podcast
details
.com
Print
Share
Look for any podcast host, guest or anyone
Search
Showing episodes and shows of
Visu Iyer
Shows
Channel G
Guitar Recital
Lingashtagam in Guitar recital by Visu Iyer. please share your comments and opinions to channelg@gmail.com
2023-01-15
01 min
Channel G
ஆலய தரிசனம்
ஆலய தரிசனம் - தொண்டை நாட்டு திருத்தலம்-திருஓணகாந்தளி.... podcastchannelg@gmail.com
2022-03-18
07 min
Channel G
63மூவர்
அறுபத்து மூவர் - காரைக்கால் அம்மையார் பகுதி 1 podcastchannelg@gmail.com
2022-03-18
08 min
Channel G
திருவிளையாடல் புராணம்
திருவிளையாடல் புராணம் - கீரனை கரையேற்றிய படலம். podcastchannelg@gmail.com
2022-03-18
04 min
Channel G
நல்வழி
ஔவையார் அருளிய நல்வழி குரல் திரு ஸ்ரீராம் அவர்கள் podcastchannelg@gmail.com
2022-03-18
03 min
Channel G
நல்வழி
ஔவையார் அருளிய நல்வழி குரல் திரு.ஸ்ரீராம் அவர்கள் podcastchannelg@gmail.com
2022-03-11
02 min
Channel G
நல்வழி
ஔவையார் அருளிய நல்வழி குரல் திரு ஸ்ரீராம் அவர்கள் podcastchannelg@gmail.com
2022-03-10
02 min
Channel G
திருவிளையாடல் புராணம்
திருவிளையாடல் புராணம் - தருமிக்கு பொற்கிழி வழங்கிய படலம் .... podcastchannelg@gmail.com
2022-03-09
07 min
Channel G
திருப்புகழ்
திருப்புகழ் - திருமகள் உலாவும்.... podcastchannelg@gmail.com
2022-03-06
03 min
Channel G
திருவிளையாடல் புராணம்
திருவிளையாடல் புராணம் - சங்க பலகை தந்த படலம்.. podcastchannelg@gmail.com
2022-03-06
06 min
Channel G
திருப்புகழ்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - பரமகுருநாத.....
2022-02-23
03 min
Channel G
திருவிளையாடல் புராணம்
திருவிளையாடல் புராணம் - சுந்தர பேரம்பு எய்த படலம்
2022-02-23
05 min
Channel G
ஆலய உலா
ஆலய உலா - திருமாணிக்குழி podcastchannelg@gmail.com
2022-02-23
08 min
Channel G
திருவிளையாடல் புராணம்
திருவிளையாடல் புராணம் - திருவாலவாயான படலம் podcastchannelg@gmail.com
2022-02-22
04 min
Channel G
திருவுந்தியார்
திருவுந்தியார் - இது சைவ சித்தாந்த சாத்திரங்கள் 14ல் பழம்பெரும் நூல். Podcastchannelg@gmail.com
2022-02-21
02 min
Channel G
திருவிளையாடல் புராணம்
திருவிளையாடல் புராணம்-நாரைக்கு முக்தி கொடுத்த படலம்
2022-02-21
05 min
Channel G
திருவிளையாடல் புராணம்
திருவிளையாடல் புராணம் - கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம் - podcastchannelg@gmail.com
2022-02-20
05 min
Channel G
ஆலய உலா
ஆலய உலா - திருவேடகம் - பாண்டிய நாட்டு திருத்தலம். Podcastchannelg@gmail.com
2022-02-20
06 min
Channel G
திருவுந்தியார்
திருவுந்தியார் - இது சைவ சித்தாந்த சாத்திரங்கள் 14ல் பழம்பெரும் நூல். Podcastchannelg@gmail.com
2022-02-20
02 min
Channel G
திருவுந்தியார்
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - திருவுந்தியார் podcastchannelg@gmail.com
2022-02-07
02 min
Channel G
திருவுந்தியார்
சைவசித்தாந்த சாத்திரங்கள் 14ல் திருவுந்தியார் நூலில் இருந்து பாடல் 3
2022-02-06
02 min
Channel G
திருவிளையாடல் புராணம்
திருவிளையாடல் புராணம் - பன்றி குட்டிக்கு முலை கொடுத்த படலம்
2022-02-05
06 min
Channel G
திருவுந்தியார்
சைவசித்தாந்த சாத்திரங்கள் -திருவுந்தியார்
2022-02-05
02 min
Channel G
63வர்
அறுபத்து மூவர் - அப்பூதி அடிகள் - தை சதயம்
2022-02-03
10 min
Channel G
Thirukkural திருக்குறள்.
