Look for any podcast host, guest or anyone
Showing episodes and shows of

Kottayam Pushpanath

Shows

Download New Full Audiobooks in Mystery, Thriller & Horror, Police & Detective2022-04-0305 minAccess Unmissable Free Audiobooks in Mystery, Thriller & Horror, Suspense2022-04-0205 minListen to Playlist of Full Audiobooks in Fiction & Literature, Literary Fiction2022-03-265h 29Discover the Best Audio Stories in Mystery, Thriller & Horror, Suspense2022-03-2605 minListen to Playlist of Full Audiobooks in Fiction & Literature, Literary Fiction2022-03-194h 18Listen to Playlist of Full Audiobooks in Fiction & Literature, Literary Fiction2022-01-145h 53Discover the Best Audio Stories in Mystery, Thriller & Horror, Suspense2022-01-1405 minFind Playlist of Full Audiobooks in Self Development, Health & Wellness2022-01-065h 17Settle in Inventory of Full Audiobooks in Science Fiction & Fantasy
Settle in Inventory of Full Audiobooks in Science Fiction & FantasyKadathal Kaatru - Kottayam PushpanathListen to this audiobook in full for free onhttps://epod.spaceTitle: Kadathal KaatruAuthor: Kottayam PushpanathNarrator: SakiFormat: UnabridgedLength: 5:36:46Language: TamilRelease date: 12-11-2021Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Black LiteratureSummary:உலகிலேயே மிகப் பெரிய கடத்தல்காரன். பணம் , நகை, கலைப்பொருட்கள் என்று இவன் கடத்தாத விஷயமே இல்லை. பல பேரை நேருக்கு நேர் நின்று ஒரே ஆளாக சமாளிக்க கூடிய பராக்கிரமசாலி. .குறிபார்த்து சுடுவதில் இவனை மிஞ்ச ஆளே கிடையாது. பல மொழிகளில் உரையாடுவான். இவனிடம் ஐந்து நிமிடங்கள் பேசினால் போதும், எந்த பெண்ணும் மயங்கிவிடுவாள். ஒரு ஹீரோவின் அத்தனை லட்சணங்களும் பொருந்திப்போகும் இவன், நிஜத்தில் ஹீரோவா , வில்லனா? தாவூத் இஸ்மாயில் . போலீஸ் இவனுக்கு நண்பனா எதிரியா? இப்படிப்பட்ட திறமைசாலிக்கு வேறு எதிரிகள் இருக்கமுடியுமா? இப்போது எதற்காக இவன் இந்தியா வந்திருக்கிறான்? அவனை தீர்த்துக்கட்டத் தயாராக இருக்கும் எதிரிகள் அவனை சும்மா விடுவார்களா? பரபரப்பான திருப்பங்களும் விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளும் நிறைந்த இந்த நாவலை எழுதியவர், கோட்டயம் புஷ்பநாத். மலையாளத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட விறுவிறுப்பான நாவல்களை எழுதிய இவரின் படைப்புகள் தமிழ், ஹிந்தி, வங்காளம், குஜராத்தி உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
2021-12-115h 36Access Unmissable Free Audiobooks in Mystery, Thriller & Horror, Suspense
Access Unmissable Free Audiobooks in Mystery, Thriller & Horror, Suspense[Tamil] - Thamaraikulam by Kottayam PushpanathPlease visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/834867 to listen full audiobooks. Title: [Tamil] - Thamaraikulam Author: Kottayam Pushpanath Narrator: Srinithya Sundar Format: Unabridged Audiobook Length: 3 hours 46 minutes Release date: November 14, 2021 Genres: Suspense Publisher's Summary: பற்பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த யூதா என்ற அதிபயங்கர பெண்பித்துபிடித்த மந்திரவாதியின் பிடியில் சிக்கும் சோபியாவின் குடும்பம், பலவித துர்சம்பவங்களை எதிர்கொள்கிறது. சோபியாவின் வீட்டில் வேலைசெய்யும் கிளாராவும் , கோவிலகத்தை சேர்ந்த உதயனும் இதை கண்டுபிடித்து அதை தடுக்க மாந்திரிக நம்பூதிரி மற்றும் பாதிரியார் காபிரியேல் உதவியை நாடுகிறார்கள். தெய்வ சக்தியினால் தீய சக்தி எவ்வாறு அழிக்கப்படுகிறது என்பதை சுவாரஸ்யமிகுந்த திகிலூட்டும் அனுபவங்களுடன் அமைந்த கதை 'தாமரைக்குளம்'
