Listen

Description

Please visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/835547 to listen full audiobooks.
Title: [Tamil] - Yuttha Saththam
Author: Rajesh Kumar
Narrator: Raaghav Ranganathan
Format: Unabridged Audiobook
Length: 2 hours 0 minutes
Release date: June 26, 2022
Genres: Suspense
Publisher's Summary:
போலீஸ் ஸ்டேஷன் எதிரே புகார் கொடுக்க வரும் ஒரு பெண் வெட்டிக் கொல்லப்படுகிறாள். குடித்து விட்டு வண்டி ஒட்டி வந்ததாக கருதப்பட்டு போலீஸ் ஸ்டேஷன் இழுத்து வரப்படும் தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை செய்யும் நகுலன் இந்த கொலையைத் துப்பு துலக்க இன்ஸ்பெக்டர் சுபாஷுக்கு உதவுகிறான். விசாரணையில் ஒரு வித போதையை தரும் 'யுத்த சத்தம்' என்ற இசை பற்றி அறிகிறார்கள். அதற்கும் இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம்? கொலையாளிகள் யார்?