Look for any podcast host, guest or anyone
Showing episodes and shows of

Sudhakar Kasturi

Shows

Tamil Audio BooksTamil Audio Booksஇந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலைநடேச பிள்ளையின் நாட்குறிப்புகள் https://play.google.com/store/audiobooks/details/Sudhakar_Kasturi_Natesa_Pillaiyin_Naatkurippukal?id=AQAAAEDSSkwKjM Download in Aurality app - play.google.com/store/apps/detail….itsdiff.aurality இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவாவும், மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா. யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புரிந்துகொள்ளலாம், வாருங்கள். உங்களுக்காகவே தன் நாட்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் நடேச பிள்ளை. எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Sudhakar Kasturi Narrator: Bhavani Anantharaman Publisher: Itsdiff Entertainment2024-07-1607 minDownload Best Full-Length Audiobooks in Science Fiction & Fantasy, Science FictionDownload Best Full-Length Audiobooks in Science Fiction & Fantasy, Science Fiction[Tamil] - 7.83 Hertz by Sudhakar KasturiPlease visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/840182 to listen full audiobooks. Title: [Tamil] - 7.83 Hertz Author: Sudhakar Kasturi Narrator: Anuradha Kannan Format: Unabridged Audiobook Length: 5 hours 27 minutes Release date: February 17, 2021 Genres: Science Fiction Publisher's Summary: When the Uzbek revolutionaries tried to build a HAARP like Weapon of Mass Destruction, little did they know they would find a client from India. A researcher on Indian wolves , who finds anomalous behavior in a pack of wolves, publishes that in a paper and that leads to her murder. Captain Vikram Batra , finds his longtime Nemesis , an unknown assassin , again in an operation in...2021-02-1705 minDownload Best Full-Length Audiobooks in Science Fiction & Fantasy, Science FictionDownload Best Full-Length Audiobooks in Science Fiction & Fantasy, Science Fiction[Tamil] - 7.83 Hertz by Sudhakar KasturiPlease visithttps://thebookvoice.com/podcasts/1/audiobook/840182to listen full audiobooks. Title: [Tamil] - 7.83 Hertz Author: Sudhakar Kasturi Narrator: Anuradha Kannan Format: Unabridged Audiobook Length: 5 hours 27 minutes Release date: February 17, 2021 Genres: Science Fiction Publisher's Summary: When the Uzbek revolutionaries tried to build a HAARP like Weapon of Mass Destruction, little did they know they would find a client from India. A researcher on Indian wolves , who finds anomalous behavior in a pack of wolves, publishes that in a paper and that leads to her murder. Captain Vikram Batra , finds his longtime Nemesis , an unknown assassin , again in an operation in Bangalore...2021-02-175h 27