podcast
details
.com
Print
Share
Look for any podcast host, guest or anyone
Search
Showing episodes and shows of
Haran Prasanna
Shows
Tamil Audio Books
ரயிலுக்கு வெளியே - ஹரன் பிரசன்னா
#Haran prasanna #tamilsirukathaigaln#tamilaudiobooks #tamilshortstories #train #travel For feedback 7418980465
2025-05-01
18 min
Tamil Audio Books
அலை - ஹரன் பிரசன்னா
Haran prasanna #tamilsirukathaigal #tamilaudiobooks #tamilshortstories Feedback please- 7418980465
2025-04-16
17 min
Swasam
Indian 2 review in Tamil
இந்தியன் 2 திரைப்பட விமர்சனம்
2024-07-12
05 min
Swasam
சிங்கப் பாதை - இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆயுதம் ஏந்திப் போராடியவர்களின் வீர வரலாறு
சிங்கப் பாதை நூல் ஆசிரியர் B.R.ராமச்சந்திரனுடன் ஓர் உரையாடல்
2024-04-23
21 min
Swasam
ஆடு ஜீவிதம் விமர்சனம்
ஆடு ஜீவிதம் மலையாளத் திரைப்பட விமர்சனம்
2024-03-30
10 min
Swasam
சர்தார் உதம் - ஹிந்தித் திரைப்பட விமர்சனம்
சர்தார் உதம் - ஹிந்தித் திரைப்பட விமர்சனம்
2024-03-30
07 min
Swasam
Savarkar Hindi Movie Review in Tamil
சாவர்க்கர் - ஹிந்தித் திரைப்பட விமர்சனம்
2024-03-26
13 min
Swasam
இந்தியாவை அதிரவைத்த நிதி மோசடிகள் சுவாசம் பதிப்பகம்.
நா. கோபாலகிருஷ்ணன் எழுதிய இந்தியாவை அதிர வைத்த நிதி மோசடிகள்
2023-12-29
06 min
Swasam
அயோத்தி புத்தகம் சுவாசம் வெளியீடு
ஆர்.ராதாகிருஷ்ணன் எழுதிய அயோத்தி நூல்
2023-12-27
05 min
Swasam
தபால் தலை சாதனையாளர்கள்
காமராஜ் மணி எழுதிய தபால் தலை சாதனையாளர்கள் புத்தகம். இது சுவாசம் பதிப்பக வெளியீடு.
2023-12-25
04 min
Swasam
தினசரி வழிபாட்டு ஸ்லோகங்கள்
ராஜி ரகுநாதன் எழுதிய தினசரி வழிபாட்டு ஸ்லோகங்கள். இது சுவாசம் பதிப்பக வெளியீடு.
2023-12-25
04 min
Swasam
சுந்தர் பிச்சை
ஜி எஸ் சிவக்குமார் எழுதிய சுந்தர் பிச்சை புத்தகம். இது சுவாசம் பதிப்பக வெளியீடு.
2023-12-25
03 min
Swasam
OTT வியாபாரம்
கேபிள் சங்கர் எழுதிய ஒடிடி வியாபாரம். இது சுவாசம் பதிப்பகத்தின் வெளியீடு.
2023-12-25
04 min
Swasam
தாமஸ் ஆல்வா எடிசன் என்ற தனது நூல் குறித்து எஸ் எல் வி மூர்த்தியின் அறிமுகம்
தாமஸ் ஆல்வா எடிசன், சுவாசம் பதிப்பகம்.
2023-07-11
06 min
Swasam
எளிய தமிழில் பல்லவர் வரலாறு நூல் அறிமுகம்
'மா.இராசமாணிக்கனாரின் பல்லவர் வரலாறு - எளிய தமிழில்' நூல் அறிமுகம். நூல் அறிமுகம் செய்பவர்: கபிலன்.
