Look for any podcast host, guest or anyone
Showing episodes and shows of

Rajeshkumar

Shows

Deep Talks - Tamil Audiobooks
Deep Talks - Tamil Audiobooksகருநாகபுர கிராமம் | Karunaagapura Giraamam | முழு நாவல் | Rajeshkumar Tamil Audiobooks | RJ Deepanநம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர், வெறும் 40 நாட்களில் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கிறார்கள். மருத்துவர்களையே குழப்பும் ஒரு விசித்திரமான தோல் நோய்... இறந்தவர்களின் உடல் பாம்பின் செதில்கள் போல மாறிவிடுகிறது.   இது கரு அரவச் சித்தரின் சாபமா? அல்லது பேராசையா? சிபிசிஐடி அதிகாரி சந்தோஷ் நடத்தும் விறுவிறுப்பான வேட்டை! க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவர்களின் எழுத்தில், தீபனின் குரலில்... "கருநாகபுர கிராமம்".Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏Story: Rajeshkumar (Crime Novelist)Narrator: Deep Talks DeepanGenre: Crime / Mystery / ThrillerHashtags: #TamilAudiobooks #Rajeshkumar #DeepTalksTamil #CrimeThriller #TamilNovels #MysteryStory #KarunagapuraGiraamam #TamilStories *Disclaimer*All rights to this production and adaptation are reserved © Deep Tamil Audiobooks. This content is an original adaptation, not a direct reading of a source text. The original story has been significantly rephrased and adapted into a screenplay format by our team to create a unique narrative presentation.The narration is performed by a human voice artist. No artificial intelligence (AI) voices are used for the primary storytelling. AI-generated images and videos are used strictly for visualization to enhance the narrative experience. These depictions are illustrative and not intended to specify or resemble any particular individual.All events, places, names, and characters depicted in this story are purely fictional. Any resemblance to real persons, living or dead, or actual events is entirely coincidental. The content is a work of the author's imagination and is not intended to offend or hurt the sentiments of any individual, community, or group.
2026-01-242h 03RadioPras2025-04-1814 minRadioPras2025-04-1712 minRadioPras2025-04-1612 minRadioPras2025-04-1513 minRadioPras2025-04-1407 minRadioPras2025-04-1308 minRadioPras2025-04-1207 minRadioPras2025-04-1108 minRadioPras2025-04-1012 minRadioPras2025-04-0914 minRadioPras2025-04-0811 minRadioPras2025-04-0712 minRadioPras2025-04-0613 minRadioPras2025-04-0507 minRadioPras2025-04-0406 minRadioPras2025-04-0311 minRadioPras2025-04-0212 minRadioPras2025-04-0108 minRadioPras2025-03-3107 minRadioPras2025-03-3006 minRadioPras2025-03-2906 minRadioPras2025-03-2807 minRadioPras2025-03-2708 minRadioPras2025-03-2408 minRadioPras2025-03-2221 minRadioPras2025-03-2108 minRadioPras2025-03-2007 minRadioPras2025-03-1908 minRadioPras2025-03-1808 minRadioPras2025-03-1708 minRadioPras2025-03-1607 minRadioPras2025-03-1507 minRadioPras2025-03-1407 minRadioPras2025-03-1308 minRadioPras2025-03-1207 minRadioPras2025-03-1107 minRadioPras2025-03-1007 minRadioPras2025-03-0808 minRadioPras2025-03-0808 minRadioPras2025-03-0709 minRadioPras2025-03-0108 minThe Supreet Singh Show2024-08-291h 18The CODE Construction. Design. Engineering.India\'s No.1 Construction Podcast2024-06-2808 minA Story a Day ! Keep Your Worries Away2024-05-1322 minIntroducing The Top Upcoming Stars Of 20232023-03-2732 minINKZOID FOUNDATION2023-03-2632 minHridayvani2022-11-0903 minఅనుదిన వాగ్దానము2022-06-0207 minBible Believers