podcast
details
.com
Print
Share
Look for any podcast host, guest or anyone
Search
Showing episodes and shows of
K S Eniyavan
Shows
Eniyavanin kural
Namakku Soru dhaan mukkiyam
நம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கவும் உண்ணவும் கூடிய பல உணவு பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டதாய் உள்ளன.இதை பற்றிய ஓர் சிறிய விழிப்புணர்வாய் இது இனியவனின் குரலாய்...#foodandsafety #fssai #foodvlogs #adulteration #drugs #chemicals #eniyavaninkural #kseniyavanpodcasting #trending #tamilpodcasts #tamilshows #stories #motivation #lovepodcast #world #india #essential #love #beast #ukraineandrussia #comedy #fun #travel #education #entertainment #business #trending #viralpost #voice #tamil #listening #google #spotify #wynkmusic #anchor #fm #rj #iphone
2022-04-17
25 min
Eniyavanin kural
அனுபவிக்கணும் ஆராயக்கூடாது
அரசனை நம்பி புருஷனை கை விடாதே என்பது தவறு ..அரசினை (அரச மரம்) நம்பி புருஷனை கைவிடாதே என்பதே உண்மையான பழமொழி.. #eniyavaninkural #tamilpodcasts #knowledge #tamilstories #spotify #googlepodcasts #entertainment #kseniyavan #tamil #spotifyindia
2022-02-20
06 min
Eniyavanin kural
அனுபவிக்கணும் ஆராயக்கூடாது
கல்ல கண்டா நாய காணோம் நாய கண்டா கல்ல காணோம் என்பது உண்மையான் பழமொழி அல்ல..கல்லை கண்டால் நாயகனை (கடவுள்) காணோம் நாயகனை கண்டால் கல்லை காணோம் என்பதே சரி .. tamilpodacst #tamil #eniyavaninkural #kseniyavan #trending #foreigntamilans #podcast #tamil #stories #love #songs #spotify #anchor #googlepodcasts
2022-02-19
06 min
Eniyavanin kural
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே !
இப்பழமொழியில் இரண்டு விஷயங்கள் நளினமாய் மறைக்கப்பட்டுள்ளன. நல்லவை ஆவதும் பெண்ணாலே தீயவை அழிவதும் பெண்ணாலே என்று வந்திருக்க வேண்டும். அவசர உலகில் பேசுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த பழமொழியில் நல்லவை, தீயவை என்ற இரண்டு வார்த்தைகளும் மறக்கப்பட்டு ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று வந்துவிட்டது.
2021-06-25
01 min
Eniyavanin kural
ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்
நம் முன்னோர்கள் கூறிய பழமொழிகளில் சில காலப்போக்கில் மாற்றப்பட்டுள்ளதற்கு இதுவும் நல்ல உதாரணம். ஏனென்றால், “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்பதே உண்மையான பழமொழியாகும். காலப்போக்கில் “போய் சொல்லி” என்ற வார்த்தை “பொய் சொல்லி” என மாற்றப்பட்டு விட்டது.பழங்காலத்தில், சுற்றத்தினர் பற்றி அவ்வளவாக அறியப்படாத காரணத்தால் பெண் கொடுக்கும் முன் அந்தக் குடும்பத்தினர் பலமுறை யோசனை செய்வர். அதனால் மாப்பிள்ளை வீட்டிற்கு நெருக்கமானவர்கள், பெண் வீட்டாரிடம் பலமுறை சென்று, “நல்ல வரன்தான், நீங்கள் தாராளமாக பெண் கொடுக்கலாம்” என வலியுறுத்துவர். இதைத்தான் “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்று குறிப்பிட்டனர்.ஆனால் தற்போது இந்தப் பழமொழி மருவி, “ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” எனக் கூறப்படுவதால், பலர் மாப்பிள்ளை, பெண் வீட்டாரிடம் சில உண்மைகளை மறைத்து திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதனால் தம்பதிகளின் வாழ்க்கைதான் பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொண்டால் நல்லது.
