podcast
details
.com
Print
Share
Look for any podcast host, guest or anyone
Search
Showing episodes and shows of
Sivasankari
Shows
Anuletzhearitout
Mella Mella1
Enjoy listening another episode of sivasankari novel
2024-09-02
15 min
Tamil Short Stories - Under the tree
Yenakagava by Sivasankari
“Under the Tree” is an initiative to re-live childhood and our lives by relating to stories by great writers of yesteryears. The objective is to rekindle the interest of reading and showcase the Indian authors’ work, which rebirth the tradition and culture. A spiritual series that is rich in Indian ethos along with Management aspects increases positivity which is much needed and always Under the Tree is an initiative to promote book reading, the stories are told in Tamil language for the children to motivate them to read Tamil Spiritual series that is...
2024-06-24
16 min
Listen to Playlist of Full Audiobooks in Fiction & Literature, Literary Fiction
Septic - Sivasankari
Listen to this audiobook in full for free onhttps://hotaudiobook.com/freeTitle: SepticAuthor: SivasankariNarrator: JayageethaFormat: UnabridgedLength: 0:15:41Language: TamilRelease date: 02-08-2022Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Literary FictionSummary:திருமதி. சிவசங்கரி அவர்களின் சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பாகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கதைகளும் முதல் தொகுப்பினைப் போன்று சுவாரஸ்யமாகவும் ஆவலைத்தூண்டும் வகையிலும் அமைந்துள்ளன. இத்தொகுப்பில் யதார்த்தமான நடையில் வாழ்வின் தினசரி நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டுகிறன. நாம் தினமும் சந்திக்கும் நிகழ்வுகளை நயம்பட வழங்குகியுள்ளார்.
2022-02-08
15 min
Download Incredible Full Audiobooks in Mystery, Thriller & Horror, Psychological
[Tamil] - Aaya by Sivasankari
Please visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/830692 to listen full audiobooks. Title: [Tamil] - Aaya Series: #24 of Sivasankari Short Stories Volume 1 Author: Sivasankari Narrator: Jayageetha Format: Unabridged Audiobook Length: 0 hours 15 minutes Release date: February 1, 2022 Genres: Psychological Publisher's Summary: படைப்பிலக்கியத்தின் நோக்கமே மனிதநேய அடிப்படையையும், வாழ்வில் ஏற்ற இறக்கங்களையும் படிப்பவர் மனங்களில் ஏற்பட செய்வதே. திருமதி சிவசங்கரி அவர்களின் இச்சிறுகதைத் தொகுப்பு அதனை செவ்வனே நிறைவேற்றி உள்ளது. இந்த சிறுக்கதைகள் தொகுப்பில் ஆசிரியர், நம் தற்போதைய வாழ்வின் பல நிலைகளை பிரதிபலிக்கச் செய்து உள்ளார். இப்படைப்புகளின் வாயிலாக தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தி இருக்கிறார்.
2022-02-01
02 min
Know Band of Full Audiobooks in Self Development, Health & Wellness
Innoru Naal - Sivasankari
Listen to this audiobook in full for free onhttps://epod.spaceTitle: Innoru NaalAuthor: SivasankariNarrator: DhariniFormat: UnabridgedLength: 0:17:20Language: TamilRelease date: 01-18-2022Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Mystery, Thriller & Horror, Short Stories, PsychologicalSummary:படைப்பிலக்கியத்தின் நோக்கமே மனிதநேய அடிப்படையையும், வாழ்வில் ஏற்ற இறக்கங்களையும் படிப்பவர் மனங்களில் ஏற்பட செய்வதே. திருமதி சிவசங்கரி அவர்களின் இச்சிறுகதைத் தொகுப்பு அதனை செவ்வனே நிறைவேற்றி உள்ளது. இந்த சிறுக்கதைகள் தொகுப்பில் ஆசிரியர், நம் தற்போதைய வாழ்வின் பல நிலைகளை பிரதிபலிக்கச் செய்து உள்ளார். இப்படைப்புகளின் வாயிலாக தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தி இருக்கிறார்.
