podcast
details
.com
Print
Share
Look for any podcast host, guest or anyone
Search
Showing episodes and shows of
Saraswathi Suresh
Shows
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்
Solvanam | ‘உங்களுக்கு காந்தியைப் பற்றி என்ன தெரியும்?’ | புத்தக விமர்சனம் | வெ.சுரேஷ் | சொல்வனம் | V. Suresh | Book review
Solvanam | ‘உங்களுக்கு காந்தியைப் பற்றி என்ன தெரியும்?’ | புத்தக விமர்சனம் | வெ.சுரேஷ் | சொல்வனம் | V. Suresh | Book review எழுத்தாளர் வெ.சுரேஷ்- சிறு முன்னுரை கோவையை சொந்த ஊராகக் கொண்ட இவர் இதுவரை எழுபத்தி ஐந்துக்கும் அதிகமான பல வகையான கட்டுரைகளை, முக்கியமாக நூல் விமர்சனங்களை, சொல்வனம், பதாகை போன்ற இணைய இதழ்களில் எழுதியிருக்கிறார். நான்கு சிறுகதைகள் மேற்சொன்ன இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன. ஒரு சிறுகதை கோவை சிறுவாணி வாசகர் மையம் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஊக்கப்பரிசு பெற்றது. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/04/14/உங்களுக்கு-காந்தியைப்-பற/#comments ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
2024-04-26
37 min
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்
Solvanam | ‘ரமணி குளம்’ | புத்தக விமர்சனம் | வெ.சுரேஷ் | சொல்வனம் | V. Suresh | Book review on RamaNi KuLam |
Solvanam | ‘ரமணி குளம்’ | புத்தக விமர்சனம் | வெ.சுரேஷ் | சொல்வனம் | V. Suresh | Book review on RamaNi KuLam | எழுத்தாளர் வெ.சுரேஷ்- சிறு முன்னுரை கோவையை சொந்த ஊராகக் கொண்ட இவர் இதுவரை எழுபத்தி ஐந்துக்கும் அதிகமான பல வகையான கட்டுரைகளை, முக்கியமாக நூல் விமர்சனங்களை, சொல்வனம், பதாகை போன்ற இணைய இதழ்களில் எழுதியிருக்கிறார். நான்கு சிறுகதைகள் மேற்சொன்ன இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன. ஒரு சிறுகதை கோவை சிறுவாணி வாசகர் மையம் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஊக்கப்பரிசு பெற்றது. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/12/31/கே-ஜே-அசோக்-குமாரின்-ரமண/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
2024-01-18
10 min
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்
இந்திரநீலன் சுரேஷ் | சிறுகதை | முனி பள்ளம் Solvanam | Indiraneelan Suresh | story | Muni Pallam
இந்திரநீலன் சுரேஷ் | சிறுகதை | முனி பள்ளம் Solvanam | Indiraneelan Suresh | story | Muni Pallam எழுத்தாளர் இந்திரநீலன் சுரேஷ்- சிறு முன்னுரை. சுரேஷ்குமார் அரங்கநாதன் என்ற இயற்பெயருடைய இவர், பொறியியல் பட்டம் பெற்று இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். இவரது “அரண்மனை வனம்”சிறுகதைத் தொகுப்புக்காகத் திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றார். மேலும் கா.ஶ்ரீ.ஶ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டி, அமரர் சுஜாதா சிறுகதைப் போட்டி, அமரர் சேஷசாயி நினைவுச் சிறுகதைப் போட்டி எனப் பல பரிசுகள் பெற்றுள்ளார். அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் “பன்னாட்டு தமிழுறவு” விருது வழங்கி சிறப்பித்துள்ளது. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/09/10/முனி-பள்ளம்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
2023-09-20
21 min
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்
சுரேஷ் பிரதீப் | கட்டுரை |மோட்சமெனும் தப்பிச்செல்லல் | Suresh Pradheepa | Motchamenum Thapichelal |
எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் - சிறு முன்னுரை நவீன எழுத்தாளர்களில் ஒருவரும் பொறியியல் பட்டதாரியுமான சுரேஷ் பிரதீப் திருவாரூரில் 'நதிக்கரை இலக்கிய வட்டம்’ நிகழ்வை நடத்திவருவதுடன் அகழ் மின்னிதழின் பொறுப்பாசிரியர்களுள் ஒருவர். இலக்கிய விமர்சன உரைகளை காணொளியாக வெளியிட்டு வருகிறார். இவரது படைப்புகளாக ஒளிர்நிழல் நாவலும் சிறுகதைத் தொகுப்புகளாக நாயகிகள் நாயகர்கள், எஞ்சும் சொற்கள், உடனிருப்பவன், பொன்னுலகம், கட்டுரைத் தொகுப்பாக தன்வழிச்சேரலும் வெளிவந்துள்ளன. வாசகசாலை சிறந்த அறிமுக எழுத்தாளர் விருதும் புதுமைப்பித்தன் குறுநாவல் பரிசும் பெற்றிருக்கிறார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/08/13/மோட்சமெனும்-தப்பிச்செல்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