2023-07-08
05 min
Swasam
Odu santhi odu book introduction
ஓடு சாந்தி ஓடு, சாந்தி, சுவாசம் பதிப்பகம் “பிறகு வேறொரு உள்ளறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அந்த அறையில் ஐந்து ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தார்கள். எனக்குப் பயமாகவும் அருவருப்பாகவும் இருந்தது. வேறு வழியில்லை. கட்டிலில் ஏறிப் படுக்கச் சொன்னார்கள். கையைத் தூக்கு, காலைத் தூக்கு என்றெல்லாம் சொன்னார்கள். ஒவ்வொருவரும் அருகில் வந்து பரிசோதனை செய்தார்கள். அவர்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டார்கள். நீண்ட நேரம் நிர்வாணமாக இருந்தேன். உடல் முழுக்கப் பரிசோதிக்கிறார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆங்கில மொழி எனக்குச் சரளமாக வராது. அதனால், அவர்கள் கேட்கும் நிறைய கேள்விகளுக்கு என்னால் சரிவரப் பதிலளிக்க முடியாமல் தவித்தேன்.” * இந்தியாவுக்காக 2006ல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை சாந்தி. ஆனால் பாலியல் பரிசோதனை செய்யப்பட்டு அவரது பதக்கம் பறிக்கப்பட்டது. சாந்தி தன்னை பெண் என்றே உணர்கிறார். தான் பெண் என்பதில் சாந்திக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. உடல் வடிவமும் உடையுமா ஒரு பெண்ணை பெண் என நிர்ணயிக்க முடியும்? இந்தச் சமூகத்தின் பொதுப் புத்தி சார்ந்த கேள்விகளையும் சர்வதேச அளவில் தனக்கு நேர்ந்த அவமானங்களையும் ஒரு சேர எதிர்கொள்கிறார் சாந்தி. தன்னை ஒதுக்கிய இச்சமூகத்தின் முன்பு ஒரு வெற்றிப் பெண்ணாக வலம் வர அவர் எதிர்கொண்ட சவால்கள் என்ன? ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து இந்தியாவுக்காகப் பதக்கம் வென்ற ஓட்டப் பந்தய வீராங்கனையும் பயிற்சியாளருமான சாந்தி சௌந்தர்ராஜனின் சுயசரிதை இது.
2023-07-06
05 min
Swasam
ஈழம் வந்தவர்களும் வென்றவர்களும்
சுவாசம் பதிப்பகம், ஜோதி கணேசன், வாட்ஸப் 8148080118
2023-07-04
08 min
Swasam
போரும் அமைதியும் சுருக்கம் - கண்ணனின் புத்தக அறிமுகம் -
சுவாசம் பதிப்பகத்தின் அடுத்த புத்தகம்... லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் (நாவல் சுருக்கம்), அனந்தசாய்ராம் ரங்கராஜன், விலை ரூ 220. முன்னட்டை ஓவியம்: ஜீவா ரஷ்ய இலக்கிய உலகின் மாபெரும் நாவலாசிரியரான லியோ டால்ஸ்டாய் (1828-1910) அந்நாட்டின் பிரபலமான பிரபு குடும்பத்தைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே தம்முடைய பெற்றோரை இழந்த அவர், உறவினர்களால் வளர்க்கப்பட்டார். 1844ல் சட்டப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு சில காலம் ராணுவத்தில் பணியாற்றினார். 