2021-11-1405 minFind Playlist of Full Audiobooks in Self Development, Health & Wellness
Find Playlist of Full Audiobooks in Self Development, Health & WellnessMarine Drive - Kottayam PushpanathListen to this audiobook in full for free onhttps://epod.spaceTitle: Marine DriveAuthor: Kottayam PushpanathNarrator: ChristopherFormat: UnabridgedLength: 7:03:12Language: TamilRelease date: 11-11-2021Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Black LiteratureSummary:சார்லஸ் நிக்கோலஸ் எனும் வெளிநாட்டு விஞ்ஞானி சூத்திரம் ஒன்றை கண்டறிகிறார். பூமியில் இருந்து விண்வெளிக்கு ராக்கெட் மூலமாக அணுகுண்டு பூமியின் எந்த பாகத்திற்கு செலுத்தப்படுகிறதோ அந்த பாகம் முற்றிலும் அழிக்கப்படும். பூமியில் இருந்தே இயக்கக்கூடிய சூத்திரம் அது. இந்தியாவுடன் அதைப் பகிர்ந்துகொள்ள வருகிறார் நிகோலஸ். அவருடைய பாதுகாப்பிற்காக அரசால் நியமிக்கப்பட்டவர் உலகப்புகழ் பெற்ற துப்பறியும் நிபுணர் மார்க்ஸின். பிந்தரன்சிங், பகதூர் சிங் என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த இருவர் சார்லஸ் நிக்கோலசை கடத்தி அந்த சூத்திரத்தை கண்டறிய முற்பட்டு, அதற்கென திட்டம் தீட்டுகின்றனர். அந்தத் திட்டங்கள் அனைத்தும் முறியடிக்க படுகிறது. அதையும் மீறி இந்த தீவிரவாத கூட்டணி சார்லஸ் நிக்கோலசை கடத்தி விடுகிறது. அவர்களிடமிருந்து மார்க்ஸின் நிக்கோலசை விடுவிக்கிறாரா இல்லையா என்பதே மெரைன் ட்ரைவ் கதையின் கதை களம்.
2021-11-117h 03Know Band of Full Audiobooks in Self Development, Health & Wellness2021-10-253h 58Access Unmissable Free Audiobooks in Mystery, Thriller & Horror, Suspense2021-10-0905 minKnow Band of Full Audiobooks in Self Development, Health & Wellness
Know Band of Full Audiobooks in Self Development, Health & WellnessVennilave... Vennilave - Kottayam PushpanathListen to this audiobook in full for free onhttps://epod.spaceTitle: Vennilave... VennilaveAuthor: Kottayam PushpanathNarrator: SengamalanathanFormat: UnabridgedLength: 3:50:33Language: TamilRelease date: 09-30-2021Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Black LiteratureSummary:செம்பகசேரி தரவாட்டின் வாரிசாகிய கேசவன் குட்டியை மணக்கிறாள் ரோகிணி என்னும் அதிர்ஷ்ட பெண். அவர்களுக்கு மகளாய் பிறக்கும் தேவி பிறப்பு முதலே விசித்திரங்களையும் மாயாஜாலங்களையும் கொண்டவளாக இருக்கிறாள். அதிர்ஷ்ட தேவதையாக இருக்கும் அவளை அழிக்க நினைக்கும் அந்த ஊரை சேர்ந்த ராகவன் பிள்ளையும், மாதவன் நாயரும், அவர்கள் துணையாய் கொண்ட ஜோசியர்களுக்கும் நம்பூதிரிகளுக்கும் நேரும் கதியை சுவாரஸ்யமாக எடுத்துரைப்பதோடு மாந்திரீகம், ஜோசியம், கந்தர்வர்கள், மோகினிகள் போன்ற அமானுஷ்ய விஷயங்களை விறுவிறுப்புடனும் சொல்லும் கதைதான் வெண்ணிலவே வெண்ணிலவே!
