Look for any podcast host, guest or anyone
Showing episodes and shows of

Vidya Subramaniam

Shows

Mahabharat by Kumar Varun2025-07-0108 minMahabharat by Kumar Varun2025-07-0106 minMahabharat by Kumar Varun2025-03-0405 minMahabharat by Kumar Varun2025-03-0305 minMahabharat by Kumar Varun2024-09-0221 minTamil Audio Books
Tamil Audio Booksயாரும் எதிர்பார்க்காத ஒரு கோணத்தில் அழகான ஒரு - Yudhishtramdownload FREE aurality app today to enjoy these Tamil Historical Novel play.google.com/store/search?q=aurality&c=apps Title: Yudhishtram Subtitle: Short Story Collection வித்யா சுப்ரமணியத்தின் சிறுகதைகள் எளிமையானவை, ஆனால் ஆழமானவை. விரிந்துபட்ட பல்வேறு தளங்களில் மனித உறவுகளையும் அவர்களது ஆழ்மனக் கொந்தளிப்புகளையும் விசாரணை செய்யும் அற்புதமான சிறுகதைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடமிருந்து யாரும் எதிர்பார்க்காத ஒரு கோணத்தில் அழகான ஒரு புனைவை உருவாக்கிவிடுகிறார் ஆசிரியர். உரையாடல்கள் மூலம் நகர்த்திச் செல்லப்படும் சிறுகதைகள், பல்வேறு கோணங்களில் பயணித்து, வாழ்க்கைத் தருணங்கள் குறித்த பல கேள்விகளை உருவாக்கி, யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் சட்டென்று உச்சம்கொண்டு வாசகர்களைத் திகைக்க வைக்கின்றன. சாதாரண மனிதர்களின் அசாதாரணத்துவத்தை இந்தப் புத்தகத்தில் இருக்கும் அனைத்துக் கதைகளிலும் நாம் காணலாம். எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author:Vidya Subramaniam Narrator:Pushpalatha Parthiban Audiobook Publisher: Itsdiff Entertainment / Aura;lity Book/ Ebook - swasam
2024-07-2823 minTamil Audio Books
Tamil Audio Booksகாசி இந்தியாவின் புனித நகரம் மட்டுமல்ல. நம் தமிழை வளர்த்த நகரமுமாகும்.https://play.google.com/store/audiobooks/details/Vidya_Subramaniam_Kasi_Tamil_Sangamam?id=AQAAAEDSZx4n3M Kasi Tamil Sangamam காசி தமிழ்ச் சங்கமம் காசி இந்தியாவின் புனித நகரம் மட்டுமல்ல. நம் தமிழை வளர்த்த நகரமுமாகும். மகாகவி பாரதியின் கவிமனம் காசியில்தான் வளர்ந்தது. காசி வடநாட்டின் பகுதியாக இருந்தாலும் பல சம்பிரதாயங்களும் சடங்குகளும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சியாகவே இன்றும் அங்கே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலிருந்து ஒரு குழு காசி தமிழ்ச் சங்கமத்திற்குச் செல்லும் பயணத்தை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இந்தப் பயணத்தின் மூலம் காசியின் பெருமை, புனிதம், வரலாறு, பண்பாடு, தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் அதனுடன் உள்ள வரலாற்றுத் தொடர்பு ஆகியவற்றை ஆசிரியர் சுவையாக விளக்குகிறார். இந்தியாவில் பல மதங்களும் கலாசாரங்களும் மொழிகளும் இருந்தாலும், இந்திய மக்களிடையே அடிநாதமாக ஓடி அனைவரையும் ஒன்றாக இணைக்கும் பண்பாட்டுப் பெருமையை நேர்த்தியாக எடுத்துரைக்கிறது இந்தப் புத்தகம். மனதைக் சுவரும் தமிழில் எழுதி இருக்கிறார் வித்யா சுப்ரமணியம். எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Vidya Subramaniam Narrator: Pushpalatha Parthiban Publisher: Aurality / Itsdiff Entertainment
2024-07-2411 minBeyond Cinema with Nihita2024-06-1407 minRamesh Venkatraman2022-02-1509 minDive Into An High-Impact Full Audiobook And Elevate Your Mindset.
