podcast
details
.com
Print
Share
Look for any podcast host, guest or anyone
Search
Showing episodes and shows of
Hansika Suga
Shows
HS Tamil Novels - Author - Hansika suga
கவிதை நீ! நெருங்கி வா!! - 9
சஞ்சய் செய்த தவறுக்கு தண்டனை கொடுத்தாள் ஷாந்தினி. மேற்கொண்டு... My Blog: HS Tamil Novels More than 40 romantic stories in the form of ebooks. --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-08-11
21 min
HS Tamil Novels - Author - Hansika suga
கவிதை நீ! நெருங்கி வா!! - 8
சஞ்சய்க்கு நடந்த கார் விபத்து பற்றி அறிந்து துடித்துப் போகிறாள் ஷாந்தினி. எதிர்பாராவிதமாக அன்றைய தினம் அவளுக்கும், சஞ்சய்க்கும் நடுவே... என்னவோ... My Blog: HS Tamil Novels --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-08-09
20 min
HS Tamil Novels - Author - Hansika suga
கவிதை நீ! நெருங்கி வா!! - 7
நீலாம்பரி சொன்ன யோசனையைக் கேட்டு, சிலநாட்கள் தீவிர சிந்தனையில் இருந்தாள் ஷாந்தினி. மீண்டும் அவள் சஞ்சய்யை தேடி வந்தபோது... More than 40 novels at HS Tamil Novels. --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-08-05
16 min
HS Tamil Novels - Author - Hansika suga
கவிதை நீ! நெருங்கி வா!! - 6
தன் அம்மா மூகாம்பிகையிடம் பொய் சொல்லிவிட்டு மீண்டும் ஷாந்தினியைத் தேடி வருகிறான் கௌதமன். ஷாந்தினிக்கும், அவனுக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-08-04
23 min
HS Tamil Novels - Author - Hansika suga
கவிதை நீ! நெருங்கி வா!! - 5
கடற்கரையில் மாமன்மகன் கௌதமன் வந்து நிற்பான் என்று ஷாந்தினி துளியும் எதிர்ப்பார்க்கவில்லை. ஷாந்தினுக்கும், கௌதமனுக்கும் இடையே நடந்த உரையாடலை சஞ்சய்யிடம் சொன்னார் ராமையா. HS Tamil Novels - More than 40 ebook links in my blog. --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-08-02
15 min
HS Tamil Novels - Author - Hansika suga
கவிதை நீ! நெருங்கி வா!! - 4
தன் வாழ்க்கையில் நடந்தவற்றைச் சொல்லிவிட்டு ஹாஸ்டலுக்குத் திரும்புகிறாள் ஷாந்தினி. சில நாட்களுக்குப் பின்... அவளும், நீலாம்பரியும் கடற்கரையில் அமர்ந்திருந்த போது..! My Blog:HS Tamil Novels - More than 40 novels as ebooks. --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-08-01
18 min
HS Tamil Novels - Author - Hansika suga
கவிதை நீ! நெருங்கி வா!! - 3
தன் நண்பன் வக்கீல் திருமூர்த்தியைச் சந்தித்துவிட்டு வரும் வழியில் சாந்தினி பேருந்து நிறுத்தத்தில் நிற்பதைப் பார்க்கிறான் சஞ்சய். அவளை வற்புறுத்தி தன் வீட்டுக்கும் அழைத்து வருகிறான். Blog: HS Tamil Novels More than 40 romantic novels as ebooks. --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-07-31
16 min
HS Tamil Novels - Author - Hansika suga
கவிதை நீ! நெருங்கி வா!! - 2
Author&Voice: Hansika suga [pen name] Blog: HS Tamil Novels கல்லூரி நண்பர்களான ஷாந்தினியும், சஞ்சய்யும் இரயில் பயணத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். ஷாந்தினி புதிதாக வேலையில் சேர சென்னைக்கு வருகிறாள். சஞ்சய்யின் வீட்டில் லோசினியின் ஆட்டம் அதிகரிக்கிறது. --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-07-24
16 min
HS Tamil Novels - Author - Hansika suga
Season 3 - கவிதை நீ! நெருங்கி வா!! - 1
