Look for any podcast host, guest or anyone
Showing episodes and shows of

Baskar Ayer

Shows

the Best Audio Stories in Biography & Memoir, History & Culturethe Best Audio Stories in Biography & Memoir, History & Culture[Tamil] - Sadham Hussain Vazhvum Iraqin Maranamum by Pa RaghavanPlease visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/832254 to listen full audiobooks. Title: [Tamil] - Sadham Hussain Vazhvum Iraqin Maranamum Author: Pa Raghavan Narrator: Baskar S Ayer Format: Unabridged Audiobook Length: 6 hours 23 minutes Release date: July 5, 2023 Genres: History & Culture Publisher's Summary: 'இராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் இந்த வாழ்க்கை வரலாறு, ஒரு வகையில் நவீன இராக்கின் அரசியல் வரலாறும் ஆகும். 24 ஆண்டுகள் அந்தத் தேசத்தின் தலைவிதியைத் தீர்மானித்தவர் அவர். சதாம் என்கிற ஆளுமையின் முழுப் பரிமாணத்தையும் அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல். சதாமுக்குப் பிந்தைய இராக்கின் தொடரும் அவலங்களையும் அதற்கான காரணங்களையும்கூட.'2023-07-0505 minDon’t Miss: This Immersive Full Audiobook For Busy Professionals.Don’t Miss: This Immersive Full Audiobook For Busy Professionals.[Tamil] - Utradhu Veedu by SandeepikaPlease visithttps://thebookvoice.com/podcasts/1/audiobook/835198to listen full audiobooks. Title: [Tamil] - Utradhu Veedu Author: Sandeepika Narrator: Baskar S Ayer Format: Unabridged Audiobook Length: 0 hours 18 minutes Release date: October 19, 2021 Genres: Short Stories Publisher's Summary: தன் சொந்த வீட்டோடு ஒரு உணர்வு ரீதியிலான பந்தத்தை மனிதன் உருவாக்கிக்கொண்டு விடுகிறான். இந்தக் கதையில் வரும் நடுத்தர வயது மனிதர் தம் மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற, பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு அது. ஆனாலும் ஒரு திடீர் வைராக்கியத்தினால் அவர் முதியோர் இல்லத்தில் வாழப் போய்விடுகிறார். உண்மையிலேயே அந்த பந்தத்திலிருந்து அவர் விடுபட்டாரா? கேட்டு மகிழுங்கள் உற்றது வீடு.2021-10-1918 minListen to the Best Full Audiobooks in Literature, Short StoriesListen to the Best Full Audiobooks in Literature, Short Stories[Tamil] - Utradhu Veedu by SandeepikaPlease visithttps://thebookvoice.com/podcasts/1/audiobook/835198to listen full audiobooks. Title: [Tamil] - Utradhu Veedu Author: Sandeepika Narrator: Baskar S Ayer Format: Unabridged Audiobook Length: 0 hours 18 minutes Release date: October 19, 2021 Genres: Short Stories Publisher's Summary: தன் சொந்த வீட்டோடு ஒரு உணர்வு ரீதியிலான பந்தத்தை மனிதன் உருவாக்கிக்கொண்டு விடுகிறான். இந்தக் கதையில் வரும் நடுத்தர வயது மனிதர் தம் மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற, பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு அது. ஆனாலும் ஒரு திடீர் வைராக்கியத்தினால் அவர் முதியோர் இல்லத்தில் வாழப் போய்விடுகிறார். உண்மையிலேயே அந்த பந்தத்திலிருந்து அவர் விடுபட்டாரா? கேட்டு மகிழுங்கள் உற்றது வீடு.2021-10-1918 minExplore: This Spellbinding Full Audiobook For Knowledge Hunters.Explore: This Spellbinding Full Audiobook For Knowledge Hunters.