2022-01-18
17 min
Know Band of Full Audiobooks in Self Development, Health & Wellness
Jaya Jaya Sankara - Sivasankari
Listen to this audiobook in full for free onhttps://epod.spaceTitle: Jaya Jaya SankaraAuthor: SivasankariNarrator: Balaji VFormat: UnabridgedLength: 0:14:36Language: TamilRelease date: 01-17-2022Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Mystery, Thriller & Horror, Short Stories, PsychologicalSummary:படைப்பிலக்கியத்தின் நோக்கமே மனிதநேய அடிப்படையையும், வாழ்வில் ஏற்ற இறக்கங்களையும் படிப்பவர் மனங்களில் ஏற்பட செய்வதே. திருமதி சிவசங்கரி அவர்களின் இச்சிறுகதைத் தொகுப்பு அதனை செவ்வனே நிறைவேற்றி உள்ளது. இந்த சிறுக்கதைகள் தொகுப்பில் ஆசிரியர், நம் தற்போதைய வாழ்வின் பல நிலைகளை பிரதிபலிக்கச் செய்து உள்ளார். இப்படைப்புகளின் வாயிலாக தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தி இருக்கிறார்.
2022-01-17
14 min
Tone up a Lot of Full Audiobooks in Self Development, Health & Wellness
Payanam - Sivasankari
Listen to this audiobook in full for free onhttps://epod.spaceTitle: PayanamAuthor: SivasankariNarrator: DhariniFormat: UnabridgedLength: 0:18:48Language: TamilRelease date: 01-16-2022Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Mystery, Thriller & Horror, Short Stories, PsychologicalSummary:படைப்பிலக்கியத்தின் நோக்கமே மனிதநேய அடிப்படையையும், வாழ்வில் ஏற்ற இறக்கங்களையும் படிப்பவர் மனங்களில் ஏற்பட செய்வதே. திருமதி சிவசங்கரி அவர்களின் இச்சிறுகதைத் தொகுப்பு அதனை செவ்வனே நிறைவேற்றி உள்ளது. இந்த சிறுக்கதைகள் தொகுப்பில் ஆசிரியர், நம் தற்போதைய வாழ்வின் பல நிலைகளை பிரதிபலிக்கச் செய்து உள்ளார். இப்படைப்புகளின் வாயிலாக தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தி இருக்கிறார்.
2022-01-16
18 min
Chapter Store of Full Audiobooks in Science Fiction & Fantasy
Velicham Veliye Illai - Sivasankari
Listen to this audiobook in full for free onhttps://epod.spaceTitle: Velicham Veliye IllaiAuthor: SivasankariNarrator: Balaji VFormat: UnabridgedLength: 0:21:55Language: TamilRelease date: 01-15-2022Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Mystery, Thriller & Horror, Short Stories, PsychologicalSummary:படைப்பிலக்கியத்தின் நோக்கமே மனிதநேய அடிப்படையையும், வாழ்வில் ஏற்ற இறக்கங்களையும் படிப்பவர் மனங்களில் ஏற்பட செய்வதே. திருமதி சிவசங்கரி அவர்களின் இச்சிறுகதைத் தொகுப்பு அதனை செவ்வனே நிறைவேற்றி உள்ளது. இந்த சிறுக்கதைகள் தொகுப்பில் ஆசிரியர், நம் தற்போதைய வாழ்வின் பல நிலைகளை பிரதிபலிக்கச் செய்து உள்ளார். இப்படைப்புகளின் வாயிலாக தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தி இருக்கிறார்.