Author & Voice: Hansika suga [pen name] // HS Tamil Novels - More than 40 ebooks in Wordpress blog. // Season 1 - மயக்கும் பெண்ணே! மந்தாரைப்போவே!! // Season 2 - காதல் ராசி --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-07-22
18 min
HS Tamil Novels - Author - Hansika suga
காதல் ராசி-audio 13-endpart
பல்வேறு சங்கடங்களுக்கு நடுவே... மதி-பிரக்ஞாவின் திருமணம் புருஷோத் குடும்பத்தின் உதவியுடன் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. முழு நாவலாகப் படிக்க: HS --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-07-08
26 min
HS Tamil Novels - Author - Hansika suga
காதல் ராசி-audio-12
காதல் விவகாரத்தை தன் வீட்டில் சொல்லமுடியாமல் பிரக்ஞா அச்சத்தில் நடுங்க, தன் வீட்டில் தைரியமாக பெற்றோர் முன் தான் காதலில் விழுந்த சங்கதியைச் சொல்கிறான் மதி. அதுவே பிரக்ஞாவுக்கு வினையாகிப் போகிறது. My Wordpress blog: HS Tamil Novels My Youtube channel: Hansika suga Tamil Novels --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-07-06
18 min
HS Tamil Novels - Author - Hansika suga
காதல் ராசி-audio-11
யாரும் எதிர்பாராவிதமாக பிரக்ஞாவின் தந்தை ரவீந்தர் தன் மகளின் திருமணத்தைப் பற்றிப் பேச, அதிர்கிறாள் மகள். மதியும், பிரக்ஞாவும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். யார் வீட்டில் முதலில் தங்கள் காதல் விஷயத்தை வெளிப்படுத்துவது என்ற பிரச்சனையில், தன் அண்ணியைத் தேடி வருகிறான் மதி. --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-07-04
15 min
HS Tamil Novels - Author - Hansika suga
காதல் ராசி-audio-10
ஒருவழியாக பிரக்ஞாவின் மனத்தில் இருக்கும் காதல் உடைத்துக்கொண்டு வெளியே வர, அதைப்பற்றி தன் அண்ணன், அண்ணியிடம் விவரிக்கிறான் மதியரசன். பிரக்ஞாவின் வீட்டில் சற்றும் எதிர்பாராத வகையில் என்னவோ நடக்கிறது... முழுநாவல்களுக்கு:HS Tamil Novels நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்ப நாவல்கள்... --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-07-03
18 min
HS Tamil Novels - Author - Hansika suga
காதல் ராசி-audio-9
வசீகரன்-லாஸ்யா திருமணம் இனிதே நடந்து முடிக்க, புதுமணத் தம்பதிகள் ஹனிமூன் புறப்பட்டுச் செல்கிறார்கள். பிரக்ஞா சரியென்று சொல்லியிருந்தால், தங்கள் திருமணமும் இந்நேரம் நடந்து முடிந்திருக்குமே என்று ஆதங்கப்படுகிறான் மதியரசன். வசீ இல்லாத நேரத்தில், தங்கை சுஜாவைக் கல்லூரியில் விடும் சாக்கில் மீண்டும் பிரக்ஞாவிடம் காதல் வளர்க்கத் தொடங்குகிறான் மதி. நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்ப நாவல்களைப் படிக்க: HS Tamil Novels --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-07-01
09 min
HS Tamil Novels - Author - Hansika suga
காதல் ராசி-audio-8
மீண்டும் கலகலப்பான சூழ்நிலைக்குத் திரும்பும் புருஷோத் குடும்பத்தில் வசீகரன், மதியரசன் இருவரின் திருமணத்தையும் ஒரே மேடையில் நடத்திவிடலாம் என்று பேச்சு எழுகிறது. பிரக்ஞாவை மனத்தில் கொண்ட மதியரசன் தன் பெரியம்மாவின் கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவிக்கிறான். ஒருநாள் ஸ்நாக் பாரில் வைத்து மதியரசனை மீண்டும் சந்திக்கிறாள் பிரக்ஞா. நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்ப நாவல்களைப் படிக்க: HS Tamil Novels --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-06-29
13 min
HS Tamil Novels - Author - Hansika suga
காதல் ராசி-audio-7
