podcast
details
.com
Print
Share
Look for any podcast host, guest or anyone
Search
Showing episodes and shows of
MeeManikandan
Shows
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Tamil Story | Kathai Kelunga | கட்டாரியின் முதுகெலும்பி ஒரு பார்வை | MeeManikandan
குழலி மயிலன் காதலை ரசிக்க கட்டாரியின் முதுகெலும்பி படிக்கவேண்டும். Tamil Story | Kathai Kelunga | கட்டாரியின் முதுகெலும்பி ஒரு பார்வை | MeeManikandan #manimee #meemanikandan #tamilstories #tamilkathaigal #tamil #kattari # Please share your thoughts about the story. Thanks. YouTube: meemanikandan Insta: meemanikandan FaceBook: meemanikandan Thanks for listening!
2023-08-06
15 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Tamil Story | Kathai Kelunga | போலீஸ் மாதிரி ஒரு சார் | story about a strict teacher | MeeManikandan
கண்டிப்பு என்பது அவசியம். ஆனால் அந்தக் கண்டிப்பு எப்படி இருக்கவேண்டும்? Tamil Story | Kathai Kelunga | போலீஸ் மாதிரி ஒரு சார் | story about a strict teacher | MeeManikandan #manimee #meemanikandan #tamilstories #tamilkathaigal #tamil Please share your thoughts about the story. Thanks. YouTube: meemanikandan Insta: meemanikandan FaceBook: meemanikandan Thanks for listening!
2023-05-19
07 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Tamil Kathal Kavithai | பூ முடித்த கூந்தல் | MeeManikandan
இந்தக் கவிதையினை எழுதியவர் மீ.மணிகண்டன். நன்றி! Tamil Kathal Kavithai | பூ முடித்த கூந்தல் | MeeManikandan #manimee #meemanikandan #tamilkavithai #tamilkavithaigal #tamil #love #romance Please share your thoughts about the poem. Thanks. YouTube: meemanikandan Insta: meemanikandan FaceBook: meemanikandan Thanks for listening!
2023-05-05
00 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Tamil Kathal Kavithai | நீர் சுமந்த குடம் | MeeManikandan
இந்தக் கவிதையினை எழுதியவர் மீ.மணிகண்டன். நன்றி! Tamil Kathal Kavithai | நீர் சுமந்த குடம் | MeeManikandan #manimee #meemanikandan #tamilkavithai #tamilkavithaigal #tamil #love #romance Please share your thoughts about the poem. Thanks. YouTube: meemanikandan Insta: meemanikandan FaceBook: meemanikandan Thanks for listening!
2023-05-05
00 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Tamil Kathal Kavithai | பூத்த மல்லிச் சரம் | MeeManikandan
இந்தக் கவிதையினை எழுதியவர் மீ.மணிகண்டன். நன்றி! Tamil Kathal Kavithai | பூத்த மல்லிச் சரம் | MeeManikandan #manimee #meemanikandan #tamilkavithai #tamilkavithaigal #tamil #love #romance Please share your thoughts about the poem. Thanks. YouTube: meemanikandan Insta: meemanikandan FaceBook: meemanikandan Thanks for listening!
2023-05-05
00 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Tamil Kathal Kavithai | அதிகாலைப் புன்னகையில் | MeeManikandan
இந்தக் கவிதையினை எழுதியவர் மீ.மணிகண்டன். நன்றி! Tamil Kathal Kavithai | அதிகாலைப் புன்னகையில் | MeeManikandan #manimee #meemanikandan #tamilkavithai #tamilkavithaigal #tamil #love #romance Please share your thoughts about the poem. Thanks. YouTube: meemanikandan Insta: meemanikandan FaceBook: meemanikandan Thanks for listening!
2023-05-05
00 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Tamil Kathal Kavithai | கதைகள் பேசும் கண்களினால் | MeeManikandan
இந்தக் கவிதையினை எழுதியவர் மீ.மணிகண்டன். நன்றி! Tamil Kathal Kavithai | கதைகள் பேசும் கண்களினால் | MeeManikandan #manimee #meemanikandan #tamilkavithai #tamilkavithaigal #tamil #love #romance Please share your thoughts about the poem. Thanks. YouTube: meemanikandan Insta: meemanikandan FaceBook: meemanikandan Thanks for listening!