2022-01-15
21 min
Download Incredible Full Audiobooks in Mystery, Thriller & Horror, Psychological
[Tamil] - Aravindhar Sollugiraar by Sivasankari
Please visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/830693 to listen full audiobooks. Title: [Tamil] - Aravindhar Sollugiraar Series: #6 of Sivasankari Short Stories Volume 1 Author: Sivasankari Narrator: Dharini Format: Unabridged Audiobook Length: 0 hours 17 minutes Release date: January 14, 2022 Genres: Psychological Publisher's Summary: படைப்பிலக்கியத்தின் நோக்கமே மனிதநேய அடிப்படையையும், வாழ்வில் ஏற்ற இறக்கங்களையும் படிப்பவர் மனங்களில் ஏற்பட செய்வதே. திருமதி சிவசங்கரி அவர்களின் இச்சிறுகதைத் தொகுப்பு அதனை செவ்வனே நிறைவேற்றி உள்ளது. இந்த சிறுக்கதைகள் தொகுப்பில் ஆசிரியர், நம் தற்போதைய வாழ்வின் பல நிலைகளை பிரதிபலிக்கச் செய்து உள்ளார். இப்படைப்புகளின் வாயிலாக தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தி இருக்கிறார்.
2022-01-14
02 min
Tune in Plenitude of Full Audiobooks in Self Development, Health & Wellness
Ellorumdhan - Sivasankari
Listen to this audiobook in full for free onhttps://epod.spaceTitle: EllorumdhanAuthor: SivasankariNarrator: DhariniFormat: UnabridgedLength: 0:23:56Language: TamilRelease date: 01-13-2022Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Mystery, Thriller & Horror, Short Stories, PsychologicalSummary:படைப்பிலக்கியத்தின் நோக்கமே மனிதநேய அடிப்படையையும், வாழ்வில் ஏற்ற இறக்கங்களையும் படிப்பவர் மனங்களில் ஏற்பட செய்வதே. திருமதி சிவசங்கரி அவர்களின் இச்சிறுகதைத் தொகுப்பு அதனை செவ்வனே நிறைவேற்றி உள்ளது. இந்த சிறுக்கதைகள் தொகுப்பில் ஆசிரியர், நம் தற்போதைய வாழ்வின் பல நிலைகளை பிரதிபலிக்கச் செய்து உள்ளார். இப்படைப்புகளின் வாயிலாக தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தி இருக்கிறார்.
2022-01-13
23 min
Learn Mobilization of Full Audiobooks in Self Development, Health & Wellness
Oru Vaarthai - Sivasankari
Listen to this audiobook in full for free onhttps://epod.spaceTitle: Oru VaarthaiAuthor: SivasankariNarrator: Balaji VFormat: UnabridgedLength: 0:25:23Language: TamilRelease date: 01-12-2022Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Mystery, Thriller & Horror, Short Stories, PsychologicalSummary:படைப்பிலக்கியத்தின் நோக்கமே மனிதநேய அடிப்படையையும், வாழ்வில் ஏற்ற இறக்கங்களையும் படிப்பவர் மனங்களில் ஏற்பட செய்வதே. திருமதி சிவசங்கரி அவர்களின் இச்சிறுகதைத் தொகுப்பு அதனை செவ்வனே நிறைவேற்றி உள்ளது. இந்த சிறுக்கதைகள் தொகுப்பில் ஆசிரியர், நம் தற்போதைய வாழ்வின் பல நிலைகளை பிரதிபலிக்கச் செய்து உள்ளார். இப்படைப்புகளின் வாயிலாக தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தி இருக்கிறார்.
