podcast
details
.com
Print
Share
Look for any podcast host, guest or anyone
Search
Showing episodes and shows of
Deep Talks Deepan
Shows
Deep Talks - Tamil Audiobooks
Detective DK | மரணத்தின் நிறம் தங்கம் | Crime Thriller Tamil Story | Deepan
நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/இந்தியாவின் ரா (RAW) அமைப்பில் பணிபுரிந்த திறமையான அதிகாரி டி.கே. (DK). ஒரு விபத்தில் சிக்கி விருப்ப ஓய்வு பெற்று, தற்போது சென்னையில் தனியார் புலனாய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாளராக ரிஷி இருக்கிறார். காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத பல வழக்குகளை மீண்டும் ஆராய்ந்து தீர்வு கண்டு புகழ் பெற்றவர்கள் இவர்கள்.*Chapters*00:04 - Tamil Calendar Promotion01:06 - Episode 0106:11 - Introduction07:27 - DK Song08:46 - Episode 0212:46 - Episode 0317:38 - Episode 0424:24 - Episode 0530:00 - Episode 0637:39 - Episode 0741:47 - Episode 0846:48 - Episode 0951:47 - Episode 1056:51 - Episode 1101:01:50 - Episode 1201:08:26 - Episode 1301:15:16 - Episode 1401:25:19 - Episode 1501:32:39 - Episode 1601:40:23 - Episode 17பதிப்புரிமை © 2025 Deep Tamil Audiobooks. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.இந்தப் புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையானவையாகும். இது உண்மையான, வாழக்கூடிய அல்லது இறந்த நபருடன் ஒத்து இருந்தால், அது தற்செயலானதே ஆகும், ஆசிரியரால் குறிப்பிட்ட நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதல்ல.இந்தப் புத்தகத்தின் எந்தப் பகுதியையும் வெளியீட்டாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி மறுஉருவாக்கம் செய்யவோ, அல்லது மீட்டெடுக்கும் முறைமையில் சேமிக்கவோ அல்லது வேறு ஏதேனும் வடிவம் அல்லது வகையில் மின்னணு, இயந்திரம், புகைப்படம் நகலிடல், பதிவு செய்தல் மூலமாகவோ அல்லது வேறுவிதமாக அனுப்பவோக்கூடாது.Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏*Disclaimer*All rights to this production and adaptation are reserved © Deep Tamil Audiobooks. This content is an original adaptation, not a direct reading of a source text. The original story has been significantly rephrased and adapted into a screenplay format by our team to create a unique narrative presentation.The narration is performed by a human voice artist. No artificial intelligence (AI) voices are used for the primary storytelling. AI-generated images and videos are used strictly for visualization to enhance the narrative experience. These depictions are illustrative and not intended to specify or resemble any particular individual.All events, places, names, and characters depicted in this story are purely fictional. Any resemblance to real persons, living or dead, or actual events is entirely coincidental. The content is a work of the author's imagination and is not intended to offend or hurt the sentiments of any individual, community, or group.
2026-02-20
1h 54
Deep Talks - Tamil Audiobooks
கருநாகபுர கிராமம் | Karunaagapura Giraamam | முழு நாவல் | Rajeshkumar Tamil Audiobooks | RJ Deepan
நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர், வெறும் 40 நாட்களில் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கிறார்கள். மருத்துவர்களையே குழப்பும் ஒரு விசித்திரமான தோல் நோய்... இறந்தவர்களின் உடல் பாம்பின் செதில்கள் போல மாறிவிடுகிறது. இது கரு அரவச் சித்தரின் சாபமா? அல்லது பேராசையா? சிபிசிஐடி அதிகாரி சந்தோஷ் நடத்தும் விறுவிறுப்பான வேட்டை! க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவர்களின் எழுத்தில், தீபனின் குரலில்... "கருநாகபுர கிராமம்".Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏Story: Rajeshkumar (Crime Novelist)Narrator: Deep Talks DeepanGenre: Crime / Mystery / ThrillerHashtags: #TamilAudiobooks #Rajeshkumar #DeepTalksTamil #CrimeThriller #TamilNovels #MysteryStory #KarunagapuraGiraamam #TamilStories *Disclaimer*All rights to this production and adaptation are reserved © Deep Tamil Audiobooks. This content is an original adaptation, not a direct reading of a source text. The original story has been significantly rephrased and adapted into a screenplay format by our team to create a unique narrative presentation.The narration is performed by a human voice artist. No artificial intelligence (AI) voices are used for the primary storytelling. AI-generated images and videos are used strictly for visualization to enhance the narrative experience. These depictions are illustrative and not intended to specify or resemble any particular individual.All events, places, names, and characters depicted in this story are purely fictional. Any resemblance to real persons, living or dead, or actual events is entirely coincidental. The content is a work of the author's imagination and is not intended to offend or hurt the sentiments of any individual, community, or group.