Ministries2022-05-3138 minఅనుదిన వాగ్దానము2022-05-3108 minఅనుదిన వాగ్దానము2022-05-2312 minBible Believers Ministries2022-05-1312 minఅనుదిన వాగ్దానము2022-05-1312 minఅనుదిన వాగ్దానము2022-05-1214 minBible Believers Ministries2022-05-1145 minఅనుదిన వాగ్దానము2022-05-1110 minఅనుదిన వాగ్దానము2022-05-1009 minఅనుదిన వాగ్దానము2022-05-0809 minBible Believers Ministries2022-05-0733 minఅనుదిన వాగ్దానము2022-05-0710 minHridayvani2022-02-1702 minBible Believers Ministries2022-02-0319 minBible Believers Ministries2022-02-0228 minBible Believers Ministries2022-01-2839 minARTISTIC_YOGI2021-12-0829 minARTISTIC_YOGI2021-12-0729 minARTISTIC_YOGI2021-12-0729 minKYA TUM SUN RAHI HO2021-12-0729 minBind Pack of Full Audiobooks in Self Development, Health & Wellness
Bind Pack of Full Audiobooks in Self Development, Health & WellnessKonjam Megam Konjam Nilavu - RajeshkumarListen to this audiobook in full for free onhttps://epod.spaceTitle: Konjam Megam Konjam NilavuAuthor: RajeshkumarNarrator: J MathiyazaganFormat: UnabridgedLength: 5:13:23Language: TamilRelease date: 11-23-2021Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Black LiteratureSummary:'தியாகு ஒரு பணக்கார ,இளைஞன். அவனுக்கு ஒரு அண்ணனும் அண்ணியும் இருக்கிறார்கள். அவன் ஒரு 'சைக்கோ' என்பது வெளியே யாருக்கும் தெரிவது இல்லை. குடும்பத்தில் இயல்பாய் இருந்து கொண்டே அவ்வப்போது மனநோயாளியாய் மாறி சில விபரீதங்களைப் புரிகிறான். அவனுடைய இந்த செயல்களுக்கு ஒரு நாயும் துணை புரிகிறது. தியாகு ஒரு சைக்கோவாக மாற என்ன காரணம் ? அவனைப் பிடிக்க காவல்துறை எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளில் இருந்தும் தியாகு எப்படித் தப்பிக்கிறான்… கடைசியில் அவன் மாட்டுவானா, இல்லை அவனுக்கு வேறு ஒரு முடிவு காத்திருக்கிறதா ? நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பாய் நகரும் எதிர்பாராத சம்பவங்கள் கேட்பவர்களைத் திகைக்க வைக்கும்'
2021-11-235h 13Find Playlist of Full Audiobooks in Self Development, Health & Wellness
Find Playlist of Full Audiobooks in Self Development, Health & WellnessMattravai Nalliravu 1.05kku - RajeshkumarListen to this audiobook in full for free onhttps://epod.spaceTitle: Mattravai Nalliravu 1.05kkuAuthor: RajeshkumarNarrator: Shruthi ShankarFormat: UnabridgedLength: 4:07:58Language: TamilRelease date: 10-23-2021Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Black LiteratureSummary:'சித்ரா ஆபீஸ் வேலைக்குப் போகிற ஒரு குடும்பப்பெண். கணவன் முரளி பலவித கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானவன். சரிவர வேலைக்குப் போகாமல் ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டு வீட்டிலேயே இருக்கிறான். அன்றைய தினம் ஆபீஸீக்குப் போகும் சித்ராவுக்கு எதிர்பாராத பிரச்சினை ஏற்படுகிறது. அவளுடைய கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் பத்மநாபன் அவளை தன்னுடைய அறைக்கு வரவழைத்து ஒரு சிறிய சூட்கேஸை அவளிடம் கொடுத்து அவளுடைய வீட்டில் பத்திரமாய் வைத்திருந்து ஒரு வாரம் கழித்து திரும்பவும் கொண்டு வந்து கொடுக்கும்படி சொல்கிறார். சித்ரா முதலில் மறுத்தாலும், கம்பெனியின் எம்.டி. சொல்கிறாரே என்று தயங்கி வாங்கிக் கொள்கிறாள். அதற்கு அடுத்த நாளே, ஒரு அதிர்ச்சியான விஷயம் நடக்கிறது. என்ன செய்வது என புரியாமல் இருப்பவளுக்கு மேலும் அதிர்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைப்பெருகின்றன. சித்ரா அந்த பிரச்சினைகளையெல்லாம் எப்படி புத்திசாலித்தனமாய் சமாளித்து வெளிவருகிறாளா இல்லையா என்பது தான் மற்றவை நள்ளிரவு 1.05க்கு என்பதின் கதை. அது சரி.., தலைப்புக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா ? கேட்டால் புரியும் மர்மம் விலகும்.'