2023-09-20
10 min
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்
Raaga Suresh | Short story | "Suzharchi" |எழுத்தாளர் |ராகா சுரேஷ் | "சுழற்சி" | சிறுகதை | சொல்வனம்
S. Suresh | Short story | "Suzharchi" |எழுத்தாளர் |எஸ்.சுரேஷ் | "சுழற்சி" | சிறுகதை | சொல்வனம் எழுத்தாளர் | எஸ். சுரேஷ் - சிறு அறிமுகம் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுவதில் வல்லவர் எழுத்தாளர் எஸ். சுரேஷ். இவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு 'பாகேஷ்ரீ' சுஜாதா உயிர்மை பரிசை பெற்றது. சொல்வனத்திலும், பதாகையிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியதோடு இவரது கட்டுரைத் தொடரான 'கவியின் கண்' பலரால் கவனிக்கப்பட்ட ஒன்று. திரையிசையில் கே.வி.மகாதேவன் பற்றி இவர் சொல்வனத்தில் எழுதிய கட்டுரை பலராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதைத் தவிரப் பல இசைக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் தனது இசைக் கட்டுரைத் தொகுப்பு ஒன்றை மின் புத்தகமாக வெளியிட்டுள்ளார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/03/26/சுழற்சி/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
2023-03-31
13 min
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்
S. Suresh | short story "Vanmam" | எழுத்தாளர் |எஸ்.சுரேஷ் | "வன்மம்" | சிறுகதை
S. Suresh | short story "Vanmam" | எழுத்தாளர் |எஸ்.சுரேஷ் | "வன்மம்" | சிறுகதை எழுத்தாளர் எஸ். சுரேஷ் - சிறு அறிமுகம் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுவதில் வல்லவர் எழுத்தாளர் எஸ். சுரேஷ். இவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு 'பாகேஷ்ரீ' சுஜாதா உயிர்மை பரிசை பெற்றது. சொல்வனத்திலும், பதாகையிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியதோடு இவரது கட்டுரைத் தொடரான 'கவியின் கண்' பலரால் கவனிக்கப்பட்ட ஒன்று. திரையிசையில் கே.வி.மகாதேவன் பற்றி இவர் சொல்வனத்தில் எழுதிய கட்டுரை பலராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதைத் தவிரப் பல இசைக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் தனது இசைக் கட்டுரைத் தொகுப்பு ஒன்றை மின் புத்தகமாக வெளியிட்டுள்ளார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2014/05/18/வன்மம்-2/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
2023-03-10
20 min
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்
S. Suresh | Short story | "Puthuyugam" |எழுத்தாளர் |எஸ்.சுரேஷ் | "புதுயுகம்" | சிறுகதை | பதாகை
S. Suresh | Short story | "Puthuyugam" |எழுத்தாளர் |எஸ்.சுரேஷ் | "புதுயுகம்" | சிறுகதை | பதாகை எழுத்தாளர் | எஸ். சுரேஷ் - சிறு அறிமுகம் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுவதில் வல்லவர் எழுத்தாளர் எஸ். சுரேஷ். இவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு 'பாகேஷ்ரீ' சுஜாதா உயிர்மை பரிசை பெற்றது. சொல்வனத்திலும், பதாகையிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியதோடு இவரது கட்டுரைத் தொடரான 'கவியின் கண்' பலரால் கவனிக்கப்பட்ட ஒன்று. திரையிசையில் கே.வி.மகாதேவன் பற்றி இவர் சொல்வனத்தில் எழுதிய கட்டுரை பலராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதைத் தவிரப் பல இசைக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் தனது இசைக் கட்டுரைத் தொகுப்பு ஒன்றை மின் புத்தகமாக வெளியிட்டுள்ளார். To read: / முழுவதும் வாசிக்க https://padhaakai.com/2022/11/15/new-rules/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan
2023-02-25
16 min
Manthan with Saraswathi
love for lord krishna., conversation between ma yashoda , Nandbaba and young krishna
