Listen

Description

தலைப்பு: சமத்துவ பாரதம் 

பாடல் ஆசிரியர் : திரு யஸ்வந்த் 

பாடியவர்: திரு வின்ஸ்டன் 

குழு பாடகர்கள்: திரு லெனின் , செல்வி பாஸ்டினா மற்றும் செல்வி பெடோரா 

இசை: திரு வின்ஸ்டன் 

மிக்ஸிங் & மாஸ்டரிங் : திரு பூபதி 

குரல் வடிவும்: திரு மைக்கேல் ஸ்டாலின் 

நமது குடியரசு தினத்தில் நம் நாட்டின் வளர்ச்சிக்காகவும், ஒற்றுமைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் போராடும் வீரர்களையும், விவசாயிகளையும் போற்றும் விதமாக ஒரு சிறிய பாடல் .  

தயாரித்து வழங்குவது:

DBICA ஊடக மையம் 

தொடர்புக்கு: 9500143340

இணைந்து வழங்குவோர்:

அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை