Look for any podcast host, guest or anyone
Showing episodes and shows of

Soundara Rajan

Shows

ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledgeஞானத்தேடல் - Gnanathedal - Quest for KnowledgeEp100 - ஞானத்தேடல் 100 - அன்பர்களுக்கு நன்றிஞானத்தேடல் 100 - அன்பர்களுக்கு நன்றி இது ஞானத்தேடலின் 100 வது பதிவு. ஆதரவளித்த அனைத்து அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பாக பதிவுகள் அனுப்பி வாழ்த்து சொன்ன அன்பர்களுக்கு எங்கள் உள்ளம் கனிந்த நன்றிகள் - Mr. P. Soundara Rajan - Mr. Soundararajan Kidambi - Mr. P. Gopinath - Dr. R. Rajesh - Mr. R. G. Kannan My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #கல்வி #ஞானத்தேடல்100 #நன்றி #Knowledge #Quest #Gnanathedal #Tamil #Education #100 #100episodes #thankyou #thanksforwatching #trending #trend #topchannel #tamilliterature 2023-08-1417 minBhaja GovindamBhaja GovindamBhaja Govindam Sloka - 12காலமும் அலையும் மனிதனுக்காகக் காத்திருக்காது என்பது பழமொழி. சுழன்று கொண்டிருக்கும் காலச் சக்கரம் யாருக்காகவும் காத்திருக்காது. நாட்கள் நம்மை கடந்து செல்கின்றன; ஒன்றன் பின் ஒன்றாக கடந்து சென்ற நாட்கள் திரும்புவதில்லை. நாம் அனைவரும் அதை அறிவோம், இல்லையா? இருப்பினும், ஒவ்வொரு நாளும் நம் நேரத்தை நாம் எவ்வாறு செலவிடுகிறோம்? ஆய்ந்தால், எப்படி முழு நாள் விரைவினில் கழிகிறது என்று நமக்குத் தெரிவதில்லை. வார இறுதி, மாத இறுதி, ஆண்டு இறுதி மற்றும் விடுமுறை நாட்களுக்காக நாம் காத்திருக்கிறோம். அப்பாடா! சிறிது ஓய்வு கிடைக்குமா என்ற ஏக்கம் நம் அனைவருக்கும் என்றும். (I need a break என்கிறோம் அல்லவா) நமக்கு குறிப்பிட்ட நேரம் ( ஸ்லோகம் 1 - சம்ப்ராப்தே சன்நிஹிதே காலே - காலனின் கயிறு வரும் நேரம்) வரும்போது வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே,
வடிவம் மட்டும் வாழ்வதேன்..?
இளமை மீண்டும் வருமா?
மணம் பெருமா? முதுமையே சுகமா..?
காலம் போகும் பாதையை இங்கே,
யார் காணுவார்? என்று புலம்புகிறோம். அந்த நேரத்திலும் நம் ஆசைகள் முடிவதில்லை. நாம் முடிக்க வேண்டிய இச்சைப்பட்டியல் (bucket list) முடிந்தபாடில்லை. காலச் சுழற்சி தவிர்க்க முடியாதது; அது இயற்கையின் சட்டம். இந்த ஸ்லோகம் நம்மை எச்சரித்து, புத்திசாலித்தனமாக வாழ்க்கையை நடத்தச் சொல்கிறது. இந்த ஸ்லோகத்தின் தமிழ் ஒலி, மொழி பெயர்ப்புகள், சமஸ்க்ருத சொற்களின் பொருட்கள், ஆன்றோரின் விளக்கவுரை அடங்கிய ஒலிப்பதிவு இது. Time and tide wait for no man is an old saying. The wheel of time is constantly moving ahead and waits for no one. The days are passing us by, one after another and the days that have gone by never return. We all know it, don’t we? However how do we do spend our time every day? We do not know how the whole day passes. We are desperate to wait for the week end, the month end, the year end and the holidays. This goes on and on and on, that we do not even heed the passing of each year until suddenly the realisation (of “What have I done”)comes down like a thunder when the designated time ( Sloka 1 - samprapte sannihite kaale) arrives. Even at that time our desires don’t end. We stil have items to be ticked off in our bucket list. The Time cycle is unavoidable; it is a law of Nature. But the cycle of joy and sorrow can be overcome by living in the light of knowledge and discovery of our true nature of spirit. Adi Sankara is cautioning us and telling us to lead our life intelligently. We should enjoy our life in such a manner that we retain our freedom and, in course of time, discover an inner self-sufficiency so that we become free from the dependence upon the world for our enjoyment. This is what he brings out in this beautiful Sloka 12. The Sloka, its transliteration and translation, meaning of the Sanskrit words and explanation by experts as understood by me is now available as a Podcast in Tamil2023-05-2111 minBhaja GovindamBhaja GovindamBhaja Govindam Sloka 11Bhaja Govindam Sloka 