Look for any podcast host, guest or anyone
Showing episodes and shows of

Santosh John

Shows

American Conservative University2025-12-131h 03Babalu2025-12-0342 minBabalu2025-12-0342 minAmerican Conservative University2025-11-291h 13Babalu2025-11-2637 minBabalu2025-11-2637 minBabalu2025-11-1936 minBabalu2025-11-1936 minWow God Stories2025-11-1249 minBabalu2025-11-1247 minBabalu2025-11-1247 minBabalu2025-11-051h 05Babalu2025-11-051h 05Babalu2025-10-2945 minBabalu2025-10-2945 minBabalu2025-10-2244 minBabalu2025-10-2244 minSingles Partners Marrieds Long Time Marrieds Podcast2025-10-0309 minThe Sex, Porn & Love Addiction Podcast2025-09-1208 minVirtually Speaking Podcast2025-08-0733 minBloody Awesome Movie Podcast2024-12-181h 34Oncotarget2024-12-0303 minTCN Talks2024-10-3059 minBright On Buddhism2024-05-2418 minThe Live Series Podcast2024-05-0758 minThe Dr. Lee Warren Podcast2023-11-031h 06The Dr. Lee Warren Podcast2023-11-031h 06Putting Out the Planetary Fire2023-09-2709 minHair Transplant Podcast - HAIR TALK with Dr.John Watts Hair Transplant Surgeon and Dermatologist2023-07-0303 minAGELESS GLAMOUR GIRLS (AGG) PODCAST2023-06-2116 minHair Transplant Podcast - HAIR TALK with Dr.John Watts Hair Transplant Surgeon and Dermatologist2022-11-1704 minHair Transplant Podcast - HAIR TALK with Dr.John Watts Hair Transplant Surgeon and Dermatologist2022-08-2105 minBe the salt2022-07-1859 minBlessed Life in Christ! (Tamil)2022-01-1636 minWeb Rush2022-01-1350 minBlessed Life in Christ! (Tamil)
Blessed Life in Christ! (Tamil)பிசாசின் மேல் அதிகாரம் ! | Bro I.Santosh | +919894051199விசுவாசியின் அதிகாரம்! - 3 10. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். The thief cometh not, but for to steal, and to kill, and to destroy: I am come that they might have life, and that they might have it more abundantly. John 10:10 7. ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். Submit yourselves therefore to God. Resist the devil, and he will flee from you. James 4:7 17. பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள். And the seventy returned again with joy, saying, Lord, even the devils are subject unto us through thy name. Luke 10:17 19. இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. Behold, I give unto you power to tread on serpents and scorpions, and over all the power of the enemy: and nothing shall by any means hurt you. 20. ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். Notwithstanding in this rejoice not, that the spirits are subject unto you; but rather rejoice, because your names are written in heaven. Luke 10:19,20 #blic #prophetic  #ministri
2021-12-0116 minBlessed Life in Christ! (Tamil)2021-11-0104 minBlessed Life in Christ! (Tamil)2021-10-2710 minBlessed Life in Christ! (Tamil)
Blessed Life in Christ! (Tamil)தீமைகளுக்கு தேவன் காரணமா? - 3 | Bro I.Santosh | +91989405119913. சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. James 1:13 17. நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. James 1:17 10. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். John 10:10 8. பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். 1 John 3:8 #blic #prophetic  #ministries  #holy  #spirit  #Jesus  #gospel   #apostles  #prophets  #teacher  #healing  #missionary  #miracles  #signs  #wonders  #manifestation  #deliverance  #light  #power  #God  #calling  #revelation  #prayer  #victory  #tongues  #focus  #Word  #saviour  #Father  #transformation  #bible  #truth  #freedom  #supernatural  #lifestyle  #intercession  #nation  #changers  #priest  #life  #hope  #message  #sermon  #spiritual  #mentoring  #chosen  #voice  #presenceofGod  #sonofgod  #elohim  #authority  #tamilchristianmessage  #christinyou I'm not Bro Santhosh but Santosh btw :)
2021-10-2509 minBlessed Life in Christ! (Tamil)
Blessed Life in Christ! (Tamil)கிறிஸ்தவன் பாவம் செய்யும்போது? - Bro I.Santosh |9894051199Powered by Restream https://restream.io/   8. நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.  If we say that we have no sin, we deceive ourselves, and the truth is not in us.   9. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.  If we confess our sins, he is faithful and just to forgive us our sins, and to cleanse us from all unrighteousness.   1 John 1:8-9   #blic #prophetic  #ministries  #holy  #spirit  #Jesus  #gospel   #apostles  #prophets  #teacher  #healing  #missionary  #miracles  #signs  #wonders  #manifestation  #deliverance  #light  #power  #God  #calling  #revelation  #prayer  #victory  #tongues  #focus  #Word  #saviour  #Father  #transformation  #bible  #truth  #freedom  #supernatural  #lifestyle  #intercession  #nation  #changers  #priest  #life  #hope  #message  #sermon  #spiritual  #mentoring  #chosen  #voice  #presenceofGod      I'm not Bro Santhosh but Santosh btw :) If you want to see the video version, here is the YouTube link: https://youtu.be/uKd2XFtX5QI
2021-09-2920 minBabalu2021-09-1832 minBabalu2021-09-1832 minBlessed Life in Christ! (Tamil)