2022-01-12
25 min
Warm Mass of Full Audiobooks in Self Development, Health & Wellness
Chi Maanangettavargalaa - Sivasankari
Listen to this audiobook in full for free onhttps://epod.spaceTitle: Chi MaanangettavargalaaAuthor: SivasankariNarrator: DhariniFormat: UnabridgedLength: 0:18:05Language: TamilRelease date: 01-11-2022Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Mystery, Thriller & Horror, Short Stories, PsychologicalSummary:படைப்பிலக்கியத்தின் நோக்கமே மனிதநேய அடிப்படையையும், வாழ்வில் ஏற்ற இறக்கங்களையும் படிப்பவர் மனங்களில் ஏற்பட செய்வதே. திருமதி சிவசங்கரி அவர்களின் இச்சிறுகதைத் தொகுப்பு அதனை செவ்வனே நிறைவேற்றி உள்ளது. இந்த சிறுக்கதைகள் தொகுப்பில் ஆசிரியர், நம் தற்போதைய வாழ்வின் பல நிலைகளை பிரதிபலிக்கச் செய்து உள்ளார். இப்படைப்புகளின் வாயிலாக தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தி இருக்கிறார்.
2022-01-11
18 min
Sound Compilation of Full Audiobooks in Science Fiction & Fantasy
Kana Nera Vazhukkalgal - Sivasankari
Listen to this audiobook in full for free onhttps://epod.spaceTitle: Kana Nera VazhukkalgalAuthor: SivasankariNarrator: DhariniFormat: UnabridgedLength: 0:25:28Language: TamilRelease date: 01-10-2022Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Mystery, Thriller & Horror, Literary Fiction, PsychologicalSummary:படைப்பிலக்கியத்தின் நோக்கமே மனிதநேய அடிப்படையையும், வாழ்வில் ஏற்ற இறக்கங்களையும் படிப்பவர் மனங்களில் ஏற்பட செய்வதே. திருமதி சிவசங்கரி அவர்களின் இச்சிறுகதைத் தொகுப்பு அதனை செவ்வனே நிறைவேற்றி உள்ளது. இந்த சிறுக்கதைகள் தொகுப்பில் ஆசிரியர், நம் தற்போதைய வாழ்வின் பல நிலைகளை பிரதிபலிக்கச் செய்து உள்ளார். இப்படைப்புகளின் வாயிலாக தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தி இருக்கிறார்.
2022-01-10
25 min
Listen to Playlist of Full Audiobooks in Fiction & Literature, Literary Fiction
Pattampoochiyum Thookkamum - Sivasankari
Listen to this audiobook in full for free onhttps://hotaudiobook.com/freeTitle: Pattampoochiyum ThookkamumAuthor: SivasankariNarrator: Balaji VFormat: UnabridgedLength: 0:14:25Language: TamilRelease date: 01-09-2022Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Short Stories, Family LifeSummary:படைப்பிலக்கியத்தின் நோக்கமே மனிதநேய அடிப்படையையும், வாழ்வில் ஏற்ற இறக்கங்களையும் படிப்பவர் மனங்களில் ஏற்பட செய்வதே. திருமதி சிவசங்கரி அவர்களின் இச்சிறுகதைத் தொகுப்பு அதனை செவ்வனே நிறைவேற்றி உள்ளது. இந்த சிறுக்கதைகள் தொகுப்பில் ஆசிரியர், நம் தற்போதைய வாழ்வின் பல நிலைகளை பிரதிபலிக்கச் செய்து உள்ளார். இப்படைப்புகளின் வாயிலாக தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தி இருக்கிறார்.
2022-01-09
14 min
Access Essential Full Audiobooks in Fiction, Drama
[Tamil] - Pattampoochiyum Thookkamum by Sivasankari
Please visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/832127 to listen full audiobooks. Title: [Tamil] - Pattampoochiyum Thookkamum Series: #1 of Sivasankari Short Stories Volume 1 Author: Sivasankari Narrator: Balaji V Format: Unabridged Audiobook Length: 0 hours 14 minutes Release date: January 9, 2022 Genres: Drama Publisher's Summary: படைப்பிலக்கியத்தின் நோக்கமே மனிதநேய அடிப்படையையும், வாழ்வில் ஏற்ற இறக்கங்களையும் படிப்பவர் மனங்களில் ஏற்பட செய்வதே. திருமதி சிவசங்கரி அவர்களின் இச்சிறுகதைத் தொகுப்பு அதனை செவ்வனே நிறைவேற்றி உள்ளது. இந்த சிறுக்கதைகள் தொகுப்பில் ஆசிரியர், நம் தற்போதைய வாழ்வின் பல நிலைகளை பிரதிபலிக்கச் செய்து உள்ளார். இப்படைப்புகளின் வாயிலாக தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தி இருக்கிறார்.