2021-10-234h 07Sound Compilation of Full Audiobooks in Science Fiction & Fantasy
Sound Compilation of Full Audiobooks in Science Fiction & FantasyVanavillin Ettavathu Niram - RajeshkumarListen to this audiobook in full for free onhttps://epod.spaceTitle: Vanavillin Ettavathu NiramAuthor: RajeshkumarNarrator: G V Akshaya LakshmiFormat: UnabridgedLength: 3:21:33Language: TamilRelease date: 06-30-2021Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, GeneralSummary:'ஏழு வண்ணங்களைக் காட்டி எல்லோருடைய மனதையும் கொள்ளையடிக்கும் அந்த வானவில்லின் ஆயுள் சில நிமிடங்கள் மட்டுமே. மனித வாழ்க்கையும் ஒரு வானவில்தான். இங்கே ஆயுள் என்பது வருடங்களில் வேறுபடுகிறது. வானவில்லின் எட்டாவது நிறம் என்பது இல்லாத ஒன்று. ஆனால் இந்த நாவலில் எட்டாவது நிறம் இருக்கிறது அந்த நிறத்தின் பெயர் என்ன என்பது நாவலை கேட்கும்போதே தெரியும். விப்ஜியார் (VIBGYOR) எனப்படும் ஒரு கெமிக்கல் கம்பெனியில் எம்.டி. வசுந்தராவுக்கு பர்சனல் செக்ரட்டரியாக பணியாற்றும் சுஜாதாவுக்கு அந்தக் கம்பெனியில் நடக்கும் பல விஷயங்கள் ஆச்சர்யத்தை உண்டாக்குகின்றன. அவற்றை சுஜாதா தன் காதலன் ராகவ்வுடன் பகிர்ந்து கொள்கிறாள். வசுந்தராவின் கெஸ்ட் ஹவுஸ் குளியலறையில் மூன்று பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடக்கிறார்கள். அந்த மூன்று பேரும் வசுந்தராவுக்கு முன்பின் பழக்கமில்லாத மனிதர்கள். அவர்களைக் கொன்றது யார்.....? எந்த காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார்கள்? வானவில்லின் எட்டாவது நிறத்துக்கும் விப்ஜியார் கம்பெனியில் நடைபெறும் விபரீத சம்பவங்களுக்கும் என்ன சம்பந்தம்? இது போன்ற கேள்விகளுக்கு நாவலின் இறுதி அத்தியாயத்தில் சரியான பதில்கள் கிடைக்கின்றன. இது ஒரு மெடிக்கல் க்ரைம் த்ரில்லர்.'
