Look for any podcast host, guest or anyone
Showing episodes and shows of

Venkat Vaidyanathan

Shows

Slides Factory Venkat2023-04-2901 minSlides Factory Venkat2022-07-0906 minSlides Factory Venkat2022-03-1008 minSlides Factory Venkat2022-03-1000 minSlides Factory Venkat2022-03-1000 minSlides Factory Venkat2022-03-1000 minSlides Factory Venkat2022-03-1000 minSlides Factory Venkat2022-03-1000 minSlides Factory Venkat2022-03-1000 minSlides Factory Venkat2022-03-1000 minSlides Factory Venkat2022-03-1000 minSlides Factory Venkat2022-03-1006 minSlides Factory Venkat2022-01-1803 minSlides Factory Venkat2022-01-1805 minSlides Factory Venkat2022-01-1803 minSlides Factory Venkat2022-01-1803 minSlides Factory Venkat2022-01-1803 minSlides Factory Venkat2022-01-1805 minSlides Factory Venkat2022-01-1803 minSlides Factory Venkat2022-01-1706 minSlides Factory Venkat2022-01-1704 minSlides Factory Venkat2022-01-1704 minSlides Factory Venkat2022-01-1607 minSlides Factory Venkat
Slides Factory VenkatEpisode 47 - Needed Knowledge -எது தேவையான அறிவுஒரு பண்டிதர் ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறு கரையில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு செல்வதற்காக வருகிறார் அங்கே இருக்கும் படகோட்டி இடம் விவரத்தை சொன்னதும் ஏறிக் கொள்ளுங்கள் நான் உங்களை அழைத்துக் கொண்டு விடுகிறேன் என்று அந்த படகோட்டி சொல்கிறார் அந்த புரோகிதர் படகில் ஏற முற்படும்போது அவரால் சரிவர படகை பிடித்துக் கொண்டு வர இயலவில்லை லேசாக தடுமாறுகிறார் உடனே அந்த படகோட்டி அந்த புரோகிதருக்கு உதவும் வகையில் தனது கைகளை நீட்டி என் கைகளைப் பிடித்துக் கொள்ளுங்கள் நான் உங்களை மேலே ஏற்றி விடுகிறேன் என்று சொல்கிறார்  அவசர அவசரமாக தனது கைகளை எடுத்துக் கொண்டவர் அப்படி எல்லாம் நான் செய்ய மாட்டேன் நான் மிகவும் ஆச்சாரமான என்று சொல்லி தானே ஒருவராக சமாளித்துக் கொண்டு படகில் ஏறி அமர்ந்து கொள்கிறார்  நதியில் போய்க்கொண்டிருக்கிறது அப்பொழுது தனது அறிவுத் திறனை அந்த படகோட்டி இடம் தெரியப்படுத்தும் வகையில் அவனைப்பார்த்து... படகை செலுத்தி கொண்டிருப்பவனே உனக்கு பகவத் கீதை தெரியுமா என்று கேட்கிறார்  அதற்கு அந்த படகோட்டி பரிதாபமாக அவரைப் பார்த்து கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது என்று சொல்ல உடனே புரோகிதர் ஏளனமாக சிரித்துக்கொண்டே அடே மடையா பகவத்கீதையை கற்று வைத்துக்கொள்ளாமல் உன் வாழ்க்கையில் 25 சதவிகிதத்தை வீணடித்து விட்டார் என்கிறார்  படகோட்டி அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் படகை செலுத்தி கொண்டிருக்கிறான் புரோகிதர் விடாமல், பகவத்கீதை தான் தெரியாது உனக்கு ராமாயணம் ஆவது தெரியுமா என்று கேட்கிறார்,,, ராமாயணம் எல்லாம் எனக்கு தெரியவே தெரியாது சுவாமி என்று அந்த படகோட்டி மிகவும் அடக்கமாக பதில் கூறுகிறார்... உடனே கலகலவென்று சிரித்த புரோகிதர் அடேய் மடையா ராமாயணத்தை படிக்காமல் உனது வாழ்வில் 50 சதவிகிதத்தை வீணடித்து விட்டாயே என்று நக்கலாக சிரிக்கிறார் ஆனால் இதற்கும் படகோட்டி அமைதியாக படகைச் செலுத்திக் கொண்டே இருக்கிறார்.  