Look for any podcast host, guest or anyone
Showing episodes and shows of

Devibala

Shows

Press Play On This Breakthrough Full Audiobook — Perfect This Weekend.Press Play On This Breakthrough Full Audiobook — Perfect This Weekend.[Tamil] - Madisaar Maami 2.0 by DevibalaPlease visithttps://thebookvoice.com/podcasts/1/audiobook/832361to listen full audiobooks. Title: [Tamil] - Madisaar Maami 2.0 Author: Devibala Narrator: Jayageetha Format: Unabridged Audiobook Length: 8 hours 40 minutes Release date: June 1, 2022 Genres: Literary Fiction Publisher's Summary: ரங்கநாயகியின் கடைசி மச்சினர் கிச்சாமி, ரங்கநாயகிக்கு மகனை போல. அவரது மகளுக்கு அவர் மன்னியின் நினைவாக ரங்க நாயகி என பெயர் சூட்டி, அவளை ஆளாக்குகிறார். ரங்கநாயகியின் முதலாளி, டேவிட் ஆசிர்வாதம், ஒரு ஆஸ்பத்திரியை கட்டி வைத்திருக்க, டாக்டருக்கு படித்து விட்டு வரும் ரங்கநாயகி 2.0. ஒரு மிகப்பெரிய மருத்துவமனை நடத்தும் மெடிக்கல் ஊழல்களை தோலுரிக்க புறப்படுகிறாள். இதில் அவளுக்கு பல எதிரிகள் முளைக்க, அவளது உயிருக்கு உலை வைக்க புறப்பட, சகலமும் கடந்து நோயாளிகளை மீட்டு எப்படி சாதித்தாள் என்பது கதை. இது மெடி க்ரைம் கதை.2022-06-018h 40Download Best Full-Length Audiobooks in Literature, Literary FictionDownload Best Full-Length Audiobooks in Literature, Literary Fiction[Tamil] - Madisaar Maami 2.0 by DevibalaPlease visithttps://thebookvoice.com/podcasts/1/audiobook/832361to listen full audiobooks. Title: [Tamil] - Madisaar Maami 2.0 Author: Devibala Narrator: Jayageetha Format: Unabridged Audiobook Length: 8 hours 40 minutes Release date: June 1, 2022 Genres: Literary Fiction Publisher's Summary: ரங்கநாயகியின் கடைசி மச்சினர் கிச்சாமி, ரங்கநாயகிக்கு மகனை போல. அவரது மகளுக்கு அவர் மன்னியின் நினைவாக ரங்க நாயகி என பெயர் சூட்டி, அவளை ஆளாக்குகிறார். ரங்கநாயகியின் முதலாளி, டேவிட் ஆசிர்வாதம், ஒரு ஆஸ்பத்திரியை கட்டி வைத்திருக்க, டாக்டருக்கு படித்து விட்டு வரும் ரங்கநாயகி 2.0. ஒரு மிகப்பெரிய மருத்துவமனை நடத்தும் மெடிக்கல் ஊழல்களை தோலுரிக்க புறப்படுகிறாள். இதில் அவளுக்கு பல எதிரிகள் முளைக்க, அவளது உயிருக்கு உலை வைக்க புறப்பட, சகலமும் கடந்து நோயாளிகளை மீட்டு எப்படி சாதித்தாள் என்பது கதை. இது மெடி க்ரைம் கதை.2022-06-018h 40Download Best Full-Length Audiobooks in Literature, Literary FictionDownload Best Full-Length Audiobooks in Literature, Literary Fiction[Tamil] - Aasai Naayagi by DevibalaPlease visithttps://thebookvoice.com/podcasts/1/audiobook/832359to listen full audiobooks. Title: [Tamil] - Aasai Naayagi Author: Devibala Narrator: GG Format: Unabridged Audiobook Length: 5 hours 44 minutes Release date: April 4, 2022 Genres: Literary Fiction Publisher's Summary: பேரழகன் அர்ஜுன், நல்லவன். அவன் கோடீஸ்வரன் கம்பெனியில் வேலை பார்க்கிறான். அவரது மகள் மாயா, அர்ஜுனை காதலிக்க, கோடீஸ்வரனால் மீட்கப்படும் அஜிதா, அவருக்கு அடைக்கலமாக இங்கே வந்து மாயாவுடன் நெருங்கி பழகி, ஒரு கட்டத்தில் கோடீஸ்வரனை மணந்து மாயாவுக்கு சித்தி ஆகிறாள். ஆனால் வயதான அவருடன் வாழ பிடிக்கவில்லை! வாலிப அர்ஜுன் மேல் கண் வைக்கிறாள். அவனை அடைய துடிக்கிறாள். அது தவறு என அர்ஜுன் அவள் தோலை உரிக்க, அவன் மேல் பழி சுமத்தி அவனை தூக்கு மேடை வரை கொண்டு போகிறாள். தன் மேலுள்ள பழிகளை துடைத்து எப்படி அர்ஜுன் மீண்டான் என்பதை சொல்லும் சோஷியோ..க்ரைம் கதை இது.2022-04-045h 44Enjoy Amazing Full Audiobooks in Literature, Literary FictionEnjoy Amazing Full Audiobooks in Literature, Literary Fiction[Tamil] - Madisaar Maami by DevibalaPlease visithttps://thebookvoice.com/podcasts/1/audiobook/840202to listen full audiobooks. Title: [Tamil] - Madisaar Maami Author: Devibala Narrator: Srinithya Sundar Format: Unabridged Audiobook Length: 6 hours 44 minutes Release date: January 14, 2022 Genres: Literary Fiction Publisher's Summary: இதன் கதாநாயகி ரங்க நாயகி. ஏழைக்குடும்பத்து பெண்மணி. ஏழை புரோகிதர் கைலாசத்துக்கு வாழ்க்கை படுகிறாள். கணவனுக்கு ஒரு தாயும், இரண்டு தம்பிகளும், மூன்று தங்கைகளும். அவர்களை வாழ வைக்க ரங்கநாயகி குழந்தை பெறவில்லை. இவர்களை தன் குழந்தைகளாக பாவித்து வளர்கிறாள். ஒரு கட்டத்தில் கணவன் மரிக்க, இவர்களை ஆளாக்க வக்கீலாகி, பெரிய கம்பெனியில் லீகல் அட்வைசராகி, பல எதிர்ப்புகளை தாண்டி அவர்களை ஆளாக்கி, இறுதியில் மனநிலை பாதித்து கணவனிடம் போய் சேருகிறாள். உருக்கமான குடும்ப கதை.2022-01-146h 44