2021-06-303h 21Bind Pack of Full Audiobooks in Self Development, Health & Wellness
Bind Pack of Full Audiobooks in Self Development, Health & WellnessNaan Naanalla - RajeshkumarListen to this audiobook in full for free onhttps://epod.spaceTitle: Naan NaanallaAuthor: RajeshkumarNarrator: Kirtana RagadeFormat: UnabridgedLength: 5:10:23Language: TamilRelease date: 06-28-2021Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Black LiteratureSummary:'இந்த நாவலின் தலைப்பு குழப்பமாய் இருப்பது போலவே கதையில் வரும் ஆரம்பகால சம்பவங்கள் புதிராக இருந்து போகப் போக ஒரு தெளிவான நிலைமையை உங்களுக்குள் ஏற்படுத்தும். இது ஒரு குடும்ப க்ரைம் த்ரில்லர். ஒரு அழகானப் பெண்ணுக்கு எதிர்பாராத கோர விபத்து ஒன்று நிகழ்கிறது. அது அவள் வாழ்க்கையை திசை திருப்பிகிறது. இந்த நிலையில், அவள் காதலித்த இளைஞன் தூக்குத் தண்டனை கைதி என்று அறிந்தும் விடாப்பிடியாய் தொடர்ந்து காதலிப்பதும், அவனை தண்டனையின் பிடியிலிருந்து சட்டரீதியாக தப்ப வைக்க முயல்கிறாள். ஆனால் அவள் சந்திக்கும் நபர்களில் சிலர் அதை கடினமாக்குகிறார்கள், சிலர் இலகுவாக்குகிறார்கள். விறுவிறுப்பான சம்பவங்களோடு சென்னையில் ஆரம்பித்து கௌகாத்தியில் அங்கே யாருமே எதிர்பார்க்க முடியாத திருப்பத்தோடு நிறைவடைகிறது இந்த த்ரில்லர்.'
2021-06-295h 10Learn Mobilization of Full Audiobooks in Self Development, Health & Wellness2021-06-275h 12Find Playlist of Full Audiobooks in Self Development, Health & Wellness
Find Playlist of Full Audiobooks in Self Development, Health & WellnessTheepiditha Thendral - RajeshkumarListen to this audiobook in full for free onhttps://epod.spaceTitle: Theepiditha ThendralAuthor: RajeshkumarNarrator: ManimaranFormat: UnabridgedLength: 6:04:05Language: TamilRelease date: 06-20-2021Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Black LiteratureSummary:'சற்றே அமானுஷ்யம் கலந்த ஒரு ஃபேமிலி த்ரில்லர் இந்த நாவல். மொத்தம் இரண்டு ட்ராக்குகள். ஒரு ட்ராக்கில் ஒரு அழகான குடும்பக்கதை. இரண்டாவது ட்ராக்கில் ஒரு அமானுஷ்ய கதை. இந்த அமானுஷ்ய கதையில் வரும் சிவகாமியின் நடவடிக்கைகள் திகிலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. சிவகாமியின் ஒரே மகள் இதயா. சிவகாமியின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் மகள் இதயாவுக்கு திருமணத்தை நடத்த முடிவு செய்து வரன் பார்க்கிறான். நல்ல வரன்கள் வருகின்றன. அந்த வரன்களில் யாரைத் தேர்ந்து எடுப்பது என்கிற குழப்பம் வருகிறது. குழப்பத்தை தீர்த்துக்கொள்ள, சிவகாமி தன் மகள் இதயா வெளியே போனதும், மாடியில் பூட்டப்பட்டிருக்கும் ஒரு அறையைத் திறந்து கொண்டு உள்ளே போகிறாள். நூலாம்படைகளை விலக்கிக்கொண்டு ஒரு தேக்குமர பழைய பீரோவைத் திறக்கிறாள். பீரோ சத்தமில்லாமல் திறந்து கொள்ள, உள்ளே பீரோவின் இரண்டாவது அறையில் இரண்டடி உயரத்திற்கு ஒரு பெரிய கண்ணாடி ஜாடி தெரிய, ஜாடியின் கழுத்துப் பாகம் வரைக்கும் ஃபார்மலிக் அமிலம் நிரம்பிருக்கிறது... அதன் உள்ளே..? தீப்பிடித்த தென்றலைக் கேளுங்கள். செவிகளும் தீப்பிடிக்கும்.'
