Look for any podcast host, guest or anyone
Showing episodes and shows of

Bagavathgeetha

Shows

Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2023-04-0701 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2023-02-0301 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2023-01-2801 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2023-01-2701 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2022-10-1901 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2022-06-0301 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2022-05-0401 minROCKS bach2022-04-1800 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2022-04-1501 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2022-03-3101 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2022-03-2501 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதைEP 66 : suriyanila | Thalam | thenirudanorukavithai |Poems in tamil | சூரிய நிலா | தீ 'என்னும் தலைப்பில் அமைந்த கவிதைWelcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table. தேநீருடன் ஒரு கவிதை - 66 ஆம் கவிதை - சூரிய நிலா என்னும் கவிஞர்- 'தீ 'என்னும்  தலைப்பில் அமைந்த கவிதை - தளம் இலக்கிய இதழில் வெளிவந்த கவிதை -தீயின் உக்கிரம் சொற்களினால் நெருப்பாகின்றது - குழந்தையொன்றின் சில்லிட்ட கைகளின் ஸ்பரிசம் ' என்னும் வரி தீயினை அணைக்கும் வரி மட்டுமல்ல நம் மனதையும் அழகாக்கும் வரி - நல்ல கவிதை Enjoy listening to this wonderful Tamil poem. We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
2022-03-1701 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதைEP 65 : கவிஞர் ஜான்ஸி ராணி | கவிதைத் தலைப்பு 2 ஆம் வகுப்பு ' ஆ ' வகுப்பு | thenirudanorukavithai | peoms in tamil |Tamil poemsWelcome to Thenirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table. தேநீருடன் ஒரு கவிதை -65 ஆம் கவிதை - கவிஞர் ஜான்ஸி ராணி - தளம் இலக்கிய இதழ். - கவிதைத் தலைப்பு  2 ஆம் வகுப்பு ' ஆ ' வகுப்பு- குழந்தையின் கற்பனைச் சிறகு வகுப்பறையில் ஒடிக்கப்படும் நிலையில் குழந்தையின் கற்பனை வியப்பிற்குரியது - நீங்களும் குழந்தை ஆகுங்கள் - அழகான கவிதை Enjoy listening to this wonderful Tamil poem. We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
2022-03-1301 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதைEP 64 : குறுமலை சுந்தரம் | Kurumalai Sunthiram | Poems in Tamil | Tamil Poems | Tamil Kavithaigal | கல்குதிரை என்னும் சிறு பத்திரிகையில் எழுதிய கவிதைகளில் ஒரு சிறு பகுதிWelcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table. தேநீருடன் ஒரு கவிதை - 64 ஆம் கவிதை - குறுமலை சுந்தரம் என்னும் எழுத்தாளர் - கல்குதிரை என்னும் சிறு பத்திரிகையில்  எழுதிய கவிதைகளில் ஒரு சிறு பகுதி - பெண் ஆணின் முதல் அத்தியாயம்  என உணர்ந்த ஆணின்  கவிதை - அழகான கவிதை  Enjoy listening to this wonderful Tamil poem. We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
2022-03-1001 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2022-02-2401 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2022-02-1302 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதைEp 61 : கவிஞர் அதீதன் | என் துப்பாக்கியும் விண்மீன்களும் | Poems in Tamil | Thennirrudan Kavithai | Tamil poemsதேநீருடன் ஒரு கவிதை -61 ஆம் கவிதை - கவிஞர் அதீதன் - உயிர் எழுத்து சிறு பத்திரிகை - ' என் துப்பாக்கியும் விண்மீன்களும் ' என்னும் தலைப்பில் அமைந்த கவிதை - துப்பாக்கியில் விண்மீன்கள் எவ்வளவு  அழகு  -  உலக அமைதியில் உலகமே ஒளிரும் - ஒளி மிகு கவிதை  Welcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table. Enjoy listening to this wonderful Tamil poem. We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6XIQ