2023-05-05
00 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Tamil Story | Kathai Kelunga | ஆசையா? அவசியமா? | desire or necessity | MeeManikandan
ஆசைக்கும் அவசியத்திற்கும் இடையில் இடைவெளி இருக்கிறது அந்த இடைவெளியைப் புரிந்துக்கொண்டால் ஆனந்தம் கைவசம். Tamil Story | Kathai Kelunga | ஆசையா? அவசியமா? | desire or necessity | MeeManikandan #manimee #meemanikandan #tamilstories #tamilkathaigal #tamil #desire #necessity Please share your thoughts about the story. Thanks. YouTube: meemanikandan Insta: meemanikandan FaceBook: meemanikandan Thanks for listening!
2023-04-25
06 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Tamil Story | Kathai Kelunga | ஒன்று பட்டால் உண்டு வாழ்வு | story about unity | MeeManikandan
கவனம் ஒருபக்கம் இருந்தால் லாபம் Tamil Story | Kathai Kelunga | ஒன்று பட்டால் உண்டு வாழ்வு | story about unity | MeeManikandan #manimee #meemanikandan #tamilstories #tamilkathaigal #tamil #unity #gain Please share your thoughts about the story. Thanks. YouTube: meemanikandan Insta: meemanikandan FaceBook: meemanikandan Thanks for listening!
2023-04-18
07 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Tamil Story | Kathai Kelunga | முருகன் செய்தது சரியா? | Practical vs Theoretical Knowledge | MeeManikandan
உலகைப் பற்றிய ஞானம் யாருக்கு இருக்கும்? உலகம் சுற்றி வந்த முருகனுக்கா? அன்னை தந்தையரைச் சுற்றிவந்த கணபதிக்கா? Tamil Story | Kathai Kelunga | முருகன் செய்தது சரியா? | Practical vs Theoretical Knowledge | MeeManikandan #manimee #meemanikandan #tamilstories #tamilkathaigal #tamil #practical #theoritical #knowledge Please share your thoughts about the story. Thanks. YouTube: meemanikandan Insta: meemanikandan FaceBook: meemanikandan Thanks for listening!
2023-04-16
08 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Tamil Story | Kathai Kelunga | சொல்லாமல் செய்யுங்கள் | What to share and Not to share | MeeManikandan
எதைச்சொல்லவேண்டும் எதைச்சொல்லக்கூடாது அறிந்து செயல்பட்டால் ஆனந்தம் காணலாம். Tamil Story | Kathai Kelunga | சொல்லாமல் செய்யுங்கள் | What to share and Not to share | MeeManikandan #manimee #meemanikandan #tamilstories #tamilkathaigal #tamil #messages #tobeshared YouTube: meemanikandan Insta: meemanikandan FaceBook: meemanikandan Thanks for listening!
2023-03-17
08 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Tamil Story | Kathai Kelunga | மூன்று கடிதங்கள் | Letters from a Father | MeeManikandan
கடிதங்கள் சற்றே பலமானது வாய்வார்த்தைகளைவிட... ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய மூன்று கடிதங்கள்! Tamil Story | Kathai Kelunga | மூன்று கடிதங்கள் | Letters from a Father | MeeManikandan #manimee #meemanikandan #tamilstories #tamilkathaigal #tamil #kadithangal #letters YouTube: meemanikandan Insta: meemanikandan FaceBook: meemanikandan Thanks for listening!