Blessed Life in Christ! (Tamil)யார் நீதிமான்? | Bro I. Santosh9 அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார். லூக்கா 18:9 10 இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். லூக்கா 18:10 11 பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். லூக்கா 18:11 12 வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். லூக்கா 18:12 13 ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். லூக்கா 18:13 14 அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். லூக்கா 18:14 17 அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே. ரோமர் 5:17 17 எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. யோவான் 1:17 John 1:17 NASB95 For the Law was given through Moses; grace and truth were realized through Jesus Christ. Romans 5:17 NASB95 For if by the transgression of the one, death reigned through the one, much more those who receive the abundance of grace and of the gift of righteousness will reign in life through the One, Jesus Christ. Luke 18:9-14 9 And He also told this parable to some people who trusted in themselves that they were righteous, and viewed others with contempt: 10 “Two men went up into the temple to pray, one a Pharisee and the other a tax collector. 11 The Pharisee stood and was praying this to himself: ‘God, I thank You that I am not like other people: swindlers, unjust, adulterers, or even like this tax collector. 12 I fast twice a week; I pay tithes of all that I get.’ 13 But the tax collector, standing some distance away, was even unwilling to lift up his eyes to heaven, but was beating his breast, saying, ‘God, be [f]merciful to me, the sinner!’ 14 I tell you, this man went to his house justified rather than the other; for everyone who exalts himself will be humbled, but he who humbles himself will be exalted.” Here is the youtube version! https://youtu.be/zInYDnVgPCo #blic #prophetic  #ministries  #holy  #spirit  #Jesus  #gospel   #apostles  #prophets  #teacher  #healing  #missionary  #miracles  #signs  #wonders  #manifestation  #deliverance  #light  #power  #God  #calling  #revelation  #prayer  #victory  #tongues  #focus  #Word  #saviour  #Father  #transformation  #bible  #truth  #freedom  #supernatural  #lifestyle  #intercession  #nation  #changers  #priest  #life  #hope  #message  #sermon  #spiritual  #mentoring  #chosen  #voice  #presenceofGod  #sonofgod  #elohim  #authority  #tamilchristianmessage  #christinyou #corona #covid19 #corona3rdwave   I'm not Bro Santhosh but Santosh btw :)  17 Aug 2021
2021-08-1717 minTHE ONE\'S CHANGING THE WORLD -PODCAST2021-08-0859 min#WebPolicyTalk: Live at IMPRI2021-06-241h 33In Conversation2021-05-2821 minThe Future of Supply Chain: a Dynamo Ventures Podcast2021-04-1432 minPGIMF Worship Services2021-03-2813 minBros no Woes2020-11-2251 minThe Pivot2020-10-2752 minThe Pivot2020-10-2752 minThe Shadow Signal2020-08-052h 15The Shadow Signal2020-08-052h 15Web Rush2020-04-2840 minBlessed Life in Christ! (Tamil)2019-12-2012 minBlessed Life in Christ! (Tamil)
Blessed Life in Christ! (Tamil)Prosperity Season 2 Let It Do The Work Tamil 04Here is the link to previous episode: https://www.youtube.com/watch?v=AYUTt-OynIw Here are the Bible verses used: John 5:19 NKJV Then Jesus answered and said to them, “Most assuredly, I say to you, the Son can do nothing of Himself, but what He sees the Father do; for whatever He does, the Son also does in like manner. John 5:19 19. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். John 8:26 NKJV I have many things to say and to judge concerning you, but He who sent Me is true; and I speak to the world those things which I heard from Him.” John 8:26 26. உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார். John 14:10 NKJV Do you not believe that I am in the Father, and
2019-12-2011 minBlessed Life In Christ English Podcast2019-12-2013 minBlessed Life In Christ English Podcast2019-12-2012 minBlessed Life In Christ English Podcast2019-12-1810 minBlessed Life in Christ! (Tamil)2019-12-1811 minBlessed Life in Christ! (Tamil)
Blessed Life in Christ! (Tamil)BB 02 God And You Tamil 02Here is the link to the previous episode: https://www.youtube.com/watch?v=O_OJSXxlbpQ Here are the Bible verses referred in this episode. I have added the english version for the benefit of our brothers and sisters who cant read Tamil. 23 அவன், இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.  மத்தேயு 1:23 16 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.  யோவான் 14:16 13 சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார், அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.  யோவான் 16:13 Companionship & guidance  Matthew 1:23 NKJV "Behold, the virgin shall be with child, and bear a Son, and they shall call His name Immanuel," which is translated, "God with us." John 14:16 NKJV And I will pray the Father, and He will give you another Helper, that He may abide with you forever- John 16:13 NKJV However, when He, the Spirit of truth, has come, He will guide you into all truth; for He will not speak on His own authority, but whatever He hears He will speak; and He will tell you things to come. -0-0-0-0-0-0-0-0-0-0-0-0 Bro. Santosh is your host of the How To Get Rid Of Fear eCourse that shows you how to lead a life without any fear whatsoever. Sign up to instantly download your first lesson free at www.blic.in