2026-01-24
2h 03
Deep Talks - Tamil Audiobooks
Mahabharatham Full Story in Tamil with Visuals | கேட்க கேட்க மெய்சிலிர்க்கும் மகாபாரதம் Audiobook | Deep Talks Deepan
நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/உலகின் மிகப் பெரிய இதிகாசமான மகாபாரதத்தின் முழு கதையை (Mahabharatham Full Story) இந்த வீடியோவில் ஆடியோபுக்காக (Audiobook) தொகுத்து வழங்கியுள்ளேன்.பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே நடந்த இந்த தர்ம யுத்தம் வெறும் கதை மட்டுமல்ல, இது வாழ்க்கையின் பாடம். பொறாமை, நட்பு, துரோகம், தர்மம், அதர்மம் என மனித உணர்வுகள் அனைத்தையும் பிரதிபலிக்கும் காவியம் இது.வேலை செய்துகொண்டே அல்லது பயணத்தில் இருக்கும்போதே கேட்கும் வகையில் இந்த ஆடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது.🎧 Headphone அணிந்து, கண்களை மூடி இந்த வரலாற்று பயணத்தில் எங்களோடு இணையுங்கள். இந்த முயற்சி உங்களுக்கு பிடித்திருந்தால், மறக்காமல் Like செய்யுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் Share செய்யுங்கள். இதுபோன்ற இன்னும் பல சுவாரஸ்யமான கதைகளுக்கு நம் சேனலை Subscribe செய்யுங்கள்! 🔔Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏#MahabharathamTamil #TamilAudiobook #MahabharathamStory*Chapters*00:00 - Tamil Calender Promotion01:12 - Opening03:24 - ஆதி பர்வம் 55:29 - சபா பர்வம் 1:35:28 - ஆரணிய பர்வம் 2:06:16 - விராட பர்வம் 2:23:54 - உத்யோக பர்வம் 2:44:44 - பீஷ்ம பர்வம் 3:05:34 - துரோண பர்வம் 3:24:25 - கர்ண பர்வம் 3:33:04 - சல்லிய பர்வம் 3:34:50 - சௌவுப்திக பர்வம் 3:42:43 - ஸ்திரி பர்வம் 3:51:07 - சாந்தி பர்வம் 4:09:54 - அநுசனா பர்வம் 4:43:50 - அசுவமேதிக பர்வம் 4:52:49 - ஆஸ்ரமவாசிக பர்வம் 4:57:03 - மௌஸல பர்வம் 5:01:56 - மகாபிரஸ்தானிக பர்வம் 5:10:14 - ஸ்வர்க்காரோஹண பர்வம் 5:14:16 - Ending
2026-01-05
5h 15
Deep Talks - Tamil Audiobooks
Night Sleep Story with Affirmation | இரவு தூங்குவதற்கு முன் இதை கேளுங்கள் | Deep Talks Deepan
பல்வேறு சிந்தனைகளை சிக்கித் தவிக்கும் மனதை நேர்முகப் படுத்தி, உங்கள் அனைத்து கவலைகளையும் கரைய வைத்து, உங்களை ஒரு ஆழ்ந்த தூக்கத்திற்கு கொண்டு செல்லும் ஒரு அற்புதமான வீடியோ தான் இது! கடைசி வரை இந்த வீடியோவை பாருங்கள்! உங்கள் கருத்துக்களை பிறகு சொல்லுங்கள்!Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏
2025-12-08
10 min
Deep Talks - Tamil Audiobooks
Thiruvannamalai Story in Tamil | Tamil Devotional Story | Deep Talks Deepan
குடும்பத் தொழிலில் தம்பி செய்த துரோகம், அம்மாவின் மரணம்... வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று திருவண்ணாமலை மலை உச்சியில் நின்ற சுந்தரத்திற்கு காத்திருந்தது ஒரு பேரதிசயம். "கடவுள் ஒரு கதவை மூடினால், மறு கதவை திறப்பார்" என்பதற்கு இந்த கதை ஒரு சாட்சி.வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டிய கதை இது.உங்களுக்கும் இது போன்ற ஆன்மீக அனுபவங்கள் இருக்கிறதா? கமெண்டில் "ஓம் நமச்சிவாய" என்று பதிவிடுங்கள். மேலும் பல கதைகளுக்கு மறக்காமல் Subscribe செய்யுங்கள்!#Tiruvannamalai #Arunachala #TamilStoriesFuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏
2025-12-03
22 min
Deep Talks - Tamil Audiobooks
Mahabharatham Full Story in Tamil by Deep Talks Deepan | மகாபாரதம் முழு கதை
Support my work and help me bring you more amazing content! If you'd like to contribute, you can donate using the link below. Your support is truly appreciated.https://razorpay.me/@deeptalkstamil
2025-10-31
5h 10
Deep Talks - Tamil Audiobooks
Kandha Puranam Audiobook by Deep Talks Deepan | Skanda Purana in Tamil
🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! 💫அண்டமே ஒரு அசுரனின் மாயைக்குள் சிக்கி, தேவர்களே ஒளிந்து வாழும் நிலை. இந்த மகா மாயையை வெல்ல, ஒரு புதிய சக்தி கருவில் அல்ல, சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து உதிக்க வேண்டியிருந்தது. இது ஒரு தெய்வீக ரகசியத்தின் கதை; அகங்காரத்திற்கும் ஞானத்திற்குமான ஒரு மகா யுத்தத்தின் கதை. அந்த ஆறுமுகப் பெருமானின் ஆதி காவியம், இப்போது ஆடியோ வடிவில்.Before the epics you know, there was a war that defined reality itself. An Asura king, Surapadman, had mastered illusion and brought the universe to its knees. This isn't just a story of gods and demons; it's the origin of the divine Vel—the weapon that pierces ignorance. What is the true nature of this ancient enemy?
2025-10-26
4h 32
Deep Talks - Tamil Audiobooks
திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் தெய்வீக கதை | Tirupati Balaji Story in Tamil | Deep Talks Deepan
திருப்பதி என்பது உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் புனிதமான தலங்களில் ஒன்றாகும். இங்கு காட்சியளிக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் பெருமாளின் தெய்வீக கதை மற்றும் கோவிலின் அற்புத வரலாறு நம் உள்ளங்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஆடியோ புத்தகம் மூலம், திருப்பதி பெருமாள் அருளின் மகத்துவம், கோவிலின் வரலாற்று பின்னணி, அதன் தெய்வீகதன்மை, ஏழுமலையானின் பக்தி நிறைந்த வரலாறு, திருப்பணிகள், மற்றும் கோவிலின் சிறப்பு உண்மைகளை விரிவாகக் கேட்கலாம்.இந்த ஆடியோ புத்தகத்தை கேட்டு, ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள்.தங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் மற்றும் உங்கள் ஆன்மிக அனுபவத்தை பகிருங்கள். மறக்காமல் சப்ஸ்க்ரைப் செய்யவும், மேலும் பக்திமிகு ஆடியோ புத்தகங்களை கேட்கவும். Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics!
2025-09-17
36 min
Deep Talks - Tamil Audiobooks
Oru Kodi Rathirikal | Rajesh Kumar Crime Story | ஒரு கோடி ராத்திரிகள் | Detective Suspense Tamil Thriller Story
இந்தியாவின் மிகப் பிரபலமானவர்களை மட்டும் தேடித்தேடி வேட்டையாடும் வேற்று கிரகவாசிகள். காவல்துறையே ஸ்தம்பித்து நிற்கும் ஒரு வழக்கு. இறுதியில் என்ன ஆனது? கடைசி வரை கேட்க வைக்கும் ஒரு விறுவிறுப்பான நாவல் இது. மறக்காமல் இதைக் கேட்டு, உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்... நாவல் பெயர் : ஒரு கோடி ராத்திரிகள் | எழுத்து : ராஜேஷ்குமார் | வருடம் : 2005 | குரல் : Deep Talks Deepan🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! 💫
2025-09-08
2h 01
Deep Talks - Tamil Audiobooks
Night Sleep Story in Tamil | Best Story for Sleep | Tamil Audiobook by Deep Talks Deepan
இரவு நேரத்தில் கேட்கக்கூடிய சுவாரஸ்யமான 5 கதைகள் இதில் இருக்கிறது. பயணங்களில் கூட இந்த கதைகளை கேட்டுக்கொண்டு பயணிக்கலாம். கேட்டு மகிழுங்கள்!
2025-06-02
24 min
Flirting With A Fish
Strategies, Mistakes & Hacks for Founders & Marketers| Deepan Siddhu| Sonia Choksi| Flirting with a Fish
Send a text Should you build an in-house growth marketing team or hire a marketing agency? Is marketing an art, a science, or a gut instinct? Does a big budget guarantee success, or is data-driven marketing the real game-changer?In this unfiltered, no-BS conversation, award-winning growth marketing strategist Deepan Siddhu unpacks what actually works—hard-earned lessons from years of experimentation, failure, and breakthrough moments. From startup marketing strategy, startup branding, and how to grow a startup, to the biggest marketing mistakes founders make, Deepan breaks down real-world tac...
2025-03-27
53 min
Deep Talks - Tamil Audiobooks
Tamil Bed Time Story | பெரும் வெள்ளமும் காதல் கதையும் | Deep Talks Deepan
சீன பண்பாட்டின் மிகவும் முக்கியமான தெய்வீகக் கதை - நுவா கதை. பேரழிவுக்குப் பிறகு உலகத்தை மீண்டும் உருவாக்கிய பெண் தெய்வத்தின் அற்புதமான கதை. காதல், தியாகம், படைப்பு மற்றும் மீட்பு பற்றிய இந்த தொன்மக் கதை உங்களை வியக்க வைக்கும். YouTube Channel - https://youtube.com/@deeptalkstamilaudiobooks ⚡Support my work and help me bring you more amazing content! If you'd like to contribute, you can donate using the link below. Your support is truly appreciated. https://razorpay.me/@deeptalkstamil 💫
2025-02-06
08 min
Deep Talks - Tamil Audiobooks
மாய புல்லாங்குழல் | Tamil Bed Time Story | Deep Talks Deepan
புல்லாங்குழல் கலைஞன் அனீஸின் அற்புதமான கதை. அநீதிக்கு எதிராக இசையால் போராடி, பண்ணையாரின் மனதை மாற்றிய சம்பவம். பழிவாங்குதலுக்கு பதில் அன்பால் வெற்றி பெற்ற கதை. YouTube Channel : https://youtube.com/@deeptalkstamilaudiobooks ⚡Support my work and help me bring you more amazing content! If you'd like to contribute, you can donate using the link below. Your support is truly appreciated. https://razorpay.me/@deeptalkstamil 💫 #TamilPodcast #FolkTales #MagicalMusic #TamilStories
2025-01-30
09 min
Deep Talks - Tamil Audiobooks
The Story of Lord Ayyappa | Spiritual Tamil Audiobooks
Journey through the mystical tale of Lord Ayyappa, from divine child to the protector of Sabarimala. A premium audio experience featuring traditional music and professional narration.
2024-11-16
33 min
Deep Talks - Tamil Audiobooks
Mohini Theevu Tamil Audiobook | Cinematic Storytelling by RJ Deepan
Writer: Kalki | Voice: RJ Deepan Immerse yourself in the enchanting world of Mohini Theevu, an audiobook crafted to deliver a cinematic experience through the powerful narration of RJ Deepan, enhanced with immersive music and soundscapes. This captivating tale by Kalki brings mystery and allure to life, perfect for Tamil literature lovers. If you enjoy this story and appreciate my work, consider supporting me by donating [here]. For more audiobooks like this, subscribe to Deep Talks Tamil Audiobooks on YouTube and dive into a world of captivating stories. ...
2024-11-14
1h 49
Deep Talks - Tamil Audiobooks
Vikramaditya Stories 02 – Tamil Audiobook | Deep Talks Tamil Audiobooks
Step into the legendary world of King Vikramaditya! Known for his wisdom, valor, and justice, Vikramaditya’s tales are a treasure trove of adventure, mystery, and moral lessons. In this audiobook series, experience the captivating stories of King Vikramaditya’s encounters with supernatural forces, challenging riddles, and moral dilemmas that test his integrity and courage. Each tale brings a unique blend of suspense and ethical insights that continue to resonate through generations. If you enjoy Tamil audiobooks featuring mystery, crime, investigation, and devotionals from beloved authors like Rajesh Kumar and Indra Soundarajan, be sure to subscribe to Deep...
2024-10-27
35 min
Deep Talks - Tamil Audiobooks
Vikramaditya Stories 01 - Tamil Audiobook | Classical Tales Retold
🎧 Experience the magical world of King Vikramaditya and the mysterious Vetala through captivating Tamil narration! Join us on this enchanting journey as we bring to life the ancient tales of wisdom, courage, and supernatural encounters. Each episode unveils a new story from this classical collection, perfect for listeners of all ages. 📚 What's in store: Authentic Tamil storytelling Rich narrative experience Ancient wisdom for modern times Perfect for family listening Weekly new episodes 🎬 Also available on our channel: Rajesh Kumar Novels Indra Soundar Rajan Mystery Series Crime & Investigation Stories Devotional Stories & Bhakti Series 🔔 Want...
2024-10-25
34 min
Deep Talks - Tamil Audiobooks
Tata's 9 Magic Words That Will Change Your Life
வாழ்க்கையை மாற்றும் Tata-ன் 9 மந்திர வார்த்தைகள்! YouTube Link
2024-10-11
08 min
Deep Talks - Tamil Audiobooks
Vikramathithyan and Vedhalam Full Story | Tamil Audiobook
Immerse yourself in the enchanting world of Vikramathithyan with this Tamil audiobook. Listen to the timeless tales of King Vikramaditya, known for his wisdom, courage, and adventures. Each episode brings to life the classic stories of Vikramathithyan's encounters with the Vetala, blending folklore, mystery, and moral lessons. Perfect for Tamil speakers of all ages, this audiobook offers a captivating journey through one of India's most beloved literary traditions. Let the rich narration transport you to a realm of magic, riddles, and ancient wisdom. Produced by : Deep Talks Tamil Audiobooks Voice : RJ Deepan
2024-09-30
7h 27
Deep Talks - Tamil Audiobooks
Sivapuranam - சிவபுராணம் முழு கதை | Lord Shiva Stories in Tamil Audiobooks
Listen to old stories about Lord Shiva in Tamil. These tales have been loved by people for many years Subscribe our Audiobook Channel - LINK
2024-09-21
2h 47
Deep Talks - Tamil Audiobooks
Stress-Busting Superpowers: One Game-Changing Idea | Tamil Motivation
Feeling overwhelmed? Discover a single, powerful technique to transform how you handle stress. This episode dives deep into an innovative approach that could revolutionize your stress management. Learn how to implement this game-changing idea and take control of your daily tensions Watch in Video : LINK
2024-09-11
09 min
Deep Talks - Tamil Audiobooks
Lord Ganesha Stories in Tamil
Dive into the enchanting world of Hindu mythology with "Ganesha's Wisdom: Tales of the Elephant-Headed God." This special Ganesh Chaturthi edition brings you 10 captivating stories about Lord Ganesha, the beloved remover of obstacles and patron of arts and sciences. In this 45-minute audiobook, journey through ancient tales that reveal the birth of Ganesha, his clever victories, and the origin of beloved traditions. Each story is carefully narrated to entertain, inspire, and impart timeless wisdom. 🐘 Featured Stories: - The miraculous birth of Ganesha - The epic rac...
2024-09-07
42 min
Deep Talks - Tamil Audiobooks
Bhagavad Gita Tamil Audiobook | பகவத் கீதை தமிழ் ஒலிப்புத்தகம்