2022-01-09
01 min
My Audio Bookshelf
அம்மா - அத்தியாயம் 5 | சிவசங்கரி || Amma - Part 5 | Sivasankari
அம்மா - அத்தியாயம் 5 | சிவசங்கரி || Amma - Part 5 | Sivasankari
2021-06-18
10 min
My Audio Bookshelf
அம்மா - அத்தியாயம் 4 | சிவசங்கரி || Amma - Part 4 | Sivasankari
அம்மா - அத்தியாயம் 4 | சிவசங்கரி || Amma - Part 4 | Sivasankari
2021-06-18
10 min
My Audio Bookshelf
அம்மா - அத்தியாயம் 3 | சிவசங்கரி || Amma - Part 3 | Sivasankari
அம்மா - அத்தியாயம் 3 | சிவசங்கரி || Amma - Part 3 | Sivasankari
2021-06-14
10 min
My Audio Bookshelf
அம்மா - அத்தியாயம் 2 | சிவசங்கரி || Amma - Part 2 | Sivasankari
அம்மா - அத்தியாயம் 2 | சிவசங்கரி || Amma - Part 2 | Sivasankari
2021-06-09
09 min
My Audio Bookshelf
அம்மா - அத்தியாயம் 1 | சிவசங்கரி || Amma - Part 1 | Sivasankari
அம்மா - அத்தியாயம் 1 | சிவசங்கரி || Amma - Part 1 | Sivasankari
2021-06-06
10 min
Tamil Stories by Aakkam Bharathi
Writer. Mrs. Sivasankari's Short Stories
Trunckcall
2021-04-27
39 min
My Audio Bookshelf
Tamil | Thaai | Sivasankari | தாய் | சிவசங்கரி
Sivasankari short stories, Thaai Listen and Enjoy. For any feedback please comment or share via myaudiobookshelf@gmail.com
2021-04-14
07 min
Listen to Playlist of Full Audiobooks in Fiction & Literature, Literary Fiction
Ini - Sivasankari Sivasankari
Listen to this audiobook in full for free onhttps://hotaudiobook.com/freeTitle: IniAuthor: Sivasankari SivasankariNarrator: Balaji V, Jayageetha JayageethaFormat: UnabridgedLength: 6:46:30Language: TamilRelease date: 03-21-2021Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Literary FictionSummary:வெங்கட், மைதிலி இருவரும் சில வருஷங்களுக்கு முன்னால் அமெரிக்காவிற்கு சென்று அங்கேயே செட்டில் ஆகி சிடிஸின் ஆனவர்கள். அவர்கள் இந்தியா வில் பிறந்து வளர்ந்து பின்னர் அமெரிக்காவிற்கு சென்றவர்கள். அவர்களுடைய குழந்தைகள் அமெரிக்க மண்ணில் பிறந்து வளர்கிறார்கள். பெண்ணுக்கு பதிமூன்று பதினான்கு வயசாகி அவள் பெரியவளாகும்போது அவர்களுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. சுற்றிலும் உள்ள அமெரிக்கா குழந்தைகள் போல அவர்களுடைய பெண்ணும் டேட்டிங், பாய் ப்ரெண்ட் என்று பழக்கத்தை ஆரம்பிக்கும் போது இவர்களால் அதை ஜீரணிக்க முடியவில்லை. என்ன செய்தாலும் நம்ம கலாச்சாரப்படி அங்கே வளர்க்க முடியாது என்ற எண்ணம் தோன்ற இந்தியாவிற்கு திரும்பி