2021-06-24
01 min
Eniyavanin kural
ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்
ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதுதான் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று ஆகிவிட்டது.நம் நாட்டில் சித்த வைத்தியம்தான் சிறப்பாகவும், சீராகவும் இருந்து வந்தது. அதை அடிப்படையாகவும் வைத்தியர்களை மனதில் வைத்தும் சொல்லப்பட்டதுதான் இது.வைத்தியன் என்பவர் குறைந்தபட்சம் 50,000 வேர், செடி, கொடிகளை எடுத்து இலைகளைப் பறித்து ஆய்வு செய்திருக்க வேண்டும். அதுபோல, குறைந்தபட்சம் ஆயிரம் வேரையாவது கொன்றிருந்தால்தான் அரை வைத்தியனாகவாவது ஆகியிருக்க முடியும் என்ற அடிப்படையில் சொன்னதுதான் இந்தப் பழமொழி.
2021-06-23
01 min
Eniyavanin kural
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு சொல் என்று மனிதர்களுக்காக மாறுபட்ட மறுவப்பட்ட பழமொழி இது. ஒரு விஷயத்தை ஒரு தடவை சொன்னவுடன் அதை அறிந்து புரிந்து அதை கேட்டு அதன்படியே நடப்பவன்தான் நல்ல மனிதன்.நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு, சுவடு என்ற வார்த்தை மருவி சூடு என்றாகி விட்டது. அதாவது இதன் விளக்கம் சந்தையில் மாட்டை வாங்க நினைப்பவர்கள் தடத்தை வைத்து கவனித்து வாங்குவார்கள். அதாவது அது பதிக்கும் தடம் நன்றாக நல்ல அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்ததாக இருக்கும் மாட்டின் வலிமையும் உடல் நலத்தை கவனிப்பதற்காகவே இப்பழமொழி கூறி உள்ளார்கள்.
2021-06-22
01 min
Eniyavanin kural
World Musical Day...!
#podcasthost #podcastersunite #applepodcast #podcasting #spotifypodcast #podcasters #podbean #podcastshow #podcastersofinstagram #podcaster #podcast #podcasts #marketing #entrevistas #instagram #comunicacionосы #work #news #podcaststhe #photo #model #singer #branding #entrepreneur #songs #podcaster #igdaily #photooftheday #inspire #zain #worldmusic #music #musician #musica #jazz #livemusic #singer #love #m #newmusic #reggae #instamusic #hiphop #world #percussion #guitar #folkmusic #art #s #musically #classicalmusic #artist #drums #africa #folk #rock #spotify #song #sicily #bhfyp
2021-06-21
11 min
Eniyavanin kural
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்
பழமொழி: அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.தற்போதைய பொருள்:அற்ப சிந்தனை உள்ள மனிதர்கள் தமக்கு திடீரென்று பெரும்பொருள் அல்லது உயர்ந்தபதவி கிடைத்தால் மழை இல்லாத நள்ளிரவில் கூட குடைபிடிப்பார்கள்.மேற்காணும் தொடர் உண்மையில் ஒரு விடுமொழி ஆகும். ஒரு காலத்தில் விடுகதையாய் இருந்து இன்னொரு காலத்தில் பழமொழியாய் மாறியவைகளே விடுமொழிகள் ஆகும். மேற்காணும் தொடர் ஒரு காலத்தில் 'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான். அவன் யார்?' என்று விடுகதையாகப் பயன்படுத்தப்பட்டது.இந்த விடுகதைக்குப் பதில் 'காளான்' ஆகும். காலப்போக்கில் இந்த விடுகதை பழமொழியாக மாறிவிட்டது.
2021-06-21
01 min
Eniyavanin kural
Happy Father's day
#insta #model #mumbai #cute #reelsvideo #instareels #foryoupage #meme #instagramreels #youtube #funny #fyp #status #attitude #style #makeup #punjabi #beautiful #followme #igtv #reelkarofeelkaro #smile #life #picoftheday #comment #comedy #share #happy #repost #nature #reels #instagram #love #reelsinstagram #tiktok #instagood #trending #follow #like #explore #explorepage #viral #instadaily #reel #followforfollowback #likeforlikes #memes #india #photography #fashion #music #reelitfeelit #foryou #reelsindia #bollywood #likes #photooftheday #video #k #bhfyp
2021-06-20
01 min
Eniyavanin kural
ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்
Aadi Katril Ammiyum Nagarum Meaning :# 'ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்' என்பது அனைவரும் அறிந்த ஒரு பழமொழி. ஆனால் ஆடிக்காற்றில் அம்மி நகருமா? ஆடி மாதத்தில் அதிவேகமாக காற்று அடித்தாலும் அம்மி இம்மி அளவுக்கும் நகராது.# இதற்கு வேறு பொருள் உண்டு. ஆடிக்கும் முன் மாதங்கள் கோடை வெயில் வீசும் மாதங்கள்.# சித்திரை, கத்திரி வெயில் என்பார்கள். அம்மாதங்களில் அடிக்கிற வெயிலின் தாக்கத்தால் பலருக்கு அம்மை நோய் வரும். ஆடியில் வரும் காற்றும், சாரல் மழையும் ,குளிர்ச்சியை ஏற்படுத்தி பூமியின் சூட்டை தணிக்கும்.# அதனால் அம்மை கண்டவர்கள் முழுமை அடைந்து குணம் பெறுவார்கள். ஆடிக்கு பின் அம்மை நோய் போய்விடும்.# அதனால்தான் 'ஆடிக்காற்றில் அம்மையும் நகரும்' என்கிறார்கள். ஆனால் அச்சொற்றொடர் திரிந்து, 'ஆடிக் காற்றில் அம்மியும் நகரும்' என்றாயிற்று. இனிமேலாவது பழமொழிகளின் சரியான அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.