2023-03-08
08 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Tamil Story | Kathai Kelunga | வாங்க திருவிழா கொண்டாடுவோம் | Village Reunion | MeeManikandan
தன் மண்ணில் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைந்திருக்க பொன்னும் பொருளும் தேடி அந்நிய மண்ணில் அடியெடுத்து வைப்பது சரியா? Tamil Story | Kathai Kelunga | வாங்க திருவிழா கொண்டாடுவோம் | Village Reunion | MeeManikandan #manimee #meemanikandan #tamilstories #tamilkathaigal #tamil #thiruvizha #reunion
2023-02-23
05 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Tamil Story | Kathai Kelunga | மாத்தி யோசி என்றால் என்ன? | MeeManikandan
மண்ணெண்ணை அடுப்பிலிருந்து மின்சார அடுப்பிற்கு மாறுவதற்குப் பெயர் மாற்றி யோசிப்பது அல்ல? மாற்றி யோசிப்பதன் சரியான விளக்கத்தை இக்கற்பனைக் கதை கூறுகின்றது! Konjam Kathai Kelunga | மாத்தி யோசி என்றால் என்ன | படகில் ஓட்டையை அடைத்தது எப்படி | MeeManikandan
2023-02-13
05 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Tamil Story | Kathai Kelunga | முதல் போடாமல் ஒரு முதலாளி | Retail Business | MeeManikandan
அனுபவத்தைத்தாண்டி கேள்விஞானத்தில் பலர் வெற்றிகள் காண்பதுண்டு. அப்படியொரு கற்பனைக் கதையை இப்பதிவு விளக்குகிறது. Owner or proprietor for a retail business | Tamil Story #manimee #meemanikandan #tamilstories #tamilkathaigal #tamil #retailstore
2023-01-06
06 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Tamil Story | Kathai Kelunga | கடவுளைக் கண்ட கணவன் வாங்கி வந்த வரம் என்ன | MeeManikandan
Kathai Kelunga | கடவுளைக் கண்ட கணவன் வாங்கி வந்த வரம் என்ன? | தமிழில் கதை | MeeManikandan காட்டில் கடுந்தவம் செய்த கணவனுக்கு கடவுள் காட்சி தருகிறார். கடவுளிடம் கேட்ட வரமும் கிடைத்தது. ஆனால் அவரின் மனைவி ஏன் கோபம் கொண்டார்? கதையைக் கேளுங்கள் கருத்தைப் பதிவிடுங்கள். நன்றி. மீ.மணிகண்டன் Husband and wife misunderstanding story. The story is developed just for fun. Husband gets boon for his meditation but the wife doesn't like that boon and going to forest to do meditation to get a boon that she likes. Tamil storytelling by MeeManikandan #manimee #meemanikandan #tamilstories #tamilkathaigal #tamil
2022-12-04
05 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Singa Rajavin Election | காட்டுக்குள்ளே தேர்தல் | #tamil #stories | MeeManikandan
இது ஒரு கற்பனைக் கதை. சிங்கத்தின் கட்டளைப்படி நரியும் யானையும் காட்டை ஆள்வதர்காகத் தேர்தலில் போட்டியிட, மற்ற மிருகங்களுக்குக் கரடி சொன்ன உபாயம் என்ன? தேர்தலில் வென்றது யார்?
2022-10-22
05 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Valentine's Day Story காதலர்தினத்தின் கதை Feb 14 Story MeeManikandan
காதலர் தினத்தை முன்னிறுத்திச் சொல்லப்படும் ரோமானியக் கதை ஒன்றும் எனது புனைவொன்றும் இப்பதிவில் கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள். நன்றி! Valentine's Day Story காதலர்தினத்தின் கதை Feb 14 Story MeeManikandan
2022-10-09
05 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Aadu Maadu and Paint | Tamil story by MeeManikandan | கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் | நகைச்சுவைக்காக மட்டுமே
Aadu Maadu and Paint | Tamil story by MeeManikandan | கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் | நகைச்சுவைக்காக மட்டுமே நன்றி மீ.மணிகண்டன்
2022-09-18
10 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Kakkai Kuyil | உழைக்கும் உயிர்களுக்கு உலகம் ஊக்கம் உறுதிப்படுத்துகிறதா? | Mee.Manikandan
Kakkai Kuyil | உழைக்கும் உயிர்களுக்கு உலகம் ஊக்கம் உறுதிப்படுத்துகிறதா? | Mee.Manikandan
2022-09-11
03 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Konjam Kathai Kelunga | Automobile spare parts business in Tamil | Retail ideas | MeeManikandan