மகாபாரதம் ஆவது உனக்கு தெரியுமா என்று கேட்க மகாபாரதம் தெரியாது சுவாமி நீங்கள் சொல்லும் எதுவுமே எனக்கு தெரியாது என்று மிகவும் பரிதாபமாக கூறுகிறார் படகோட்டி  என்ன மகாபாரதமும் தெரியாதா நீ உனது வாழ்வில் 75 சதவிகிதத்தை வீணடித்து விட்டாய் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே படகு நடுக்கடலில் லேசாக தடுமாறுகிறது அதை கவனித்த படகோட்டி அவசர அவசரமாக புரோகிதர் இடம் கேட்கிறான்... ஐயா உங்களுக்கு நீச்சல் தெரியுமா என்று  உடனே புரோகிதர் எனக்கு நீச்சல் தெரியாது ஏன் கேட்கிறாய் என்று கேட்க... ஐயோ சாமி நீங்கள் நீச்சல் தெரியாததால் உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையே இப்பொழுது வீணடிக்க போகிறீர்கள் என்று கூறுகிறார்...  ஏனென்றால் படகில் ஒரு மிகப்பெரிய ஓட்டை விழுந்து விட்டது இப்பொழுது தான் அதை நான் கவனிக்கிறேன் அதன் வழி நீருக்குள் தண்ணீர் ஏறிக் கொண்டிருக்கிறது இன்னும் சற்று நேரத்தில் படகு ஏரியில் மூழ்கி விடும் எனக்கு நீச்சல் தெரியும் என்பதால் நான் நீச்சலடித்து கரையேறி விடுவேன் நீங்கள் நீச்சல் தெரியாது என்று சொல்கிறீர்கள் நீங்கள் கற்றுக்கொண்ட ஏதாவது உங்களை கரை எட்டுமா என்று மிகவும் பரிதாபமாக கேட்க,,, எனது படகு மூழ்கி கொண்டிருக்கிறதா ஐயோ எனக்கு நீச்சல் தெரியாதே என்னை எப்படியாவது கரை சேர்த்து விடு என்று இந்த புரோகிதர் கெஞ்சுகிறார்  ஒன்றும் கவலைப்படாதீர்கள் சுவாமி எனக்கு நன்றாக நீச்சல் தெரியும் இந்த மிகப் பெரிய போர்வையை உங்களோடு சேர்த்து என் முதுகில் கட்டிக் கொள்கிறேன் உங்களை காப்பாற்றி விடுவேன் கவலைப்படாதீர்கள் என்று சொல்லி அவரை தன் முதுகோடு கட்டிக்கொண்டு கடலில் குதித்து நீந்தி துவங்குகிறான் படகோட்டி  அப்போதுதான் படகில் ஏறிய தருணத்தை நினைத்து பார்க்கிறார் அந்த படகோட்டியின் கை மீது பட்டுவிடக் கூடாது என்பதற்காக தானே சமாளித்து படகில் ஏறினோம் ஆனால் இப்போது படகு ஏரியில் முழுகும் போது தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது மொத்த உடலையும் அந்த படகோட்டி என் உடலோடு கட்டிக்கொண்டு நின்று கொண்டிருக்கிறோமே என்று நினைத்து தனக்குள் வெட்கப்படுகிறார்  அதன் மூலம் அன்று அவர் கற்றுக்கொண்ட புதிய கீதை என்னவென்றால் நாம் எதை வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம் அறிவாளியாக இருக்கலாம் ஆனால் அதற்காக மற்றவர்களை ஏளனமாக நினைக்கக்கூடாது அவரவர் வகையில் அவரவர் கற்றுக்கொண்ட வித்தை அவர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்ற ஒரு தத்துவத்தை அவர் புரிந்து கொண்டதால் அன்றுமுதல் தனமாக வாழ கற்றுக் கொண்டார் அந்த புரோகிதர் நன்றி