11 by Soundara Rajan2023-05-2117 minBhaja GovindamBhaja GovindamBhaja Govindam - Sloka 10வாழ்விலே பறவைகளைக் கண்டு வியந்து விமானம் படைத்த மனிதன், அவைகள் கற்பிக்கும் ஒரு முக்கிய பாடத்தை அறிவதில்லை. அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல உற்றுழி தீர்வார் உறவு அல்லர் அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு ஔவைப்பிராட்டி உறவின் மற்றும் செல்வத்தின் நிலையாமை எனும் உலக யதார்தத்தை, பறவைகளின் நடத்தையை கோடிட்டு காட்டி விளக்கினார். கவிஞர் கண்ணதாசனும் இதனை குளத்திலே தண்ணி இல்லே கொக்குமில்லே மீனுமில்லே பெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்லே என்று எளியவரும் புரியும் வண்ணம் ஒரு திரையிசை பாடலாக வரைந்தார். அன்றாட வாழ்வின் இந்நிகழ்வினை சுட்டிக்காட்டி ஆதி சங்கராச்சார்யர், இந்த படிப்பினையை அறியா மனிதன், அல்லலுற்று பிறவிப்பிணியில் உழன்று மெய்ப்பொருள் அறிவை அறிந்துணராமல் வாழ்வதை எடுத்துரைக்கிறார் பஜ கோவிந்தம் பத்தாவது ஸ்லோகத்தில். இந்த ஸ்லோகத்தின் தமிழ் ஒலி, மொழி பெயர்ப்புகள், சமஸ்க்ருத சொற்களின் பொருட்கள், ஆன்றோரின் விளக்கவுரை இவகளை அறிந்திட வலைதள ஒலிப்பதிவு. So far, in the first eight verses, Adi Sankara drove home the point that one should realise and understand that the body, wealth, lust, life, family, relatives and our different states of physical and economical growth are all impermanent and won’t provide the permanent, sorrow free, pure happiness that we all are looking for as the goal in our lives and we should focus on the eternal, ultimate reality, Brahman otherwise known as Govinda. The wisdom to discern the eternal from the ephemeral, comes only if we understand the temporary nature of the material world. Adi Sankara, now takes again, two of the above issues that are easily connected and understood by common man viz., lust and wealth and makes us understand that in our daily life, 1. if there is no fruit, there is no relationship ; as long as there is fruit, there is relationship. 2. Focusing on the effects won’t do any good as long as one doesn’t understand what the root cause is. In precise and concise sentences, Adi Sankara brings out clearly what today’s professionals call “root cause analysis” or DISO (dig in and sort out). Where the cause has ended, the effects cannot continue; therefore it is worthless to pursue them and shouldn’t be our sole attention. Misery is the Effect. Ignorance is the Cause. The Solution is Para Vidya, knowledge of the Supreme Reality. This is the essence of the tenth Sloka. The Sloka, its transliteration and translation, meaning of the Sanskrit words and explanation by experts as understood by me is now available as a Podcast in Tamil2023-04-1715 minBhaja GovindamBhaja GovindamBhaja Govindam - Sloka 9‘Tell me with whom thou art found, and | will tell thee who thou art,’ said the German poet- philosopher Goethe. So, it has been a universal experience, all through the ages and all throughout the world that, but for a few exceptions, all human beings desire company; and that association influences them as sure as milk acted upon by acid transforms itself into curd. That being so it behoves all to take good care with what type of people they associate. It is important that if one wants to evolve oneself to his/her true potential (both materially and more impo...2023-04-0213 minBhaja GovindamBhaja GovindamBhaja Govindam Sloka 8ராட்சத “ரோலர் கோஸ்டர்” எனும் “உயர் சுழல் வீச்சு சவாரி”யில் செல்லும்போது , நாம் எந்த திசையில் செல்கிறோம் என்பது நமக்குத் தெரியாது. அதிலிருந்து வெளியே வரும்போதுதான், முடிவில்லாத வட்டங்களில் நாம் சுழன்று கொண்டிருப்பதைக் காணலாம். குடும்பமும் அப்படித்தான். 'குடும்ப' வாழ்க்கையிலிருந்து வெளியே வரும்போது மட்டுமே உலகத்துடனான நமது உண்மையான உறவு புரியும். வெளியே வருவது என்றால் என்ன ?