90 களில் நான் பணி புரிந்த வாகன உதிரிப்பாகங்கள் கடைகளில் கிடைத்த அனுபவம் மற்றும் அங்கு வந்து போகும் வியாபாரிகள் பேசிக்கொண்டவைகள் இவற்றைத் தொகுத்து நான் உருவாக்கிய கற்பனைக் கதை. Mee.Manikandan
2022-09-03
07 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
கத்திக்குள்ள ரெண்டக்கா | Viral ஆகும் வதந்தி | Mee.Manikandan
ஒரு செய்தி பிறக்குமிடத்தில் ஒன்றாகவும் தவழ்ந்து நடக்கும்போது ஒன்றாகவும் பிறந்த இடத்திற்கு வந்து சேரும்போது ஒன்றாகவும் இருப்பது எப்படி? ஒரு விளையாட்டில் அதனை விளங்கிக்கொள்ளலாம். நன்றி ... மீ.மணிகண்டன்
2022-08-27
05 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
மீண்டும் வானம்பாடி | கதையும் கவிதையும் | Tamil Story by MeeManikandan
தனக்கான இடத்தைத் தொலைத்தால் நிஜம் தொலைந்துவிடுகிறது! இந்த வானம்பாடி கதையும் கவிதையும் இயற்றியவர் மீ.மணிகண்டன் மீண்டும் வானம்பாடி | கதையும் கவிதையும் | Tamil Story by MeeManikandan
2022-08-20
04 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
பாலக்கா பனியக்கா | கதையாசிரியர் மீ.மணிகண்டன் | Konjam Kathai Kelunga | காஃபிக்கு ஆசைப்பட்ட பாலக்கா | Crow story in Tamil | MeeManikandan
பாலக்கா பனியக்கா | கதையாசிரியர் மீ.மணிகண்டன் | Konjam Kathai Kelunga | காஃபிக்கு ஆசைப்பட்ட பாலக்கா | Crow story in Tamil | MeeManikandan பாலக்கா பனியக்கா - கதையாசிரியர் மீ.மணிகண்டன் ஆசைப்படுவது மானுட இயல்பு, ஆசையில்லாமற்போனால் மனிதன் ஏது? ஆனால் ஆசைக்கு அடிமையாகுதல் மனிதனின் இயல்பா? கொஞ்சம் செவியுற்று இந்த பாலக்காவின் கதையைக் கேளுங்களேன். நன்றி, மீ.மணிகண்டன்
2022-08-13
07 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Konjam Kathai Kelunga | பரமேஸ்வரன் Fancy Store வியாபார ரகசியம்! | Story in Tamil | MeeManikandan
பரமேஸ்வரனின் கடை பெரிதானபோது ஏன் வியாபாரம் குறைந்தது? ஒரு சிறிய கதையை இங்கே வழங்கியிருப்பவர் மீ.மணிகண்டன். நன்றி! Konjam Kathai Kelunga | பரமேஸ்வரன் Fancy Store வியாபார ரகசியம்! | Story in Tamil | MeeManikandan
2022-07-30
04 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
#010 Pani pozhiyum maalaiyile | Kathal kavithai by Mee.Manikandan
#010 Pani pozhiyum maalaiyile | Kathal kavithai by Mee.Manikandan
2022-06-15
00 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
#009 Endro nee vanthu sendrai | Kathal kavithai by Mee.Manikandan
#009 Endro nee vanthu sendrai | Kathal kavithai by Mee.Manikandan
2022-06-15
00 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
#008 Vaasal vazhi nee | Kathal kavithai by MeeManikandan
#008 Vaasal vazhi nee | Kathal kavithai by MeeManikandan
2022-06-15
00 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
#007 Kudaikkana mazhaiyil | Kathal kavithai by MeeManikandan
#007 Kudaikkana mazhaiyil | Kathal kavithai by MeeManikandan
2022-06-15
00 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
#006 Adarkuliril | Kathal kavithai by MeeManikandan
#006 Adarkuliril | Kathal kavithai by MeeManikandan
2022-06-15
00 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
#005 Malaiyaanen megamaga | Kathal kavithai by MeeManikandan
#005 Malaiyaanen megamaga | Kathal kavithai by MeeManikandan
2022-06-14
00 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
#004 Solaiyoram nadanthu | Kathal kavithai by MeeManikandan
#004 Solaiyoram nadanthu | Kathal kavithai by MeeManikandan
2022-06-14
00 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
#003 Sevvaralik koottathile | Kathal kavithai by MeeManikandan
#003 Sevvaralik koottathile | Kathal kavithai by MeeManikandan
2022-06-14
00 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