2022-01-0204 minSlides Factory Venkat
Slides Factory VenkatEpisode 46 - 18 சித்தர்களின் வாழ்க்கை வரலாறு ஆன்மீக தகவல் அவர்களுடன் நான் பகிர்ந்து கொள்ளும் நினைச்ச உடனே எனக்கு மனசுல உதித்தது வந்து சித்தர்கள் இணையத்தில் தேடும் பொழுது எனக்கு சித்தர்கள் பற்றி கிடைத்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் பதினெட்டு சித்தர்கள் யார் அவர்களுடைய வாழ்க்கை வரலாறை சுருக்கமாக உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் வாருங்கள் பார்க்கலாம்  சித்தர்கள் என்பவர் யார் சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர்கள் என்று பொருள் அதாவது சிந்தை தெளிந்து இருப்பவன் சித்தன் என்று கூறுவார்கள் கடவுளை காணவேண்டும் என்று வழிபாடு செய்து கொண்டிருப்பவன் பக்தன் கடவுளை கண்டு தெளிந்தவன் சித்தன் என்றும் சித்தர்கள் பெரும்பாலும் தங்கள் உடலையும் மனதையும் ஏ கோவிலாகவும் இறைவனாகவும் காண்பவர்கள் அஷ்டமாசித்திகள் என்று கூறக்கூடிய 8 சித்திகளை பெற்றவர்கள்தான் சித்தர்கள் அந்த எட்டு சித்திகள் என்னவென்றால் அணிமா மகிமா லகிமா பிராத்தி பிராகாமியம் ஈசத்துவம் வசித்துவம் கரிமா  அணிமா என்றால் அணுவைக் காட்டிலும் மிகச் சிறிய உருவில் உலாவரும் ஆற்றல் என்ற சித்தியின் ஆல் ஏற்படும்  மகிமா என்றால் மழையை காட்டிலும் பெரிய உருவத்தை தாங்கி நிற்கக் கூடிய ஆற்றல் என்ற சித்தியால் ஏற்பட் லகிமா என்றால் உடலை பாரமில்லாமல் லேசாக செய்து சேறு முதலியவற்றில் அழிந்துவிடாமல் காற்றைப்போல் விரைந்து செல்லும் வல்லமை என்ற சித்திகள் கைகூடும் என்பது நாம் விரும்புபவன் அவற்றை எல்லாமே உடனே அடையும் வல்லமையை தருவது என்ற சித்தி பிரகாமியம் என்பது நம் நினைவின் வல்லமையால் எல்லாவற்றையும் நினைத்தவாறே படைக்கும் ஆற்றலை தருவது ஈசத்துவம் அனைவரும் தம்மை வணங்கும் படியான தெய்வத்தன்மையை எழுதும்படி இருப்பது இந்த சித்தி வசித்துவம் உலகம் அனைத்தையும் தன்வயப்படுத்தும் ஆற்றலை பெற்றிருக்கிறது என்ற சித்தி கரிமா ஐம்புலன்களும் நுகரும் இன்ப துன்பங்களைப் பற்றி கவலைப்படாமல் உம் அவர்களுடன் சம்பந்தப்படாமல் இருக்கும் வல்லமை அளிக்கும் சக்தி என்ற சித்தியில் உள்ளது இது போன்ற அஷ்டமாசித்திகள் என்று சொல்லக்கூடிய எட்டு சித்திகளும் கைவரப் பெற்றவர்களே சித்தர்கள்
2021-11-2611 minSlides Factory Venkat
