Listen

Description

உடம்பினை முன்னம் இழுக்கென் இருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென் 
றுடம்பினை யானிருந்த் தோம்புகின் றேனே 

Send us a text

Let Wisdom Flourish!
Let Peace Prevail!
Let us protect Mother earth!
Let us protect the Universe!

Santhosam

https://universalpeacefoundation.org