[Tamil] - Manipallavam - 5 by Na. ParthasarathyPlease visithttps://thebookvoice.com/podcasts/1/audiobook/841800to listen full audiobooks. Title: [Tamil] - Manipallavam - 5 Series: #5 of Manipallavam Author: Na. Parthasarathy Narrator: Baskar S Ayer, Deepika Arun Format: Unabridged Audiobook Length: 4 hours 45 minutes Release date: July 17, 2021 Genres: Historical Publisher's Summary: பூம்புகார் நகரத்தை ஒத்த கதைக்களமும் ஆளப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் உணர்வுகளையும் மையமாக கொண்டு கையாளப்பட்ட நாவல் இது. மற்போர்களின் பெருமையும் வீரத்தயும் விடுத்து அறிவு போர் செய்த ஆற்றல் மிக்க கதாநாயகன் இளங்குமரன் , அவன் மேல் அளவுகடந்த அன்பை செலுத்தி வாசகர் மனதை கொள்ளை கொள்ளும் நாயகி சுரமஞ்சரி என சாதாரணர்களை சுற்றி சுழலும் இந்த கதை மணிபல்லவ தீவில் சில மர்மங்களையும் ஸ்வாரசியங்களையும் கொண்டு விளங்குகிறது. மூன்று பகுதியாய் இல்லாமல் மூன்று பருவங்களாய் படரும் கதை பூம்புகார் வீதிகளில் வாசகர்களை வார்த்தை ஜாலம் கொண்டு உலா வரச்செய்கிறது.2021-07-174h 45Listen To A Uplifting Full Audiobook On Your Commute.Listen To A Uplifting Full Audiobook On Your Commute.[Tamil] - Ponniyin Selvan 5 by KalkiPlease visithttps://thebookvoice.com/podcasts/1/audiobook/840215to listen full audiobooks. Title: [Tamil] - Ponniyin Selvan 5 Series: #5 of Ponniyin Selvan Author: Kalki Narrator: Baskar S Ayer, Deepika Arun Format: Unabridged Audiobook Length: 22 hours 56 minutes Release date: March 11, 2021 Genres: Classics Publisher's Summary: One of the greatest books ever written in Tamil by Amarar Kalki - A historical fiction based on the life of Raja Raja Chola - one of the greatest emperors of India காலத்தை வென்ற காவியம் - பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற இந்த தமிழ் வரலாற்றுப் புதினம் சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.2021-03-1110h 56Get Your Favorite Full Audiobooks in Literature, ClassicsGet Your Favorite Full Audiobooks in Literature, Classics[Tamil] - Ponniyin Selvan 5 by KalkiPlease visithttps://thebookvoice.com/podcasts/1/audiobook/840215to listen full audiobooks. Title: [Tamil] - Ponniyin Selvan 5 Series: #5 of Ponniyin Selvan Author: Kalki Narrator: Baskar S Ayer, Deepika Arun Format: Unabridged Audiobook Length: 22 hours 56 minutes Release date: March 11, 2021 Genres: Classics Publisher's Summary: One of the greatest books ever written in Tamil by Amarar Kalki - A historical fiction based on the life of Raja Raja Chola - one of the greatest emperors of India காலத்தை வென்ற காவியம் - பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற இந்த தமிழ் வரலாற்றுப் புதினம் சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.2021-03-1110h 56Kathai NaeramKathai Naeramஅவளுக்கென்று ஓர் அறைசிறுகதை:' அவளுக்கென்று ஓர் அறை' எழுதியவர்:' ஜி.பி.சதுர்புஜன்' ரஞ்சனி யின் நெடுநாளைய ஆசை என்ன? அது பூர்த்தியானதா? இந்த கதையை கேட்டால் தெரியும். What was Ranjani's long_ pending desire? Did she realise it? Listen to this story and find out. ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலி வடிவில். எழுத்தாளரின் குரலிலேயே. Listen to this story in the author's own voice.2021-01-2908 minKathai NaeramKathai Naeramஒரு நாள்சிறுகதை: ' ஒரு நாள்' எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜைன்' வாசுதேவனின் ஒரு நாள் எப்படித் தொடங்கியது? எங்கு முடிந்தது? இந்த கதையை கேட்டால் தெரியும். How did Vasudevan's day start and how did it end? Listen to this story and find out. ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலி வடிவில். எழுத்தாளரின் குரலிலேயே. Listen to this story in the author's own voice.2021-01-1707 minKathai NaeramKathai Naeramவெளியே இருக்குது விடைசிறுகதை: ' வெளியே இருக்குது விடை' எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்' மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட் அகஸ்டின் சேவியர் எதிர்கொண்ட பிரச்சினை என்ன? எங்கிருந்து அவருக்கு தீர்வு கிடைத்தது? இந்த கதையை கேட்டால் தெரியும். What was the problem faced by Management Consultant Augustine Xavier? Where did he get his solution from? Listen to this story and find out. ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலி வடிவில். எழுத்தாளரின் குரலிலேயே. Listen to this story in the author's own voice.2021-01-1208 minKathai NaeramKathai Naeramஜன்னல் கச்சேரிசிறுகதை: ' ஜன்னல் கச்சேரி' எழுதியவர்: எஸ்.வைதீஸ்வரன் நாற்பதுகளில் சினிமா பார்க்கும் அனுபவம் எப்படி இருந்தது? சினிமாவிலிருந்து திரும்பியதும் பாட்டி சொல்லியது என்ன? இந்த கதையை கேட்டால் தெரியும். What was the cinema_ going experience in the forties? What did grandma have to say when the family returned from the cinema theatre? Listen to this story and find out. எஸ்.வைதீஸ்வரனின் சிறுகதை. பாஸ்கர் எஸ் ஐயர் ( ' ஜி.பி.சதுர்புஜன்') குரலில். Listen to S.Vaitheeswaran's story in Baskar S Ayer's ( ' G.B.Chathurbhujan) voice.2021-01-0410 minKathai NaeramKathai Naeramபிம்பம்சிறுகதை: ' பிம்பம்' எழுதியவர்: எஸ்.வைதீஸ்வரன் பாட்டி பின்கொல்லைக்குச் சென்றபோது ஏற்பட்ட அனுபவம் என்ன? இறுதியில் பாட்டி உணர்ந்தது என்ன? இந்த கதையை கேட்டால் தெரியும். What was grandma's experience when she went to her backyard? What was her realisation at the end? Listen to this story and find out. எஸ். வைதீஸ்வரனின் சிறுகதை. பாஸ்கர் எஸ் ஐயர் ( ' ஜி.பி.சதுர்புஜன்') குரலில். Listen to S.Vaitheeswaran's story in Baskar S Ayer's ( ' G.B.Chathurbhujan) voice.2021-01-0308 minKathai NaeramKathai Naeramஅம்மா பார்த்த சினிமாசிறுகதை: ' அம்மா பார்த்த சினிமா' எழுதியவர்: எஸ். வைதீஸ்வரன் இயக்குனர் முத்துவேலனின் தாயார் திடீரென்று ஏன் வீட்டுக்கு வந்தாள்? அவள் சினிமா பார்த்த அன்றிரவு நடந்தது என்ன? இந்த கதையை கேட்டால் தெரியும். Why did Director Muthuvelan's mother suddenly come to visit him? What happened at night after she watched his movie? Listen to this story and find out. எஸ்.வைதீஸ்வரனின் சிறுகதை. பாஸ்கர் எஸ் ஐயர் (' ஜி.பி.சதுர்புஜன்') குரலில். Listen to S.Vaitheeswaran's story in Baskar S Ayer's( ' G.B.Chathurbhujan) voice.2021-01-0310 minKathai NaeramKathai Naeramதவறான கோபம்சிறுகதை: ' தவறான கோபம்' எழுதியவர்: எஸ். வைதீஸ்வரன் தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்கும் முருகனுக்கு என்ன ஆயிற்று? கதையின் இறுதியில் ஏன் அவன் வருத்தமடைந்தான்? இந்த கதையை கேட்டால் தெரியும். What happened to Murugan, the push_cart banana seller? Why did he feel sore at the end? Listen to this story and find out. எஸ்.