Slides Factory VenkatEpisode 45 - ஜென் தத்துவக் கதை - யார் எனது குரு?Episode 45 - ஜென் தத்துவக் கதை - யார் எனது குரு? நான் உங்களுக்காக ஒரு அருமையான சுவையுடன் வந்திருக்கிறேன் இந்த கதையின் பெயர் யார் குரு அவர் ஒரு மூத்த விஞ்ஞானி அவர் இறக்கும் தருவாயில் மரணப்படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் பொழுது அவரின் ஆத்மா சிலரில் ஒருவர் வந்து சில விஷயங்களை அறியும் பொருட்டு நீங்கள் இறந்து போகும் நிலையில் இருக்கிறீர்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் எனக்காக ஒரே ஒரு விஷயம் நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டான் என்ன அது என்று அவர் முடியாமல் குருமார்கள் யார் யார் என்று சொல்லுங்கள் என்று அவன் கேட்க என்னுடைய குருமார்கள் ஆயிரம் பேர் இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் பற்றி சொல்ல ஆரம்பித்தால் எனக்கு பல மாதங்கள் பிடிக்கும் ஆனால் நான் அவனால் தாக்குப் பிடிக்க மாட்டேன் ஆதலால் முக்கியமான மூன்று அவர்களை மட்டும் உனக்கு சொல்கிறேன் என்று சொல்லி அவர் பேசத் துவங்கினார் என்னுடைய முதல் குரு ஒரு திருடர் இதைக் கேட்டதும் அந்த சீடன் ஆச்சரியப்பட்டுப் போனான் என்ன ஒரு திருடன் உங்களுடைய முதல் குருவாக இருந்து இருக்கிறானா என்று கேட்க ஆமாம் நான் சொல்வதை தொடர்ந்து கேள் என்று சொல்லிவிட்டு அந்த சூஃபி ஞானி சொல்லத் துவங்கினார் அன்று நான் ஒரு காட்டு வழியே பயணித்து கொண்டிருந்தேன் நன்றாக எழுப்பி விட்டது அந்த நேரத்தில் இங்கு எங்கேனும் தங்கிச் செல்லலாம் காலையில் பயணத்தை தொடரலாம் என்று தங்குவதற்காக இடத்தை தேடிக் கொண்டிருக்கும் பொழுதுதான் ஒரு திருடன் ஒரு வீட்டில் கன்னம் வைத்து அதாவது சுவற்றில் ஓட்டை போட்டு திருடுவதற்காக நுழைய முயற்சி செய்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன் வேறு யாரும் அங்கே கேட்பதற்கு ஆட்கள் இல்லாததால் அந்த திருடனிடம் சென்று அங்கு தங்குவதற்கு ஏதாவது இடம் இருக்குமா என்று கேட்டேன் என்னை ஏற இறங்க பார்த்து அந்த திருடன் சொன்னால் உங்களை பார்த்தால் ஒரு சூபி ஞானி போல் தெரிகிறது உங்களுக்கு விருப்பப்பட்டால் எனது குடிசையில் வந்து தங்கிக் கொள்ளுங்கள் எனக்கு ஆட்சேபனை இல்லை என்று நான் பயந்தேன் பிறகு எனக்கு ஞானம் பிறந்தது ஒரு திருடன் தான் மற்றவர்களை கண்டு பயப்பட வேண்டும் நான் ஒரு விஞ்ஞானி நான் எதற்கும் ஒரு திருடனைக் கண்டு பயப்பட வேண்டும் என்று அந்தத் திருடன் உடன் சென்று அவருடைய குடிசையில் தங்கி கொண்டு இருந்தேன் மறுநாள் காலை நான் கிளம்பும்போது அந்த திருடனின் வேண்டுகோள்படி நான் ஒரு மாத காலம் அங்கு தங்கி செல்லலாம் என்று முடிவு செய்து தங்கியிருந்தபோது தினமும் இரவு நான் தொழிலுக்கு செல்கிறேன் நீங்கள் படத்தை நிம்மதியாக உறங்குங்கள் என்று சொல்லிவிட்டு அந்த திருடன் செல்வான் மறுநாள் காலை வரும்போது ஏமாற்று வான் என்று கேட்டதற்கு நான் செல்லுமிடமெல்லாம் வறுமையில் வாடும் மக்களாகவே இருக்கிறார்கள் என்றால் எதுவும் எடுக்க முடியவில்லை ஆனால் நிச்சயமாக கடவுள் என்றால் எனக்கு ஒரு மிகப் பணக்கார இல்லத்தின் வழியை காட்டுவார் அங்கு நான் சொல்லிக் கொண்டிருந்தான் நான் தோற்றுப் போன போதெல்லாம்ஜென் தத்துவக் கதை - யார் எனது குரு?