2022-02-1002 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதைEP 60 : சொர்க்கம் | கவிஞர் நாவல் குமரேசன் | Heaven | Tamil poet Novel Kumaresan | Poems in Tamil | Tamil poems | Listen to Tamil poems every Thursday and sundayதேநீருடன் ஒரு கவிதை -60 ஆம் கவிதை - கவிஞர் நாவல் குமரேசன் - உயிர் எழுத்து  சிறு பத்திரிகை - 'சொர்க்கம் ' என்னும் தலைப்பில் அமைந்த கவிதை  -  நீச்சலில் விருப்பம் கொண்ட சிறுவர்களின் ஆசையைக் குறிப்பிடும் கவிதை - அழகான கவிதை  EP 60: சொர்க்கம் | கவிஞர் நாவல் குமரேசன் | Heaven | Tamil poet Novel Kumaresan | Poems in Tamil | Tamil poems | Listen to Tamil poems every Thursday and Sunday Welcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table. Enjoy listening to this wonderful Tamil poem. We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6XIQ
2022-02-0301 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2022-01-1501 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-12-3001 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-12-2802 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-12-1902 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-12-0901 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-11-1801 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-11-1401 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-11-1102 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதைEP-51 | ' சிபிச் செல்வன் ' என்னும் கவிஞர் | ' உயிரெழுத்து ' சிற்றிதழில் விளம்பர இடைவேளைக்கு இடையில் ' என்னும் தலைப்பில் அமைந்த கவிதை| SIPISELVAN-UYIRELUTHU | Tamil poem |Welcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table. தேநீருடன் ஒரு கவிதை - 51 ஆம் கவிதை -  ' சிபிச் செல்வன் ' என்னும் கவிஞர் ' உயிரெழுத்து ' சிற்றிதழில்  விளம்பர இடைவேளைக்கு இடையில் ' என்னும்  தலைப்பில் அமைந்த கவிதை  . தொலைக்காட்சி விளம்பர இடைவேளையில் தொலைக்காட்சியில் பேட்டி காண்பவன் சிறிது ஓய்வு எடுக்க நம் வீட்டிற்குள்  வந்தால் அவனாக தான் மாறி பேட்டி கண்டால் மிகை கற்பனை கவிதை - Enjoy listening to this wonderful Tamil poem We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
2021-11-0401 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதைEP-50 | இசை என்னும் கவிஞர் | ' உயிரெழுத்து ' சிற்றிதழில் எழுதிய " இந்தச் சோர்வு ' என்னும் தலைப்பில்அமைந்த கவிதை | ISAI - UYIRELUTTHUWelcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table. தேநீருடன் ஒரு கவிதை - 50 ஆம் கவிதை -  " இசை " என்னும்  கவிஞர்  ' உயிரெழுத்து ' சிற்றிதழில் எழுதிய " இந்தச் சோர்வு ' என்னும் தலைப்பில்   அமைந்த கவிதை. - மனிதனை ஆட்படுத்தும்  சோர்வு இல்லையெனில் யாவருமே  உற்சாக ஊற்றுக்களாய்ப் பயணிப்பர். கவிஞர் மாக்கவியாக மாற விடாது தடுப்பது ' இந்தச் சோர்வு ' - நயமிகு கவிதை  Enjoy listening to this wonderful Tamil poem. We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
2021-10-3101 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதைEP-49 கவிஞர் ராஜா சந்திரசேகர்| " 'உயிரெழுத்து ' சிற்றிதழில் எழுதிய 'கிளியின் புன்னகை ' என்னும் கவிதை| RAJA CHANTHRASEKAR-UYIR ELUTTHUU | Tamil poem|Welcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table. தேநீருடன் ஒரு கவிதை - 49 ஆம் கவிதை - கவிஞர் ராஜா சந்திரசேகர்  " 'உயிரெழுத்து ' சிற்றிதழில் எழுதிய '  கிளியின் புன்னகை ' என்னும் கவிதை -  தந்தை மகள் உறவு நிலையில் கிளியின்  சுதந்திரம் மகளின் புன்னகையாக மலரச் செய்யும்  தந்தையின் மென்மை உணர்வினைப் படம் பிடித்துக் காட்டும் மென் கவிதை  Enjoy listening to this wonderful Tamil poem. We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
