Look for any podcast host, guest or anyone
Showing episodes and shows of

Dr Natarajan Shriethar

Shows

Tamil CosmosTamil Cosmosகொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ்கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டதன் அனுபவங்கள் இங்கே. இதன் முதல் பாகம் https://open.spotify.com/episode/0y4PjVLzodYJk7bs8OOjH9?si=bU_tthRNSUGXwS91tAOSYA&utm_source=copy-link&dl_branch=1 . 130 ஆண்டு பழமையான முத்தாத்தாள் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை Mutthatthal Middle School https://maps.app.goo.gl/nJ9pFgP7cb1MwJNS6 --- Send in a voice message: https://anchor.fm/physica/message2021-08-2316 minTamil CosmosTamil Cosmosஅஸ்றோபிசிக்ஸ் பார் பீபிள் இன் ஹர்ரி புத்தக மதிப்புரை தமிழில்https://www.vallamai.com/?p=103375 இயற்பியலாளர் நீல் டீகிரீஸ் டைசன் எழுதிய அஸ்றோபிசிக்ஸ் பார் பீபிள் இன் ஹர்ரி என்ற புத்தகத்தின் மதிப்புரை தமிழில் எனது கட்டுரையாக வல்லமை இதழில் பதிப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.. --- Send in a voice message: https://anchor.fm/physica/message2021-08-0810 minTamil CosmosTamil Cosmosகொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதன் தொடர் நிகழ்வுகள்தடுப்பூசிகள் குறித்து பலர் இன்னும் பயத்தோடு தான் உள்ளனர். கொரோனா தடுப்பூசி உடலில் போட்டுக்கொண்டால் என்ன நிகழும் ? தடுப்பூசிகள் உடலுக்குள் என்ன செய்யும் என்பது போன்ற தகவல்கள் மக்களால் தேடப்படுகின்றன. அதுகுறித்து மக்களின் பயம் போக்குவதற்காக நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதன் தொடர் நிகழ்வுகளை ஒலிக் குறிப்பாக இங்கே இணைத்துள்ளேன். மற்றவர்களுக்கும் இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தயவுசெய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் . உங்கள் உடல் நலனில் அக்கறை கொண்டு சமூக நலனில் அக்கறை கொண்டு தயவுகூர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். தங்கள் நலனில் அக்கறையுடன், முனைவர் நடராஜன் ஸ்ரீதர். https://physicistnatarajan.wordpress.com/2021/06/26/vaccination-tamil/ --- Send in a voice message: https://anchor.fm/physica/message2021-06-2619 minTamil CosmosTamil Cosmosதிருவாதிரை நட்சத்திரமும் பிரகாசமும்திருவாதிரை நட்சத்திரம் வெடித்துச் சிதறும் என கணிக்கப்பட்ட சூழலில் அதன் பிரகாசம் குறைவாவது தூசுகளால் மட்டுமே என தெரியவந்துள்ளது. அது குறித்து பேசுகிறது இந்த ஒலிக்குறிப்பு. https://physicistnatarajan.wordpress.com/2021/06/25/betelgeuse-tamil/ --- Send in a voice message: https://anchor.fm/physica/message2021-06-2506 minTamil CosmosTamil Cosmosபிரபஞ்சம் ஒன்றும் இல்லாத ஒன்றிலிருந்து உருவானதா? ஓர் இயற்பியல் ஆய்வு . universe from nothing - tamilபிரபஞ்சத்தின் ஆரம்ப புள்ளியை குறித்த குவாண்டம் இயற்பியலின் ஆய்வு. பிரபஞ்சம் எதில் இருந்து உருவாகி இருக்கக்கூடும் என்பது குறித்த ஆய்வுக் கட்டுரையும் அது குறித்த உரையாடலும்.. இந்த ஒலிக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுரை இங்கே இணைக்கப்பட்டுள்ளது. https://www.researchgate.net/publication/330401334_pirapancam_onrumillata_onriliruntu_uruvanata_-_iyarpiyal_ayvu இந்த ஒலிக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள குவாண்டம் இயற்பியல் குறித்த ஒலித்தொகுப்பு இங்கே உள்ளது. https://open.spotify.com/episode/3jQWafxWnmtrBjh7zATBn0?si=dWuqZIsoSzii6w-Q6CDTTA&utm_source=copy-link&dl_branch=1 நடராஜன் ஸ்ரீதர் Tamil Cosmos --- Send in a voice message: https://anchor.fm/physica/message2021-06-2022 minTamil CosmosTamil