சோகத்திலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் புருஷோத்தமன் இல்லம். கூட்டுக் குடும்பத்தில் இருந்து தனியாகப் பிரிந்து சென்றபின், ஏற்படும் நிகழ்வுகள். முழுக்கதையாகப் படிக்க:HS Tamil Novels நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பக்கதைகள்! மின்னூல்! --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-06-24
11 min
HS Tamil Novels - Author - Hansika suga
காதல் ராசி-audio-6
புருஷோத்தமன் இறந்தததைத் தாங்கமுடியாத குடும்பம் துக்கத்தில் தவிக்கிறது. ஆடிட்டர், வக்கீல் உதவியுடன் பிடிவாதமாகச் சொத்துக்களைப் பிரிக்கிறார் அபிராமி. அன்பான கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி விழுகிறது. முழுநாவலாகப் படிக்க:HS Tamil Novels நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பக் கதைகள் மின்னூல் வடிவில்! --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-06-23
11 min
HS Tamil Novels - Author - Hansika suga
காதல் ராசி-audio-5
இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்த புருஷோத் தன்னுடைய தம்பி மகன் மதிக்கு அடிபட்டு இருப்பதைக் கண்டு பதறுகிறார். சொத்து விஷயமாக அண்ணனிடம் சீறும் ரகோத்தமனின் குரல் கோபமாகவும், நையாண்டியாகவும் ஒலிக்கிறது. வெளிநாட்டிலிருந்து வந்ததும் நடக்கும் சம்பாஷணைகளைக் கேட்டு வெறுத்துப் போகிறார் புருஷோத்தமன். நாற்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள்:HS Tamil Novels --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-06-21
14 min
HS Tamil Novels - Author - Hansika suga
காதல் ராசி-audio-4
காதலிக்கிறேன் பேர்வழி என்று பிரக்ஞாவை இம்சித்துக் கொண்டிருந்தான் மதியரசன். அவன் தொல்லையிலிருந்து தப்பினால் போதுமென்று அவள்! இதற்கு நடுவே இருவரும் ஒரு கிப்ட் பொருட்கள் விற்கும் கடையில் சந்தித்துக் கொள்கிறார்கள். முழுநாவலாய் படிக்க: HS Tamil Novels நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பக் கதைகள் மின்னூல் வடிவில்! --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-06-20
11 min
HS Tamil Novels - Author - Hansika suga
காதல் ராசி-audio-3
பிரக்ஞாவை காதலிப்பதாகச் சொல்லி மதியரசன் லந்து செய்து கொண்டிருக்க, அண்ணனின் கலாட்டாக்களை சமாளிக்க முடியாமல் திணறுகிறாள் சுஜேஸ்வரி. இதற்கு நடுவே மூத்தவன் வசீகரனின் கல்யாணப் பேச்சு அமர்க்களமாய் ஆரம்பமாகிறது. --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-06-19
11 min
HS Tamil Novels - Author - Hansika suga
காதல் ராசி-audio-2
கதை & ஒலிவடிவம்: ஹன்சிகா சுகா முதன்முறை தன் தங்கையின் தோழி பிரக்ஞாவைப் பார்த்தபோதே மதி மயங்குகிறான் மதியரசன். 'பர்த்டே பார்ட்டி' என்று பிரக்ஞா அவனை அழைக்க அங்கே அவன் தன் காதலை அவளிடம் தெரிவிக்க, நடந்ததைக் கேள்விப்பட்டு கோபமாகிறாள் தங்கை சுஜா. முழுநாவலுக்கு: HS Tamil Novels --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-06-16
10 min
HS Tamil Novels - Author - Hansika suga
காதல் ராசி-audio-1
புருஷோத்தமன், ரகோத்தமன், விக்ரமன் என்று கூட்டுக்குடும்பமாய் வாழும் சகோதர்கள். அவர்களின் வாரிசுகளின் ரகளை என்று தொடங்கும் சுவாரசியமான கதை. கதையின் ஆசிரியர்-ஹன்சிகா சுகா குரல்வடிவம்-ஹன்சிகா சுகா முழுநாவலாய் படிக்க: HS Tamil Novels - 40க்கும் மேற்பட்ட கதைகள். --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-06-15
09 min
HS Tamil Novels - Author - Hansika suga
audio-15-end part-மயக்கும் பெண்ணே! மந்தாரைப்பூவே!!