#002 Un viralum | Kathal kavithai by MeeManikandan
#002 Un viralum | Kathal kavithai by MeeManikandan
2022-06-14
00 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
#001 Natchathirak koottathinul | Kathal kavithai by MeeManikandan
#001 Natchathirak koottathinul | Kathal kavithai by MeeManikandan
2022-06-14
00 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு | General Knowledge Story by Mee Manikandan
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு | General Knowledge Story by Mee Manikandan The content of this audio is written and presented by Mee.Manikandan
2022-05-23
07 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
New Admission HeadMaster | Tamil Drama Script by MeeManikandan | நகைச்சுவைச் சிறுகதை | Comedy Stories
வணக்கம் அன்பு நண்பர்களே 'நியூ அட்மிஷன் ஹெட்மாஸ்டர்' என்று நான் தலைப்பிட்ட இந்த நாடக உரைக்குச் சொந்தக்காரர் மீ.மணிகண்டனாகிய நான். எனது நாடக உரை 'பப்பு வீட்டில் ஹெட்மாஸ்டர்' வெற்றிக்குப் பின் நான் ஒரு தொடராக எழுத எண்ணி இந்த 'நியூ அட்மிஷன் ஹெட்மாஸ்டர்' கதையினை எழுதியிருக்கிறேன். இந்தக் கதையினைக் குறும்படமாக்க விரும்புபவர்கள் என்னை அணுகலாம். நன்றி... மீ.மணிகண்டன் Dear all, I am M.Manikandan This is a drama script, title 'New Admission Head Master'. The title for this story and the story are owned by me. I wrote this 'New Admission HeadMaster' script after the success of 'Pappu Veetttil HeadMaster' Tamil short story and play. Any one who is interested to make this script as play can reach me. Thanks... M.Manikandan
2022-04-12
06 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Tamil short story talks about divine | ஐந்தொடு ஒன்று ஏழு | Five plus one is seven | story by MeeManikandan | EMEM Stories
ஐந்தொடு ஒன்று ஏழு ... சிறுகதை... மீ.மணிகண்டன் இறைவனும் இயற்கையும் வெவ்வேறா? என்ற சிந்தனைக்கு ஒரு சிறு விடை இந்தச்சிறுகதை. இச்சிறுகதையினை எழுதியவர் மீ.மணிகண்டன் இங்கே வாசிப்பதும் அவரே. கதையினைக் கேளுங்கள் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி! ...மீ.மணிகண்டன் Tamil short story talks about divine | ஐந்தொடு ஒன்று ஏழு | Five plus one is seven | story by MeeManikandan | EMEM Stories
2022-03-27
04 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Pappu Veettil HeadMaster - A Comedy Tamil Script by MeeManikandan - Twist in this story is the highlight. EMEM Stories Tamil AudioBook | EMEM Stories
Pappu Veettil HeadMaster - A Comedy Tamil Script by MeeManikandan - Twist in this story is the highlight. இந்த 'பப்பு வீட்டில் ஹெட் மாஸ்டர்' நகைச்சுவைச் சிறுகதை எனது பதிவுகளில் ஒரு மைல்கல். நான் பதிவிட்ட sirukathaigal .com தளத்தில் பல லட்சங்கள் பார்வைகளைத்தாண்டி வெற்றி நடை போடுகிறது. குறும்படக் குழுவினர் இக்கதையைப் படமாக்கி வெளியிட்டிருக்கின்றனர். எனது YouTube channel ல் எண்பத்தையாயிரம் பார்வையாளர்களைத் தாண்டி வெற்றி நடை போடுகிறது. நீங்களும் இக்கதையினைக் கேட்டு உங்களின் கருத்துகளை என்னோடு பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி! மீ.மணிகண்டன் Pappu Veettil HeadMaster - A Comedy Tamil Script by MeeManikandan - Twist in this story is the highlight. EMEM Stories Tamil AudioBook | EMEM Stories
2022-03-20
09 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
கவிதை சொன்னா காதல் வரும் | tamil love story | konjam kathai kelunga | கதை தமிழில் | Tamil short story by Mee Manikandan | EMEM Stories
