Look for any podcast host, guest or anyone
Showing episodes and shows of

Tharun Shiv

Shows

Developer Tharun2022-01-2503 minDeveloper Tharun2022-01-2402 minDeveloper Tharun2022-01-2303 minDeveloper Tharun2022-01-2202 minDeveloper Tharun2022-01-2103 minDeveloper Tharun2022-01-1505 minDeveloper Tharun2022-01-1402 minDeveloper Tharun2022-01-1302 minDeveloper Tharun2022-01-1222 minDeveloper Tharun2022-01-1105 minDeveloper Tharun2022-01-1005 minDeveloper Tharun2022-01-0907 minDeveloper Tharun2022-01-0805 minDeveloper Tharun2022-01-0708 minDeveloper Tharun2022-01-0631 minDeveloper Tharun2022-01-0525 minDeveloper Tharun2022-01-0409 minDeveloper Tharun2022-01-0323 minDeveloper Tharun2022-01-0211 minDeveloper Tharun2022-01-0109 minDeveloper Tharun2021-10-1711 minDeveloper Tharun2021-10-1706 minTharun Shiv
Tharun ShivNalvar thuthi song | நால்வர் துதி | Song and Meaning | Tharun Shiv | Thiruchitrambalam பூழியர் கோன் வெப்பு ஒழித்த புகலியர் கோன் கழல் போற்றி ஆழி மிசைக் கல் மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி வாழி திரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி ஊழி மலி திரு வாதவூரர் திருத்தாள் போற்றி - ( உமாபதி சிவம் ) பாண்டிய அரசனின் ஜுரத்தைத் தீர்த்த திருஞான சம்பந்தர் திருவடிகளுக்கு வணக்கம். கடல்மேல் ஒரு கல்லே தெப்பமாக மிதந்து கரை அடைந்த திருநாவுக்கரசர் திருவடிகளுக்கு வணக்கம். திருநாவலூரில் அவதரித்த சுந்தரர் திருவடிகளுக்கு வணக்கம். என்றும் நிலைத்த புகழ் உடைய மாணிக்க வாசகர் திருவடிகளுக்கு வணக்கம் --- Send in a voice message: https://anchor.fm/tharun-shiv/message
2021-06-0503 minTharun Shiv2021-05-2603 minTharun Shiv2021-05-2403 minTharun Shiv2021-05-2304 minTharun Shiv2021-05-2309 minTharun Shiv2021-05-2207 minTharun Shiv2021-05-2209 minTharun Shiv
Tharun ShivPatanjali Munivar Story | பதஞ்சலி முணிவர் | Aadhishesha Avatar Shree Patanjali Siddhar - Umamaheswari A story of Patanjali Munivar. He is considered to be the avatar of Adisheshan. This is one of the story where Patanjali munivar interacts with his disciples. This story also brings in Vyaghrapadhar. We will also refer Chidambaram. How to perform Patanjali Maharishi Poojai Nandhi arulPetra Nadharai Naadinom Nandhigal Nalvar Siva Yoga MaaMuni Mandru thozhuda Patañjali Vyakramar Endrivar Ennodu (Thirumoolar) Enmarumaame Meaning We sought the feet of the God who graced Nandikesvara The Four Nandhis, Sivayoga Muni, Patañjali, Vyaghrapada and I (Thirumoolar) We were these eight. ஓரு சமயம் ஆதிசேஷன் சிவனின் ஆனந்த தாண்டவத்தைக் காணவேண்டுமென கயிலை சென்று சிவனிடம் தன் ஆசையை வெளிப்படுத்தினார். அதற்கு சிவன் பூலோகத்தில், தில்லை வனத்தில் தான் காட்சியளிக்க உள்ளதாகவும், அதைக் காண ஏதுவாக அத்திரி மகசிரியின் மகனாக வளர்ந்து வருமாறு ஆதிசேசனை பணிக்கிறார். அத்திரி மகரிசி ஆற்றில் சந்தியா வந்தனம் செய்யும்போது ஐந்து முகங்களுள்ள ஒரு குழந்தையாக அவர் கைகளில் வந்து விழுகிறார். மகரிசியும் அந்தக் குழந்தையை எடுத்து பதஞ்சலி என்ற பெயரிட்டு வளர்க்கிறார். அத்திரி மகசிசியும், புலிகால் முனிவரும் சிவனின் ஆனந்த தாண்டவத்தைக் காண விருப்பம் கொண்டு தவம் செய்கின்றனர். அப்போது பதஞ்சலியும் அவர்களுடன் சேர்ந்து தவமியற்றினார். இவர்களின் தவத்தற்கு இரங்கிய ஈசன் ஒரு வியாழக் கிழமையுடன் கூடிய தைப்பூச நாளில் இவர்களுக்கு ஆனந்த தாண்டவத்தைக் காட்டி அருள்கிறார். இந்த பதஞ்சலி முனிவர் ஒரே நேரத்தில் ஆயிரம் சீடர்களுக்கு ஆயிரம் தலைகளுடன் திரை மறைவில் இருந்து வியாகரண மகாபாஷ்யத்தைக் கூறினார் என்று தொன்மங்கள் குறிப்பிடுகின்றன. thiruchitrambalam --- Send in a voice message: https://anchor.fm/tharun-shiv/message
