Listen

Description

Song credits:

Lyrics : Mei.gnana selvar Paridhasan, Vellore.

Voice : Mei.gnana selvi Anitha, Chennai

Lyrics :

உலகே மாறுமே ஞான குருவாலே
உல கே மாறுமே ஞான குருவாலே
உலகே மாறுமே ஞான குருவாலே
உலகே மாறுமே ஞான குருவாலே
உலகே மாறுமே

உலகே மாறுமே குரு கொள்ளும்
தவத்தினால் 
உலகே மாறுமே குரு கொள்ளும்
தவத்தினால் 
உலகே மாறுமே குரு கொள்ளும்
தவத்தினால் 

சுகம் மேவும் எங்கெங்குமே 
ஞான குருவாலே 
சுகம் மேவும் எங்கெங்குமே 
ஞான குருவாலே 
உலகே மாறுமே 

உலகத்தே அமைதி தான் 
அழகாக மலருமே 
உலகத்தே அமைதி தான் 
அழகாக மலருமே 

அனுதினம் சௌபாக்கியமே 
ஞான குருவாலே 
அனுதினம் சௌபாக்கியமே 
ஞான குருவாலே 
உலகே மாறுமே 

ஒரே நிமீடம் தான் புரியும் 
தியானத்தால் 
ஒரே நிமீடம் தான் புரியும் 
தியானத்தால் 

சாந்தம் தான் தோன்றுமே ஞான குருவாலே
சாந்தம் தான் தோன்றுமே ஞான குருவாலே
உலகே மாறுமே 

தெளியும் யார் யார்க்குமே 
உயர் வாழ்வு தோன்றுமே
தெளியும் யார் யார்க்குமே 
உயர் வாழ்வு தோன்றுமே
 
அருட்பதம் கிட்டிடுமே 
ஞான குருவாலே 
அருட்பதம் கிட்டிடுமே 
ஞான குருவாலே 
உலகே மாறுமே ஞான குருவாலே 
உலகே மாறுமே 
உலகே மாறுமே

Send us a text

Let Wisdom Flourish!
Let Peace Prevail!
Let us protect Mother earth!
Let us protect the Universe!

Santhosam

https://universalpeacefoundation.org