கண்ணனின் அற்புதமான வார்த்தைகளை தமிழில் கேளுங்கள்! இந்த முழு பகவத் கீதை ஒலிப்புத்தகம் உங்கள் வாழ்க்கையை மாற்றும். அர்ஜுனனுக்கு கண்ணன் கூறிய அனைத்து அத்தியாயங்களையும் தெளிவான விளக்கத்துடன் கேளுங்கள். கடமை, அன்பு, தர்மம் மற்றும் ஆன்மீகம் பற்றிய ஆழமாக அறிந்து கொள்ளுங்கள். தினமும் சிறிது நேரம் கேட்டு, உங்கள் மனதை அமைதிப்படுத்துங்கள். வாழ்க்கையின் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள உங்களை தயார்படுத்துங்கள். இந்த அற்புதமான ஞான நூலை இப்போதே கேளுங்கள்! மகாபாரதம் - https://youtu.be/4hpH55BmOfk
2024-08-26
1h 17
Deep Talks - Tamil Audiobooks
Madurai Street History in Tamil
வரலாற்று சிறப்புமிக்க நகரமான மதுரையை சுற்றி இருக்கும் தெருகளுக்கு பின்னால், வியக்க வைக்கும் பல்வேறு வரலாறு இருக்கிறது. நீங்கள் தினமும் கடந்து செல்லும் தெருக்களுக்குப் பின்னால், இப்படி ஒரு வரலாறு இருப்பது உங்களுக்கு தெரியுமா? பதிவை முழுமையாக பாருங்கள்!
2024-08-17
09 min
Deep Talks - Tamil Audiobooks
கொரியா தமிழ் ராணி செம்பவளத்தின் வரலாறு | Untold Story of Heo Hwang-ok
Did a Tamil princess become Queen of Korea? The legend of Heo Hwang-ok, a queen who sailed to Korea & married King Suro. Was she from the Pandya Kingdom in South India? Hit subscribe for the history mystery Here is the video LINK : YouTube
2024-07-29
16 min
Deep Talks - Tamil Audiobooks
கலியுகம் எப்படி இருக்கும் என்பதை சொன்ன சித்தர் கோரக்கர்
Korakkar Siddhar Talks about Kalki Avatar Here is the video link : https://youtu.be/2g8K9rMgyPkhttps://youtu.be/2g8K9rMgyPk
2024-07-22
12 min
Deep Talks - Tamil Audiobooks
தயவுசெய்து அலுவலகத்தில் இந்த 3 தவறை செய்யாதீர்கள் । 3 Things You Should Never Do at the Office
இந்த 3 விஷயத்தை நீங்கள் பின்பற்றினாலே போதும், ஆபீஸ்-ல் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும்! YouTube Video Link
2024-06-21
15 min
Deep Talks - Tamil Audiobooks
Why We Overthink and How to Let Go | Tamil Motivation
வாழ்க்கையை பற்றிய பயமா? கவலையே இல்லாமல் இதை கேளுங்கள் https://youtu.be/rZdXScVN8hM
2024-02-09
12 min
Deep Talks - Tamil Audiobooks
Sabarimalai Lord Ayyappan Temple 18 Steps secrets
Sabarimalai Lord Ayyappan Temple 18 Steps secrets. Watch Video in our YouTube channel
2023-12-03
10 min
Deep Talks - Tamil Audiobooks
Tamil Night Sleep Motivation with Peaceful Music - 8D Effect
Here 8d Sound Effects here - https://youtu.be/qW1hwHp3EUw
2023-10-05
17 min
Deep Talks - Tamil Audiobooks
Vinayagar Chaturthi Full History in Tamil
விடுதலைப் போராட்ட நிகழ்வு தான், இன்று நாம் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலமா? மிரளவைக்கும் விநாயகர் சதுர்த்தி வரலாறு! #lordganesha #vinayagar இப்படிக்கு ஒரு இந்தியன் முழுக்கதை : https://youtu.be/XkBEkpohskY
2023-09-18
08 min
Deep Talks - Tamil Audiobooks
Tamil Night Sleep Motivation Talk
Watch more videos: https://www.youtube.com/c/DeepTalksTamil
2023-08-18
09 min
Deep Talks - Tamil Audiobooks
Powerful Affirmations to Start Your Day | Listen to this Every Morning
தினமும் காலை எழுந்தவுடன் கேட்கவேண்டிய அற்புதமான உறுதிமொழி பதிவு இது. இதை தினமும் கேளுங்கள். அன்றைய நாள் உங்களுடைய நாளாக இருக்கும். மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள https://www.deeptalks.in/ வலைத்தளத்தை பாருங்கள்! #tamilaffirmation #morningaffirmations
2023-08-08
09 min
Just Curious by The Spotlight India
Fastest Way to GROW DIGITAL MARKETING AGENCY | Deepan Siddhu | The Spotlight India | JC 62
Follow Deepan Siddhu: Instagram: https://www.instagram.com/deepansiddhu/?hl=en Linkedin: https://www.linkedin.com/in/deepansiddhu Deepan's Performance Marketing Course: https://growthschool.io/industry/marketing Welcome to another insightful episode of Just Curious podcast! In today's episode, we delve into the world of performance marketing with Deepan Siddhu, Director of Demand Generation at SaaS Labs and the mastermind behind India's top-rated Performance Marketing course on Growthschool. In this episode, we uncover the true essence of performance marketing and learn how to effectively approach clients as freelance digital marketers. Deepan shares his golden tip for attracting high-paying clients...
2023-05-22
1h 11
Deep Talks - Tamil Audiobooks
Episode 37 - Ponniyin Selvan
சிறந்த ஆடியோ தொழில்நுட்பத்துடன் பொன்னியின் செல்வன் புதினம் தமிழ் நண்பர்களுக்காக இதோ! மேலும் பல தமிழ் வரலாறு மற்றும் தன்னம்பிக்கை பதிவுகளை பார்க்க "Deep Talks Tamil" YouTube சேனலை Subscribe செய்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும்.
2023-04-27
09 min
Deep Talks - Tamil Audiobooks
Episode 36 - Ponniyin Selvan