விடலாம் என்று தீர்மானித்து விடுகிறார்கள். அப்படி முடிவெடுத்த ஒரு நாளில் தான் அவர்களுக்கு ஒரு ஞானோதயம் கிடைக்கிறது. ஒரு நண்பர் மூலமாக அந்த ஞானோதயம் வருகிறது. அவர்கள் இந்தியாவில் பிறந்து வளர்ந்து இருக்கிறார்கள் ஆக அவர்களுடைய வேர்கள் இந்தியாவில் இருக்கின்றன. அவர்களால் கிளைகளை மற்ற நாடுகளில் பரப்ப முடிகிறது ஆனால் அவர்களுடைய குழந்தைகளுடைய வேர்கள் அமெரிக்காவில் தான் இருக்கிறது. ஏனென்றால் அங்கு தான் அவர்கள் பிறந்து வளர்ந்தவர்கள். அதனால் அவர்களால் கிளைகளை தான் இந்தியாவிலோ வேரெங்கோ பரப்ப முடியும். வேரோடு பிடுங்கி எடுத்துக்கொண்டு போய் நட ஒரு கலாச்சாரத்திலிருந்து இன்னொரு கலாச்சாரத்திற்கு எடுத்து கொண்டு போனால் அது எவ்வளவு தூரம் சரிப்பட்டு வரும் என்று யோசிக்கவேண்டும் என்று சொல்லும்போது என்ன செய்கிறார்கள் இருவரும். கேளுங்கள் இனி.
2021-03-21
6h 46
My Audio Bookshelf
Tamil | Sutham| Sivasankari | சுத்தம் | சிவசங்கரி
Sivasankari short stories, Sutham Listen and Enjoy. For any feedback please comment or share via myaudiobookshelf@gmail.com
2021-02-28
12 min
My Audio Bookshelf
Tamil | Trunk Call| Sivasankari | ட்ரங்கால் | சிவசங்கரி
Sivasankari short stories, Trunk Call Listen and Enjoy. For any feedback please comment or share via myaudiobookshelf@gmail.com
2021-02-26
11 min
Vidhyavudan Kadhai Kelu - Tamil Audio Stories
Season 4 - Singappenne Series - S5 - சித்த சமத்தா இருக்க மாட்டியோடி..சிவசங்கரி
Writer : Sivasankari Narrator: Vidhya Subash Support Vidhyavudan Kadhai Kelu - Tamil Audio Stories by donating to their Tip Jar: https://tips.pinecast.com/jar/kadha-kelu-kadha-kelu Find out more at https://kadha-kelu-kadha-kelu.pinecast.co This podcast is powered by Pinecast.
2021-02-26
00 min
My Audio Bookshelf
Tamil | Anilgal | Sivasankari | அணில்கள் | சிவசங்கரி
Sivasankari short stories, Anilgal Listen and Enjoy. For any feedback please comment or share via myaudiobookshelf@gmail.com
2021-02-24
13 min
Kathai Ulagam
Tamil stories / sivasankari stories/Paalangal a bridge connecting three generations
சிவசங்கரி (பிறப்பு: அக்டோபர் 14, 1942) ஒரு குறிப்பிடத்தக்க தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். 1993 இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இவரது 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள், 2 வாழ்க்கைச் சரிதங்கள் ஆகியவை வெளியாகியுள்ளன.