1862ல் சோபியா எனும் பெண்ணை மணந்து கொண்டார். அவர்களுக்கு 13 குழந்தைகள். ஆனாலும் அவரது திருமண வாழ்க்கை நிம்மதியாக அமையவில்லை. ஐரோப்பிய நாடுகளில் சுற்றித் திரிந்தார். பாரிஸ் நகரத்தில் டால்ஸ்டாய் பார்த்த ஒரு மரண தண்டனை அவரை மிகவும் பாதித்தது. போர்களின் அநியாயங்களை நேரில் கண்ட அவர், பின்னாளில் தனது எழுத்துகளில் அவற்றைப் பிரதிபலித்தார். டால்ஸ்டாய் நிறைய எழுதி இருந்தாலும், அவரின் மிகச் சிறந்த அது ‘போரும் அமைதியும்’ நாவல்தான். அவரது காலத்தில் பிரபுக்களின் சமுதாயத்தில் இருந்த நன்மைகளையும், தீமைகளையும் அருமையாக இதில் சித்திரித்திருக்கிறார். வாழ்க்கையில் குறிக்கோள்களுடன் இருப்பவர்களும், அவற்றை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் மனப்பான்மை உடையவர்களும் கதை மாந்தர்களாக வருகிறார்கள். இந்நாவலில் வரும் சக்கரவர்த்திகள் ஜாரும், நெப்போலியனும், ராணுவ அதிகாரிகளும் உண்மையான கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவர்கள். சமுதாயத்தின் உயர்மட்டத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை முறையை அவர்களது உரையாடல்கள் மூலம் டால்ஸ்டாய் அற்புதமாகச் சித்திரிக்கிறார். அதே சமயம் அவர்களது மௌனத்தின் அர்த்தத்தையும் சில வரிகளில் குறிப்பிடுகிறார். முக்கியமாகப் போர்க்களங்களில் ஏற்படும் நிகழ்வுகளை இயல்பாக எழுத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் மூன்று பாகங்களாக விரியும் இந்த நாவலின் சுருக்கம் இந்த நூல். அடுத்த சில நாள்களுக்கு மட்டும் 20% தள்ளுபடியில் கிடைக்கும். புத்தகத்தை வாங்குவதற்கான லின்க் கமெண்ட்டில். போன் மூலம் ஆர்டர் செய்ய: 81480 80118
2023-07-01
03 min
Swasam
சுவாசம் பதிப்பகம்
சுவாசம் பதிப்பகம். தமிழ்ப் புத்தகங்கள்.
2023-07-01
00 min
Swasam
தாமஸ் ஆல்வா எடிசன், எஸ்.எல்.வி. மூர்த்தி, சுவாசம் பதிப்பகம்.
தாமஸ் ஆல்வா எடிசன், எஸ்.எல்.வி. மூர்த்தி, சுவாசம் பதிப்பகம், ரூ 320 உலகை மாற்றி அமைத்த மாபெரும் அறிவியல் அறிஞர். இவரது கண்டுபிடிப்புகள் ஒன்றல்ல, இரண்டல்ல, ஆயிரத்துக்கும் மேல். மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்த்தால் தெரியும் எடிசனின் அருமையும் பெருமையும். எடிசனின் வாழ்க்கை வரலாற்றை விரிவும் ஆழமுமாகச் சொல்லும் இது போன்ற இன்னொரு நூல் தமிழில் வந்ததில்லை. எடிசனின் கண்டுபிடிப்புகளையும் அதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் விவரிக்கும் இந்தப் புத்தகம், கூடவே எடிசனின் சமகாலத்து அறிவியல் அறிஞர்கள் பற்றிய துல்லியமான சித்திரத்தையும் தருகிறது. அறிவியல் அறிஞராக வென்ற எடிசனின் குடும்ப வாழ்க்கைத் தோல்விகளையும், கார்ப்பரேட் யுத்தத்தின் வெற்றிக்காக நெறிகளைக் கைவிவிட்டுட்டு எடிசன் செய்த பகீர் செயல்களையும் விமர்சன நோக்கில் சுட்டிக் காட்டத் தவறவில்லை இந்த நூலின் ஆசிரியர் எஸ்.எல்.வி. மூர்த்தி ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு தொழில்முனைவோரும் தவற விடக் கூடாத நூல் இது. ஆன்லைனில் வாங்க www.Swasambookart.com. போன் மூலம் வாங்க: 81480 80118
2023-07-01
05 min
Swasam
Jagame thanthiram - ஜகமே தந்திரம்
Review of Jagame Thanthiram. தனுஷ், சந்தோஷ் நாராயண், கார்த்திக் சுப்புராஜ், ஈழத் தமிழர்கள், ஈழம்.
