Listen

Description

சீன உளவாளி எனக் சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணுடனும் மற்றும் தமது நிறுவனத்தில் உயர் பதவிகளில் இருக்கும் இரண்டு பெண் ஊழியர்களுடனும் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் வைத்திருந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, Nvidia நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Jensen Huang பதவியிலிருந்து விலகியுள்ளார். இது பற்றிய பின்னணி விவரங்களை விளக்குகிறார் ஒலிபரப்புத்துறையில் நீண்டகால அனுபவம்கொண்ட இரா சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

#sbsaudiopodcast

Nvidia CEO controversy: What we know so far