Look for any podcast host, guest or anyone
Showing episodes and shows of

KANNAN ALAGUMUTHUSAMY

Shows

AK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMSE 2 - EP 1 - Vaasippum, Nesippum - வாசிப்பும் , நேசிப்பும் - மாற்றம்Vaasippum, Nesippum - வாசிப்பும் , நேசிப்பும் - மாற்றம்2023-10-1302 minAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMSE 2 - EP 1 - Oorum Perum - ஊரும் பேரும் - Tirunelveli (திருநெல்வேலி)Oorum Perum - ஊரும் பேரும் - Tirunelveli (திருநெல்வேலி)2023-10-1321 minAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMகுறள் எண் - 10குறள் எண் - 102023-10-1301 minAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMகுறள் எண் - 9குறள் எண் - 92023-10-1301 minAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMகுறள் எண் - 8குறள் எண் - 82023-10-1301 minAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMகுறள் எண் - 7குறள் எண் - 72023-10-1301 minAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMகுறள் எண் - 6குறள் எண் - 62023-10-1301 minAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMகுறள் எண் - 5குறள் எண் - 52023-10-1301 minAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMகுறள் எண் - 4குறள் எண் - 42023-10-1301 minAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMகுறள் எண் - 3குறள் எண் - 32023-10-1301 minAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMகுறள் எண் - 2குறள் எண் - 22023-10-1301 minAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMகுறள் எண் - 1குறள் எண் - 12023-10-1301 minAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMThirukkural Oru Vilakkam - திருக்குறள் ஒரு விளக்கம்திருக்குறள் ஒரு விளக்கம்2023-10-1310 minAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMSeason 2 - An IntroStarting the Second Season. 2023-10-1303 minAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMSE1_VN_05- பெற்ற மனதுShare your feedback on Facebook: ⁠https://www.facebook.com/kannan.alagumuthusamy.3⁠ Instagram : Kannan1980 Twitter : Kannana19802023-04-2103 minAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMPodcast Show TitlesShare your feedback on Facebook: https://www.facebook.com/kannan.alagumuthusamy.3 Instagram : Kannan1980 Twitter : Kannana1980 2023-04-2106 minAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMSE1_VN_04 - மழைக்குள் குடைகதையாசிரியர்: கண்ணன் ( நானே !!!) # tamil sirukathaigal, # tamil kathaigal, # sirukathaigal # story reading, #tamil story reading, # padithathil pidithathu, # தமிழ் சிறுகதைகள், # தமிழ் கதைகள், # சிறுகதைகள் # கதை வாசிப்பு, # தமிழ் கதை வாசிப்பு, # படிதத்தில் பிடித்தது 2023-04-1301 minAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMSE1_VN_03 - தெய்வயானைகதையாசிரியர்: கல்கி https://www.sirukathaigal.com/ # tamil sirukathaigal, # tamil kathaigal, # sirukathaigal # story reading, #tamil story reading, # padithathil pidithathu, # தமிழ் சிறுகதைகள், # தமிழ் கதைகள், # சிறுகதைகள் # கதை வாசிப்பு, # தமிழ் கதை வாசிப்பு, # படிதத்தில் பிடித்தது2023-04-1311 minAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMSE1_VN_02 - எப்போது ஒளிரும்?கதையாசிரியர்: சோலச்சி  https://www.sirukathaigal.com/ # tamil sirukathaigal, # tamil kathaigal, # sirukathaigal # story reading, #tamil story reading, # padithathil pidithathu, # தமிழ் சிறுகதைகள், # தமிழ் கதைகள், # சிறுகதைகள் # கதை வாசிப்பு, # தமிழ் கதை வாசிப்பு, # படிதத்தில் பிடித்தது2023-04-1302 minAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMSE1_VN_01 - மரம் நடுவோம்கதையாசிரியர்: சோலச்சி https://www.sirukathaigal.com/ # tamil sirukathaigal, # tamil kathaigal, # sirukathaigal # story reading, #tamil story reading, # padithathil pidithathu, # தமிழ் சிறுகதைகள், # தமிழ் கதைகள், # சிறுகதைகள் # கதை வாசிப்பு, # தமிழ் கதை வாசிப்பு, # படிதத்தில் பிடித்தது2023-04-1301 minAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMவிடியல் - Sunrise_Part_2About Sunrise & Morning Routines Thanks to "Ocean Sunrise" by Tim Janis Thanks to Mr Hisham. 