தைரியம் Courage என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர் .
எண்ணத்தின் உயரம் தான், வாழ்க்கையின் உயரமாகும்.
எனவே, நமது எண்ணம் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
தைரியம் தான் வாழ்க்கை; பயம் தான் மரணம்.
எதையும் தைரியமாக பேச வேண்டும்.
அதே நேரத்தில் தன்னை உயர்த்திக் கொள்ள, பிறரை காயப்படுத்தியும், மனது புண்படும்படியும் நடந்து கொள்ளக் கூடாது.