Look for any podcast host, guest or anyone
Showing episodes and shows of

Naan Media

Shows

POHMELLIPÄEV Mattias Naaniga2026-02-012h 06POHMELLIPÄEV Mattias Naaniga2025-11-161h 37POHMELLIPÄEV Mattias Naaniga2025-10-081h 17POHMELLIPÄEV Mattias Naaniga2025-09-211h 43POHMELLIPÄEV Mattias Naaniga2025-09-072h 04POHMELLIPÄEV Mattias Naaniga2025-08-271h 35POHMELLIPÄEV Mattias Naaniga2024-12-221h 56#NNA-Podcast நான் ஞானி அல்ல2024-02-2235 min#NNA-Podcast நான் ஞானி அல்ல
#NNA-Podcast நான் ஞானி அல்லதோழியிடம் சில உபதேசங்கள் | Meimarappom | Thiruvarutpa Ep#03 | NNA Podcast Series திருவருட்பா : ஆறாம் திருமுறை | உபதேச வினா | பாடல் எண் : 4276 - 4281 4276.வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும்‌ மேவும்‌ பொதுநடம்‌ நான்காணல்‌ வேண்டும்‌.! நாதாந்தத்‌ திருவீதி நடப்பாயோ தோழி..? நடவாமல என்மொழி கடப்பாயோ தோழி..? 4277.தொம்பத உருவொழடு தத்பத வெளியில தோன்றசி பதநடம்‌ நான்காணல்‌ வேண்டும்‌.! எம்பதமாகி இசைவாயோ தோழி..? இசையாமல்‌ வீணிலே அசைவாயோ தோழி..? 4278.சின்மய வெளியிடைத்‌ தன்மய மாகித்‌ திகழும்‌ பொதுநடம்‌ நான்காணல்‌ வேண்டும்‌.! எனமய மாகி இருப்பாயோ தோழி..? இச்சை மயமாய்‌ இருப்பாயோ தோழி..? 4279.நவநிலை மேற்பர நாதத்‌ தலத்தே ஞானத்‌ திருநடம்‌ நான்காணல்‌ வேண்டும்‌.! மவுனத்‌ திருவீதி வருவாயோ தோழி..? வாராமல்‌ வீண்பழி தருவாயோ தோழி..? 4280.ஆறாறுக்‌ கப்புற மாகும்‌ பொதுவில்‌ அதுவது வாநடம்‌ நான்காணல்‌ வேண்டும்‌.! ஏறாமல்‌ இழியாமல்‌ இருப்பாயோ தோழி..? ஏறி இழிந்திங்‌ கிறப்பாயோ தோழி..? 4281.வகார வெளியில்‌ சிகார உருவாய்‌ மகாரத்‌ திருநடம்‌ நான்காணல்‌ வேண்டும்‌.! விகார உலகை வெறுப்பாயோ தோழி..? மேவேறாகி என்சொல்‌ மறுப்பாயோ தோழி..? ----------------------------------------------------------------------------- New to Our Channel..? Here's our Beginners Playlist for you : New Souls Playlist! - YouTube Vera lvl content ku follow : ▫️Telegram Discussion Group : https://t.me/nnasoulsdiscuss ▫️Telegram Notification Group : https://t.me/naannaanialla ▫️Telegram BOT : https://t.me/N_N_A_BOT ▫️ Instagram Content and Memes : @naan_naani_alla   ▫️Whatsapp Channel : https://whatsapp.com/channel/0029Va98... --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/naan-naani-alla/message
2024-02-1837 min#NNA-Podcast நான் ஞானி அல்ல2024-02-0508 min#NNA-Podcast நான் ஞானி அல்ல2024-02-0417 min#NNA-Podcast நான் ஞானி அல்ல2023-12-1636 min#NNA-Podcast நான் ஞானி அல்ல2023-12-1632 min#NNA-Podcast நான் ஞானி அல்ல2023-08-1933 minTuinbroekies2023-07-141h 05Tuinbroekies2023-06-261h 26Tuinbroekies2023-06-121h 05Tuinbroekies2023-05-291h 07Tuinbroekies2023-05-221h 14Tuinbroekies2023-05-011h 07Tuinbroekies2023-04-241h 08Tuinbroekies2023-03-2057 min#NNA-Podcast நான் ஞானி அல்ல2023-01-2320 min#NNA-Podcast நான் ஞானி அல்ல2023-01-2310 min#NNA-Podcast நான் ஞானி அல்ல2022-08-1508 minTuinbroekies2022-07-181h 14Tuinbroekies2022-06-271h 12Tuinbroekies2022-06-201h 28#NNA-Podcast நான் ஞானி அல்ல2022-03-2614 minTuinbroekies2022-03-211h 44#NNA-Podcast நான் ஞானி அல்ல2021-12-1114 min#NNA-Podcast நான் ஞானி அல்ல2021-11-2750 min#NNA-Podcast நான் ஞானி அல்ல2021-11-1512 min#NNA-Podcast நான் ஞானி அல்ல2021-11-0917 minPOHMELLIPÄEV Mattias Naaniga2021-09-261h 21NAAN MEDIA2021-09-2440 minNAAN MEDIA2021-09-0450 minNAAN MEDIA2021-07-2615 min#NNA-Podcast நான் ஞானி அல்ல2021-07-1309 min#NNA-Podcast நான் ஞானி அல்ல2021-06-1905 min#NNA-Podcast நான் ஞானி அல்ல