2021-06-20
01 min
Eniyavanin kural
வாக்கு கற்றவன் போக்கு கற்றவன் .. அனுபவிக்கணும் ஆராயக்கூடாது Episode 3
"வக்கத்தவன் வாத்தியார் வேலைக்கு போ, ''போக்கத்தவன் போலீஸ் வேலைக்கு போ” என்ற பழமொழி கூட"வாக்கு கற்றவன் வாத்தியார் வேலைக்கு போ, போக்கு கற்றவன் போலீஸ் வேலைக்கு போ” என்ற பழமொழியின் திரிபே ஆகும்.
2021-06-17
02 min
Eniyavanin kural
காதல் கதையில் காதல்
#singapore #singaporean #singaporelife #singaporeair #singaporefood #singaporeairlines #singaporewedding #singaporefoodie #SingaporeInsiders #singaporeinsta #singaporestyle #singaporetrip #singaporegirl #singaporetourism #singaporeflyer #SingaporeGP #singaporebrides #singaporephotographer #singaporecity #SingaporeZoo #singaporeig #singaporefashion #singaporedogs #singaporetattoo #singaporeart #singaporetravel #singaporesling #singaporeblogger #singaporecats #singaporeonlineshop #singaporespecial #singaporephotography #Singaporediaries #singaporeweddingphotographer #singaporeeats #singaporewatchclub #singaporehomes #singaporeartist #singaporehijab #singaporebynight #Singaporeairport #singaporeinteriordesign #singaporeweddings #singaporekids #singaporeprewedding #singapore2017 #singaporeonlineshopping #singapore2016 #SingaporeSkyline #singaporetour #singaporepets #singaporeinstagram #singaporetoday #singaporebusiness #singaporeshop #singaporeans #singaporebotanicgardens #singaporenails #singaporetattoos #singaporeRiver #singaporeanfood #singaporemakeupartist #singaporenightlife #singaporeproperty #singaporehenna #SingaporeArmedForces #singaporebar #singaporehomecooks #Singaporeink #singaporebride #singaporemodels #singaporeshopping #SingaporeArmy #SingaporeAssociationforMentalHealth #singaporenailsalon #singaporegrandprix #singaporebridesweddings #singaporecafe #singaporeeyebrowembroidery #singaporefitness #singaporeeye #singaporemusic #singaporedesigner #singaporedesign #singapore2015 #singaporeholiday #singaporewidding #singaporearchitecture #singaporefurniture #singaporefoodies #singaporebaby #singaporeblogshop #singaporespecialsclub #singaporebrand #singaporejobs #singaporetourismboard #singaporephoto #singaporeonline #singaporefriends...