2021-09-303h 50Discover the Best Audio Stories in Mystery, Thriller & Horror, Suspense2021-09-2505 minAccess Must-Have Full Audiobooks in Fiction, LGBTQ+2021-09-044h 02Listen to Playlist of Full Audiobooks in Fiction & Literature, Literary Fiction2021-08-214h 19Listen to Playlist of Full Audiobooks in Fiction & Literature, Literary Fiction
Listen to Playlist of Full Audiobooks in Fiction & Literature, Literary FictionDurgakshethram - Kottayam PushpanathListen to this audiobook in full for free onhttps://hotaudiobook.com/freeTitle: DurgakshethramAuthor: Kottayam PushpanathNarrator: Manju JyothishFormat: UnabridgedLength: 11:14:12Language: MalayalamRelease date: 06-05-2021Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, ClassicsSummary:നരബലിയും ദുർമന്ത്രവാദവും നടത്തി അമരത്വം പ്രാപിക്കുവാനുള്ള അയാളുടെ ആസക്തി വേനൽപ്പുഴപോലെ തെളിഞ്ഞതും ശാന്തവുമായ ഗ്രാമസന്ധ്യകളെ ഭീതിയിലാഴ്ത്തുന്നു. എപ്പോൾ വേണമെങ്കിലും കന്യകമാർ അപ്രത്യക്ഷരാകാം. അറിയപ്പെടുന്ന മാന്ത്രികരെക്കെ അടിയറവു പറഞ്ഞു. തന്റെ മുറപ്പെണ്ണിനെ നഷ്ടപ്പെട്ടപ്പോൾ ആ യുവാവ് അയാളെ നേരിടാൻ തയ്യാറായി. നൂറ്റാണ്ടുകൾക്കു മുൻപ് തമ്പുരാട്ടിമാർ വിളക്കുവച്ചു കാവൽ നിൽക്കുന്ന ഇടിഞ്ഞുപൊളിഞ്ഞ എട്ടുകെട്ടിനുള്ളിലെ അമൂല്യങ്ങളായ താളിയോലകളിൽ ഉറങ്ങുന്ന ദിവ്യമന്ത്രങ്ങളെ ഉരുക്കഴിച്ചുണർത്തണം. ഭൂകമ്പത്തിൽ മൺമറഞ്ഞുപോയ ദുർഗാക്ഷേത്രം കണ്ടെത്തണം. ദേവിയുടെ കയ്യിലിരിക്കുന്ന ഗ്രന്ഥം കരസ്ഥമാക്കി അതിലെ മന്ത്രങ്ങൾ സ്വായത്തമാക്കണം.
2021-06-0511h 14Listen to Playlist of Full Audiobooks in Fiction & Literature, Literary Fiction
Listen to Playlist of Full Audiobooks in Fiction & Literature, Literary FictionSooryaradham - Kottayam PushpanathListen to this audiobook in full for free onhttps://hotaudiobook.com/freeTitle: SooryaradhamAuthor: Kottayam PushpanathNarrator: Damodar RadhakrishnanFormat: UnabridgedLength: 7:54:12Language: MalayalamRelease date: 01-22-2021Publisher: Storyside AB IndiaGenres: Science Fiction & Fantasy, ParanormalSummary:ക്ഷേത്രച്ചുവരിലെ കൽചിരാതേന്തി നിൽക്കുന്ന സാലഭഞ്ജികയെപ്പോലെ സുന്ദരിയാണ് രത്നപ്രഭാദേവി. പക്ഷെ അവളുടെ പ്രവർത്തിയിലും പെരുമാറ്റത്തിലും എന്തൊക്കയോ ദുരൂഹതകൾ നിറഞ്ഞുനിന്നിരുന്നു. അവളുടെ മന്ദസ്മിതത്തിൽ പോലും ക്രൗരവത്തിന്റെ ഒരു കണിക ഒളിഞ്ഞുകിടന്നു. അസാധനമായ ഒട്ടേറെ കഴിവുകൾ ഉണ്ടായിരുന്നു അവൾക്ക്. തന്റെ ലക്ഷ്യപ്രാപ്തിക്ക് വേണ്ടി അവൾ ആ കഴിവുകൾ ഓരോന്നായി പുറത്തെടുത്തപ്പോൾ ദുർമരണങ്ങളുടെ പരമ്പര തന്നെയാണ് യഥാർത്ഥത്തിൽ സൃഷിട്ടിക്കപ്പെട്ടതു. ആളൊഴിഞ്ഞ ആ ബംഗ്ളാവിൽ ഹോമങ്ങളും ബാലികളും തുടർന്നുകൊണ്ടേയിരുന്നു. കോട്ടയം പുഷ്പനാഥ് 1995 ൽ എഴുതിയ മാന്ത്രിക നോവലാണ് സൂര്യരഥം.
2021-01-227h 54