2021-06-18
07 min
TamChild
Chotta Bheem in Tamil
Story for Children in Tamil. தமிழில் சோட்டா பீம். காலியா.
2020-07-20
09 min
Swasam
1970களின் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்
Tamil music directors of 1970s (Before Ilayaraja) - Podcast in Tamil by Bala. (Shankar Ganesh சங்கர் கணேஷ் V.Kumar வி. குமார் Vijayabhaskar விஜயபாஸ்கர் G.K.Venkatesh G.K. வெங்கடேஷ் Rajan Nagendra ராஜன் நாகேந்திரா Devarajan தேவராஜன் V.Dakshinamurthy V.தக்ஷிணாமூர்த்தி M.L. Srikanth M.L. ஸ்ரீகாந்த் Salil Choudhry சலில் சவுத்ரி Shyam ஷ்யாம் M.B.Srinivasan M.B.ஸ்ரீனிவாசன் Kunnakudi Vaidhyanathan குன்னக்குடி வைத்தியநாதன் T.R.Pappa T.R.பாப்பா Vedha வேதா A.M.Raja A.M ராஜா)
2020-05-17
1h 44
TamChild
தாமரை மலர்
சிறுவர்களுக்கான தமிழ்க் கதைகள்
2020-04-25
07 min
TamChild
நாய் - நரி - பேய்
சிறுவர்களுக்கான தமிழ்க் கதைகள்
2020-04-25
08 min
TamChild
பகாசுரன்
சிறுவர்களுக்கான தமிழ்க் கதைகள்
2020-04-25
09 min
TamChild
காமெடி பேய்
சிறுவர்களுக்கான தமிழ்க் கதைகள்
2020-04-25
07 min
TamChild
தட்டு - ஆடு - விளக்கு
சிறுவர்களுக்கான தமிழ்க் கதைகள்
2020-04-25
07 min
TamChild
மந்திரவாதி
தமிழில் சிறுவர் கதைகள்
2020-04-24
07 min
TamChild
குரங்கும் அப்பமும்
சிறுவர் கதைகள் தமிழில்
2020-04-24
03 min
TamChild
நாகலோகத்தில் பீமன்
தமிழில் சிறுவர்களுக்கான கதைகள்
2020-04-24
06 min
TamChild
மூன்று நிபுணர்கள்
தமிழில் சிறுவர்களுக்கான கதைகள்
2020-04-24
09 min
TamChild
பறவையும் மிருகமும்
சிறுவர்களுக்கான தமிழ்க் கதைகள்
2020-04-24
06 min
TamChild
சிங்கமும் புலியும்
சிறுவர்களுக்கான கதைகள் தமிழில்.
2020-04-24
03 min
Swasam
Covid19 threat - Chat with Tamils from Saudi Arabia, UAE and USA. Podcast in Tamil.
அமெரிக்கா, அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் வசிக்கும் நண்பர்களுடன் பேசி, அங்கே கொரோனா நோய்த்தொற்று உண்டாக்கி இருக்கும் பிரச்சினைகளையும், அதை எதிர்கொள்ள அந்த அரசுகள் செய்திருக்கும் முயற்சிகளையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
2020-04-22
44 min
Swasam
Aravind subramaniyam on food preparation inside temples
Aravind subramaniyam on food preparation inside temples. Is it wrong to prepare food inside temples to serve the needy at this Corono time? What Aagamaச் say? பேரிடர்க் காலங்களில் கோவிலுக்குள் உணவு சமைத்து தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது தவறா? ஆகம விதிகளுக்குப் புறம்பானதா? அரவிந்த் சுப்ரமணியம் ஜியின் விளக்கம்.
2020-04-21
15 min
Swasam
Parasite Movie Review
பாராசைட் திரைப்பட விமர்சனம்
2020-04-21
06 min
Swasam
Valam (Trailer)
2020-04-20
00 min