2021-06-206h 04Chill out Offering of Full Audiobooks in Self Development, Health & Wellness
Chill out Offering of Full Audiobooks in Self Development, Health & WellnessOru Gram Dhrogam - RajeshkumarListen to this audiobook in full for free onhttps://epod.spaceTitle: Oru Gram DhrogamAuthor: RajeshkumarNarrator: ManimaranFormat: UnabridgedLength: 3:07:13Language: TamilRelease date: 06-18-2021Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Black LiteratureSummary:'துரோகத்தில் கூட ஒரு கிராம் பத்து கிராம் என்று அளவு உண்டா ? என்று வாசகர்கள் யோசிக்கலாம். ஒரு பெரிய பாறையை உடைப்பதற்கு சிறிய உளி ஒன்று போதும். அதேபோல் ஒரு பெரிய அணைக்கட்டு உடைவதற்கு ஒரு சிறிய விரிசலும் ஒரு குடம் தூய்மையான பால் ஒரு துளி விஷத்தால் விஷமாக மாறவும் போதுமானது. அதேபோல் நல்ல நட்பும், இனிய உறவுகளும் முறிந்து போக ஒரு சிறிய துரோகம் போதும். இந்த நாவலில் ஒரு கிராம் துரோகம் என்ன என்பது நாவலின் கடைசிப் பகுதியை நீங்கள் கேட்கும்போதுதான் தெரியும். கதையின் மையக்கரு ஒரு விஞ்ஞான விஷயம்தான். அது சோலார் எனர்ஜி சம்பந்தப்பட்டது. இன்றைய விஞ்ஞான யுகத்தில் சோலார் எனர்ஜியை உபயோகப்படுத்தி எத்தனையோ அதிசயங்களை விஞ்ஞானிகள் நிகழ்த்திக் கொண்டு இருக்கிறார்கள். அப்படியொரு அற்புதம் இந்த நாவலிலும் நிகழ்த்தப்படுகின்றது. இந்த விஞ்ஞான த்ரில்லர் நாவலில் உள்ள இன்னொரு சிறப்பம்சம் க்ரைம் ப்ராஞ்ச் ஸ்பெஷல் ஆபீஸர் விவேக் நாவலின் ஆரம்ப அத்தியாயத்திலிருந்து கடைசி அத்தியாயம் வரைக்கும் வருகிறார். அவர் குற்றவாளிகளை நோக்கி நெருங்க வகுக்கிற வியூகங்கள் கேட்க வாசகர்களைத் திகைக்க வைக்கும். ஒட்டுமொத்த நாவலும் டெல்லியோடு சம்பந்தப்பட்டது என்பதால், டெல்லிக்கு போய்விட்டு வந்த உணர்வும் வாசகர்களுக்கு ஏற்படும் என்பது உறுதி.'
2021-06-183h 07Bind Pack of Full Audiobooks in Self Development, Health & Wellness2021-06-175h 22Chill out Offering of Full Audiobooks in Self Development, Health & Wellness
Chill out Offering of Full Audiobooks in Self Development, Health & WellnessUnnai Vittal Yarumillai - RajeshkumarListen to this audiobook in full for free onhttps://epod.spaceTitle: Unnai Vittal YarumillaiAuthor: RajeshkumarNarrator: Kalyanaraman GFormat: UnabridgedLength: 3:48:02Language: TamilRelease date: 06-03-2021Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Black LiteratureSummary:'அக்கிரமங்கள் நிறைந்த இன்றைய அரசியல் களம் ஒரு சூதாட்டங்கள் நிறைந்த கொலைக்களம். அதில் ஒரு சிறிய தீப்பொறியை அணைக்க முற்பட்டு, அதன் தொடர்ச்சியாக நடப்பதெல்லாம் அதை காட்டுத்தீயாக மாற்றுகிறது. விறுவிறுவென நடக்கும் கண்ணுக்கு தெரியாத யுத்தத்தில் யாரெல்லாம் பகடைக்காய்களாக மாறுகிறார்கள் யாரெல்லாம் உயிரை இழக்கிறார்கள் என்பதை அறிய அறிய இதயம் பதைபதைப்புக்கு உள்ளாகும். திசைமாறிப் போகும் ஒரு சாதாரண கொலை வழக்கை மிகச்சரியான பாதைக்குக் கொண்டு வர போராடுகிறான் நம் ஹீரோ க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸர் விவேக். இது போன்ற சிக்கலான வழக்குகளை சரிவர கையாளவிவேக்கை விட்டால் காவல்துறையில் யாரும் இல்லை என்கிற எண்ணம்தான் கேட்கும் உங்களுக்கு கண்டிப்பாக வரும் .பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ஒரு பொலிடிக்கல் க்ரைம் த்ரில்லர்.'