2021-10-2801 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதைEP-48 கவிஞர்ம.நவீன் எழுதிய '| நுழைதல் என்னும் நிகழ்வு ' | M.NAVEEN - KALACHUVADU |Tamil poem|Welcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table. தேநீருடன் ஒரு கவிதை - 48 ஆம் கவிதை - கவிஞர்  ம . நவீன் எழுதிய ' நுழைதல் என்னும் நிகழ்வு ' என்னும் கவிதை - காலச்சுவடு இதழில் வெளிவந்த கவிதை -   வண்ணத்துப்பூச்சி  பறந்து சென்றிட  கவிதையில்  பறக்க தொடங்கிய வண்ணத்துப்பூச்சி- அழகு மிகு கவிதை சிந்தனை வண்ணங்களுடன்  Enjoy listening to this wonderful Tamil poem. We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
2021-10-2401 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதைEP-47 கவிஞர் சூரிய மித்திரன் | 'இடுப்பில் எத்தோப்பியா ' என்னும் கவிதை | SURIYAMITHIRAN |Tamil poem |Welcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table. தேநீருடன் ஒரு கவிதை - 47 ஆம் கவிதை  - கவிஞர் சூரிய மித்திரன் - 'இடுப்பில்  எத்தோப்பியா ' என்னும் கவிதைத் தொகுதி யில் அமைந்த  ' குபேர சிலை ' என்னும் கவிதை -  குபேர சிலை விற்கும் சிறுவனின் வறுமையும் பசியும் நீங்க குபேரா சோறு போடு என்னும் முரண் சிந்தனையைக் கவிதையாக்கியுள்ள கவிதை.  Enjoy listening to this wonderful Tamil poem. We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
2021-10-2101 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதைEP-46 ' சித்ரா ' என்னும் கவிஞர் | 'மந்திரச் சிமிழ்' என்னும் சிற்றிதழில் வெளிவந்த சிந்தனை மிகு கவிதை | CHITHRA |Tamil poem |Welcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table. தேநீருடன் ஒரு கவிதை -46 ஆம் கவிதை -  ' சித்ரா ' என்னும் கவிஞர் - 'மந்திரச் சிமிழ்' என்னும் சிற்றிதழில் வெளிவந்த சிந்தனை மிகு கவிதை - இயற்கையின் அழிவு மனிதனிடமே. பிளாஸ்டிக் பைகளை ப் பயன்படுத்தாதீர்கள் - இயற்கையைப் பாதுகாப்போம் நேசிப்போம் காப்பாற்றுவோம். - அக்கறை மிகு கவிதை Enjoy listening to this wonderful Tamil poem. We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
2021-10-1701 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-10-1402 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-10-1003 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-10-0701 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-10-0301 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதைEP 41: கவிஞர் பழமலய் | பூக்களின் மலர்ச்சியில் மனமெசல்லாம் பூக்கள் | palamalai | Tamil kavidhai | Tamil poemsWelcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table. தேநீருடன் ஒரு கவிதை - 41 ஆம் கவிதை  - கவிஞர் பழமலய் - பூக்களின் மலர்ச்சியில் மனமெசல்லாம்  பூக்கள் - பூக்களின் சிநேகம் செடிகளின் மீதான பாசம் மரியாதையை வளர்ப்பதோடு உயிர்களின் மீதான அக்கறையையும் அதிகப்படுத்தும் கவிதை - தாவரக் கவிதை  Enjoy listening to this wonderful Tamil poem. We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
2021-09-3002 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-09-2301 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதைEP: 39 கவிஞர் அறிவுமதி - இரண்டு இரவுகள்- ARIVUMATHI | Tamil kavidhaiWelcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table. தேநீருடன் ஒரு கவிதை - 39 ஆம் கவிதை - கவிஞர் அறிவுமதி - இரண்டு இரவுகள் என்னும் தலைப்பில் அமைந்த கவிதை - இரயில் வண்டியில் இரு இரவுகள் ஒரு பகல் பயணிக்கும் பெண் எவ்வாறு எதிர் வரிசையில் அமர்ந்திருக்கும் சக பயணியிடம் பேசாது இருக்க கற்றுக் கொள்கிறாளோ என்னும் புதிரில் கவிதை  பதிலைத் தேடி முடியும் கவிதை Enjoy listening to this wonderful Tamil poem. We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