வைதீஸ்வரனின் சிறுகதை. பாஸ்கர் எஸ் ஐயர் ( ' ஜி.பி. சதுர்புஜன்') குரலில். Listen to S.Vaitheeswaran's story in Baskar S Ayer's ( ' G.B.Chathurbhujan') voice.2021-01-0210 minKathai NaeramKathai Naeramவீடுசிறுகதை: ' வீடு' எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்' வனஜாவும் அவளுடைய கணவன் மணவாளனும் வாடகைக்கு வீடு தேடும்போது பெற்ற அனுபவம் என்ன? இந்த கதையை கேட்டால் தெரியும். Vanaja and her husband Manavaalan have been looking for a house to rent. What were their experiences? Listen to this story and find out. ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலிவடிவில். எழுத்தாளரின் குரலிலேயே. Listen to this story in the author's own voice.2020-12-2904 minKathai NaeramKathai Naeramஎன்றும் வாழும்சிறுகதை: ' என்றும் வாழும்' எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்' வந்தனாவும் அவள் கணவன் கணேஷும் தங்களுைய அடையாறு ஃப்ளாட்டுக்கு ஆறு மாதங்கள் கழித்து திரும்பி வந்தபோது, அவர்கள் பெற்ற அனுபவம் என்ன? இந்த கதையை கேட்டால் தெரியும். When Vandana and her husband Ganesh return to their Adyar flat after six months, how do they feel? Why? Listen to this story and find out. ஜி.பி. சதுர்புஜனின் சிறுகதை_ ஒலிவடிவில். எழுத்தாளரின் குரலிலேயே. Listen to this story in the author's own voice.2020-12-2905 minKathai NaeramKathai Naeramஉணர்வுகள் பேசட்டும்சிறுகதை: ' உணர்வுகள் பேசட்டும்' எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்' இந்த கேம்ப் எதைப்பற்றியது? எனக்கும் கோவிந்துக்கும் இங்கே ஏற்பட்ட மாற்றம் என்ன? ஏன்? இந்த கதையை கேட்டால் தெரியும். What was the camp about? What happened to me and Govind? Why? Listen to this story and find out. ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலிவடிவில். எழுத்தாளரின் குரலிலேயே. Listen to this story in the author's own voice.2020-12-2810 minKathai NaeramKathai Naeramநிச்சயம் வருவார்சிறுகதை: ' நிச்சயம் வருவார்' எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்' திருநீர்மலை செல்லும் சாலையில் இறந்து கிடந்தவர் யார்? இந்த கதையை கேட்டால் தெரியும். Who is this man lying dead on the road to Thiruneermalai? Listen to this story and find out. ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலி வடிவில். எழுத்தாளரின் குரலிலேயே. Listen to this story in the author's own voice.2020-12-2205 minKathai NaeramKathai Naeramபார்ஸல்சிறுகதை: ' பார்ஸல்' எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்' நாகசுப்பிரமணி மாமாவுக்கு என்ன ஆயிற்று? பார்ஸலில் வந்தது என்ன? இந்த கதையை கேட்டால் தெரியும். What happened to Nagasubramani Uncle? What did the parcel contain? Listen to this story and find out. ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலிவடிவில். எழுத்தாளரின் குரலிலேயே. Listen to this story in the author's own voice.2020-12-2111 minKathai NaeramKathai Naeramகுண்டுமல்லிச்செடிசிறுகதை:' குண்டுமல்லிச்செடி' எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்' அர்ஜுனின் டீச்சர் அவனிடம் செய்யச்சொன்னது என்ன? அதிலிருந்து அர்ஜுனின் அப்பா கற்றுக்கொண்டது என்ன? இந்த கதையை கேட்டால் தெரியும். What did the teacher ask Arjun to do at home? What did his father learn from that? Listen to this story and find out. ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலி வடிவில். எழுத்தாளரின் குரலிலேயே. Listen to this story in the author's own voice.2020-12-2004 minKathai NaeramKathai Naeramதொழில் காண்டம்சிறுகதை: 'தொழில் காண்டம்' எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்' நாடி ஜோசியரால் குறுந்தாடிக்காரருடைய தொழிலைக் கணித்துக்  கூற முடிந்ததா? யார் அவர் என்று தெரிந்ததா? இந்த கதையை கேட்டால் தெரியும். Could the Naadi Josiyar spell out the occupation of the man with the goatee? Who is he? Listen to this story and find out. ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை. ஒலி வடிவில். எழுத்தாளரின் குரலிலேயே. Listen to this story in the author's own voice.2020-12-1609 minKathai NaeramKathai Naeramநிச்சயம் ஒரு நிச்சயதார்த்தம்சிறுகதை:' நிச்சயம் ஒரு நிச்சயதார்த்தம்' எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்' ரமேஷ் ராமனாதனும் கீதா வெங்கடேஷின் பறிமாறிக்கொண்ட மின்னஞ்சல்கள் சொல்லும் கதை என்ன? இந்த கதையை கேட்டால் தெரியும். What is the story told by the emails exchanged by Ramesh Ramanathan and Geetha Venkatesh? Listen to this story and find out. ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை. ஒலிவடிவில். எழுத்தாளரின் குரலிலேயே. Listen to this story in the author's own voice.2020-12-1605 minKathai NaeramKathai Naeramஇனியதொரு கனவுபுரொபசர் பாண்டுரங்கன் தன் மனைவியிடம் விவரித்த கனவு என்ன? கனவு பலித்ததா? இந்தக் கதைையை கேட்டால் தெரியும். What was the dream narrated by Prof Panduranga to his wife? Did it come true? Listen to this story and find out. ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை. ஒலி வடிவில். எழுத்தாளரின் குரலிலேயே. Listen to this story in the author's own voice. Attachments area2020-12-1507 minKathai NaeramKathai Naeramபொக்கிஷம்சிறுகதை: ' பொக்கிஷம்' எழுதியவர்:' ஜி.பி.சதுர்புஜன்' ஓவியர் கருணாகரன் தன் மனைவி எல்ஸீயிடம் சொல்லிச் சென்றது என்ன? அவள் கண்ட பொக்கிஷம் என்ன? இந்த கதையை கேட்டால் தெரியும். What did Artist Karunakaran tell Elsie, his wife? What treasure did she discover? Listen to this story and find out. ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலி வடிவில். எழுத்தாளரின் குரலிலேயே. Listen to this story in the author's own voice.2020-12-0710 minKathai NaeramKathai Naeramநிர்வாகம்சிறுகதை: ' நிர்வாகம்' எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்' எம்.டி. ராஜராஜன் பாஸ்கர் ராவுக்கு கொடுத்த சந்தை ஆய்வு வேலை என்ன? பிறகு என்ன நடந்தது? இந்த கதையை கேட்டால் தெரியும். What was the Market Research assignment given by M.D. Rajarajan to Bhaskar Rao? What happened then? Listen to this story and find out. ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலிவடிவில். எழுத்தாளரின் குரலிலேயே. Listen to this story in the author's own voice.2020-12-0609 minKathai NaeramKathai Naeramசின்னவட்டம் பெரிய வட்டம்சிறுகதை: சின்னவட்டம் பெரிய வட்டம் எழுதியவர்:' ஜி.பி.சதுர்புஜன்' விஸ்வநாத் முரளி மனோகருக்குக் கொடுத்த அறிவுரை என்ன? அது நிலைமையை எப்படி மாற்றியது? இந்த கதையை கேட்டால் தெரியும். What did Viswanath say to Murali Manohar? How did it change things for the better? Listen to this story and find out. ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலிவடிவில். எழுத்தாளரின் குரலிலேயே. Listen to this story in the author's own voice.2020-12-0409 minKathai NaeramKathai Naeramஎன்றும் உன்னுடன்சிறுகதை: ' என்றும் உன்னுடன்' எழுதியவர்: ' ஜி.பி. சதுர்புஜன்' அந்த ராஜஸ்தானத்துக் கல்லூரி கேம்ப்பஸில் சிவகங்காவில் அன்று நடந்தது என்ன? ஹர்ஷாவிற்கு என்ன ஆயிற்று? இந்த கதையை கேட்டால் தெரியும். What happened at Shiv Ganga in the college campus that day? What happened to Harsha? Listen to this story and find out. ஜி.பி.சதுர்புஜனின் சிறுகைதை_ ஒலிவடிவில். எழுத்தாளரின் குரலிலேயே. Listen to this story in the author's own voice.2020-12-0210 minKathai NaeramKathai Naeramமாமிசிறுகதை: மாமி எழுதியவர்: ' ஜி.பி. சதுர்புஜன்' மைதிலியும் ரமணனும் வாக்கிங் போகும்போது கண்ட காட்சி என்ன? அவர்களை அது எப்படி பாதித்தது? இந்த கதையை கேட்டால் தெரியும். What did Mythili and Ramanan notice when they went on their walk? How did that affect them? Listen to this story and find out. ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலிவடிவில். எழுத்தாளரின் குரலிலேயே. Listen to this story in the author's own voice.2020-12-0110 minKathai NaeramKathai Naeramஇடைவெளிசிறுகதை: இடைவெளி எழுதியவர்: ' ஜி.பி. சதுர்புஜன்' பத்மினியும் சந்தன் சென்குப்தாவும் திருமண நிச்சயம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று அறிந்ததும் ஆனந்த் செய்தது என்ன? பிறகு என்ன ஆயிற்று? இந்த கதையை கேட்டால் தெரியும். What did Anand do when he heard that Padmini and Chandan Sengupta are getting engaged? And then what happened? Listen to this story and find out. ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலி வடிவில். எழுத்தாளரின் குரலிலேயே. Listen to this story in the author's own voice.2020-11-3010 minKathai NaeramKathai Naeramவெற்றியின் விலைசிறுகதை: வெற்றியின் விலை எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்' எம்.டி. திரு.ராமதூதன் வேலையில் சேர்ந்தவுடன் பாலுவுக்கு இட்ட கட்டளை என்ன? ஏன் அப்படி கட்டளையிட்டார்? இந்த கதையை கேட்டால் தெரியும். What did M.D. Ramadhoothan instruct Balu when he joined his new job at the company? Why did he do that? Listen to this story and find out. ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலிவடிவில். எழுத்தாளரின் குரலிலேயே. Listen to this story in the author's own voice.2020-11-2507 minKathai NaeramKathai Naeramமறுபக்கம்சிறுகதை: ' மறுபக்கம்' எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்' டேனியல் தன் அந்நாளைய பள்ளி நண்பன் செல்வமனோகரை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது அவர்களுடைய ஆங்கில ஆசிரியர் வாரியர் மாஸ்டரைப் புகழ்ந்து தள்ளுகிறான்.. அப்போது செல்வமனோகர் என்ன சொல்கிறான்? இந்த கதையை கேட்டால் தெரியும். When Daniel meets his old school friend Selvamanohar, he starts praising his English Teacher Warrier Sir... How does Selvamanohar react? Listen to this story and find out. ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ எழுத்தாளரின் குரலிலேயே. Listen to this story in the author's own voice.2020-11-2404 minKathai NaeramKathai Naeramமதுரை வீடுசிறுகதை: ' மதுரை வீடு' எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்' சுஜா தன்னுைய பால்ய சிநேகிதி சீதா வீட்டுக்குச் சென்று அவளை சந்திக்கும்போது, அவள் சுமாவின் பெருமாள் கோவில் அருகில் இருந்த பழைய மதுரை வீட்டைச் பற்றி பேசத் தொடங்குகிறாள். அப்போது சுஜா என்ன செய்கிறாள்? இந்த கதையைக் கேட்டால் தெரியும். Suja visits Seetha, a friend from her childhood days and Seetha starts talking about Suja's old Madurai house near the Perumal Temple. What happens to Suja? Listen to this story and find out. ஜி.பி. சதுர்புஜனின் சிறுகதை_ ஒலிவடிவில். எழுத்தாளரின் குரலிலேயே. Listen to this story in the author's own voice.2020-11-2311 minKathai NaeramKathai Naeramஇருட்டுக்குள் கதறியவன்சிறுகதை: ' இருட்டுக்குள் கதறியவன்' எழுதியவர்: எஸ்.வைதீஸ்வரன் ' எழுத்து' பத்திரிகையில் குறிப்பிடத்தக்க புதுக்கவிஞராக அறிமுகமானவர் எஸ்.வைதீஸ்வரன்.1961 இல் தொடங்கி கவிதை, கட்டுரை, சிறுகதைகள் ஆகிய தளங்களில் தொடர்ந்து இயங்கிவரும் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி. இந்த பயண மற்றும் ஹோட்டலில் தங்கும் அனுபவம் உங்களுக்கு எவ்வித உணர்ச்சிகளைக் கடத்தப் போகிறது? எஸ்.வைதீஸ்வரனின்' இருட்டுக்குள் கதறியவன்' என்ற சிறுகதையைக் கேட்டுப் பாருங்கள், தெரியும். சிறுகதையை ஒலிவடிவில் கேட்டு மகிழுங்கள். ஒலி வடிவம்: ' ஜி.பி.சதுர்புஜன்' என்ற புனைபெயர் கொண்ட பாஸ்கர் எஸ்.ஐயர்.2020-11-1820 minKathai NaeramKathai Naeramகசங்கிய காகிதம்சிறுகதை: கசங்கிய காகிதம்' எழுதியவர்: எஸ்.வைதீஸ்வரன் ' எழுத்து' பத்திரிகையில் குறிப்பிடத்தக்க புதுக் கவிஞராக அறிமுகமானவர் எஸ். வைதீஸ்வரன். 1961 இல் தொடங்கி கவிதை, கட்டுரை, சிறுகதைகள் ஆகிய தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி. ஆசிரியர் கவிதையும் பாடலும் எழுத பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்த நண்பன் கணேசனின் வாழ்க்கைப் பயணம் எப்படிப் போனது? இதனை அறிய எஸ்.வைதீஸ்வரனின் ' கசங்கிய காகிதம்' சிறுகதையைக் கேளுங்கள். சிறுகதையை ஒலி வடிவில் கேட்டு மகிழுங்கள். ஒலி வடிவம்: ' ஜி.பி.சதுர்புஜன்' என்ற புனைப்பெயர் கொண்ட பாஸ்கர் எஸ் ஐயர்.2020-11-1708 minKathai NaeramKathai Naeramமுடிவாக ஒரு வார்த்தைசிறுகதை: ' முடிவாக ஒரு வார்த்தை' எழுதியவர்: எஸ்.வைதீஸ்வரன் ' எழுத்து' பத்திரிகையில் குறிப்பிடத்தக்க புதுக் கவிஞராக அறிமுகமானவர் எஸ்.வைதீஸ்வரன். 1961 இல் தொடங்கி கவிதை, கட்டுரை, சிறுகதைகள் ஆகிய தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி. நீண்டநாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையிலிருந்து அப்பா கடைசியாக பேசிய வார்த்தை என்ன? அது நம் மேல் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? எஸ்.வைதீஸ்வரனின் ' முடிவாக ஒரு வார்த்தை' உங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும். சிறுகதையை ஒலி வடிவில் கேட்டு மகிழுங்கள். ஒலிவடிவம்: ' ஜி.பி.சதுர்புஜன்' என்ற பாஸ்கர் எஸ். ஐயர். 2020-11-1608 minKathai NaeramKathai Naeramபருக்கைசிறுகதை: 'பருக்கை' எழுதியவர்: எஸ்.வைதீஸ்வரன் 'எழுத்து' பத்திரிகையில் குறிப்பிடத்தக்க புதுக்கவிஞராக அறிமுகமானவர் எஸ்.வைதீஸ்வரன். 1961 இல் தொடங்கி கவிதை, கட்டுரை, சிறுகதைகள் ஆகிய தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி. குப்பைத்தொட்டியில் சண்டையிடும் நாய்களைப் பற்றி இப்படியும் ஒரு கதையா? எஸ்.வைதீஸ்வரனின் வித்தியாசமான இந்தக் கதை உங்களுக்கு நெஞ்சிலிலிருந்து அகலாத நினைவுகளைத் கொடுக்கும். சிறுகதையை ஒலிவடிவில் கேட்டு மகிழுங்கள். ஒலி வடிவம்: ஜி.பி. சதுர்புஜன் என்ற புனைப்பெயர் கொண்ட பாஸ்கர் எஸ்.