Tamil Short Story கவிதை சொன்னா காதல் வரும் Written by Mee.Manikandan கவிதை எழுதி ப்ரேமியின் உள்ளத்தில் இடம்பிடிக்க நினைக்கும் பிரகாஷ் அவனது முயற்சியில் வென்றானா? என்ற கேள்விக்கான விடையே இக்கதை, எழுத்துக்கூட்டி படிப்பதற்கே சிரமப்படும் பிரகாஷை, ஷெல்லி, கண்ணதாசன், வாலி, வைரமுத்து இவர்களின் கவிதைகளில் மனம் பறிகொடுத்த ப்ரேமி, பொயட் ரேஞ்சுக்காவது கவிதை எழுதச்சொல்லிக் கேட்க, விளைவுகள் நகைச்சுவையாய் நகர்வதே இந்த "கவிதை சொன்னா காதல் வரும்", பிரகாஷின் கவிதை எழுதும் ஆசையின் சின்னச்சின்ன முயற்சிகளை நகைச்சுவை வசனங்களோடு தர முயன்றிருக்கிறேன், தங்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. நன்றி! மீ.மணிகண்டன் கவிதை சொன்னா காதல் வரும் | tamil love story | konjam kathai kelunga | கதை தமிழில் | Tamil short story by Mee Manikandan | EMEM Stories
2022-01-23
11 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
காதல் வானிலே | Kadhal Vaanile | Love Story in Tamil | Short Story by MeeManikandan | EMEM Stories
Story Title: காதல் வானிலே - Kadhal Vaanile Written by Mee.Manikandan ஒவ்வொரு இதயத்திலும் ஒரு பட்டாம்பூச்சி பிறப்பதுண்டு அந்தப் பட்டாம்பூச்சி அவ்வப்போது சிறகுகள்விரித்துப் பறப்பதுண்டு அந்த இதயத்தில் அது நிரந்தரமாய் வாழ்வதும் உண்டு. அப்படிச் சிறகு விரிக்கும் ஒரு பொழுதைத்தான் இங்கே நான் படம்பிடித்து என்மொழியில் களமாடியிருக்கிறேன். நன்றி மீ.மணிகண்டன் காதல் வானிலே | Kadhal Vaanile | Love Story in Tamil | Short Story by MeeManikandan | EMEM Stories
2022-01-08
04 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
அயல்நாடு செல்லும் அத்தனைபேரும் பணக்காரர்களா? பாலைவனத் தூண்கள், Tamil Kathai | Story | Writer MeeManikandan's Tamil Short story Paalaivanath Thoongal | EMEM Stories
வணக்கம் அன்பு நண்பர்களே, 'பாலைவனத் தூண்கள்' என்ற தலைப்பிட்ட இந்த சிறுகதைக்கு உரிமை மீ.மணிகண்டன். இந்தக் கதையை எனது YouTube தளத்தில் நான் ஏற்கனவே பதிவிட்டிருக்கின்றேன் இப்பொழுது இங்கே பதிவிடுகின்றேன். இந்தக்கதையை ஒளிப்படமாக்க விரும்புபவர்கள் என்னை manimeekavithai என்கிற gmail idக்குத் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். 'பாலைவனத் தூண்கள்' எனும் இந்தச்சிறுகதை சராசரி சமுதாயத்தில் கனவுகளைச் சுமந்து வாழும் ஒரு இளைஞனைச் சுற்றியதாக நான் அகப்படுத்தியிருக்கிறேன். பொருளாதாரம் இந்தச் சராசரிச் சமுதாயத்தை எத்தகைய கட்டுக்குள் வைத்திருக்கிறது, பொருளாதாரக் கட்டுக்குள் துவண்டு கிடைக்கும் மானுடத்தின் எளிமையான ஆசைகளின் நிலை என்ன? என்பதனை வெளிப்படுத்த, வலியுணர்த்தும் வார்த்தைகளால் இங்கே வகைப்படுத்தியிருக்கிறேன். 'பாலைவனத் தூண்கள்' எனும் எனது இந்தச்சிறுகதையினைக் கேட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. மீ.மணிகண்டன் This is a Short Story written by writer Mee.Manikandan, the language of this story is Tamil. Mee.Manikandan explaining a middle class youth's life in this story. Mee.Manikandan used valuable Tamil words in this story, he is explaining the middle class life's pain with actual scenarios without any extra designs. Please listen the story and share your thoughts with me to my gmail account id manimeekavithai. Thanks Mee.Manikandan அயல்நாடு செல்லும் அத்தனைபேரும் பணக்காரர்களா? பாலைவனத் தூண்கள், Tamil Kathai | Story | Writer MeeManikandan's Tamil Short story Paalaivanath Thoongal | EMEM Stories
2021-12-12
19 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Cinema Cinema | Comedy Drama script by Mee Manikandan | Tamil Stories Audiobook | EMEM Stories
Comedy drama script, scripted by Mee Manikandan. You can reach me using the below options: FACEBOOK - https://www.facebook.com/meemanikandan INSTAGRAM - https://www.instagram.com/meemanikandan TWITTER - https://twitter.com/meemanikandan Nilavum Malarum YouTube MAIL ID - manimeekavithai @ gmail dot com Cinema Cinema | Comedy Drama script by Mee Manikandan | Tamil Stories Audiobook | EMEM Stories
2021-10-28
08 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