#NNA-Podcast நான் ஞானி அல்லLOCKDOWN சொல்லும் பாடம் - திருமந்திரம்இந்த கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் நாம் பல வாழ்க்கையில் பாடங்களை கற்றுக்கொண்டம் ஆனால் அவை ஒன்றுமே அல்ல அதை தாண்டிய சில ஆழ உய்த்துணர்வு நமக்கு தேவை. நம் பூமித்தாய் நமக்கு இன்னும் ஏதோ தெரிவிக்க விரும்புகிறது அதை பற்றித் தான் இந்த காணொளியில் வழங்கி உள்ளோம்   --------------  பாடல் : #01 ◼போது சடக்கெனப் போகின்றது கண்டும் வாது செய்து என்னோ மனிதர் பெறுவது நீதியுளே நின்று நின்மலன் தாள் பணிந்து ஆதியை அன்பில் அறியகில்லார்களே ▪வாது - வாக்குவாதம், சூழ்ச்சி ▪நின்மலன் - ஆணவமலம் அற்றவன் ▪ஆதி - ஆதிகாலம் முதல் இருப்பவனாகிய இறைவன்  -------------------------  பாடல் : #02 ◼பண்டம் பெய் கூரை பழகி விழுந்தக்கால் உண்ட அப்பெண்டிரும் மக்களும் பின்செலார் கொண்ட விரதமும் ஞானமும் அல்லது  மண்டி அவருடன் வழி நடவாதே ▪பண்டம் - பொருட்கள் (material things) ▪பெய் - நிலம் கூரை - வீடு ▪பழகி - நண்பர்கள், உறவினர் ▪பெண்டிர் - மனைவி ▪விரதம் - ஒழுக்கம் ▪மண்டி - பணிந்து  ------------------------  பாடல் : #03 ◼ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கி பிணம் என்று பேரிட்டுச் சூரையம் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே   ---------------------------------------------------------  Vera lvl content ku follow :  ▫️Telegram :   https://t.me/naannaanialla  ▫️ Instagram Content and Memes  : https://instagram.com/naan_naani_alla  ▫️Whatsapp :  http://chat.whatsapp.com/FtrLwzukOMaJ...  ▫️ Spotify : https://open.spotify.com/show/5LXA1Km... --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/naan-naani-alla/message
2021-05-3028 min#NNA-Podcast நான் ஞானி அல்ல
#NNA-Podcast நான் ஞானி அல்லYou're a Temple how..? | Jeevan & Shivan | ThiruMandhiram | Naan Naani Allaதிருமந்திரம் பாடல் எண் : 1823   உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்  வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்  தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்  கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.   ---------------------------------------------------------  Vera lvl content ku follow :   ▫️Telegram :   https://t.me/naannaanialla  ▫️ Instagram Content and Memes  : https://instagram.com/naan_naani_alla  ▫️Whatsapp :  http://chat.whatsapp.com/FtrLwzukOMaJh76HHV1wfs  ▫️ Spotify : https://open.spotify.com/show/5LXA1Kmo4ZHOsZ87XfMjvR  -------------------------------------------------   பல வருடம் ஒரு யோகிக்கு பணிவிடை செய்தாலும்  அவ்வளவு எளிதில் இந்த இரகசிய குறிப்பை வெளிப்படுத்தமாட்டார்.  ~வள்ளாலார்   அண்ணாக்கு வாசல் திறக்கும்  இரகசியம் இதோ :   கரிசாலை கீரையை எடுத்துக் கொண்டு நன்கு  பொடியாகும்படி (Powdered)  அதை அரைத்து விடியல்  காலையில் வெறும் வயிற்றில் தேனுடன்(Honey) கலந்து மேலை  அண்ணாவில் பூசி தடவி விழுங்கி வந்தால் மிக விரைவில் கபம்  வெளியேறி மேலே அடைக்கப்ப வாசல் திறக்கும்.   நன்றி.  ------------------------------------------------------------ --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/naan-naani-alla/message
2021-03-2007 min#NNA-Podcast நான் ஞானி அல்ல