11 min
Deep Talks - Tamil Audiobooks
Episode 35 - Ponniyin Selvan

Episode 34 - Ponniyin Selvan

Episode 33 - Ponniyin Selvan

Episode 32 - Ponniyin Selvan

Episode 31 - Ponniyin Selvan

Episode 30 - Ponniyin Selvan

Episode 29 - Ponniyin Selvan

Episode 28 - Ponniyin Selvan

Episode 27 - Ponniyin Selvan

Episode 26 - Ponniyin Selvan

Episode 25 - Ponniyin Selvan

Episode 24 - Ponniyin Selvan

Episode 23 - Ponniyin Selvan

Episode 22 - Ponniyin Selvan

Episode 21 - Ponniyin Selvan

Episode 20 - Ponniyin Selvan

Episode 19 - Ponniyin Selvan

Tamil God Kannagi Real and Unknown History
ஆரியர்களால் அழிக்கப்பட்ட நம் தமிழ் பெண் தெய்வம் எது தெரியுமா? கண்ணகி கோயில் வரலாற்றை நாம் தெரிந்துகொண்டால் தான், மாரியம்மனின் வரலாற்றை புரிந்துகொள்ள முடியும். Video Link: PART-01 PART-02
2022-05-14
16 min
The Business Growth Show with Athin Cassiotis
EP94 - Navigating Tax with Raj Deepan
Navigating Tax with Raj Deepan, who is a Tax and Business Advisory Partner at Grant Thornton Australia, based in Sydney, Australia. Specialising in providing CFO, business advisory, tax advisory and tax compliance services to multinational companies (both inbound and outbound). He is also passionate about helping Australian start-ups to scale up and expand internationally. He focuses on the Technology, Media and FinTech sectors. His thirty year career to date spans across assurance, accounting, taxation, consulting and business advisory services, where he has worked with public companies, international subsidiaries, private companies, family businesses and high net worth individuals in Australia, U...
2022-04-06
51 min
Migration Conversations
Deepan's Citizenship
Meet Deepan Budlakoti. Born and raised in Canada, Deepan had a Canadian birth certificate and Canadian passport. Then one day he was told he was not a citizen and overnight he became a foreigner and stateless. We talk about how he became stateless, what his life in limbo is like, and what you can do to support his fight to reclaim his citizenship.
2022-03-29
50 min
Explore Your Favorite Digital Audiobooks Today
To Hold It High : Paul Deepan, Danny Geoffrion
Please visit https://thebookvoice.com/podcasts/2/audible/61717 to listen full audiobooks. Publisher's Summary: To Hold It High is a saga of four generations who played for the same professional sports franchise, a feat not duplicated in any pro sport on the planet. This family story is intertwined with a history of a hockey team, a province, and a country. A fast-paced collaboration by best-selling author Paul Deepan and raconteur extraordinaire Danny Geoffrion, it traces the hockey lineage of Danny’s grandfather Howie Morenz, his father Boom-Boom Geoffrion, himself, and his son Blake, all of whom played for the Canadiens (Les Ha...
2022-03-17
9h 21
Tune In To The Full Audiobook That Keeps Busy Professionals Hooked.
To Hold It High by Paul Deepan, Danny Geoffrion
Please visithttps://thebookvoice.com/podcasts/2/audible/65414to listen full audiobooks. Title: To Hold It High Author: Paul Deepan, Danny Geoffrion Narrator: Bob Allen Format: mp3 Length: 9 hrs and 21 mins Release date: 03-17-22 Ratings: 5 out of 5 stars, 2 ratings Genres: Winter Sports Publisher's Summary: To Hold It High is a saga of four generations who played for the same professional sports franchise, a feat not duplicated in any pro sport on the planet. This family story is intertwined with a history of a hockey team, a province, and a country. A fast-paced collaboration by best-selling author Paul Deepan and raconteur extraordinaire...
2022-03-17
9h 21
Deep Talks - Tamil Audiobooks
Snake Temple and Mystery in India - Tamil
இதற்காக தான் பாம்புகளை சாகடிக்க வேண்டாம் என்று நம் முன்னோர்கள் சொன்னார்களா? Video Here
2022-03-15
11 min
Deep Talks - Tamil Audiobooks
Tamil Night Sleep Motivation with Peaceful Music
Tamil Night Sleep Motivation with Peaceful Music
2022-02-16
14 min
Deep Talks - Tamil Audiobooks
Tamil History Tamil Thiruvalluvar Year History
Tamil Thiruvalluvar new year history and all
2022-01-22
12 min
Deep Talks - Tamil Audiobooks
Which is Original Tamil New Year? Mystery Revealed
ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழர்களின் மனத்தில் இருக்கும் ஒரு கேள்விக்கு, ஆதாரங்களுடன் ஒரு வீடியோ இது. எது உண்மையான தமிழ் புத்தாண்டு. சித்திரையா? தையா? கடைசி வரை பார்க்கவும்!
2022-01-11
18 min
Deep Talks - Tamil Audiobooks
Important life lessons to learn in 2022 | Tamil Motivation
2022-ல் உங்கள் வாழ்க்கையில் எது வந்தாலும், இனி நீங்கள் சமாளிக்கலாம்! இனி நீங்கள் நினைத்தது நடக்கும்.
2022-01-04
09 min
Deep Talks - Tamil Audiobooks
Tamil History - Margazhi Month Tamil Science Facts
குளிர்காலங்களில் ஏன் நமது எடை கூடுகிறது? மார்கழி மாத ரகசியம் என்ன? Watch full video HERE
2021-12-18
08 min
Deep Talks - Tamil Audiobooks
Hear this audio Before You Die | Tamil Motivation | Tamil News
இறப்பதற்கு முன்பு ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் கேட்கவேண்டிய பதிவு! மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொலி இது! காரணம் இதை கேட்கும்போது உங்களுக்கே புரியும்... Tamil Motivation
2021-12-09
09 min
Deep Talks - Tamil Audiobooks
What is a Kula Deivam and how to discover yours? Tamil History
உங்களை வியக்கவைக்கும் தமிழ் தெய்வங்களின் உண்மை வரலாறு!
2021-11-20
13 min
Deep Talks - Tamil Audiobooks
