Listen

Description

நாம் ஏன் மனம் திரும்ப வேண்டும்?
மனம் திரும்புதலின் முக்கியத்துவம் என்ன?
பழைய ஏற்பாட்டில் மனம்திரும்புதல் பற்றி தீர்க்கதரிசிகள் எப்படி சொன்னார்கள் ?
புதிய ஏற்பாட்டில் மனந்திரும்புதலின் நிலை என்ன?
இது குறித்து மேலும் அறிய நீங்கள் இந்த நிகழ்ச்சியை கேளுங்கள்.