podcast
details
.com
Print
Share
Look for any podcast host, guest or anyone
Search
Showing episodes and shows of
Thoppil Mohammed Meeran
Shows
Listen to Playlist of Full Audiobooks in Fiction & Literature, Literary Fiction
Koonan Thoppu - Thoppil Mohammed Meeran
Listen to this audiobook in full for free onhttps://hotaudiobook.com/freeTitle: Koonan ThoppuAuthor: Thoppil Mohammed MeeranNarrator: Mu SamsudheenFormat: UnabridgedLength: 8:03:36Language: TamilRelease date: 03-03-2021Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, GeneralSummary:விபர சூட்சுமங்களோடும் அதன் அடுக்குகளோடும் தனக்கு முற்றாகத் தெரிந்த ஒரு அனுபவ உலகத்தையே மீரான் வெளிபடுத்துகிறார். அறிந்தவற்றை மட்டுமே சொல்வதும் ஒரு தமிழ் அதிசயம்தான். வாழ்வின் சகல மண்டலங்களையும் கற்பனையின் வீச்சில் அள்ளலாம் என்று, கள ஆராய்ச்சிகளுக்கு அகப்படாத வாழ்க்கைச் சூட்சுமங்கள் எதுவும் இல்லை என்று கொள்ளும் நம்பிக்கைக்கு எதிர்நிலை இது. மீரானின் அனுபவ உலகம் பொதுவான தமிழ்ப் படைப்புகளின் தரங்களுக்கு அப்பால் கரடுமுரடானது. முள்ளும் புதரும் விஷச் செடிகளும் கொண்ட காடு போல் கிடக்கிறது அது. ஆனால், முட்செடிகளும் பூக்கின்றன. பூக்களைச் சொல்ல முட்களை மறைக்க வேண்டியதில்லை. அறிந்துகொள்ள வேண்டிய மனிதத் தேவையின் முன் பூக்களுக்கு நிகரான இடம் முட்களுக்கும் உண்டு. நம் பொய்முகங்களுக்கு இவர் எழுத்து மூலம் ஒரு சில அடிகளேனும் விழுந்திருக்கின்றன. அந்த அளவுக்கு நல்லது. தத்துவவாதிகளின் சமூகக் கருத்துகளை நிரூபித்துக் காட்ட இவர் தன் அனுபவங்களைப் பயன்படுத்துவதில்லை. தன் அனுபவங்களைக் கலைரீதியான பரிசோதனைக்கு உட்படுத்தும்போது மேலெழுந்துவரும் உணர்வுகள் மனித உரிமைகள் மீது இவர் கொள்ளும் நம்பிக்கையை வெளிப்படத்துகின்றன். இவ்வகையான உணர்வுகளை உள்ளடக்கிய படைப்புதான் முற்போக்கு இலக்கியத்தின் அசல் என்று சொல்ல வேண்டும்.
2021-03-03
8h 03
Listen to Playlist of Full Audiobooks in Fiction & Literature, Literary Fiction
Anchuvannam Theru - Thoppil Mohammed Meeran
Listen to this audiobook in full for free onhttps://hotaudiobook.com/freeTitle: Anchuvannam TheruAuthor: Thoppil Mohammed MeeranNarrator: Mu SamsudheenFormat: UnabridgedLength: 8:03:14Language: TamilRelease date: 02-20-2021Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, GeneralSummary:'உருவமும் அருவமுமாக ஒன்றிலொன்றாய்ப் பின்னி வாழ்வோரைக் கதாபாத்திரங்களாகக் கொண்ட அபூர்வமான படைப்பு. இதற்கு இணையாகவே பழைமையும் புதுமையுமான மதக் கருத்தியல்கள் அம்மக்களின் வாழ்வை ஊடறுக்கின்றன. அபூர்வமான வாழ்க்கை முறைக்குள் தானும் அல்லாடுவதைப்போல பாவனை காட்டும் படைப்பாளி அப்படியே விலகியும் செல்கிறார். துயரம் என்னவெனில், அவர்கள் தமக்கென இருக்கும் வாழ்வை எத்தனம் செய்யவே முடியவில்லை. மாறுபட்ட இரு கருத்தியல்களுக்குள் சிக்கிக்கொள்கிற அவலத்தோடு பீமுடுக்குக்குத் தாவி ஓடுகிறார்கள்; குத்துண்டு மாள்கிறார்கள். பின்னர் அபூர்வக் குதிரை மீதேறி நாலாம் ஆகாசம், சொர்க்கப் பூங்காவனம், பூங்காவனத்தில் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் ஹுருல்ஈன் பெண்கள் என வானுலக சஞ்சாரமும் கொள்கிறார்கள். இப்படியான வாழ்வின் அலைவுறும் பிம்பமே 'அஞ்சுவண்ணம் தெரு'. Anjuvannam Theru is a novel by acclaimed Tamil writer Thoppil Mohammed Meeran. It is a classic, where the author is intimate enough to the events, but still stays away at a safe distance as a storyteller. It has characters closer to real life, stuck between the orthodoxy and modernity of religious ideas. The tragedy is that they have no say over which way their life flows. They just run along with it, stabbed to death and are dragged to sky and heaven.'
2021-02-20
8h 03
Unlock: This Powerful Full Audiobook For Story Seekers.
[Tamil] - Oru Kadalora Graamathin Kadhai by Thoppil Mohammed Meeran
Please visithttps://thebookvoice.com/podcasts/1/audiobook/840213to listen full audiobooks. Title: [Tamil] - Oru Kadalora Graamathin Kadhai Author: Thoppil Mohammed Meeran Narrator: Riyaz Khan Format: Unabridged Audiobook Length: 5 hours 14 minutes Release date: February 6, 2021 Genres: World Religions Publisher's Summary: This book deals with the fall of feudalism as the forces of modernity advance and their presence felt even in a small and obscure village. It is the story of a landlord in Travancore, whose villagers rebel against his tyrannical rule. Sahithya Academy winner Thopill Meeran's novel is one of the first literary works on the Muslim Community. It broke the myth...
2021-02-06
5h 14
Download Best Full Audiobooks in Religion & Spirituality, World Religions