திருமணத்திற்குப் பிறகு சாரு-அமுதன் தம்பதியருக்கு இரண்டு வாரிசுகள். மகன் அனிருத் அமைதியான சுபாவம். இசையில் வல்லுனன். மகள் கலை அட்ராசிடிக்கு தப்பாமல் பிறந்தவள். சிலம்பம் போன்ற விளையாட்டுக்களில் ஆர்வம். கலகலப்பான குடும்பம்!! கலாட்டாவான வாழ்க்கை!! பழைய சங்கடமான நிலைகளிருந்து வெளியேறி வாழ்க்கையின் உயரங்களைத் தொடுகிறான் அமுதன். இக்கதை இனிதே முற்றுப் பெற்றது. எனது நாவல்களை மின்னூல் வடிவில் படிக்க HS Tamil Novels என்ற வெப்சைட் முகவரிக்கு வருகை தாருங்கள். நன்றி!! --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-06-11
11 min
HS Tamil Novels - Author - Hansika suga
audio-14-மயக்கும் பெண்ணே! மந்தாரைப்பூவே!!
கடைக்கு சோப்பு வாங்க வரும் பெண்மூலம் தனது சினிமா ஆசைக்கு அடிபோடுகிறான் அமுதன். அந்த முயற்சியில் அவனுக்குச் சில அடிகளும் விழ, ஸ்டோர்ஸ் வேலை மட்டும் போதாதா என்று திட்டுகிறாள் சாரு. ஆசைப்பட்ட துறையில் காலூன்ற வேண்டும் என்ற முயற்சிக்கு நடுவே நடக்கும் குட்டிக் கலாட்டாக்கள். --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-06-10
09 min
HS Tamil Novels - Author - Hansika suga
audio-13-மயக்கும் பெண்ணே! மந்தாரைப்பூவே!!
அமுதன்-சாருமதி ஒருவரையொருவர் நேசிக்கத் தொடங்க அது திருமணத்தில் இனிதே முடிகிறது. தன் பழைய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு குடும்பஸ்தன் ஆகிறான் அமுதன். --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-06-10
10 min
HS Tamil Novels - Author - Hansika suga
audio-12-மயக்கும் பெண்ணே! மந்தாரைப்பூவே!!
சத்யன் மீண்டும் சாருமதியைத் தேடி வருவான் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. அவனைக் காமாட்சியின் வீட்டைவிட்டு வெளியே விரட்டுகிறான் அமுதன். சத்யன் குடும்பத்தைப் பற்றிய உண்மைகளை அவன் வெளிக்கொணர, சாருவுக்கு மெல்ல அமுதன்மீது காதல் அரும்புகிறது. கதையை முழுநாவலாகப் படிக்க HS Tamil Novels என்ற வெப்சைட் முகவரிக்கு வருகை தாருங்கள். நாற்பதுக்கும் மேற்பட்ட மின்நூல்கள். --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-06-08
10 min
HS Tamil Novels - Author - Hansika suga
audio-11-மயக்கும் பெண்ணே! மந்தாரைப்பூவே!!
கார்மேகம் ஸ்டோர்ஸ் ஆரம்பித்த பிறகு அந்தக் குடும்பத்தில் ஒருவனாகப் பழகத் தொடங்குகிறான் அமுதன். காமாட்சியின் தயவில் அவனுக்கு வீட்டுச்சாப்பாடும் கிடைக்கிறது. இன்னும் சாருமதியின் மனத்தில் மட்டும் இடம் கிடைக்கவில்லை. முழுநாவலை மின்நூலாகப் படிக்க, HS Tamil Novels என்ற வெப்சைட்டுக்கு வருகை தாருங்கள். நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்ப நாவல்கள். --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-06-08
09 min
HS Tamil Novels - Author - Hansika suga
audio-10-மயக்கும் பெண்ணே! மந்தாரைப்பூவே!!