Thanjai Periya Kovil History - Rajaraja Cholan Law System in Temple
பல பூகம்பங்கள், இயற்கை சீற்றங்கள் என இந்த இயற்கை எத்தனை முறை சோதனை செய்தாலும், அதையெல்லாம் கடந்து ஆயிரம் ஆண்டுகள் மேலாக கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவில் நம்மிடம் கொண்டு சேர்த்த அந்த ரகசிய செய்திகள் என்ன? இந்த வீடியோவில் பாருங்கள்!
2021-11-09
09 min
Deep Talks - Tamil Audiobooks
Diwali True Facts - This is Not Story - Diwali is Tamil Festival?
தீபாவளி தமிழர்களின் பண்டிகையா? ஆயிரம் வருடங்களாக மறைக்கப்பட்ட உண்மைகள் என்ன?
2021-11-03
13 min
Deep Talks - Tamil Audiobooks
Tamil Sekku Oil Benefits - Tamil News - Tamil History
பாரம்பரியமான முறையில் செய்யப்பட்ட மரச்செக்கு எண்ணெய்களை சாப்பிட்டு, பல ஆண்டு காலம் வாழ்ந்த நம் முன்னோர்களின் ரகசியம் என்ன? மரச்செக்கு எண்ணெய் அவசியத்தை புரிந்து கொள்ளுங்கள்.
2021-10-30
14 min
Deep Talks - Tamil Audiobooks
Tamil Motivation - Sad Motivation - Tamil News
1. கடந்து போனதை நினைத்து இடிந்து போனவர்கள்!! 2. அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்த்து, துவண்டு போனவர்கள்!! 3. அனைவரையும் திருப்திப்படுத்த நினைத்து, தன் நிம்மதியை இழந்தவர்கள்!!! இவ்வாறு மனம் உடைந்துப்போய் கவலையாக இருப்பவர்கள் இதை கேட்கவும். Tamil Motivation Poscast audio & Tamil Audio Book
2021-09-26
09 min
MBA Made Simple - Tamil Business Podcast
📊 C3E5 - Deepan Siddhu : Adhyayam Ondru - Performance Marketing | Naangala Andha Kaalathula
Deepan Siddhu’s Linkedin Profile - https://www.linkedin.com/in/deepansiddhu/?originalSubdomain=in Deepan Siddhu’s Twitter Profile - https://twitter.com/deepansiddhu?lang=en Deepan Siddhu's Recommended Course for Digital Marketing ( Beginners ) - https://bit.ly/FreeDM2020 Book recommended by Deepan Siddhu - How Brands Grow, This is Marketing, Steal Like an Artist, Atomic Habits, Building a story brand, Breakthrough Advertising, Obviously Awesome, Fast Cheap Viral Time Management tools recommended - Slack, Notion Performance Marketing Kickstarter Workshop Link - https://go.growthschool.io/performance-marketing We would love to receive your feedback and reviews after taking this 2 days / 8 weeks Perf...
2021-09-21
2h 08
Deep Talks - Tamil Audiobooks
Rajendira Chozhan Marine Military History in Tamil
Find out in this video how Rajendra Chola crossed the Indian Ocean and conquered the eastern parts of Asia by waging war! இராஜேந்திர சோழன் எப்படி இந்தியப்பெருங்கடல் தாண்டி, ஆசியாவின் கிழக்கு பகுதிகளை போர் தொடுத்து வென்றார் என்பதை, அந்த வரலாற்று நிகழ்வை இந்த காணொலியின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்! Video Link: https://youtu.be/Fpmf4WdZhFo
2021-09-07
15 min
Deep Talks - Tamil Audiobooks
Rajendra Chola Military Tamil History
உலகையே மிரளவைத்த இராஜேந்திர சோழனின் இராணுவம்! Video Link: https://youtu.be/UnyMfNqQ80U
2021-08-06
11 min
Deep Talks - Tamil Audiobooks
5 Important Lessons to learn in life - Tamil Motivation
அடுத்த நிமிடம் வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் புரியாமல் சோகமாக இருக்கும் உங்களுக்கு, இந்த காணொளி ஒரு நம்பிக்கையை தரும்
2021-07-15
09 min
Deep Talks - Tamil Audiobooks
Tamil Powerful Motivation for 15 mins
இதில் வரும் 25 தத்துவங்களை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றினாலே, உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை நீங்களே பார்க்கலாம்.. If you follow these 25 principles in your life, you will see a change in your life.
2021-07-15
14 min
Deep Talks - Tamil Audiobooks
Banana leaf and snake | The secret that our ancestors knew | Banana Leaf Benefit
நம்முடைய விருந்தோம்பல்களிலும் நம்முடைய பல விழாக்களிலும் வாழையிலையை நம் முன்னோர்கள் ஏன் முன்னிலைப்படுத்தினார்கள்? வாழையிலையில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன? இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்! Why did our ancestors highlight banana leaves in our hospitality and in many of our festivals? What is the secret hidden in the banana leaf? Find out in this video!
2021-07-15
09 min
Deep Talks - Tamil Audiobooks
The Lost Continent of Kumari Kandam with Proof
தமிழர்களின் ஆதி இடம் என்று கருதப்படும் குமரிக்கண்டம் எவ்வாறு அழிந்தது? என்பதை நிரூபிக்கும் வகையில் பல கதைகள் இருக்கின்றன. குமரிக்கண்டம் மட்டுமல்ல ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கதைகள் இருக்கின்றன. கடலால் எப்படி நாடுகள் அழிந்தன என்பது பற்றிய பதிவு இது!
2021-07-15
15 min
Deep Talks - Tamil Audiobooks
The Capital of the Cholas | சோழர்களின் தலைநகரம் எப்படி இருக்கும் தெரியுமா?
காவிரி ஆற்றில் அந்த கல்லணையை கட்டுவதற்கு முன்பு, அந்த காவிரி ஆற்றை, முறைப்படி கடலில் கலக்கச்செய்தவன் கரிகால்சோழன் தான். ஆம் காவிரிக்கு கரை கட்டியவன் கரிகாலச்சோழன் தான். அந்த காவிரிக்குக் கரை கட்டிய பின்பு தான் காவிரிக்கு நடுவே கல்லணையைக் கட்டினான். அதை எப்படி கட்டினான் என்பதே இந்த வீடியோ. Before the Kallanai was built on the Cauvery River, it was Karikalcholan who formally diverted the Cauvery River into the sea. Yes, it was Charikala Cholan who built the bank for Cauvery. It was only after the embankment was built on the Cauvery that a Kallanai was built in the middle of the Cauvery. This video is about how he built it.
2021-07-12
14 min
Deep Talks - Tamil Audiobooks
Kallanai History in Tamil | கல்லணையை கட்ட இந்த இடத்தை கரிகாலன் ஏன் தேர்வுசெய்தான்?