2019-12-1711 minBlessed Life In Christ English Podcast2019-12-1712 minBlessed Life In Christ English Podcast2019-12-1607 minBlessed Life in Christ! (Tamil)
Blessed Life in Christ! (Tamil)BB 02 God And You Tamil 011. God among us 14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. யோவான் 1:14 16 தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்மந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. 2 கொரிந்தியர் 6:16 John 1:14 NKJV And the Word became flesh and dwelt among us, and we beheld His glory, the glory as of the only begotten of the Father, full of grace and truth. 2 Corinthians 6:16 NKJV And what agreement has the temple of God with idols? For you are the temple of the living God. As God has said: "I will dwell in them And walk among them. I will be their God, And they shall be My people."
2019-12-1607 minBlessed Life In Christ English Podcast2019-11-2715 minBlessed Life in Christ! (Tamil)
Blessed Life in Christ! (Tamil)BB-01 Glorious Salvation - Tamil - Part 2BB-01 Glorious Salvation - Tamil - Part 1 24 Nov 19 BB - Glorious Salvation - Part 2 Ephesians 5:8-11 NKJV For you were once darkness, but now you are light in the Lord. Walk as children of light [9] (for the fruit of the Spirit is in all goodness, righteousness, and truth), [10] finding out what is acceptable to the Lord. [11] And have no fellowship with the unfruitful works of darkness, but rather expose them. 8 முற்காலத்தில், நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ, கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:8 9 ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். எபேசியர் 5:9 10 கர்த்தருக்குள் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். எபேசியர் 5:10 11 கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:11 Galatians 5:19-21 NKJV Now the works of the flesh are evident, which are: adultery, fornication, uncleanness, lewdness, [20] idolatry, sorcery, hatred, contentions, jealousies, outbursts of wrath, selfish ambitions, dissensions, heresies, [21] envy, murders, drunkenness, revelries, and the like; of which I tell you beforehand, just as I also told you in time past, that those who practice such things will not inherit the kingdom of God. Gal 5:19-21 19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. இவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், கலாத்தியர் 5:19 20 விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், கலாத்தியர் 5:20 21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவாகள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் உங்களுக்குச் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிற...
2019-11-2318 minBlessed Life in Christ! (Tamil)
Blessed Life in Christ! (Tamil)BB-01 Glorious Salvation - Tamil - Part 1BB-01 Glorious Salvation - Tamil - Part 1 John 3: 1-3 1 யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். 2 அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்மாட்டான் என்றான். 3 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். John 3 New King James Version (NKJV) 3 There was a man of the Pharisees named Nicodemus, a ruler of the Jews. 2 This man came to Jesus by night and said to Him, “Rabbi, we know that You are a teacher come from God; for no one can do these signs that You do unless God is with him.” 3 Jesus answered and said to him, “Most assuredly, I say to you, unless one is born [a]again, he cannot see the kingdom of God.” John 8:42 42 இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். John 8:44 44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; .... John 8:42 42 Jesus said to them, “If God were your Father, you would love Me, for I proceeded forth and came from God; nor have I come of Myself, but He sent Me. John 8:44 44 You are of your father the devil, Romans 5:14,15&18 14 Nevertheless death reigned from Adam to Moses, even over those who had not sinned according to the likeness of the transgression of Adam, who is a type of Him who was to come. 15 But the free gift is not like the [e]offense... 18 18 Therefore, as through [h]one man’s offense judgment came to all men, resulting in condemnation, even so through one[i] Man’s righteous act the free gift came to all men, resulting in justification of life. Romans 5:14,15&18 14 அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன். 15 ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது. 18 ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீத
2019-11-2313 minThe Fat Wallet Show from Just One Lap2019-05-131h 03Metro Church Sermons2016-07-2400 minMetro Church Sermons2015-07-2600 minMetro Church Sermons2013-08-1100 minMetro Church Sermons2012-08-1200 minMetro Church Sermons2012-06-1700 minMetro Church Sermons2012-03-1100 minCopy That Sells Podcast2006-11-2001 minCopy That Sells Podcast2006-11-2001 min