மருத்துவமனையில் இருந்து காமாட்சியை அழைத்து வந்ததும், வழக்கம்போல் வேலைக்குச் செல்கிறாள் சாருமதி. அமுதனுக்கு பட்ட கடனை அடைப்பதற்காக வீட்டைப் பிரித்து அவனுக்கு ஜெனரல் ஸ்டோர்ஸ் வைக்க இடம் தருகிறார் காமாட்சி. புதியகடை ஆரம்பித்து தன் வாழ்க்கையை வேறு திசையில் திருப்ப நினைக்கிறான் ஆராவமுதன்.HS --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-06-04
09 min
HS Tamil Novels - Author - Hansika suga
audio-9-மயக்கும் பெண்ணே! மந்தாரைப்பூவே!!
மண்டபத்தில் சாருவின் திருமணம் தடைப்படுகிறது. காரணம் என்ன? இது சரியான வரன் தானா என்று கேட்டு மண்டபத்தில் இருந்தவர்கள், சண்முகவேலிடம் சீறுகிறார்கள். அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாத காமாட்சி, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். சுற்றியிருந்தவர்கள் நழுவிய மீன்களாக ஒதுங்கிக்கொள்ள, அந்நேரம் சாருவின் உதவிக்கு வருபவன் யார்? --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-06-04
08 min
HS Tamil Novels - Author - Hansika suga
audio-8-மயக்கும் பெண்ணே! மந்தாரைப்பூவே!!
கதையின் ஆசிரியர்: ஹன்சிகா சுகா! கதையை வாசித்தவரும் அவரே!! சாருவுக்குத் திருமணம் நிச்சயமான பிறகு கூட சத்யன் மீது காதல் எண்ணங்கள் பூக்கவில்லை. ஏன் என்ற காரணம் அவளுக்குப் புரியவும் இல்லை. சத்யனோ அலைபேசியில் கடலை போடுகிறான். திருமண நாளும் நெருங்குகிறது. இக்கதையை முழுநாவலாகப் படிக்க நினைப்பவர்கள், HS Tamil Novels என்ற வெப்சைட் முகவரிக்கு வருகை தாருங்கள். நாற்பதுக்கும் மேற்பட்ட மின்னூல் படிக்கக் கிடைக்கும். --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-06-04
08 min
HS Tamil Novels - Author - Hansika suga
audio-7-மயக்கும் பெண்ணே! மந்தாரைப்பூவே!!
சத்யனின் குடும்பத்தில் நடக்கும் உரையாடலின் தொகுப்பு. கோவிலில் நிற்கும் காமாட்சி அர்ச்சனைக்குக் கொடுத்த தேங்காய் அழுகியிருப்பதைக் கண்டு திகிலடைகிறார். மேற்கொண்டு என்னவென்பதை இப்பகுதியில் கேட்கலாம். இக்கதையை முழுநாவலாக, மின்நூலாகப் படிக்க விரும்பினால், HS Tamil Novels என்ற வெப்சைட் முகவரிக்கு வருகை தாருங்கள். நாற்பதுக்கும் மேற்பட்ட மின்நூல்கள்! குடும்பக் கதைகள்!! --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-06-03
10 min
HS Tamil Novels - Author - Hansika suga
audio-6-மயக்கும் பெண்ணே! மந்தாரைப்பூவே!!
ஆராவுக்கு சாருவின் மீது ஒருவிதமான பிரியம் ஏற்பட்டுவிட, அந்தக் குடும்பத்துக்குச் செய்த உதவியைச் சுட்டிக்காட்டி, அதையே காரணமாக வைத்து, சாருவைத் தன்னுடையவளாக்கிக் கொள்ளவேண்டும் என்ற முடிவுடன் புறப்பட்டுச் செல்கிறான். அவன் காமாட்சியின் வீட்டில் கால்வைத்த நேரம், மாப்பிள்ளை சத்யன் சாருமதியைச் சந்திப்பதற்காக வருகை தந்திருக்கிறான். அமுதனின் வருகையை சாருமதி எதிர்ப்பார்த்தாளா? --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-06-02
09 min
HS Tamil Novels - Author - Hansika suga
audio-5-மயக்கும் பெண்ணே! மந்தாரைப்பூவே!!
