Listen

Description

எங்களுடைய  விக்ரமாதித்யன் வேதாளம் கதைகளை இதற்கு முன்பு கேட்டிருப்பீங்க. அறிவும், வீரமும் உள்ள விக்ரமாதித்யன், 
ஷாலிவாகனன் என்ற வீரனிடம் தோற்றுப்போகிறான்.  இந்த கதை அந்த வீரமிக்க ஷாலிவாகனனைப் பற்றியது.  கேட்டு மகிழுங்க!