Listen

Description

ஆஸ்திரேலியாவின் Commonwealth வங்கி, சுமார் 42 ஆயிரம் வர்த்தக வாடிக்கையாளர்களிடம் 8.5 மில்லியன் டொலர் கூடுதல் கட்டணம் வசூலித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்

#sbsaudiopodcast

Commonwealth Bank faces legal action over alleged overcharging of fees