श्रीकृष्ण विष्णु के 8वें अवतार माने गए हैं। कन्हैया, श्याम, गोपाल, केशव, द्वारकेश या द्वारकाधीश, वासुदेव आदि नामों से भी उनको जाना जाता है। कृष्ण निष्काम कर्मयोगी, आदर्श दार्शनिक, स्थितप्रज्ञ एवं दैवी संपदाओं से सुसज्जित महान पुरुष कहे जाते हैं उनका जन्म द्वापरयुग में हुआ था । एक सर्वश्रेष्ठ पुरुष, युगपुरुष या युगावतार का स्थान भी श्री कृष्ण को मिला। आप सब श्री कृष्ण की लीलाओं के बारे में भी जानते होंगे, आज मैं आपको इस पाड्कैस्ट में बालक कृष्ण और माता यशोदा के वात्सल्य का क़िस्सा सुनाने जा रही हूँ, जिसे सुन मुझे यक़ीन है कि आप भाव बिभोर हो जाएँगे—— आयिए क़िस्सा सुनते हैं, अक्रूरजी कृष्ण और बलराम को लेने गोकुल पहुंचे तो कोई भी गोकुलवासी नहीं चाहता था कि वे गोकुल छोड़ कर जाएँ परंतु कृष्ण जान गए थे कि अब कंस के वध का समय आ गया है यह भावपूर्ण प्रसंग मां - पुत्र के वात्सल्य प्रेम को दर्शाता है ।प्रसंग पढ़ने में यदि आपकी आंखें भीग जाती हैं तो निश्चित आप इस प्रसंग के अंतर्भाव को समझ गए अन्यथा .... तो "प्रेम कौन करेगा ..."
2021-12-05
09 min
Manthan with Saraswathi
Bhagwan Sri Krishna ki katha in Hindi
This podcast describes the various stories of Bhagwan Sri krishna and geeta upadesh with melodious bhajans.
2021-09-02
29 min
Manthan with Saraswathi
Lord Krishna stories and bhajans
Listen to Lord Krishna's stories and famous bhajanswhich will calm you done and make you feel divine. Lord Krishna's birth story, Why is he callled Govinda, and a his Geeta upadesh. Gita is a holy book of Hindus and it describes the way man should lead his life. Hope you will enjoy this.
2021-09-02
30 min
Manthan with Saraswathi
Motivational podcast for Children away from home and feeling low due to covid.
Want to feel motivated listen to this Podcast on request request from a Mother who's children are away from her and she has asked me to dedicate this to all young adults living aways from home. I present 3 inspiring songs of Bollywood. These songs will make you get up from boredom and get you going. I love these songs Rukh jana nahi, lakshay ko pana hai and my all time favourite Tu na jane aas paas hai kudha.
2020-12-02
11 min
Manthan with Saraswathi
Karva Cauth the Festival of love.
Saraswathi Suresh explains the importance of this Hindu festival Karvachauth, which is celebrated by Hindu married women for the welfare of their families.. watch the beautiful video with songs and explanations.
2020-11-04
10 min
Manthan with Saraswathi
Nine forms of Durga
This episode talks about the Nine forms of Durga celebrated during Navaratri. Each form has her own attraction and speciality, representing the various women power. Good over Evil is the Mantra of Navaratri.
2020-10-22
09 min
Manthan with Saraswathi
Mahishashur Vadh
The stroy of Navratri , why it is celebrated ? Who was Mahishashur and why did Ma Durga kill Mahishashur. listen to the podcast to know more about the story .
2020-10-22
08 min
Manthan with Saraswathi
Aap ki faryamish series yogita
selection of two romantic songs , requested by friend and compiled for a friend. Its all about love. Love is blind and so there is no date or time fixed to fall in love. This is a magic which is created between two souls. presenting Ajnabi kaun ho tum and Do labzon ki hai dil ki kahani songs with naration in my podcast. Enjoy
2020-09-16
09 min
Manthan with Saraswathi
Tribute to front line warriors Doctors during Covid 19
This is a podcast dedicated to doctors who have dedicated their service and life in saving mankind especially during this Pandemic of Covid-19. This year 2020 has been a year of suffering and disater due to covid 19. this is my small tribute to my student and relatives who are doctors.
2020-09-03
18 min
Manthan with Saraswathi
Ganesh Chaturthi , Marathi song Morya morya
Here is a song dedicated to Lord Ganesha , the lord who grants allw wishes to his faithful devotees. The song is in Marathi and is sung by Bhushan. Here it describes the faith the devote has and how he trust Lord Ganesha . May God bless all.
