பிறந்ததிலிருந்து நமக்குக் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் பெற்றோரின் அன்பு தான். அவர்கள் நம்மிடமிருந்து ஒன்றுமே எதிர்பார்ப்பதில்லை; ஆனால், நாம் அவர்கள் செய்யும் நிபந்தனையற்ற தியாகத்தை மதித்து பாராட்டுகின்றோமா?? பெற்றோர்களை அன்போடு நடத்துங்கள். அவர்கள் இல்லாமல் நாம் இல்லை.
http://saibalsanskaar.wordpress.com