அந்த மூன்றாவது பயணி | Antha Moondraavathu Payani | Tamil Short Story by MeeManikandan | Tamil Audiobook | Kathaigal | Paranormal stories in Tamil | EMEM Stories
அந்த மூன்றாவது பயணி | Antha Moondraavathu Payani | Tamil Short Story by MeeManikandan | Tamil Audiobook | Kathaigal | Paranormal stories in Tamil Story Title: Antha Moondraavathu Payani Writer: Mee.Manikandan Language: Tamil Please listen this "Antha Moondraavathu Payani" Tamil short story, write your experience about the story, I m happy to read your feedbacks. Thanks. Mee.Manikandan அந்த மூன்றாவது பயணி | Antha Moondraavathu Payani | Tamil Short Story by MeeManikandan | Tamil Audiobook | Kathaigal | Paranormal stories in Tamil | EMEM Stories
2021-08-29
12 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
அப்பாவின் துணை | Appaavin Thunai | Tamil Short Story by MeeManikandan | Tamil Audiobook | Kathaigal | Emotional Stories | EMEM Stories
அப்பாவின் துணை | Appaavin Thunai | Tamil Short Story by MeeManikandan | Tamil Audiobook | Kathaigal | Emotional Stories Story Title: Appavin Thunai Writer: Mee.Manikandan Language: Tamil A story about a retired father and his days with his family. Is the retirement is a painful? Does the family fulfils a man's retirement? I believe still some fathers are crossing this road. Please give your comments I am happy to get your feedbacks. Thanks. Mee.Manikandan அப்பாவின் துணை | Appaavin Thunai | Tamil Short Story by MeeManikandan | Tamil Audiobook | Kathaigal | Emotional Stories | EMEM Stories
2021-08-29
08 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
குடைக்குள் கங்கா | Kudaikkul Ganga | Tamil Short Story by Mee Manikandan | Tamil Audiobook | Kathaigal | Romance | EMEM Stories
Usually Mr. Jayakanthan's 'Agni Pravesam' and its continuation 'Sila nerangalil sila manithargal' starts with the lady character Ganga being drenched in rain. In this story 'Kudaikkul Ganga', I have written with the idea what would have happend if Ganga had an umbrella. குடைக்குள் கங்கா | Kudaikkul Ganga | Tamil Short Story by Mee Manikandan | Tamil Audiobook | Kathaigal | Romance | EMEM Stories This story comes under the category: Tamil stories, Tamil romantic stories, Tamil rain stories, Tamil emotional stories
2021-08-15
13 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
எல்லோரும் ரோஜாவாகலாம்! | Tamil Short Story by Mee Manikandan | Tamil Audiobook | Kathaigal | Motivation | EMEM Stories
எல்லோரும் ரோஜாவாகலாம்! | Tamil Short Story by Mee Manikandan | Tamil Audiobook | Kathaigal | Motivation | EMEM Stories
2021-08-14
05 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
3vathu Kurunjeithi | Tamil Short Story by Mee Manikandan | Third SMS | Tamil Audiobook | Kathaigal | EMEM Stories
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சூழலை சமாளிப்பது போன்ற ஒரு நகைச்சுவைக் கதை. கதையைச் சித்தரித்து இங்கே வழங்குபவர் மீ.மணிகண்டன். 3vathu Kurunjeithi | Tamil Short Story by Mee Manikandan | Third SMS | Tamil Audiobook | Kathaigal | EMEM Stories
2021-07-06
10 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Nilavodu Oru Nerkanal | Tamil Short Story by Mee Manikandan | Dream of a writer | Tamil Audiobook | Kathaigal | Motivation
Nilavodu Oru Nerkanal | Tamil Short Story by Mee Manikandan | Dream of a writer | Tamil Audiobook | Kathaigal | Motivation 'நிலவோடு ஒரு நேர்காணல்', இது ஒன்றல்ல, ஒன்றிற்கு மேற்பட்ட மலைச்சாமிகளின் கனவு, கனவினைக் கதையாகச் சித்தரித்து இங்கே வழங்குபவர் மீ.மணிகண்டன்.