சாருமதிக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளையைப் பற்றி இரகசியமாக விசாரிப்பதாகச் சொல்லிப் புறப்பட்ட ஆராவமுதன், பாதிவழியில் திரும்பி வருகிறான். அவன் திரும்பி வந்ததற்கு காரணம் என்ன? சாருமதி ஏன் அவன்மீது கோபமானாள்? இன்னாருக்குத்தான் காதல் வரவேண்டும் என்று சட்டமா? முழுநாவலையும் ebook வடிவில் படிக்க, HS Tamil Novels என்ற வெப்சைட் முகவரிக்கு வருகை தாருங்கள். நாற்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் படித்து மகிழலாம்.. --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-06-01
07 min
HS Tamil Novels - Author - Hansika suga
audio-4-மயக்கும் பெண்ணே! மந்தாரைப்பூவே!!
சாருமதியின் அப்பா வாங்கிய கடனை ஆராவமுதன் தன் சொந்தப் பணத்தில் அடைத்துவிட நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறாள் சாருமதி. ஆராவமுதனுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளதாகவும், சிறு தவணைகளில் அவனுடைய பணத்தைத் திருப்பித் தருவதாகவும் சொல்கிறாள். இதற்கிடையில் சாருவுக்கு ஏற்ற மாப்பிள்ளை என்று சண்முகவேல் மாமா ஒரு வரனோடு வருகிறார். தன் அக்காளுக்கு நேர்ந்ததை நினைத்த சாருவுக்கு திருமணம் என்ற கான்செப்ட் மீதே நம்பிக்கை இல்லாமல் போகிறது. ஆனாலும், காமாட்சியின் வற்புறுத்தல் அவளைத் தொடர்கிறது. முழுக்கதையை ebook வடிவில் படிக்க HS Tamil Novels என்ற வெப்சைட் முகவரிக்கு வருகை தாருங்கள். --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-06-01
10 min
HS Tamil Novels - Author - Hansika suga
audio-3-மயக்கும் பெண்ணே! மந்தாரைப்பூவே!!
தன் அன்னையைக் கண்டு வெகுநாட்களாகிவிட்ட நிலையில், வீட்டுச் சூழ்நிலைக்கு ஏங்குகிறான் ஆராவமுதன். தன் நண்பனின் நிலைகண்டு மனமுருகி, தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கிறாள் சாருமதி. மகள் செய்தது பிடிக்காமல் கோபத்தில் பொங்குகிறார் காமாட்சி. சாருவின் வீட்டில் ஒருவேளை விருந்து உண்டதற்கு நன்றியாக அவளுடைய கடனை அடைத்துவிடுகிறான் ஆராவமுதன். முழுக்கதையும் ebook வடிவில் படிக்க, HS Tamil Novels என்ற வெப்சைட் அணுகவும். நாற்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள். --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-05-31
10 min
HS Tamil Novels - Author - Hansika suga
audio-2-மயக்கும் பெண்ணே! மந்தாரைப்பூவே!!
நீண்ட வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் ஆராவமுதனும், சாருமதியும் தங்கள் வாழ்க்கை திசை மாறியதைப் பற்றி கடற்கரையில் அமர்ந்து உரையாடுகிறார்கள். கதையை முழுநாவலாக, மின்நூலாகப் படிக்க நினைப்பவர்கள், HS Tamil Novels என்ற வெப்சைட் முகவரியை அணுகவும். --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-05-31
09 min
HS Tamil Novels - Author - Hansika suga
audio-1-மயக்கும் பெண்ணே! மந்தாரைப்பூவே!!-நாவல்
மயக்கும் பெண்ணே! மந்தாரைப்பூவே! நாவலின் முதல் அத்தியாயம். ஆராவமுதன் மற்றும் சாருமதி எப்போதோ ஒன்றாகப் படித்தவர்கள். சாருவின் அப்பா வாங்கிய கடனை அடாவடியாக வசூலிக்க ஆரா வருகிறான். வந்த பிறகுதான் அது தன் தோழி சாருவின் வீடு என்று தெரிய வருகிறது. --- Send in a voice message: https://anchor.fm/hansika-suga/message
2021-05-31
07 min