ஐயர்.2020-11-1006 minKathai NaeramKathai Naeramஎங்கிருந்தோ வந்தான்சிறுகதை: 'எங்கிருந்தோ வந்தான்' எழுதியவர்: எஸ்.வைதீஸ்வரன்  ' எழுத்து' பத்திரிகையில் குறிப்பிடத்தக்க புதுக்கவிஞராக அறிமுகமானவர். 1961 இல்  தொடங்கி கவிதை, கட்டுரை, சிறுகதைகள் ஆகிய தடங்களில் தொடர்ந்து இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி.   பாதி ராத்திரியில் ஸ்கூட்டர் சாலையின் நின்று மாட்டிக்கொண்டு முழித்த அனுபவம் உங்களுக்கு உண்டா? எஸ்.வைதீஸ்வரனின் ' எங்கிருந்தோ வந்தான்' இந்த அனுபவத்தை உங்களுக்கு கடத்தும்.   சிறுகதையை ஒலிவடிவில் கேட்டு மகிழுங்கள்.  ஒலி வடிவம்: ஜி.பி.சதுர்புஜன் என்ற புனைப்பெயர் கொண்ட பாஸ்கர் எஸ். ஐயர்.2020-11-1012 minKathai NaeramKathai Naeramபுதிய கோணம்சிறுகதை: புதிய கோணம்  பிரதாப் தன்னுடைய சந்தை ஆய்வு முடிந்து வீட்டுக்கு வரும் போது என்ன நடக்கிறது? இந்த கதையை கேட்டால் தெரியும்.  When Prathap completes his Market Research fieldwork and returns home, what happens then? Listen to this story and find out.   ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலி வடிவில். எழுத்தாளரின் குரலிலேயே.  Listen to this story in the author's own voice.2020-11-1008 minKathai NaeramKathai Naeramவெறிசிறுகதை: 'வெறி'  எழுத்தாளர் ரூப்குமார்  உடுமலைப் பேட்டையிலிருந்து பஸ்ஸில் எங்கே செல்கிறார்? என்ன ஆகிறது? இந்த கதைையை கேட்டால் தெரியும்.   Where does author Roopkumar go in the bus from Udumalaipettai? What happens there? Listen to this story and find out.   ஜி.பி. சதுர்புஜனின் சிறுகதை_ ஒலிவடிவில். எழுத்தாளரின் குரலிலேயே.2020-11-1010 minKathai NaeramKathai Naeramசிறுகதை: ' ஒரு கொத்துப் புல்' : எழுதியவர்: எஸ். வைதீஸ்வரன்' எழுத்து' பத்திரிகையில் குறிப்பிடத்தக்க புதுக்கவிஞராக அறிமுகமானவர். 1961 இல் தொடங்கி கவிதை, கட்டுரை, சிறுகதைகள் ஆகிய தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி. நீங்கள் கேதரநாத்திற்கு போயிருக்கிறீர்களா? குதிரைகளில் மேல் அமர்ந்து அங்கே பயணம் மேற்கொண்டதுடன் டா? எஸ்.வைதீஸ்வரனின் ' ஒரு கொத்தும் புல்' இந்த அனுபவங்களை உங்களுக்குக் கொடுக்கும். சிறுகதையை ஒலிவடிவில் கேட்டு மகிழுங்கள். ஒலி வடிவம்: ஜி.பி.சதுர்புஜன் என்ற புனைப் பெயர் கொண்ட பாஸ்கர் எஸ்.ஐயர்.2020-11-0911 minKathai NaeramKathai Naeramபாடம்பிரதீப் கமீலியாவை சந்திக்க ஆட்டோ வில் ஆசை ஆசையாய் சென்றான். சந்தித்தானா?  இந்த கதையை கேட்டால் தெரியும்.2020-11-0213 minKathai NaeramKathai Naeramஞானம்வாசுவுக்கு தன் அப்பா மேல் தாங்க முடியாத கோபம். அது எப்போது அடங்குகிறது? இந்த கதையை கேட்டால் தெரியும்.2020-11-0213 minKathai NaeramKathai Naeramஆசைசெல்வி அந்த சூடிதார் வேண்டும் என்று சேகரை கேட்டுக் கொண்டே இருக்கிறாள். கடைசியில் அவன் அதை வாங்குகிறானா?2020-11-0209 minKathai NaeramKathai Naeramபார்வைகள்வாசு எம்.ஏ ... மாம்பலம் ரெயில்வே டிக்கெட் கவுன்ட்டரில் செய்தது என்ன?2020-10-2909 minKathai NaeramKathai Naeramநேரம் வந்ததுநந்தினியின் மாமனாரும் மாமியாரும் தனிமையை விரும்புவது ஏன்?2020-10-2905 minKathai NaeramKathai Naeramதிருப்புமுனைஒரு கெட்ட மாணவனும் .... நல்ல பிரின்ஸிபலும்..?2020-10-2606 minKathai NaeramKathai Naeramசெல்லக் குட்டிக்குபட்டாபி தன் குழந்தை அஷ்வினுக்கு பொம்மை வாங்கித் தந்தாரா?2020-10-2608 minKathai NaeramKathai Naeramகுழந்தை மட்டும்ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலி வடிவில். ஜி.பி.சதுர்புஜனின் குரலிலேயே.2020-10-2307 min