Please visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/567370 to listen full audiobooks.
Title: [Tamil] - Kal Sirikkiradhu
Author: La Sa Ramamirtham
Narrator: Deepika Varadarajan
Format: Unabridged Audiobook
Length: 2 hours 31 minutes
Release date: February 28, 2020
Genres: Literary Fiction
Publisher's Summary:
லா ச ராவின் வழக்கமான முத்திரைகளுடன் - அதாவது பிராமணர் கதை, அமானுஷியமான ஓர் கவர்ச்சி கொண்ட புத்திசாலியான நாயகன், வத்தக்குழம்பு-சுட்ட அப்பளம், தேவி உபாசனை என்று சுவை குன்றாமல் சில அத்தியாயங்கள் பயணித்தபின், வந்தாரையா ஓர் புதிய லா ச ரா, கடைசி அத்தியாயத்தில்! இப்படி இந்தக் கதை திரும்பும் என்று யாருக்குத் தெரியும்? கல் சிரித்தேவிட்டதோ?