2023-04-0313 minAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMவிடியல் - Sunrise_Part_1About Sunrise & Morning Routines Thanks to "Ocean Sunrise" by Tim Janis Thanks to Mr.Hisham. 2023-04-0313 minAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMIntro & Disclaimer (English) - Kathaippom.. Kathai Ketpom - கதைப்போம்.. கதை கேட்போம்This podcast discusses everything that typical individual encounters throughout his or her lifetime. Here, we will only upload things that appeal to their tastes. There is more than just storytelling on this podcast. Together with that, we'll discuss a variety of intriguing topics like children's literature, poetry, music, songs, movie reviews, and food. Everyone in this society possesses a certain talent. We'll also discuss about those skills. Age is not a restriction. As much as feasible, I attempt to record it as an interview. You will now receive every...2023-04-0301 minAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMAK4 - KANNAN’s KATHAIPPOM, KATHAIKETPOMIntro & Disclaimer (Tamil) - Kathaippom.. Kathai Ketpom - கதைப்போம்.. கதை கேட்போம்இந்த Podcast ஒரு சராசரி மனிதன் தன் வாழ்வில் கடந்து போகும் அணைத்து விஷயங்களையும் பற்றி பேசும் ஒரு Podacast . அவர்களுடைய ரசனைகளையும், ரசிக்கும் விஷயங்களையுமே மட்டுமே இங்கு பதிவிட போறோம்.இந்த Podacast ல அது மட்டும் இல்லாம, சிறுவர் கதைகள், கவிதைகள், பாடல்கள், திரை விமர்சனம்,மற்றும் இசை, சாப்பாடு னு, ரசிச்ச ருசிச்ச  எல்லா  விஷயத்தை பத்தியும் பேசப்போறோம் , கேட்கப்போறோம். இந்த society ல இருக்குற எல்லா மனிதருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும். அந்த திறமைகளை பத்தியும் நாம பேசபோறோம். அது எந்த வயதினராகவும் இருக்கலாம். முடிந்தவரைக்கும் அதை ஒரு நேர்காணலாகவே பதிவு பண்ண முயற்சி செய்கிறேன்.  இனிமேல் ஒவ்வொரு எபிசோடும் புதன்கிழமை உங்களை வந்து சேரும். பணிச்சுமை காரணமாக சில நேரங்களில் சிறிது தாமதம் ஆனால் அதை ஈடு கட்டும் வகையில் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ , அந்த அளவுக்கு சீக்கிரமே பதிவிட முயற்சி செய்கிறேன்.  நீங்க எனக்கு குடுக்குற கருத்துக்கள் தான் எனக்கு நீங்க குடுக்குற ஆதரவு. விமர்சனங்கள் எதிர்மறையாக இல்லாமல் , யாரையும் காயப்படுத்தும் விதமாக இல்லாத அளவுக்கு பார்த்துக்கொள்ளவும். மீண்டும் அடுத்த எபிசோடில் சந்திக்கிற வரைக்கும் a bye from me. நீங்க கேட்டுட்டு இருக்குறது " கதைப்போம் ..கதை கேட்போம். with  me கண்ணன்.  அப்படியே போற போக்குல அந்த "Follow " பட்டனையும் "Notification' பட்டனையும் மறக்காம press பண்ணிடுங்க. அப்போதான் ஒவ்வொரு வாரமும் episode உங்க வீடு “Door Bell " மாதிரி கரெக்டா கேட்கும். பொறுப்பு துறப்பு : இந்த podcast எந்த அரசியல் நோக்கத்தோடும் ஆரம்பிக்கப்படவில்லை. யாரையும் காயப்படுத்தும் விதமாக எந்த பதிவும் இருக்காது. விமர்ச்சனங்கள் படைப்புகளை பற்றியே தவிர படைப்பாளரை பற்றிய தனி நபர் தாக்குதல் அல்ல! படைப்பாளிகளை மரியாதை செய்யும் விதமாக அவர்களின்  பெயர்கள்  இங்கு பதிவு செய்யப்படும். காப்புரிமை ஏதேனும் மீறப்பட்டதாக உணர்ந்தால்  தயவு செய்து உடனடியாக எனக்கு தெரியப்படுத்தவும். உடனடியாக அது நீக்கப்படும். எனது மின்னஞ்சல் முகவரியையும் இங்கு இணைத்துள்ளேன்.நேர்காணலில் வரும் கருத்துக்களுக்கு அந்த தனிநபரே  பொறுப்பாவார்!  இந்த podcast ல நிறைய விஷயங்களை வாசிக்க போறோம். கேட்கபோறோம். இந்த படைப்புகள் எல்லாமே ஊடகங்களில் வந்தவையாக மட்டுமே இருக்காது. நான் படித்து ரசித்து படைப்புகளும் , மற்றவர்கள் வாசித்து, ரசித்த படைப்புகளும் இங்கே வாசிக்கப்படும். அந்த படைப்புகள் அனைத்தும் என் குரல் வழியாக இந்த Podacast ல் வாசிக்கபடுமே தவிர எனக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது. படைப்பின்  உரிமை படைப்பாளருக்கோ அல்லது அந்த பிரசுரத்திற்கோ சொந்தமானது. அதில் அந்த படைப்பாளருக்கு ஏதேனும் ஆட்சேபணை இருக்குமானால், அந்த படைப்புகள் இந்த Podacast ல இருந்து நீக்கப்படும்.  Music by SoulProdMusic from Pixabay & Apple 2023-04-0302 min