2021-11-2606 minSlides Factory Venkat2021-11-2602 minSlides Factory Venkat
Slides Factory VenkatEpisode 43 - தபால் பெட்டி தன் கதை சொல்கிறதுEpisode 43 - தபால் பெட்டி தன் கதை சொல்கிறது 70 80 அல்லது 90 களின் துவக்கத்தில் தனது பள்ளி கல்லூரி நாட்களை கடித்தவர்களுக்கு இந்தக் கதை ஓர் இனிய நினைவூட்டல் ஆக அமையும் ஏனென்றால் இப்பொழுது நாம் என்ன செய்தியை யாருக்கு அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறோமோ அடுத்த வினாடியே அதை நம்மால் அனுப்ப முடியும் அந்த அளவு தகவல் தொழில்நுட்பம் கைபேசியின் வாயிலாக வளர்ந்திருக்கிறது இருந்தாலும் ஒரு கடிதத்திற்கு 23 நாட்கள் காத்திருந்து நமக்கு பிரியமானவர் இடமிருந்து அந்த கடிதம் வரும் பொழுது அதை பிரித்து அதை படிக்கும் அனுபவமே ஓர் தனி சுகம் அந்த அனுபவத்தை அந்த சுகத்தை நமக்கு தந்த தபால் பெட்டி எனது கதையை நினைவு கூறுவதாக என்ற சிறுகதையை நானே எழுதி இருக்கிறேன் படித்து விட்டு அல்லது கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் மேலும் எனது பாட்காஸ்ட் சேனல் இருக்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி
2021-11-2603 minSlides Factory Venkat2021-11-2606 minSlides Factory Venkat2021-11-2607 minSlides Factory Venkat2021-11-2608 minSlides Factory Venkat2021-11-2607 minSlides Factory Venkat2021-11-2604 minSlides Factory Venkat2021-11-2602 minSlides Factory Venkat2021-11-1209 minSlides Factory Venkat2021-11-1103 minSlides Factory Venkat2021-11-1106 minSlides Factory Venkat2021-11-1103 minSlides Factory Venkat2021-11-1102 minSlides Factory Venkat2021-11-1101 minSlides Factory Venkat2021-11-1103 minSlides Factory Venkat2021-11-1102 minSlides Factory Venkat2021-11-1101 minSlides Factory Venkat2021-11-1040 minSlides Factory Venkat2021-09-0305 minSlides Factory Venkat
Slides Factory VenkatEpisode 26 - ஈசாப் நீதிக் கதைகள்| உப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும்முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும். ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது. கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது. எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை. கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான். மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது. அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது. கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான். ஒரு நாள் வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். செல்லும் வழியில் கழுதை கொண்டுவருகின்ற உப்பு எப்படி காணமல் போன்கின்றன என்று யோசித்துக்கொண்டே கழுதையின் நடவடிக்கைகளை கவனித்தான். கழுதை வேண்டுமென்றே ஆற்றுக்குள் விழுந்தது. அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான். அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது. மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது. தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது. நீதி: நாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.
2021-09-0203 minSlides Factory Venkat2021-08-1806 min81 All Out - A Cricket Podcast2021-07-221h 30Slides Factory Venkat2021-07-1316 minSlides Factory Venkat
Slides Factory VenkatEpisode 23 - சித்தன் போக்கு | எழுத்தாளர் பிரபஞ்சனின் சிறுகதைஎழுத்தாளர் பிரபஞ்சனின் எழுத்துக்கள் மானுடத்தின் பல பரிணாமங்களை நமக்கு அறிமுகம் செய்வதாய் இருக்கும் அவருடைய கதைகளை முதல் முறை கேட்கும் போது கூட அந்தக் கதையை ஏற்கனவே நாம் கேட்டது போல அல்லது நமது வாழ்வில் அனுபவித்தது போலவும் இருக்கும் அதற்கு காரணம் அவரின் கதாபாத்திரம் படைப்புகள் தான் நாம் அன்றாடம் நம்மைச் சுற்றிப் பார்க்கும் சாமானிய மனிதர்களை சுற்றியே அவரின் கதை கரு உலாவரும் மேலும் மனிதர்களின் சுபாவங்களும் அது எந்த நேரத்தில் எப்படி எப்படியெல்லாம் மாறுகிறது என்பதற்கும் அவர் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து எழுதுவதில் வல்லவர் என்பதால் அவருடைய கதைகளை படிக்கும் போது நமக்கு ஏற்படும் அனுபவம் நமது மனதிற்கும் நமது வாழ்வியல் முறைக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து