 நாம் நமது பல்வேறு பாத்திரங்களில் மற்றவர்களுடன் பழகினாலும், அவர்களிடம் பாசம் காட்டினாலும், போதுமான அளவிலான புறநிலையைப் பேண வேண்டும், அந்த பிணைப்புகள் நம்மைக் குருடாக்கி விடக்கூடாது. நமக்கான விடுதலையை நாமே தேடுகிறோம் என்பதை சில அடிப்படை கேள்விகள் வழியாக, ஆதி சங்கரர் நமக்கு விளக்குகிறார். Adi Sankara in his eighth Sloka, addresses common people like us who are totally engrossed in this worldly family life and raises some fundamental questions here. He takes us to a different plane of inquiry. On a practical level, what Adi Sankara is pointing out here is that even as we interact with and feel affection for others in our various roles, we must maintain a sufficient degree of objectivity so that we do not let those bonds blind us and get in the way of our seeking unadulterated, permanent and eternal happiness Pretty deep questions posed in a simple manner sums up this eighth strike. The Sloka along with explanation in Tamil is available as a podcast.2023-03-1910 minBhaja GovindamBhaja GovindamBhaja Govindam - Sloka 7A human being primarily passes through 4 stages of growth 1) infancy (bāla), 2) childhood (koumāra), 3) manhood (youvanna) and 4) old age (vārdhakya). From the cradle to grave how do we spend our lives? Are we living upto our reputation of being a rare breed? In Sankara’s Smithy, Adi Sankara, provides a season-wise snapshot of our focus and the way we live in this Strike (Sloka) No 7. பஜ கோவிந்தம் - ஸ்லோகம் 7 - வலைதள ஒலித்தொடர் (Podcast) 1. ‘அரிது அரிது, மானிடராய் பிறப்பது அரிது. அதனினும் அரிது கூன், குருடு, செவிடு இன்றி பிறத்தல் அரிது.’ என்றார் ஓளவையார். அப்படிப்பட்ட அரிய பிறவியை எடுத்துள்ள நாம் அதை எப்படி கழித்து முடிக்கிறோம் என்பதை இந்த நாட்டுப்புற பாடல் எளிமையாக எடுத்துரைக்கிறது.. ''தத்தக்கா புத்தக்கா நாலே காலு தானே நடக்கையிலே ரெண்டேகாலு உச்சி வெளுக்கையிலே மூணே காலு ஊருக்குப் போகையிலே எட்டே காலு'' 2. திருமூலர் திருமந்திரத்தில், ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப் பூண்டுகொண்டு ஆரும் புகுந்து அறிவார் இல்லை நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும் தூண்டு விளக்கின் சுடர் அறியாரே. என்று கூறுகிறார். என்ன இது? தத்தக்கா புத்தக்கா என்ற உளரல். பின்னர் திருமந்திரம். இவைகளுக்கும் இந்த பஜகோவிந்த ஸ்லோகத்திற்கும் என்ன சம்பந்தம்? வாருங்கள் அறியலாம். வலைதள ஒலித்தொடரைக் (Podcast) கேளுங்கள்.2023-02-2609 minBhaja GovindamBhaja GovindamBhaja Govindam Sloka 6Knowing the limitations of the body will help us keep a healthy outlook in life and turn the mind to everlasting principles, rather than being obsessively engaged in pampering our bodies. This, however, doesn’t mean we don’t take care of the body and neglect it. Yes, we should take care of the ‘vehicle’ (our body) for living a meaningful life and use that as a means or a tool to understand and realise the truth, but without undue attachment to it. This essence is conveyed crystal clear by Adi Sankara in Sloka 6 of Bhaja Govindam. The explanation for this Slo...2023-02-1212 minBhaja GovindamBhaja GovindamBhaja Govindam - Sloka 5Baja Govindam - Sloka 5 What do elders/teachers do in our homes/schools, when we they try to teach a complex subject to our children/students? Talk about at least two things connected to these children/students and are dear to them; then try and relate the subject to these two things so that the children/students can easily grasp and will be attentive. It