Listen

Description

Please visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/832232 to listen full audiobooks. Title: [Tamil] - Dollar Desam Author: Pa Raghavan Narrator: JK Format: Unabridged Audiobook Length: 23 hours 11 minutes Release date: June 7, 2022 Genres: History & Culture Publisher's Summary: குமுதம் ரிப்போர்டரில் வெளியான அமெரிக்காவின் அரசியல் வரலாறு. யுத்தங்களை வருமானத்துக்குரியதொரு உபாயமாக நீண்டகாலமாக அமைத்துக்கொண்டு செயல்படும் தேசம் அமெரிக்கா. அதன் பளபளப்புக்குப் பின்னால் இருக்கும் குப்பைகளும் ஜனநாயகத்துக்குப் பின்னாலுள்ள சர்வாதிகாரமும் செழுமைக்குப் பின்னாலுள்ள கடன்சுமைகளும் மிக முக்கியமான விஷயங்கள். இந்நூல், அமெரிக்காவின் முழுமையான அரசியல் வரலாற்றை விவரிப்பதினூடாக அத்தேசத்தின் நிஜமுகத்தைக் காட்சிப்படுத்துகிறது.