2021-05-2209 minTharun Shiv
Tharun ShivDandi Adigal Nayanar Life Story | தண்டியடிகள் நாயனார் வரலாறு | Tamil | Tharun Shiv | UmamaheswariIn this video we will hear about Dandi Adigal Nayanar story in tamil We will listen about his History The story of what he did in his early life How he served at temples? How he got his eyesight back? Siva Siva | Namashivayam | Shambho Mahadeva தண்டியடிகள் நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார. இவர் திருவாரூரில் பிறந்த பெரும் பேறுடையவர். இவர் ‘இறைவன் திருவடிகளை மனத்துட் கொண்டு நோக்கும் அகநோக்கு ஒன்றே போதும்’ என்று கருத்தினை வலியுறுத்துவது போன்று, பிறக்கும்போதே பார்வையை இழந்திருந்தார். தண்டியடிகள் திருவாரூர்ப் பூங்கோயிலில் தேவாசிரியமண்டபத்தினுள் அடியார்களை வணங்கிவிட்டு, இறைவன் முன் வலம் வந்து, காதலாகி, நமச்சிவாய அன்புடையவராய்த் திருத்தொண்டுகள் பல செய்து வந்தார். . The podcast is in Tamil. Thiruchitrambalam Siva Chidambaram --- Send in a voice message: https://anchor.fm/tharun-shiv/message
2021-05-2204 minTharun Shiv2021-05-2104 minTharun Shiv2021-05-1905 minTharun Shiv2021-05-1904 minTharun Shiv2021-05-1803 minTharun Shiv2021-05-1803 minTharun Shiv2021-05-1704 minTharun Shiv2021-05-1706 minDeveloper Tharun2021-05-1719 minDeveloper Tharun2021-05-1609 minTharun Shiv
Tharun ShivThiru Angamaalai [ 1, 2 ] | திரு அங்க மாலை திருப்பதிகம் | 4rth Thirumurai | Thirunaavukkarasar | By Uma & TharunThiru Angamaalai - Stanza 1 and 2 Song with Meaning Thalam: Thirupoonthurutthi அ௫ளியவர் : திருநாவுக்கரசர் திருமுறை : நான்காம் திருமுறை பண் : சாதாரி சிறப்பு: திருஅங்கமாலை Roopaka Thaalam தலையே நீவணங்காய் - தலை மாலை தலைக்கணிந்து தலையா லேபலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்.  1 கண்காள் காண்மின்களோ - கடல்  நஞ்சுண்ட கண்டன்றன்னை எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்  கண்காள் காண்மின்களோ.  2 Meaning of stanza 1:  Oh my dear head, Bow down to Sivan, the one who is wearing a garland made of heads, and one who is outstretching alms in a bowl made out of skull. Meaning of stanza 2:  Oh my dear eyes, Look at Sivan, the one who's throat is blue because of drinking the poison that came out from the Paar Kadal ( the ocean that was churned ) and one who dances with 8 skins wrapped around. Narrated by Smt. Umamaheswari & Sung by Tharun Shiv. Thiruchitrambalam | Sivachidambaram --- Send in a voice message: https://anchor.fm/tharun-shiv/message
2021-05-1104 minDeveloper Tharun2021-05-0812 minDeveloper Tharun2021-01-3013 minDeveloper Tharun2021-01-2911 minDeveloper Tharun2021-01-2507 minDeveloper Tharun2021-01-2203 minDeveloper Tharun2020-08-1507 minDeveloper Tharun2020-08-0901 minDeveloper Tharun2020-08-0804 minDeveloper Tharun2020-08-0702 minDeveloper Tharun2020-08-0607 minDeveloper Tharun2020-08-0416 minDeveloper Tharun2020-08-0312 minDeveloper Tharun2020-08-0215 minDeveloper Tharun2020-07-0308 minDeveloper Tharun2020-06-2605 minDeveloper Tharun2020-06-1708 minDeveloper Tharun2020-06-1717 minDeveloper Tharun2020-06-1708 minDeveloper Tharun2020-06-1710 minDeveloper Tharun2020-05-1620 minDeveloper Tharun2020-05-0910 minDeveloper Tharun2020-05-0708 minDeveloper Tharun2020-05-0250 minDeveloper Tharun2020-01-2000 minDeveloper Tharun2019-07-0502 minDeveloper Tharun2018-12-2808 min