CosmosQuantum-physics-part3 சுரோடிங்கர் சமன்பாடு தமிழில்குவாண்டம் இயற்பியலில் சுரோடிங்கர் சமன்பாடு தமிழில் ஒலிக்குறிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய எபிசோடுகளை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம். https://open.spotify.com/episode/3jQWafxWnmtrBjh7zATBn0?si=_x9A-IXeS2mNxO8Ytf95Uw&utm_source=copy-link&dl_branch=1 . மேலும் இந்த ஒலி குறிப்பு எழுத்து வடிவங்களை https://physicistnatarajan.wordpress.com/2021/06/15/quantum-physics-part3/ இணைப்பில் காணலாம். முனைவர். நடராஜன் ஸ்ரீதர் --- Send in a voice message: https://anchor.fm/physica/message2021-06-1426 minTamil CosmosTamil CosmosQuantum mechanics basic information in tamil - part 2குவாண்டம் இயற்பியல் பற்றிய அடிப்படை தகவல்கள் குறித்த ஒலிக்குறிப்பு பாகம்-2 இதன் முந்தைய பாகத்தை இந்த இணைப்பில் கேட்கலாம். https://anchor.fm/physica/episodes/Quantum-mechanics-very-brief-introduction-in-tamil-e12j8tk --- Send in a voice message: https://anchor.fm/physica/message2021-06-1232 minTamil CosmosTamil CosmosSome questions about universe - Tamilபிரபஞ்சத்தின் இயக்கத்தை பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டது. அவற்றிற்கான சில சுருக்கமான பதில்கள் வழங்கப்பட்டன. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரை கீழ்க்கண்ட இணைப்பில் கிடைக்கும். https://www.sciencedirect.com/science/article/abs/pii/0370269382908668. https://www.researchgate.net/publication/330401334_pirapancam_onrumillata_onriliruntu_uruvanata_-_iyarpiyal_ayvu https://physicistnatarajan.wordpress.com/2021/06/12/question-answers-tamil-universe/ முனைவர். நடராஜன் ஸ்ரீதர் --- Send in a voice message: https://anchor.fm/physica/message2021-06-1216 minTamil CosmosTamil CosmosQuantum mechanics very brief introduction in tamilகுவாண்டம் இயற்பியல் குறித்து தமிழில் சுருக்க அறிமுகம். குவாண்டம் இயற்பியலின் தெரிந்து கொள்வதற்கு முன் தேவைப்படும் கோட்பாடுகளைப் பற்றி மிக சுருக்கமாக விளக்குகிறது இந்த ஒலிக்குறிப்பு. இதுகுறித்த மேலும் தகவல்களை https://physicistnatarajan.wordpress.com/2021/06/11/quantum-tamil-2/ என்ற இணையதள முகவரி வாயிலாகக் காணலாம் --- Send in a voice message: https://anchor.fm/physica/message2021-06-1136 minTamil CosmosTamil CosmosPerturbation theory - தமிழில்குவாண்டம் இயற்பியலில் உள்ள நுண்ணிய விளக்கமான Perturbation theory பற்றிய தொகுப்பு தமிழில் எங்கே வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விளக்கக் குறிப்புகள் https://physicistnatarajan.wordpress.com/2021/06/11/perturbation-theory-tamil/ என்ற இணையதள முகவரியில் கிடைக்கும் --- Send in a voice message: https://anchor.fm/physica/message2021-06-1120 minTamil CosmosTamil CosmosQuantum Mechanics Klein Gordon Equation TamilLearn about various quantum mechanics equations in tamil. The Klein Gordon Equation is explained as a bird-eye view by Dr.Natarajan Shriethar. The notes are available in https://physicistnatarajan.wordpress.com/2021/06/11/kg-equation-tamil/ --- Send in a voice message: https://anchor.fm/physica/message2021-06-1130 minTamil CosmosTamil CosmosTamil science introwelcome to Natarajan channel --- Send in a voice message: https://anchor.fm/physica/message2021-06-1100 minTamil CosmosTamil CosmosTamil Cosmos (Trailer)--- Send in a voice message: https://anchor.fm/physica/message2021-06-1000 min