is this strategy that Adi Shankara uses in the tenth sloka of Baja Govindam. He takes two things that are dear to a normal human being , viz., 1. Physical pleasures, Sex/Lust - a physiological and...2023-02-0511 minBhaja GovindamBhaja GovindamBhaja Govindam Sloka - 4 - Podcast in TamilFirst three Sloka stated that life is unpredictable, wealth is not permanent and so too are lust & desires based on attachment to the body. This Sloka tells us the side effects of running after perceived carnal pleasures and happiness from objects of the world. After all death is inevitable for all of us. Time for some serious contemplation and dharmic actions. Here is Sloka 4 in Sanskrit with Tamil transliterations, translation and explanation in Tamil.2023-01-1510 minBhaja GovindamBhaja GovindamBhaja Govindam Sloka 3Bhaja Govindam Sloka 3 by Soundara Rajan2022-12-2310 minBhaja GovindamBhaja GovindamBhaja Govindam Sloka 2 - பஜ கோவிந்தம் ஸ்லோகம் 2As a householder, one has to earn money and acquire various possessions to support one’s family and also to meet one’s obligations to society. It is human nature to think that wealth brings happiness in everyday life. This thinking is due to the fear that how one can one live without wealth. While we accept proverbs which highlight the importance of wealth/money, we conveniently choose to forget the fact that anything in excess is a poison. This is what Adi Sankara outlines in the second sloka of Bhaja Govindam and suggests a practical solution. Here is the podc...2022-11-2710 minBhaja GovindamBhaja GovindamBhaja Govindam - Sloka 1The impermanence of our body and inadequacy of our worldly pursuits are brought out like a hammer blow by Adi Sankaracharya in the first verse of Bhaja Govindam. யாக்கை (உடல்) நிலையாமையையும், வாழ்வியல் பாடங்களின் இயலாமையையும், சம்மட்டி அடி போல நமது மூட மனதிற்கு ஆதி சங்கராச்சார்யர் எடுத்துரைக்கிறார் இந்த முதல் பண்ணில்.2022-11-0116 minBhaja GovindamBhaja GovindamBhaja Govindam - Introduction - TamilBhaja Govindam is an excellent compilation of 31 verses in Sanskrit written by Adi Sankaracharya. It is an eye opener for all human beings to look at the realities of the world and develop the correct perspective and spiritual sense in each one of us. This is a podcast in Tamil. Each Sloka will be rendred and explained in Tamil. ஆதி சங்கராச்சார்யர் அருளிய பஜ கோவிந்தம், தெளிவிலா மனமுடைய நம் அனைவருக்கும் இறையறிவுப் புகட்டும் பாடம். இந்தப் படைப்பில் உள்ள 31 பண்களுமே நம் மூட மனதை தட்டி எழுப்பும் சம்மட்டி அடிகள். உற்ற தேகத்தின் உயிரையும், உயிரை மேவிய உடலையும் உலுக்கி எடுத்து நம் யார் என்ற உள்ளுணர்வை எழுப்பிடும் நம்மில். இந்த பண்களின் தமிழாக்கமும் அதன் விளக்கமும் இந்த வலை ஒலித் தொடர்பதிவில் கேட்கலாம்.2022-10-2808 minSzex-Akció Hírcsoport [Tilos Rádió podcast]Szex-Akció Hírcsoport [Tilos Rádió podcast]A legújabb Kazimix - avagy Mr. Ty segít, ha baj vanMűsorvezető-egészségügyi kényszerűségből kissé korábban érkezett a menetrendszerű Kazimix Károly kotyvasztás. A műsor zenei főkomornyikja, Mr. Ty üdítő válogatást rakott össze a hűvös őszi reggelre, alant láthatjátok a track listát. Enjoy it!Crypticz, Amy Kisnorbo - ChrysalisAppart - HEROISTAfrosideral, Kumar Sublevao-Beat - Oggun OnileKAMAUU - FoolMoonJlin - KundaliniThe Souljazz Orchestra - Police the PoliceIo Te e Puccia - FacebukTiggs Da Author...2019-10-041h 18