Dive Into An High-Impact Full Audiobook And Elevate Your Mindset.[Tamil] - Gopura Kalasangal by Vidya SubramaniamPlease visithttps://thebookvoice.com/podcasts/1/audiobook/832141to listen full audiobooks. Title: [Tamil] - Gopura Kalasangal Author: Vidya Subramaniam Narrator: Dharanya Srinivasan Format: Unabridged Audiobook Length: 5 hours 56 minutes Release date: December 19, 2020 Genres: Modern Publisher's Summary: சூர்யாவும் அரவிந்தனும் சிறுவயதிலிருந்தே இணைபிரியா நண்பர்கள். உறவுப் பெண்ணையே காதலிக்கும் அரவிந்தனுக்கு அவன் விருப்பப்படி திருமணம் நிச்சயமாகிறது. ஆனால் திருமணத்தன்று வரவேண்டிய அரவிந்தன் வராமல் போக, வேறு ஒருவருக்கு மகளைத் திருமணம் செய்து கொடுக்க அவளது தந்தை முடிவெடுக்க, நண்பனின் காதலியை அத்திருமணத்திலிருந்து காப்பாற்ற வேறு வழி தெரியாத சூர்யா யாரும் எதிர்பாராத நிலையில் மணப்பெண்ணின் கழுத்தில் தாலியை எடுத்து கட்டிவிடுகிறான். ஆனால் அத்திருமணம் அவளைக் காக்கத்தான் என்று மற்றவர்களுக்கு விளக்கும் அவன், அவளை அரவிந்தனிடம் ஒப்படைக்க உள்ளதாகக் கூறுகிறான். அரவிந்தனுக்கு என்னாயிற்று, காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதை விவரிக்கும் புதினம்தான் கோபுரக்கலசங்கள்
2020-12-195h 56Download Top Full Audiobooks in Romance, Modern
Download Top Full Audiobooks in Romance, Modern[Tamil] - Gopura Kalasangal by Vidya SubramaniamPlease visithttps://thebookvoice.com/podcasts/1/audiobook/832141to listen full audiobooks. Title: [Tamil] - Gopura Kalasangal Author: Vidya Subramaniam Narrator: Dharanya Srinivasan Format: Unabridged Audiobook Length: 5 hours 56 minutes Release date: December 19, 2020 Genres: Modern Publisher's Summary: சூர்யாவும் அரவிந்தனும் சிறுவயதிலிருந்தே இணைபிரியா நண்பர்கள். உறவுப் பெண்ணையே காதலிக்கும் அரவிந்தனுக்கு அவன் விருப்பப்படி திருமணம் நிச்சயமாகிறது. ஆனால் திருமணத்தன்று வரவேண்டிய அரவிந்தன் வராமல் போக, வேறு ஒருவருக்கு மகளைத் திருமணம் செய்து கொடுக்க அவளது தந்தை முடிவெடுக்க, நண்பனின் காதலியை அத்திருமணத்திலிருந்து காப்பாற்ற வேறு வழி தெரியாத சூர்யா யாரும் எதிர்பாராத நிலையில் மணப்பெண்ணின் கழுத்தில் தாலியை எடுத்து கட்டிவிடுகிறான். ஆனால் அத்திருமணம் அவளைக் காக்கத்தான் என்று மற்றவர்களுக்கு விளக்கும் அவன், அவளை அரவிந்தனிடம் ஒப்படைக்க உள்ளதாகக் கூறுகிறான். அரவிந்தனுக்கு என்னாயிற்று, காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதை விவரிக்கும் புதினம்தான் கோபுரக்கலசங்கள்
2020-12-195h 56Download Top Full Audiobooks in Romance, Modern
Download Top Full Audiobooks in Romance, Modern[Tamil] - Gopura Kalasangal by Vidya SubramaniamPlease visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/832141 to listen full audiobooks. Title: [Tamil] - Gopura Kalasangal Author: Vidya Subramaniam Narrator: Dharanya Srinivasan Format: Unabridged Audiobook Length: 5 hours 56 minutes Release date: December 19, 2020 Genres: Modern Publisher's Summary: சூர்யாவும் அரவிந்தனும் சிறுவயதிலிருந்தே இணைபிரியா நண்பர்கள். உறவுப் பெண்ணையே காதலிக்கும் அரவிந்தனுக்கு அவன் விருப்பப்படி திருமணம் நிச்சயமாகிறது. ஆனால் திருமணத்தன்று வரவேண்டிய அரவிந்தன் வராமல் போக, வேறு ஒருவருக்கு மகளைத் திருமணம் செய்து கொடுக்க அவளது தந்தை முடிவெடுக்க, நண்பனின் காதலியை அத்திருமணத்திலிருந்து காப்பாற்ற வேறு வழி தெரியாத சூர்யா யாரும் எதிர்பாராத நிலையில் மணப்பெண்ணின் கழுத்தில் தாலியை எடுத்து கட்டிவிடுகிறான். ஆனால் அத்திருமணம் அவளைக் காக்கத்தான் என்று மற்றவர்களுக்கு விளக்கும் அவன், அவளை அரவிந்தனிடம் ஒப்படைக்க உள்ளதாகக் கூறுகிறான். அரவிந்தனுக்கு என்னாயிற்று, காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதை விவரிக்கும் புதினம்தான் கோபுரக்கலசங்கள்
2020-12-1905 minAccess Essential Full Audiobooks in Fiction, Drama2020-10-0905 minExperience A Full Audiobook That Is Simply Transformative.