2021-09-1901 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதைEP: 38 நாஞ்சில் நாடன் - விலங்கும் பறவையும் மீனும் அன்று - NANJIL NADAN | Tamil poemWelcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table. தேநீருடன் ஒரு கவிதை - 38 ஆம் கவிதை - நாஞ்சில் நாடன் - விலங்கும் பறவையும் மீனும் அன்று - பறவையினங்கள் அழியும் , அழிந்த நிலையில் அபூர்வ பறவைகள் நேசப் பெருவெளியில் விலங்கும் பறவையும் மீனும் அல்லாத ஒன்று - உயினங்கள் நேசிக்கப்பட வேண்டியவை - மிச்சமிருப்பவை தொன்மங்கள்  ஆகாத நிலையில் காக்கப்பட வேண்டியவை - சிந்தனை மிகு கவிதை Enjoy listening to this wonderful Tamil poem. We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
2021-09-1601 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதைEP:37 கவிஞர் சல்மா - விலகிப் போகும் வாழ்க்கை - SALMAA| poem in tamilWelcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table. தேநீருடன் ஒரு கவிதை - 37 ஆம் கவிதை - கவிஞர் சல்மா - விலகிப் போகும் வாழ்க்கை என்னும் தலைப்பில் அமைந்த கவிதை -  வாழ்க்கையிலிருந்து பலரையும் வழியனுப்ப , தனிமையின் மிச்சத்தில் கள்ளிச்செடிகளே மலர்ச்செண்டுகளாய் யாவருக்கும் கிடைக்கின்றது என்பதை எவரும் உணராத வாழ்க்கை - மனதை விட்டு விலகிப் போகாத யதார்த்த கவிதை Enjoy listening to this wonderful Tamil poem. We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
2021-09-1202 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதைEP:36 ஜெ. பிரான்சிஸ் கிருபா - நீர் துளிகள் - J.FRANCES KIRUPA | Tamil kavidhaiWelcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table. தேநீருடன் ஒரு கவிதை - 36 ஆம் கவிதை  - ஜெ. பிரான்சிஸ்  கிருபா - நீர் துளிகள் என்னும் கவிதை . பெண்ணின் காலடி மண்ணெடுத்து பூமியையும் ஈரக் கூந்த லெடுத்து  கடலையும் செய்யும் முன்பே கடக்க நீருற்றிலே பீறிடுவதோ குருதியாக நீர்த்துளிகள் தானமாக தந்தால் அன்றி எதுவும் நடக்காத அவலநிலை. அழகியலும் அவலமும் தொனிக்கும் கவிதை. Enjoy listening to this wonderful Tamil poem. We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
2021-09-0901 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-09-0500 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதைEP : 34 உமாபதி - தம்பி என்னும் கவிதை - Thambi - Umapathi | Tamil kavidhaiWelcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table. தேநீருடன் ஒரு கவிதை - 34 ஆம் கவிதை - உமாபதி - வெளியிலிருந்து வந்தவன் என்னும் கவிதை தொகுதி யிலிருந்து 'தம்பி" என்னும் கவிதை - உடன்பிறந்த தம்பி சிறு வயதில் ' வால் ' போல் சேட்டை செய்ய வாலாகிப் போனவன். வளர்ந்த பிறகு பல்லாகிப் போகும்  மாற்றத்தில் உறவுகளின் மிச்சம் நினைவுகளாகிப் போவதை உணர்ச்சியாக்கும் கவிதை Enjoy listening to this wonderful Tamil poem. We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
2021-09-0201 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதைEP 33 : ஆத்மாநாம் - சும்மாவுக்காக ஒரு கவிதை - ATHMANAM | Tamil kavithaiWelcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table. தேநீருடன் ஒரு கவிதை -33 ஆம் கவிதை -  ஆத்மாநாம் -  சும்மாவுக்காக ஒரு கவிதை - சும்மா இருப்பதே சுகம் என்னும் தாயுமானவச் சிந்தனை - எதையும் தீவிர ஆலோசனைக்கும் உரையாடலுக்கும் உட்படுத்தாது சும்மா இருங்கள் - சும்மா ஒரு கவிதை வாசியுங்கள் - வாழ்க்கை கவிதையாகும்  என்பதை  கவிதையாக்கியுள்ள கவிதை. Enjoy listening to this wonderful Tamil poem. We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
