Iki” (வாழ்க்கை) மற்றும் “gai” (மதிப்பு) ஆகிய இரண்டு ஜப்பானிய வார்த்தைகளில் இருந்து வந்தது தான் Ikigai எனும் வார்த்தை அதாவது நாம் உயிருடன் இருப்பதற்கான காரணத்தை கண்டுபிடிப்பதற்கான ஒரு கலை என இதனை ஜப்பானியர்கள் பின்வற்றி வருகின்றனர்.
இக்கணம் இப்போது மட்டுமே இருக்கும். மீண்டும் ஒருபோதும் திரும்பி வராது’.நாம் கடந்தகாலத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதற்கு பதிலாக, நிகழ்காலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்