2021-06-16
05 min
Eniyavanin kural
che guevara
#chef #cheese #cheers #chest #chevy #cheflife #chevrolet #chelsea #chestday #cheatmeal #cheesecake #chennai #cheatday #chefsofinstagram #cherry #cheer #chefs #cheap #chemistry #cherryblossom #check #chefstalk #chefslife #cheeky #cheerleading #chesttattoo #cheerleader #chen #Cheeseburger #cheesy #tamil #tamilnadu #tamilcinema #tamilactress #tamilsong #tamildubsmash #tamilactor #tamilmovie #tamilgirl #tamilbride #tamilwedding #tamilmusically #tamilponnu #tamilan #TAMily #tamilmemes #tamilmusic #tamilboy #tamilbeauty #tamilmuser #tamilanda #tamils #tamilfood #tamilmovies #tamilsongs #tamillove #tamilgirls #tamilheroine #tamildubs #TamilFilm #tamilcomedy #tamilswag #tamilbgm #tamildub #tamilfashion #tamilmodel #tamilculture #tamilshoutouts #TamilFilms #tamilnadutourism #tamilachi #tamildialogue #tamilmakeupartist #tamilbrides #tamildance #TamilPasanga #tamilactors #tamilshoutout #tamilboys #tamilmeme #tamilcover #tamildubsmasher #tamilian #tamilkalyanam #tamilpaiyan #tamildubsmashfun #tamilweddings #tamilinspiration #tamilartist #tamilvideo #tamilcinemanews #tamiltalents #tamilindiancinema #tamiltalent #tamilbridalinspiration #tamilstyle #tamilweddingphotographer #tamilhero #tamilpage...
2021-06-14
05 min
Eniyavanin kural
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை | Episode 3
"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை "நாம் தற்பொழுது இந்த பழமொழியின் உண்மை வடிவினை காண்போம்.சங்க காலத்தில் நம் முன்னோர்கள் படுக்க பாய் மட்டுமே பயன்படுத்தினார்கள்.அந்த பாய் புல்லுகொண்டு தயாரிக்கப்பட்டதாகும். அந்த புல்லு கற்பூரபுல், கோரைப்புல் என இரு வகைப்படும். கோரைபுல்லுக்கு கழு என்று வேறு ஒருபெயர் உண்டு. கற்பூரபுல்லு கொண்டு தயாரிக்கப்படும் பாயில் கற்பூர வாசனை வரும். கற்பூர பாயின் விலை அதிகம் பெரிய செல்வந்தர்கள் தான் அதனை பயன்படுத்துவார்கள்.கோரைபுல்லு கொண்டு தயாரிக்கப்படும் பாய் சாதாரணமாக இருக்கும்.இதன் விளையும் குறைவு பாமர மக்கள் பயன்பாட்டிற்கு உதவும். இதனை மனதில் வைத்து வந்த பழமொழிதான் "கழு தைக்க தெரியுமா கற்பூர வாசனை" கழுஎன்றகோரைபுல்லின் பெயருடன் தைக்க என்ற செயலும் இணைந்து 'கழுதைக்க, கழுதைக்க' என்று சொல்லி சொல்லி அவ்வார்த்தை மருவி 'கழுதைக்கு' என்று ஆகிவிட்டது.அதன்உண்மையான அர்த்தம் "கழு என்ற கோரைபுல்லு கொண்டு செய்யப்படும் பாயில் எப்படி கற்பூர வாசனை வரும்?" என்பது தான்.அது தான் தற்பொழுது மருவி "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்று ஆகி விட்டது#tamil #tamilnadu #tamilcinema #tamilactress #tamilsong #tamildubsmash #tamilactor #tamilmovie #tamilgirl #tamilbride #tamilwedding #tamilmusically #tamilponnu #tamilan #TAMily #tamilmemes #tamilmusic #tamilboy #tamilbeauty #tamilmuser #tamilanda #tamils #tamilfood #tamilmovies #tamilsongs #tamillove #tamilgirls #tamilheroine #tamildubs #TamilFilm #tamilcomedy #tamilswag #tamilbgm #tamildub #tamilfashion #tamilmodel #tamilculture #tamilshoutouts #TamilFilms #tamilnadutourism #tamilachi #tamildialogue #tamilmakeupartist #tamilbrides #tamildance #TamilPasanga #tamilactors #tamilshoutout #tamilboys #tamilmeme #tamilcover #tamildubsmasher #tamilian #tamilkalyanam #tamilpaiyan #tamildubsmashfun #tamilweddings #tamilinspiration #tamilartist #tamilvideo #tamilcinemanews #tamiltalents #tamilindiancinema #tamiltalent #tamilbridalinspiration #tamilstyle #tamilweddingphotographer #tamilhero #tamilpage #Tamilbridalsarees #tamilwed #tamilcivil #tamilcouple #tamillyricss #tamilgroom #tamilviews #tamiljeweller #tamiljoke #TamilThalaivas #TamilVeerans #tamiltroll #tamilcineworld #tamilcuisine #tamiltech #tamilsite #tamilmusicaly #TamilianFood #TamiLOL #tamilremix #tamilnews #tamilpeople #TamilRockers #tamilnadudiaries #tamildubsmash2017 #tamilsinger #tamilsoda #TamilFilmNews #TamilFilmPhoto #tamilfun #tamilweddinginspirations #tamilla #tamilselvi #tamilove #tamilwomen #tamilnadumodels #tamilnetwork #tamilnewsupdates #tamildj #tamilserialactress #tamilquotes #TamilFilmPhotos #tamilguy #tamilyshares #tamiliasi #tamilshoutoutz #tamila #tamilachii #tamilmua #tamilactresss #tamilwith #tamilanstyle #tamilsongslyrics #tamilbeautys #tamilponnunga #tamilpicsvids #tamilblogger #TamilSelvan #tamilrasigan #tamiltechofficial #tamilchristian #tamiltrollmemes #tamilnaduphotography #Tamiloreuk #tamilmelody #tamilserial #tamilsaree #tamileelam #tamilej #tamilevents #tamillyrics #tamilfoodinwesternisedinterior #tamilgirlstravel #tamilgirltravels #tamiltvshow #tamilnad #TamilHinduWedding #tamilnewspaper #tamilnaduwedding #tamiljewellery #tamilpayyan #tamilphotographer #tamilparty #tamillips #tamilactess #tamilactresstroll #tamilmusical #tamilpoem #tamilandaa #tamilans #tamilromance #tamilbeautys20 #tamilbibleverse #tamiltradition #tamilcarfreaks #tamilphoto #TamilPeopleBeLike #tamildesi #tamildjs #Tamilrap #tamilseries #tamiltechlive #TamiLewis #tamilpost #TamilFeast #tamilfilmmusic #TamilHeros #tamili #tamilianculture #tamilpaiyen #tamilisai #proverbs #Proverbs31Woman #proverbs31 #proverb #proverbe #proverbes #proverbi #Proverbios #proverbedujour #proverbswoman #proverbs31ministries #ProverbOfTheDay #proverbs3125 #proverbs31wife #proverbio #proverbs1717 #proverbs3 #proverb31 #Proverbs16 #proverbs1816 #Proverbs31Life #Proverb18v22 #proverb31woman #proverbio
2021-06-14
02 min
Eniyavanin kural
அனுபவிக்கணும் ஆராயக்கூடாது | Episode - 2
களவும் கற்று மற!இந்த பழமொழிக்கு இது தான் அர்த்தம்.தீய பழக்கமாக களவு (தி௫ட்டு) நாம் கற்றுக் கொண்டு மறந்து விடவேண்டும் என்று நாம் தவறாக இதை புரிந்து கொள்கிறோம்.உண்மையான வடிவம்.களவும், கத்தும் மற!களவு- தி௫டுதல்கத்து- பொய் சொல்லுதல்.தீய பழக்கமான தி௫டுதல், பொய் சொல்லுதல் இவை இரண்டையும் மறந்து ஒருவன் தன் வாழ்நாளில் ஒழுக்கமாக இ௫க்க வேண்டும் என்பதற்காக.ஆக களவும் கற்று மற என்பது தவறு.களவும், கத்தும் மற என்பதே சரியான பழமொழி வாக்கியமாகும்.#tamil #love #india #chennai #tamilnadu #kollywood #musically #instagram #kerala #photography #vijay #follow #instagood #tamilan #insta #kollywoodcinema #tamilcinema #mumbai #tamilsong #thalapathy #malayalam #memes #dubsmash #tamildubsmash #tamilmuser #bollywood #tiktok #like4like #bangalore #trending #proverb #creative_pakistan #travelbeautifulpakistan #solo #pakistan_pics #guidance #badshahimosque #whereiwouldratherbe #travel #poetry #pakistan #dawndotcom #badshahi #wanderlust #spiritual #picturepakistan #lahore #true #having_breakfast #mythoughts #india #everydayquotes #muslim #discipline #motivationalquotes #friday #dailymotivation #islam #king #instaquotes #tamilnadu #india #chennai #kerala #tamil #love #travel #nature #mumbai #delhi #photography #punjab #bangalore #kolkata #instagram #karnataka #goa #travelphotography #pune #instagood #gujarat #hyderabad #coimbatore #incredibleindia #southindia #indian #photooftheday #surat #maharashtra #naturephotography
2021-06-13
01 min
Eniyavanin kural
Handsome AK Versus Cutiepie shivu
Ashwin Kumar Lakshmikanthan has emerged as the most desirable man on the list. He made his acting debut with the show Office, several years ago. Later, Ashwin played lead roles in shows like Rettai Vaal Kuruvi, Ninaika Therintha Manamae and Telugu show Raja Rani. Ashwin’s participation in the cookery show Cooku with Comalis 2 got him much-needed recognition. He will be making his silver screen debut very soon.#cookwithcomali #vijaytv #biggboss #vijaytelevision #tamil #losliya #biggbosstamil #supersinger #kavin #ramyapandian #sivaangi #cookuwithcomali #kpy #comedy #tamilmemes #makapa #kpypugazh #thalapathy #pugazh #vijaytvshow #supersingerjunior #kpybala #priyanka #comedyvideos #tamilcinema #vijay #suntv #ramyapandiyan #mugenrao #bh...