2021-08-3101 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-08-2601 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-08-2200 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-08-1901 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதைEP 29 : மணிமேகலை -மரங்கள் - MANIMEKALAI | Tamil kavithaiWelcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table. தேநீருடன் ஒரு  கவிதை - 29 ஆம் கவிதை - மணிமேகலை -  பக்கத்து இருக்கை என்னும் கவிதை நூலிருந்து மரங்கள் என்னும் கவிதை. மரங்கள் - அடர்ந்து படர்ந்த வெளியில் மரங்களின் வளர்ச்சியை   எவர் தடுக்க முடியும். கூர்மையான விழி கொண்ட பெண்ணின் முகம் போல மனத்தை இதம் கொள்ள செய்ய பெண்ணும் மரங்களும் இயற்கையின் வரங்கள் என்பதை உலகம் எப்பொழுது அறியுமோ  என்பதை கவிதையாக்கும் கவிதை . Enjoy listening to this wonderful Tamil poem. We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6XIQ
2021-08-1501 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-08-1201 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-08-0801 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-08-0501 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-08-0101 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-07-1101 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-07-0801 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-06-1401 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-06-0301 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-06-0300 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-06-0100 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-05-3101 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-05-3001 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-05-2902 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-05-2801 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதைEP 14 யஹீதா அமிகாய் - வெடி குண்டின் விட்டம் Poem in Tamil.EP 14  யஹீதா அமிகாய் - வெடி குண்டின் விட்டம்  Poem in Tamil. Welcome to Thennirudan oru kavithai. This is a Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good poems to the table. தேநீருடன்  ஒரு கவிதை - 14 ஆம் கவிதை - யஹீதா அமிகாய் - பாலஸ்தீனத்தின் தேசியக் கவி - மொழிபெயர்ப்பு - சமயவேல் - வெடி குண்டின் விட்டம் என்னும் கவிதை - அவலம்- உயிரின் இழப்பு - ஊர், நகரம், உலகம் கடந்த வட்டம் - பிரபஞ்ச வட்டம் என்பதை உணர்த்துதல் -  புரிதலுக்கான கவிதை. Enjoy listening to this wonderful Tamil poem. We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6XIQ
2021-05-2702 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-05-2601 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-05-2501 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-05-2402 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-05-2301 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-05-2203 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-05-2101 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-05-2002 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-05-1901 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-05-1801 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-05-1701 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-05-1702 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-05-1602 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-05-1401 minTamil Poems - தேநீருடன் ஒரு கவிதை2021-01-0501 min