2020-08-23
05 min
Manthan with Saraswathi
Lock down Ganesh Chaturthi on Manthan with Saraswathi
During covid times, when social- distancing and restriction on large gathering is on, On the occasion of Ganesh chaturthi, we thoouhjt this was the best way we can celebrate it with you all. Enjoy the episode with some stories of Lord Ganesha with Lovely songs and Bhajans. On this special day learn about the birth of Lord Ganesha and many more facts of the lord.
2020-08-22
30 min
Manthan with Saraswathi
74th Indian Independence day 15th August 2020
On the occassion of 15th August , Independence day of India , This is our tribute during covid -19 pandamic times we Shalley gupta, Bhushan Raibolle, Archita Chakaravarty, Sarita Tiwari and Shiv shamkar gupta joined hands to celebrate it with all in this unique way, Hope you all will enjoy it, our efforts will continue like this... It is the 74th Indian Independence Day this year which means India has achieved 73 years of freedom. We as Indians pay respect to all the Soilders and leaders who fought bravely for our nation's freedom in the past. On this day, the Pr...
2020-08-15
24 min
Manthan with Saraswathi
Sham-e-lockdown Mehfil - Melodious songs performed live
A collaboration of friends performing melodious Hindi songs during the Covid 19 lockdown - performers based in Indonesia and India. Songs by Shalley Gupta, Bhushan Raibole compered by Saraswathi Suresh
2020-08-12
52 min
Manthan with Saraswathi
Natkat Krishna- Janmashtami special - A musical treat
Name of lord Krishna is divine. Stories of Shri Krishna is a treat to ears. Here in this episode I am as tory teller and combined it with a few melodoius and soulful bhajans. With Janmashatami coming , thought of compiling some Peaceful & Calming Bhajans. It is believed that with constant recitation and fervent devotion one can become free from all sins and sufferings Lord Krishna is the eighth incarnation of Lord Vishnu in Hinduism The name Krishna appears as the 57th and 550th name of Lord Vishnu . I'm not the creator of this Music or Image, All righ...
2020-08-11
29 min
Manthan with Saraswathi
Ek Atut Rista.. The unbreakable bond - Raksha Bandhan Special
For our brother, from loving sisters. Raksha Bandhan (or Raksha Bandhana) is a Hindu festival that celebrates the relationship between brothers and sisters, and families, on the full moon of the Hindu month of Shravana (Shravan Poornima), or around July and August. This day is also called Brother and Sister Day. The celebration of beautiful festival of brother and sister falls On this day, sisters tie rakhi on wrist of their brothers. Rakhi is considered as thread of protection fulfilled with love and affection. It is the strongest relationship of love and trust. Initially, this festival was celebrated in...
2020-07-31
18 min
Manthan with Saraswathi
Yog Nidra Soothing experience
This is an episode ,I recorded for my friend and she always wanted me to post it on podcast, so doing it now after a few months. Everybody is stressed out a little extra due to Covid 19. Hoping that this podcast will bring some clam and peace to your mind . Yog-Nidra is a state of consciousness between waking and sleeping, like going to sleep stage. Typically induced by guided medication.
2020-07-30
22 min
Manthan with Saraswathi
Prem ki bhasha - 7 Melodious Songs on Love
This is a brand new episode with a new theme on LOVE , we friends joined hands and created this new venture . This episode has 7 songs sung with the help of karoke. We want to entertain people in our own way and want to motivate ourself in this new mission. There are various songs sung by singers. Thank you to for allowing us to use this link for sagar kinare. https://www.youtube.com/watch?v=YkqtJ1r9O64 Thank you for allowing us to use this For lag ja gale . https://www...
2020-07-21
39 min
Manthan with Saraswathi
Natkhat Hiran, The naughty Deer.
This is a short story for the little ones who are still their mamas baby. This story will enable the little mind to understand why one should follow the instruction given by parents. Hiran or the Deer learns his lesson when he got careless and forgot his way.
2020-07-05
03 min
Manthan with Saraswathi
The magic of Meethi vani. मीठी वाणी का महत्व.
How choice of right words and sweetness in presenting it, can do wonders. Use softness and kindness in our daily conversation. One can make the world around heaven by using the rt word.
2019-09-06
08 min
Manthan with Saraswathi
Aap bhale to jag bhala - Perspective makes a difference.
How we approach a situation or a problem can change the way we react to it. In this episode I delve into a classic Indian tale that explores the sentiment.
2019-08-16
08 min