2020-12-20
15 min
Access Essential Full Audiobooks in Fiction, Drama
[Tamil] - Naan Naanaga by Sivasankari
Please visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/832129 to listen full audiobooks. Title: [Tamil] - Naan Naanaga Author: Sivasankari Narrator: Kirtana Ragade Format: Unabridged Audiobook Length: 5 hours 27 minutes Release date: December 6, 2020 Genres: Drama Publisher's Summary: பாரதி ஒரு அப்பர் மிடில் கிளாஸ் பேமிலியை சார்ந்தவள். கணவனுக்கு வைட் காலர் ஜாப். இவளுக்கு நாற்பத்தி இரண்டு வயசாகிறது. நல்ல வசதியான வாழ்க்கை. இரண்டு பிள்ளைகள் இரண்டு பேரும் ஐ ஐ டி அங்கு இங்கு என்று படிக்க ஆஸ்டலுக்கு போன பிறகு திடீரென ஒரு வெறுமை அவளுக்கு வருகிறது. அந்த வெறுமையை பயன்படுத்தி கொள்ள அவள் தான் சின்ன வயசில் ஆசைப்பட்ட பரதநாட்டியத்தை கற்றுக்கொள்ளலாம், தியோரடிகல் கிளாஸ் போகலாம் என்று கலாக்ஷேத்ராவில் போய் ஏற்பாடெல்லாம் செய்கிறாள். அவள் கணவனுக்கு இந்த முடிவு மிகவும் அதிர்ச்சிசை தருகிறது. என்ன இந்த வயசில் போய் டான்சா என்று அவன் அதிர்ந்து போகிறான். மாமூலாக எல்லா கணவனும் சொல்வதுபோல டைப்ரைட்டிங் போ, கம்ப்யூட்டர் போ, குக்கரி கிளாஸ் போ இப்படி எல்லாம் சொல்கிறானே தவிர அவனோ அல்லது இரண்டு பிள்ளைகளோ, அவளது பெற்றோரோ யாருமே அவளுடைய மனநிலைமையை புரிந்து கொள்வதில்லை.இந்த குடும்பத்துக்காக இத்தனை வருஷமாக நான் உழைத்திருக்கிறேன். இப்போது எனக்கு கிடைத்திருக்கும் ஒய்வு நேரத்தில் என்னுடைய ஐடென்டிட்டி, எனக்கு என்ன வேணுமோ நான் செய்ய விரும்புகிறேன் அதை என் குடும்பம் புரிந்துகொள்ளவில்லையே என ரொம்ப வருத்தப்படுகிறாள் ஆனால் தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருக்கிறாள். பாரதியின் ஆசை நிறைவேறுகிறதா? அறிய கேளுங்கள் நான் நானாக.
2020-12-06
05 min
Access Essential Full Audiobooks in Fiction, Drama
[Tamil] - Nandu by Sivasankari
Please visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/832133 to listen full audiobooks. Title: [Tamil] - Nandu Author: Sivasankari Narrator: Deepika Arun Format: Unabridged Audiobook Length: 5 hours 25 minutes Release date: August 9, 2020 Genres: Drama Publisher's Summary: Seetha belongs to a South Indian Middle Class family. She loses her father at a young age. She then meets Ramkumar, a North Indian, falls in love and marries him. Ramkumar's family is against this relationship. After having 2 children, Seetha's life takes an unexpected turn. Listen to Nandu, an emotional roller-coaster story. ஒரு தென்னிந்திய பெண் சீதா , மத்திய வகுப்பை சார்ந்தவள், தந்தை இல்லாதவள். இவளும் ராம்குமார் என்ற ஒரு வடஇந்திய இளைஞனும் காதலித்து மணம் செய்கிறார்கள். ராம்குமாரின் குடும்பம் இந்த திருமணத்தை ஏற்கவில்லை. திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு மிக அமைதியாக சந்தோஷமாக சென்று கொண்டு இருக்கும் அவர்கள் வாழ்க்கையில் திடீரென புயல் அடிக்கிறது. சீதாவின் கதையை அறிய கேளுங்கள் நண்டு.
2020-08-09
05 min
Tamil Stories With Me, SaRa!
Appothum Ipothum - Tamil Audio Story
A nine part Tamil novel by the renowned Tamil writer and activist Sivasankari.
2020-07-12
1h 42