Listen

Description

Enna Venum Thinnungada Karaoke – Uyarndha Ullam Karaoke Enna Venum Thinnungada Lyrics – Uyarndha Ullam Lyrics ஆண் : என்ன வேணும் தின்னுங்கடா டோய் இஷ்டம் போல வெட்டுங்கடா டோய் பொண்ணு புள்ள நின்னுருக்கு டோய் தின்னுப்புட்டு வாழ்த்துங்கடா டோய் ஆண் : சிகரெட்டு தண்ணி சிக்கன் பிரியாணி கெடைச்சத அள்ளு கொடுக்கிறேன் பில்லு வள்ளல் இங்கு நான்தான் டோய் ஆண் : என்ன வேணும் தின்னுங்கடா டோய் இஷ்டம் போல […]