Listen

Description

நிகழ் காலத்தில் வாழ்வது எப்படி – How to LIVE IN THE PRESENT

"நிகழ்காலத்தில் இருத்தல்' . "நிகழ்காலத்தில் இருத்தல்' என்பது கேட்பதற்கும் படிப்பதற்கும் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் அதை நடைமுறையில் கடைப்பிடிப்பதென்பது சுலபமான காரியமல்ல.

பெரும்பாலும் எல்லாரும் கடந்த காலத்தில்தான் இருக்கிறார்கள். சிலர் எதிர்காலத்தில் இருப்பர். நிகழ்காலத்தில் - இந்தக் காலத்தில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மிகக் குறைவு.இறந்த காலம் பற்றி நினைத்தவுடனே, கற்பனை வந்து விடுகிறது, எதிர்காலம் பற்றி நினைத்தவுடனே, தர்க்கம் தோன்றிவிடுகிறது. நிகழ்காலம் பற்றி நீங்கள் எப்படி நினைக்க முடியும்?