Look for any podcast host, guest or anyone
Showing episodes and shows of

Ki Rajanarayanan

Shows

Tamil Short Stories - Under the tree2025-11-1716 minTamil Short Stories - Under the tree2025-10-0710 minTamil Short Stories - Under the tree2025-02-0914 minTamil Short Stories - Under the tree2025-01-0107 minTamil Short Stories - Under the tree2024-10-1910 minTamil Short Stories - Under the tree2024-06-1818 minTamil Short Stories - Under the tree2024-03-0520 minTamil Short Stories - Under the tree2023-12-1613 minSolvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்காரு குறிச்சி அருணாசலம்: கி. ராஜநாராயணன் - Nadaswara Maestro Karukurichi Arunachalam by Writer Ki Rajanarayanan: ஒலி: ஜமீலா. ஜி: Tamil Faces and Performers: Carnatic Artists: Classical Instrumentalist Nagaswara Vidhwan Karu Kurichi Arunasalam நன்றி: கி. ராஜநாராயணன் கட்டுரைகள் ஒலி: ஜமீலா. ஜி Voice: Jameela G. அவருடைய குருபக்தி அபாரமானது. அவருடைய சகலரும் என்னுடைய சங்கீத உபாத்தியாயருமான குருமலை நாதஸ்வரம் பொன்னுசாமி பிள்ளைக்கு அப்பொழுது தலைக் குழந்தை ஆண் பிறந்தது. அருணாசலத்தைப் பெயர் வைக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். குழந்தைக்கு, பாலசுப்ரமணியம் என்று பெயர் சூட்டினார். பிறகு இது என்னுடைய குரு ராஜரத்தினம் பிள்ளையின் சொந்தப் பெயர் என்று சொன்னார். ராஜரத்தினம் பிள்ளைக்கு இப்படி ஒரு பெயர் இருப்பது அன்று தான் தெரியவந்தது எங்களுக்கு. 20-2-1966
2023-03-1914 minSolvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்Thamarai | Ki. Rajanarayanan | short story | Kathavu | தாமரை | கி. ராஜநாராயணன் | சிறுகதை | கதவுThamarai | Ki. Rajanarayanan | short story | Kathavu | தாமரை | கி. ராஜநாராயணன் | சிறுகதை | கதவு எழுத்தாளர் கி. ராஜநாராயணன்-  ஒரு சிறு முன்னுரை கரிசல் இலக்கியத்தின் தந்தை கி. ராஜநாராயணன்.  இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.  பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றினார்.  சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச்சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகளுக்குச்சொந்தக்காரர்.  2021ஆம் ஆண்டு தனது 99ஆம் வயதில் புதுச்சேரியில் கி. ரா இயற்கை எய்தினார். To read  முழுவதும் வாசிக்க   https://puthagampesum.files.wordpress.com/2015/11/orr-6917_kadhavu-ki-ra.pdf ஒலி வடிவம் :  சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
2023-03-0112 minSol Vazhi Payanam - Bava Chelladurai | Hello Vikatan2022-12-1515 minGet Premium Digital Audiobooks in High Quality
Get Premium Digital Audiobooks in High QualityEnjoy [Tamil] - Karivepilaigal from Ki RajanarayananPlease visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/832308 to listen full audiobooks. Title: [Tamil] - Karivepilaigal Series: #10 of Maayamaan Author: Ki Rajanarayanan Narrator: Balaji V Format: Unabridged Audiobook Length: 0 hours 17 minutes Release date: May 26, 2022 Genres: Literary Fiction Publisher's Summary: கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை. - சுந்தர ராமசாமி கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி. ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த 17 கதைகளின் தொகுப்பு இந்நூல். A collection of 14 selected short stories by well-knows writer Ki.Rajanarayanan. His charachters are as unique as his writing style. Writer Sundara Ramasamy describes the stories of Ki.Ra as a fruit garden of Tamil literary world. His aesthetics is unparalleled and he is considered a pioneer of literature from Karisal region in Tamil.
2022-05-2717 minListen to Playlist of Full Audiobooks in Fiction & Literature, Literary Fiction
Listen to Playlist of Full Audiobooks in Fiction & Literature, Literary FictionMaayamaan - Ki RajanarayananListen to this audiobook in full for free onhttps://hotaudiobook.com/freeTitle: MaayamaanAuthor: Ki RajanarayananNarrator: Balaji VFormat: UnabridgedLength: 0:24:39Language: TamilRelease date: 05-17-2022Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Literary FictionSummary:கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை. - சுந்தர ராமசாமி கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி. ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த 17 கதைகளின் தொகுப்பு இந்நூல். A collection of 14 selected short stories by well-knows writer Ki.Rajanarayanan. His charachters are as unique as his writing style. Writer Sundara Ramasamy describes the stories of Ki.Ra as a fruit garden of Tamil literary world. His aesthetics is unparalleled and he is considered a pioneer of literature from Karisal region in Tamil.
2022-05-1724 minஅனுவின் கதை உலகம்2022-05-1312 minSaaral2022-03-0505 minChennai Queer LitFest (QLF)2021-11-1629 minAn Art Called Storytelling2021-10-2320 minBooks & More2021-08-3006 minAn Art Called Storytelling2021-07-1729 minAn Art Called Storytelling2021-06-1232 minJenraam Media2021-05-1829 min