பிரச்சனைக்கான இடம் எங்கு இருக்கிறதோ முதலில் அந்த இடத்தை அடக்க வேண்டும் என்பதற்காகத்தான், வெள்ளம் உருவாக காரணமாக இருக்கும் அந்த இடத்தில் அணை கட்ட வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வருகிறான். அது அவனுக்கு ஒரு மிகப்பெரிய சவால். ஏனென்றால் அவன் வெள்ளத்தையும் தடுக்கவேண்டும். அதேநேரத்தில், இயற்கையையும் தடுக்கக் கூடாது... #கல்லணை உருவான விதம்!
2021-07-12
12 min
Deep Talks - Tamil Audiobooks
Karikala Cholan history in tamil - யார் இந்த கரிகாலன்?
தன்னை எதிர்த்தவர்களை அடிபணியவைத்து, சோழ அரசை விருவாக்கிய யாருக்கும் அடங்காத கரிகால் சோழன்..
2021-05-17
23 min
Deep Talks - Tamil Audiobooks
Tamil Motivation Lines and Story
'என் வாழ்க்கையில் கவலை மட்டுமே இருக்கிறது, சோகம் மட்டுமே என்னை சூழ்ந்து இருக்கிறது' என்று புலம்பிக் கொண்டு இருக்கும் நண்பர்களுக்கு இந்த காணொளி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்! #DeepTalksTamil
2021-05-16
09 min
Multipurpose With Lakshit.
Deepan Chakkravarthi: On How He Became A Politician To Bring Change
On This Episode I Sat Down With Deepan, Deepan Chakkravarthi, a 30-year-old former journalist and YouTuber, from a middle-class family of Namakkal in Tamil Nadu, an independent candidate In Tamil Nadu Assembly elections. He is sure of not winning, but hopes to educate people about the process of contesting through his YouTube videos.
2021-05-09
21 min
Deep Talks - Tamil Audiobooks
Karikala Cholan Tamil History - முதலாம் கரிகாலன் வரலாறு
Karikala was a Chola dynasty king who ruled southern India. He is credited with the conquest of the whole of India up to the Himalayas and the construction of the flood banks of the river Kaveri. He is recognized as the greatest of the Early Cholas.
2021-05-06
11 min
Deep Talks - Tamil Audiobooks
Thanjavur Big Temple Property Value
தஞ்சை பெரியகோயிலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Big Temple Property List | Deep Talks Tamil
2021-05-04
19 min
Deep Talks - Tamil Audiobooks
Tamilnadu Big Temple History Raja Raja Cholan
ராஜராஜ சோழன் மறைத்துவைத்து பெரிய கோயிலின் லிங்க ரகசியம் _ Big Temple _ Deep Talks Tamil
2021-04-23
12 min
Deep Talks - Tamil Audiobooks
Tamil Thirukural - Tamil - Tamil Thiruvalluvar - Tamil Politics
Thirukural for Politics. அரசியல்வாதிகளுக்கு பிடிக்காத திருக்குறள்கள்!
2021-04-06
05 min
Deep Talks - Tamil Audiobooks
Tamil Motivation Words and Story | Deep Talks Tamil
உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்! உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்று உணருவீர்கள்!! உங்களுக்குள் ஒரு புதுவெளிச்சம் பாய இதை கேளுங்கள்
2021-03-13
08 min
Deep Talks - Tamil Audiobooks
Raja Raja Cholan First War in Tamil
ராஜராஜ சோழனின் முதல் போரை பற்றி தெரிந்துக்கொள்ள இதை முழுமையாக கேளுங்கள்.!
2021-03-06
09 min
Deep Talks - Tamil Audiobooks
Rajendra Cholan History and Army in Tamil
போர்க்களமே நடுங்கும் இராஜேந்திர சோழனின் யானைப்படை!
2020-11-22
09 min
Deep Talks - Tamil Audiobooks
Tamil Friendship Motivation
நல்ல நட்பை இழந்துவிடாதீர்கள் _ Friendship Day WhatsApp Status in Tamil Watch in YouTube: https://youtu.be/82Q_Vw6geE4 Read in Article version: https://www.deeptalks.in/motivation/dont-miss-out-on-good-friendships/
2020-08-12
04 min
Deep Talks - Tamil Audiobooks
Tamil ancient poems with science
Tamil ancient poems with science
2020-07-14
14 min
Deep Talks - Tamil Audiobooks
Frank william abagnale Tamil Motivation story
frank william abagnale real and reel story in Tamil
2020-07-03
11 min
Deep Talks - Tamil Audiobooks
Part 03 - Kumari Kandam Tamil Mystery
உலகம் ஒருநாள் நமது தமிழையும் தமிழ் இனத்தையும் தமிழரின் பழந்தமிழ்நாடாகிய குமரிக்கண்டத்தையும் கண்டிப்பாகத் திரும்பிப் பார்க்கும் – திறந்து பார்க்கும் – ஆழந்து அகன்று ஆராய்ந்து பார்க்கும்.
2020-06-29
07 min
Deep Talks - Tamil Audiobooks
Part 02 - Kumari Kandam Tamil Mysteries
குமரிக்கண்டத்தில் தமிழன் வாழ்ந்தது உண்மையா?
2020-06-28
11 min
Deep Talks - Tamil Audiobooks
Part 01 - Kumari Kandam Tamil Mysteries
குமரிக்கண்டம் கற்பனையா? உண்மையா?
2020-06-27
29 min
Deep Talks - Tamil Audiobooks
You are born to rule the world - உலகை ஆளப்பிறந்தவர்கள் நீங்கள்
You are born to rule the world. Self motivation
2020-06-26
04 min
Talking Radical Radio
TRR ep. 32 (Oct. 2/2013): Fighting an unjust deporation: Justice for Deepan
In episode #32 of Talking Radical Radio (October 2, 2013), Deepan Budlakoti and Stan Kupferschmidt talk about the work of the group Justice for Deepan. The former was born in Canada and is being threatened with deportation to a country where he has never lived; the latter is a member of his support committee. For a more detailed description of this episode, go here: http://talkingradical.ca/2013/10/02/trr-justice_for_deepan/
2017-02-26
27 min
Passion on the Page
The Cry of the Desert By Deepan Chatterjee, Ph.D
Dr. Deepan Chatterjee reads The Cry of the Desert from his book The First Prophetical, a collection of poetry and short fiction.
2016-08-02
02 min
Passion on the Page
Stopping By Woods on a Snowy Evening Pt. 2 By Deepan Chatterjee, Ph.D
Dr. Deepan Chatterjee returns with a new poem, written in tribute to acclaimed poet Robert Frost.
2016-03-14
02 min
Podcast – This is a Podcast with Michael LeRoux
Deepan Guharajan
https://thisisapodcastleroux.wordpress.com/wp-content/uploads/2014/08/deepan-guharajan.mp3 Deepan Guharajan and I discuss difference of cultures (since he was born in Malaysia), grace, the “bedrock shifts” of personal faith, suffering, homeless people, and more…like purpose…of course.
2014-08-27
00 min