2021-07-0912 minSlides Factory Venkat2021-07-0603 minSlides Factory Venkat
Slides Factory VenkatEpisode 21 - யார் உண்மையான குரு - ஜென் தத்துவக் கதைஇன்றைக்கு பல தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களை சேர்ப்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறார்கள் எப்படி என்றால் மாணவர்களின் பெற்றோர்கள் படித்திருக்க வேண்டும் அவர்களுக்கு தேர்வு வைத்து அவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் பிறகு மாணவன் நல்ல ஒழுக்க சீலனாக இருக்க வேண்டும் இப்படி எல்லாம் தேர்வு வைத்து பொறுக்கி எடுத்து நல்ல மாணவர்களை தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டு அதன் பிறகு எங்களால் தான் இவர்கள் இந்த மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே மாவட்டத்திலேயே முதல் மாணவனாக மாணவியாக வந்தார்கள் என்று தங்கள் பெயரை தம்பட்டம் அடித்துக் கொள்வது இது போன்ற பள்ளிகளும் நல்ல மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டுமே பயிற்று வைப்பேன் என்று பிடிவாதமாய் இருக்கும் ஆசிரியர்களும் இந்த கதையை கட்டாயம் கேட்கவும்
2021-07-0603 minSlides Factory Venkat2021-07-0501 minSlides Factory Venkat2021-07-0502 minSlides Factory Venkat2021-07-0404 minSlides Factory Venkat2021-07-0401 minSlides Factory Venkat2021-07-0301 minSlides Factory Venkat2021-07-0303 minSlides Factory Venkat2021-07-0302 minSlides Factory Venkat2021-07-0302 minSlides Factory Venkat
Slides Factory VenkatEpisode 12 - பாட்டி சொன்ன கதைகள் | கதை 1 - மண் மாமியார் கதை1970 எண்பதுகளில் தனது குழந்தைப் பருவத்தை கடத்தி அவர்களுக்கு தெரிந்திருக்கும் நம்மை தூங்க செய்வதற்காக நமது தாத்தா பாட்டிகள் சொல்லும் கதையின் அருமை இது போன்ற கதைகள் செவி வழியாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பயணித்து வந்து கொண்டிருந்த நாட்களில் வரும் நாட்களில் கதை கேட்கும் ஆர்வம் குறைந்து போனதால் இது போன்ற கதைகள் அழிந்து விடக்கூடாது என்கிற ஒரு சிறிய முன்னெடுப்பில் எனது பாட்டி எனக்கு சொல்லி எனது பிள்ளைப் பிராயத்தில் என்னை வளர்த்த சிறு சிறு கதைகளை உங்களுடன் பகிரலாம் என்ற எண்ணத்தில் தான் இந்த கதை தொகுப்பை வெளியிடுகிறேன் இதில் முதல் கதையான மண் மாமியார் கதை அருமையான ஒரு நகைச்சுவை நிறைந்த கதையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை
2021-07-0311 minSlides Factory Venkat2021-07-0305 minSlides Factory Venkat2021-06-1509 minSlides Factory Venkat
Slides Factory VenkatEpisode 9 - இதுவும் காதல்தான் எழுதி வாசித்து இருப்பது உங்கள் வெங்கட்காதல் என்றாலே ஒரு ஆணும் பெண்ணும் திருமண கனவுகளோடு பழகுவது தான் என்கிற கோட்டையும் வரை முறையையும் தாண்டி ஒரு ஆணும் பெண்ணும் நட்பாய் புனிதமாய் பழகுவதும் ஒருவித காதல் தான் என்பதை எடுத்துச் சொல்லும் இந்த கதை ஆனாலும் அவர்கள் எவ்வளவு முற்போக்கு சிந்தனையாளர்களாக இருந்தாலும் அவர்களை அடக்கி ஆளும் பிற்போக்கு எண்ணம் கொண்ட பழமைவாதிகள் இருக்கும் வரை எல்லோருடைய எண்ணங்களும் புதுமையாய் நிறைவேறுவதில்லை என்கிற சிறிய வலியை சுமந்து வரும் இந்த கதை இந்த கதையை உங்களுக்காக எழுதி வாசித்திருப்பது உங்கள் வெங்கட்
2021-05-2106 minSlides Factory Venkat2021-05-2106 minSlides Factory Venkat2021-05-2107 minSlides Factory Venkat2021-05-2015 minSlides Factory Venkat2021-05-2013 minSlides Factory Venkat2020-05-2000 minSlides Factory Venkat2020-05-1902 minSlides Factory Venkat2020-05-1908 minSlides Factory Venkat2020-05-1906 minSlides Factory Venkat2020-05-1907 min