#NNA-Podcast நான் ஞானி அல்லகடவுளின் உண்மையான உருவம் என்ன? How to reach the God...? | ≥Ḏ E C 0 D 1 N G*** திருமந்திரம் | NNAHow does God Look like..?  இறைவனை அணுகுவது எப்படி ..?   இது பற்றின எல்லா கேள்விகளுக்கும் திருமூலர் திருமந்திரத்தில் விளக்கமாக கூறுகிறார்..   திருமந்திரம் : 2008  அணுவில் அணுவினை, ஆதிப் பிரானை  அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு  அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு  அணுவில் அணுவை அணுகலும் ஆமே.  சொற்பொருள் விளக்கம் :  அணு -  நுண்மையான, மிகச்சிறிய, Atom.  அணுகுதல் - தொடர்புக் கொள்ளுதல்.   ---------------------------------------------------------  Vera lvl content ku follow :   ▫️Telegram :   https://t.me/naannaanialla​  ▫️ Instagram Content and Memes  : https://instagram.com/naan_naani_alla​  ▫️Whatsapp :  http://chat.whatsapp.com/FtrLwzukOMaJ...​  ▫️ Spotify : https://open.spotify.com/show/5LXA1Km... ​ ------------------------------------------------- --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/naan-naani-alla/message
2021-02-0706 min#NNA-Podcast நான் ஞானி அல்ல2021-01-1409 min#NNA-Podcast நான் ஞானி அல்ல2021-01-1214 min#NNA-Podcast நான் ஞானி அல்ல2020-12-3110 minPOHMELLIPÄEV Mattias Naaniga2020-12-291h 13#NNA-Podcast நான் ஞானி அல்ல2020-12-1812 minPOHMELLIPÄEV Mattias Naaniga2020-12-121h 15POHMELLIPÄEV Mattias Naaniga2020-12-081h 14#NNA-Podcast நான் ஞானி அல்ல2020-12-0509 minPOHMELLIPÄEV Mattias Naaniga2020-12-021h 16#NNA-Podcast நான் ஞானி அல்ல2020-11-2909 minPOHMELLIPÄEV Mattias Naaniga2020-11-221h 16POHMELLIPÄEV Mattias Naaniga2020-11-181h 04POHMELLIPÄEV Mattias Naaniga2020-11-111h 12Professora Naan Cardoso2020-11-0702 minPOHMELLIPÄEV Mattias Naaniga2020-11-031h 09POHMELLIPÄEV Mattias Naaniga2020-10-281h 06Professora Naan Cardoso2020-10-2803 minProfessora Naan Cardoso2020-10-2602 minPOHMELLIPÄEV Mattias Naaniga2020-10-171h 30POHMELLIPÄEV Mattias Naaniga2020-10-131h 01POHMELLIPÄEV Mattias Naaniga2020-10-061h 06POHMELLIPÄEV Mattias Naaniga2020-09-291h 07POHMELLIPÄEV Mattias Naaniga2020-09-241h 09Professora Naan Cardoso2020-09-2302 minPOHMELLIPÄEV Mattias Naaniga2020-09-121h 13Professora Naan Cardoso2020-09-0904 minPOHMELLIPÄEV Mattias Naaniga2020-09-071h 13POHMELLIPÄEV Mattias Naaniga2020-09-021h 18POHMELLIPÄEV Mattias Naaniga2020-08-241h 19POHMELLIPÄEV Mattias Naaniga2020-08-161h 15POHMELLIPÄEV Mattias Naaniga2020-08-091h 22Professora Naan Cardoso2020-08-0303 minPOHMELLIPÄEV Mattias Naaniga2020-08-031h 03POHMELLIPÄEV Mattias Naaniga2020-07-281h 12POHMELLIPÄEV Mattias Naaniga2020-07-191h 06POHMELLIPÄEV Mattias Naaniga2020-07-141h 04Professora Naan Cardoso2020-06-2702 minPOHMELLIPÄEV Mattias Naaniga2020-06-141h 06POHMELLIPÄEV Mattias Naaniga2020-06-071h 02POHMELLIPÄEV Mattias Naaniga2020-05-311h 17POHMELLIPÄEV Mattias Naaniga2020-05-241h 07POHMELLIPÄEV Mattias Naaniga2020-05-161h 12POHMELLIPÄEV Mattias Naaniga2020-05-101h 11POHMELLIPÄEV Mattias Naaniga2020-05-031h 06POHMELLIPÄEV Mattias Naaniga2020-04-271h 13POHMELLIPÄEV Mattias Naaniga2020-04-191h 09POHMELLIPÄEV Mattias Naaniga2020-04-121h 06POHMELLIPÄEV Mattias Naaniga2020-04-041h 06POHMELLIPÄEV Mattias Naaniga2020-03-291h 07POHMELLIPÄEV Mattias Naaniga2020-03-211h 06POHMELLIPÄEV Mattias Naaniga2020-03-151h 07POHMELLIPÄEV Mattias Naaniga2020-03-081h 04POHMELLIPÄEV Mattias Naaniga2020-03-011h 08POHMELLIPÄEV Mattias Naaniga2020-02-231h 07POHMELLIPÄEV Mattias Naaniga2020-02-161h 01Armastusest2018-11-141h 04Armastusest2018-04-1849 min