Listen to this audiobook in full for free on
https://hotaudiobook.com/free
Title: Coke Varalaaru
Author: N. Chokkan
Narrator: Miruthula
Format: Unabridged
Length: 3:57:49
Language: Tamil
Release date: 02-21-2021
Publisher: Storyside AB India
Genres: Biography & Memoir, Fiction & Literature, Business, Literary Criticism
Summary:
'உலக மக்களின் உற்சாக பானமாக இருக்கும் கோக கோலா, முதன் முதலில் தலைவலிக்கான மருந்தாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? எத்தனையோ உற்சாக பானங்கள் இருந்தாலும் ''கோக கோலா'' தனி சாம்ராஜ்யம். தனக்காகத் தனி ஒரு கோட்டையைக் கட்டிக்கொண்டு வாழும் அதன் கொடியை இறக்க இன்றுவரை எந்தச் சக்தியாலும் முடியவில்லை. வளரத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் ''கோக கோலா'' உற்சாகமளிக்கிற பானம் மட்டுமல்ல, பாடம்.
Coke, a carbonated drink invented decades ago, is still popular amongst the masses today. Whenever there is a party, there is almost always a pack or two of Coke for people to share. Coke may be a little unhealthy, causing many to criticise its continuous consumption; even then, this sugary drink isn't going anywhere for it is celebrated and loved by many. This book talks about how Coke came to be such an immensely popular beverage and its development and sustenance as a company over the years.