Listen

Description

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சமூக ஊடகத் தடைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்குகிறார் ஊடகத்துறையில் நீண்டகால அனுபவம்கொண்ட இரா சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

#sbsaudiopodcast
Australia’s social media ban faces high court challenge