கணினி நிபுணர் மற்றும் எழுத்தாளர் என். சொக்கன் அவர்களுடன் மெய்நிகர் நேர்காணல். எழுத்தாளருக்கான தொழில்நுட்பம், பதிப்புத் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், தமிழ் இலக்கியங்களை மின்னூல் ஆக்குதல், முழுமையான மின்னூல் வாசிப்பு அனுபவம், சங்க இலக்கியங்களை அறிமுகப்படுத்துதல்