2021-06-033h 48Chapter Store of Full Audiobooks in Science Fiction & Fantasy
Chapter Store of Full Audiobooks in Science Fiction & FantasyIravu Nera Vaanavil - RajeshkumarListen to this audiobook in full for free onhttps://epod.spaceTitle: Iravu Nera VaanavilAuthor: RajeshkumarNarrator: Indhu BalaFormat: UnabridgedLength: 3:34:58Language: TamilRelease date: 05-24-2021Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Black LiteratureSummary:அமாவாசை நாட்களில் ராத்திரி வேளைகளில் ரத்த பலி கொடுத்து துஷ்ட தேவதைகளுக்கு பூஜை செய்தால் பெரிய பணக்காரர்களாக மாற முடியும் என்கிற நம்பிக்கையில் கதையில் வரும் கதாபாத்திரங்கள் செயல்பட்டதால் ஏற்படும் விபரீத விளைவுகளே இந்த நாவலின் அடிப்படைக்கரு. மும்பையில் வேலை பார்க்கும் கல்பனா ரயிலில் புறப்பட்டு சென்னைக்கு வருகிறாள். கல்பனாவுக்கு அம்மா, அப்பா கிடையாது. அண்ணன், அண்ணி மட்டுந்தான். கல்பனாவுக்கு அவர்கள் மாப்பிள்ளை பார்த்து வைத்து இருக்கிறார்கள். அழகான மாப்பிள்ளை. நல்ல இடம். கல்பனா ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு வருகிறாள். வீட்டில் அண்ணனும், அண்ணியும் இல்லை. அவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியாமல் குழம்புகிறாள் கல்பனா. வீட்டின் உள்ளே போய் ஒவ்வொரு அறையாகப் பார்க்கிறாள். ஒரு பீரோவின் கதவு லேசாய் திறந்து இருப்பதைப் பார்த்துவிட்டு அதை சரியாய் மூட நினைத்து பீரோவின் கதவைத்திறக்க, அவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அது உங்களுக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம்.. இரவு நேர வானவில்லை பாருங்கள்... சாரி.. கேளுங்கள். விடைகள் கிடைக்கும்.
2021-05-253h 34Get Pileup of Full Audiobooks in Fiction & Literature, Literary Fiction2021-03-064h 43Get Pileup of Full Audiobooks in Fiction & Literature, Literary Fiction
Get Pileup of Full Audiobooks in Fiction & Literature, Literary FictionThirakkadha Kadhavugal - RajeshkumarListen to this audiobook in full for free onhttps://hotaudiobook.com/freeTitle: Thirakkadha KadhavugalAuthor: RajeshkumarNarrator: H. ShankaranarayananFormat: UnabridgedLength: 3:12:45Language: TamilRelease date: 03-06-2021Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Black LiteratureSummary:The protagonist meets his boss in his hotel suite. When he is talking, he gets shocked to see the prostitute who comes to meet the boss. Why is he shocked? How does it impact his family? Listen to Thirakkadha Kadhavugal. தான் பணிபுரியும் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவரைச் சந்தித்துப் பேசுவதற்காக அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வருகிறான் கதையின் நாயகன். அவருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது அந்த அதிகாரியை சந்தோஷப்படுத்துவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஓர் அழகான பெண் வருகிறாள். அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அதிர்ந்து போகிற கதையின் நாயகனுக்கு அடுத்தடுத்து வரும் குழப்பங்கள்தான் ஒட்டு மொத்த கதையும். குழப்பத்திற்கான பதில் கேட்டு எந்தக் கதவைத் தட்டினாலும் அந்தக்கதவு திறக்கப்படுவதில்லை. இறுதியில் ஒரு கதவு திறந்த போது அவனுக்குக் கிடைத்த பதில்தான் என்ன ?