Experience A Full Audiobook That Is Simply Transformative.[Tamil] - Unnidam mayangugiren by Vidya SubramaniamPlease visithttps://thebookvoice.com/podcasts/1/audiobook/832140to listen full audiobooks. Title: [Tamil] - Unnidam mayangugiren Author: Vidya Subramaniam Narrator: GG Format: Unabridged Audiobook Length: 5 hours 19 minutes Release date: September 20, 2020 Genres: Drama Publisher's Summary: பெற்றோர்களை ஒரு சேர ஒரு விபத்தில் பறி கொடுத்துவிட்டு, நிராதரவாக இருக்கும் தன் தம்பிப் பெண் அருணாவை, பெரியப்பா தாமோதரன் வளர்க்க ஆரம்பிக்கும்போது அவளுக்கு வயது 5 வயது இருக்கும். தம்பியின் ஆசைப்படியே அருணாவை டாக்டருக்கு படிக்க வைக்கிறார். அருணாவின் பெற்றோர்களின் லட்ச, லட்சமான பணத்தை அவள் பெயரில் போட்டு, தன்னை கார்டியனாக நியமித்துக் கொள்கிறார். இதனால் வீட்டில் யுத்தம் ஆரம்பிக்கிறது. அருணாவின் காலேஜ் சீனியரான அசோக் அருணாவை கல்யாணம் செய்துக்க ஆசைபடுகிறான். தான் நர்ஸிங் ஹோம் கட்ட அருணாவின் பணத்தை எதிர்பார்க்க, அருணா அதை விரும்பவில்லை, கல்யாணத்திற்கு முன்னாடியே பணத்திற்கு சொந்தம் கொண்டாடுகிறான் என்று நினைக்கிறாள். அருணாவின் வாழ்க்கை அமைகிறது என்பதை அறிய கேளுங்கள் உன்னிடம் மயங்குகிறேன்.
2020-09-205h 19Access Essential Full Audiobooks in Fiction, Drama
Access Essential Full Audiobooks in Fiction, Drama[Tamil] - Unnidam mayangugiren by Vidya SubramaniamPlease visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/832140 to listen full audiobooks. Title: [Tamil] - Unnidam mayangugiren Author: Vidya Subramaniam Narrator: GG Format: Unabridged Audiobook Length: 5 hours 19 minutes Release date: September 20, 2020 Genres: Drama Publisher's Summary: பெற்றோர்களை ஒரு சேர ஒரு விபத்தில் பறி கொடுத்துவிட்டு, நிராதரவாக இருக்கும் தன் தம்பிப் பெண் அருணாவை, பெரியப்பா தாமோதரன் வளர்க்க ஆரம்பிக்கும்போது அவளுக்கு வயது 5 வயது இருக்கும். தம்பியின் ஆசைப்படியே அருணாவை டாக்டருக்கு படிக்க வைக்கிறார். அருணாவின் பெற்றோர்களின் லட்ச, லட்சமான பணத்தை அவள் பெயரில் போட்டு, தன்னை கார்டியனாக நியமித்துக் கொள்கிறார். இதனால் வீட்டில் யுத்தம் ஆரம்பிக்கிறது. அருணாவின் காலேஜ் சீனியரான அசோக் அருணாவை கல்யாணம் செய்துக்க ஆசைபடுகிறான். தான் நர்ஸிங் ஹோம் கட்ட அருணாவின் பணத்தை எதிர்பார்க்க, அருணா அதை விரும்பவில்லை, கல்யாணத்திற்கு முன்னாடியே பணத்திற்கு சொந்தம் கொண்டாடுகிறான் என்று நினைக்கிறாள். அருணாவின் வாழ்க்கை அமைகிறது என்பதை அறிய கேளுங்கள் உன்னிடம் மயங்குகிறேன்.
2020-09-2005 minPower-Up With A Vivid Full Audiobook On Your Commute.2020-08-158h 28Power-Up With The Full Audiobook That Keeps Story Seekers Hooked.2020-08-158h 28Access Must-Have Full Audiobooks in Fiction, LGBTQ+2020-08-158h 28Download High-Quality Full Audiobooks in Fiction, Historical2020-08-158h 28Enjoy Amazing Full Audiobooks in Literature, Literary Fiction
Enjoy Amazing Full Audiobooks in Literature, Literary Fiction[Tamil] - Aakaasa Thoothu by Vidya SubramaniamPlease visithttps://thebookvoice.com/podcasts/1/audiobook/838828to listen full audiobooks. Title: [Tamil] - Aakaasa Thoothu Author: Vidya Subramaniam Narrator: Deepika Arun Format: Unabridged Audiobook Length: 6 hours 15 minutes Release date: June 8, 2020 Genres: Literary Fiction Publisher's Summary: காலராவில் மனைவி குஞ்சம்மாவை இழக்கும் வேணு தன் நான்கு மகன்களைக் காப்பாற்ற முடியாமல் அவர்களைத் தன் மனைவியின் பிறந்த வீட்டில் விட்டுவிட்டு காணாமல் போகிறார். எங்கெங்கோ அலைந்து, திருவண்ணாமலை வருகிறவருக்கு, அங்கே ரமண மகரிஷியின் அருளால் எவ்வாறு வாழ்க்கையில் திருப்புமுனை அமைகிறது என்பதை சொல்லும் நெகிழ்ச்சியான கதை ஆகாசத்தூது Venu loses his wife to Cholera and suffers a lot to live even a basic life with his four sons. After leaving his sons in his in-laws' place, he roams around to find a job and reaches Thiruvannamalai. With the grace of Ramana Maharishi, his life takes a positive turn. Listen to know more.
2020-06-086h 15