2021-06-11
06 min
Eniyavanin kural
அனுபவிக்கணும் ஆராயக்கூடாது | Episode - 1
தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டு, தவறாகவே பேசப்பட்டு வரும் பழமொழிகளில் இதுவும் ஒன்று!யானைக்கு ஒரு காலம் வந்தால்... பூனைக்கு ஒரு காலம் வரும் .என்பது தவறு.ஆ + நெய்க்கு ஒரு காலம் வந்தால்பூ + நெய்க்கு ஒரு காலம் வரும்.. என்பதே சரி.இங்கு. ..ஆ நெய் = பசுவின் நெய்பூ நெய் = தேன்.அதாவது பசுவின் நெய்யை அதிகமாக உட்கொண்டு உடல் கொழுத்தால் , பூவின் நெய்யான தேனை மருந்தாக உட்கொள்ள வேண்டிய காலம் வந்தே தீரும் - என்பது இதன் பொருள்.#proverb #creative_pakistan #travelbeautifulpakistan #solo #pakistan_pics #guidance #badshahimosque #whereiwouldratherbe #travel #poetry #pakistan #dawndotcom #badshahi #wanderlust #spiritual #picturepakistan #lahore #true #having_breakfast #mythoughts #india #everydayquotes #muslim #discipline #motivationalquotes #friday #dailymotivation #islam #king #instaquotes #tamil #love #india #chennai #tamilnadu #kollywood #musically #instagram #kerala #photography #vijay #follow #instagood #tamilan #insta #kollywoodcinema #tamilcinema #mumbai #tamilsong #thalapathy #malayalam #memes #dubsmash #tamildubsmash #tamilmuser #bollywood #tiktok #like4like #bangalore #trending
2021-06-11
01 min
Eniyavanin kural
Tweet pannalaamaa...
Social media platform Twitter is learned to have approached the government seeking more time to comply with the new IT rules.According to sources, the micro-blogging site has said that it intends to comply with the rules but needs more time due to the pandemic situation in India.“Twitter has written to Meity seeking more time to comply with the IT rules. It has expressed its intent to comply with the rules but has been unable to do so because of the pandemic,” a source told PTI.The response from Twitter comes after the...
2021-06-09
06 min
Eniyavanin kural
Trending Toon App
Iniyavanin kural வழியா இப்போ trending la உள்ள விஷயங்களை பேசலாம் வாங்க.#tamil #love #kollywood #thalapathy #tamilmemes #tamilcinema #tamilnadu #kerala #vijay #chennai #tamilsong #tamilactress #tiktok #trending #memes #instagram #thala #tamilbgm #india #tamilstatus #tamilan #tamily #tamilsongs #tamillyrics #telugu #vijaytv #tamilmovie #tollywood #tamillove #bhfyp #covid-19 #coronavirus #virus #school #students #podcast #trending #toon #edits #trendingtamil #trendingtoon #trendingtoontamil #toonapp #podcast #dmk #admk #lockdown #News #breakingnews #hiphop
2021-05-22
01 min
Eniyavanin kural
Eniyavanin kural (Trailer)
2021-05-22
00 min
Off the Pitch
Off the Pitch | Ep09 - Umpires vs SRH Ft. Eniyavan
Rare one-sided affair at Wankhede yesterday, saw CSK unusually finishing on the winning side. RCB lite standing up to the expectations of their Red & Golden jersey. But, Orange army takes on Reliance Fresh at Chepauk.Eniyavan Rameshbabu joins us in the panel. Don't miss. --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
2021-04-17
28 min