2021-03-063h 12Get Pileup of Full Audiobooks in Fiction & Literature, Literary Fiction2021-03-063h 07Get Pileup of Full Audiobooks in Fiction & Literature, Literary Fiction
Get Pileup of Full Audiobooks in Fiction & Literature, Literary FictionIni Minmini - RajeshkumarListen to this audiobook in full for free onhttps://hotaudiobook.com/freeTitle: Ini MinminiAuthor: RajeshkumarNarrator: D RavishankarFormat: UnabridgedLength: 6:31:21Language: TamilRelease date: 03-06-2021Publisher: Storyside AB IndiaGenres: Fiction & Literature, Mystery, Thriller & Horror, Detective Stories, Black LiteratureSummary:The story starts with petition submitted at the Kovai Collector Office. What is the link between this incident and the mysterious inhabitants of a palace in NewYork? Protagonist Minmini is involved in all this. Why? Listen to Ini Minmini. கோயம்புத்தூரையும், நியூயார்க்கையும் இணைக்கிற ஒரு கதைக்களம்தான் இந்த நாவல். கோவை கலெக்டர் ஆபீஸில் மனு கொடுக்க வரும் நபரிடம் ஆரம்பமாகும் ஒரு அதிர்ச்சிகரமான விஷயம், நியூயார்க்கில் உள்ள ஒரு பழமையான மாளிகையில் வாழந்து கொண்டு இருக்கும் மர்மமான நபர்களோடு எப்படி சம்பந்தப்படுகிறது. இதில் கதையின் நாயகியான மின்மினியின் பங்கு என்ன என்கிற கேள்விகளுக்கு பதில் தெரியும்போது நமக்கு கிடைப்பது மிகப் பெரிய அதிர்ச்சி.
2021-03-066h 31Get Pileup of Full Audiobooks in Fiction & Literature, Literary Fiction2021-02-253h 24The MG Show2021-02-2550 minGet Pileup of Full Audiobooks in Fiction & Literature, Literary Fiction2021-02-044h 20Get Pileup of Full Audiobooks in Fiction & Literature, Literary Fiction2020-12-054h 05Rajusrinivasan Tamil Podcast2020-10-141h 03Chitter Chatter with Shweta Rohira2020-09-3024 minGet Best Audiobooks in Mystery, Thriller & Horror, Suspense2020-09-1103 minGet Best Audiobooks in Mystery, Thriller & Horror, Suspense2020-09-0903 minGet Best Audiobooks in Mystery, Thriller & Horror, Suspense
Get Best Audiobooks in Mystery, Thriller & Horror, Suspense[Tamil] - Irumbu Pattampoochigal by RajeshkumarPlease visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/564339 to listen full audiobooks. Title: [Tamil] - Irumbu Pattampoochigal Author: Rajeshkumar Narrator: Deepika Arun Format: Unabridged Audiobook Length: 5 hours 47 minutes Release date: August 27, 2020 Genres: Suspense Publisher's Summary: இந்த சமுதாயத்தில் நடக்கும் அவலங்களைத் தட்டிக் கேட்கும் பொறுப்பு ஆண்களுக்கு மட்டும் இல்லை, பெண்களுக்கும் உண்டு என்று சொல்ல வருகிற கதையம்சம் கொண்ட நாவல் இது. பெண்கள் உடலளவில் மென்மையானவர்களாக இருக்கலாம். ஆனால் பெண்களில் பலர் உள்ளத்தளவில் வலிமை வாய்ந்தவர்கள். அப்படிப்பட்ட பெண்களுக்குப் பெயர் இரும்புப் பட்டாம்பூச்சிகள். அந்த இரும்புப் பட்டாம்பூச்சிகளில் ஒருத்திதான் இந்த நாவலின் நாயகி. அவள் செய்த சாகசம்தான் என்ன? காது கொடுத்து கேளுங்கள்.
2020-08-2703 minSiva Narrates Stories2020-07-1931 minGet Best Audiobooks in Mystery, Thriller & Horror, Suspense2020-06-3003 minGet Best Audiobooks in Mystery, Thriller & Horror, Suspense2020-06-3003 minGet Best Audiobooks in Mystery, Thriller & Horror, Suspense2020-06-3003 minPwC UK Podcasts2020-02-0530 minA-Z of tech2020-02-0530 minA-Z of tech2020-02-0530 minFeatured content2010-10-1202 min