2021-06-04
12 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Bayam Yen | Tamil Mini Kathai by Mee Manikandan | EMEM Stories Podcast | உருவமற்ற பயத்தை உணர்ந்துவிட்டால் உதறிவிடலாமே!
கதையின் தலைப்பு: பயம் ஏன்? கதை சொல்பவர்: மீ.மணிகண்டன் Bayam Yen | Tamil Mini Kathai by Mee Manikandan | EMEM Stories Podcast | உருவமற்ற பயத்தை உணர்ந்துவிட்டால் உதறிவிடலாமே!
2021-05-25
07 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Mella Sirithathu Allikkulam | Tamil Short Story | Sirukathai by Mee Manikandan | EMEM Stories Podcast | பெண்மை தனிமையில் சாதிக்க முடியுமா?
கதையின் தலைப்பு: மெல்லச்சிரித்தது அல்லிக்குளம் எழுதியவர்: மீ.மணிகண்டன் Mella Sirithathu Allikkulam | Tamil Short Story | Sirukathai by Mee Manikandan | EMEM Stories Podcast | பெண்மை தனிமையில் சாதிக்க முடியுமா?
2021-05-20
10 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
கப்பல் பணியாளர்களின் அன்புப் பரிமாற்றம் இங்கே ஓர் கதையாக| Tamil | Mithakkum Payanangal | Mee Manikandan | EMEM Stories Podcast
கதையின் தலைப்பு: மிதக்கும் பயணங்கள் எழுதியவர்: மீ.மணிகண்டன் கப்பல் பணியாளர்களின் அன்புப் பரிமாற்றம் இங்கே ஓர் கதையாக | Tamil | Mithakkum Payanangal | Mee Manikandan | EMEM Stories Podcast
2021-04-22
14 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Ippadiththaan Malargindrana Oothaappookkal - Tamil Short Sweet Love Story by Mee Manikandan
Ippadiththaan Malargindrana Oothaappookkal - Tamil Short Sweet Love Story by Mee Manikandan
2021-03-21
13 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Yarukku Interview | Comedy Drama script by Mee Manikandan | Tamil Stories Audiobook
Comedy drama script, scripted by Mee Manikandan. You can reach me using the below options: FACEBOOK - https://www.facebook.com/meemanikandan INSTAGRAM - https://www.instagram.com/meemanikandan TWITTER - https://twitter.com/meemanikandan MAIL ID - manimeekavithai @ gmail dot com
2021-03-09
13 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Corona virus kokkarakko minus | Tamil comedy short Story by Mee Manikandan
Corona virus kokkarakko minus | Tamil comedy short Story by Mee Manikandan The content of this audio is written and presented by Mee.Manikandan
2021-03-02
10 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
001 Paarivel - பாரிவேள் வரலாறு - கி.வா.ஜ
001 Paarivel - பாரிவேள் வரலாறு - கி.வா.ஜ
2021-03-02
07 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Puthagam Moodiya Mayiliragu | Tamil Short Story | புத்தகம் மூடிய மயிலிறகு | Sirukathai
An autograph story. Scripted by Mee.Manikandan
2021-02-23
08 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
Welcome
Welcome to EMEM Stories!
2021-02-23
00 min
EMEM Stories - A Tamil Podcast | Audiobook
EMEM Stories - A Tamil Podcast | Audiobook (Trailer)
2021-02-22
00 min