திருக்குறள் - கடவுள் வாழ்த்து.
2021-04-25
07 min
Channel G
Thirupugal திருப்புகழ்
Palani thirupugal by Saint Arunagirinathar திருப்புகழ்
2021-04-25
02 min
Channel G
நாலு கோடி பாடல்
ஔவையார் அருளிய நாலு கோடி பாடல்
2021-03-05
01 min
Channel G
திருப்புகழ் Thirupugal
Thirupugal by Saint. Arunagirinathar
2021-02-18
03 min
Channel G
திருவருட்பயன் - Thiruvarutpayan
சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்களுள், உமாபதி சிவாச்சாரியார் அருளிச் செய்த திருவருட் பயன் என்ற நூலில் இருந்து couplets from Thiruvarutpayan composed by Saint.Umapathy Sivachariar.
2021-02-05
14 min
Channel G
திருவகுப்பு அருணகிரிநாதர் அருளிய கடைக்கணணியல் வகுப்பு
அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பில் கடைக்கண்ணியல் வகுப்பு
2021-02-01
02 min
Channel G
அவணிதனிலே திருப்புகழ் Thirupugal
அருணகிரிநாதர் அருளிய அவணிதவனிலே திருப்புகழ்
2021-01-31
01 min
Channel G
திருப்புகழ் Thirupugal பொற்பதத்தினை...
அருணகிரிநாதர் அருளிய பொற்பதத்தினை திருத்தணி திருப்புகழ்
2021-01-29
03 min
Channel G
Thirupugal திருப்புகழ்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் Arunagirinathar's thirupugal
2020-12-29
01 min
Channel G
Thirupugal திருப்புகழ்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் வாதினை அடர்ந்த.... பழமுதிர் சோலை Arunagirinathar's thirupugal
2020-12-24
01 min
Channel G
Thirupugal திருப்புகழ்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ். சிதம்பரம் திருப்புகழ். Arunagirinathar's Thirupugal Chithambaram
2020-12-23
02 min
Channel G
Thirupugal திருப்புகழ்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ். Arunagirinathar's Thirupugal
2020-12-18
02 min
Channel G
Thirupugal திருப்புகழ்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ். Arunagirinathar's Thirupugal
2020-12-18
02 min
Channel G
Thirupugal திருப்புகழ்
Arunagirinathar's Thirupugal அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் தோரண கனக வாசலில் முழவு தோல்முர சதிர ...... முதிராத தோகையர் கவரி வீசவ யிரியர் தோள்வலி புகழ ...... மதகோப வாரண ரதப தாகினி துரக மாதிர நிறைய ...... அரசாகி வாழினும் வறுமை கூரினு நினது வார்கழ லொழிய ...... மொழியேனே பூரண புவன காரண சவரி பூதர புளக ...... தனபார பூஷண நிருதர் தூஷண விபுதர் பூபதி நகரி ...... குடியேற ஆரண வனச ஈரிரு குடுமி ஆரியன் வெருவ ...... மயிலேறு மாரிய பரம ஞானமு மழகு மாண்மையு முடைய ...... பெருமாளே
2020-12-13
02 min
Channel G
Thirupugal திருப்புகழ்
Arunagirinathar's Thirupugal. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் தோரண கனக வாசலில் முழவு தோல்முர சதிர ...... முதிராத தோகையர் கவரி வீசவ யிரியர் தோள்வலி புகழ ...... மதகோப வாரண ரதப தாகினி துரக மாதிர நிறைய ...... அரசாகி வாழினும் வறுமை கூரினு நினது வார்கழ லொழிய ...... மொழியேனே பூரண புவன காரண சவரி பூதர புளக ...... தனபார பூஷண நிருதர் தூஷண விபுதர் பூபதி நகரி ...... குடியேற ஆரண வனச ஈரிரு குடுமி ஆரியன் வெருவ ...... மயிலேறு மாரிய பரம ஞானமு மழகு மாண்மையு முடைய ...... பெருமாளே
2020-12-13
01 min
Channel G
Thevaaram தேவாரம்
அப்பர் சுவாமிகள் அருளிய தேவாரம் ஆறாம் திருமுறை போற்றித் திருத்தாண்டகம். Appar Swamigal thevaaram
2020-12-12
04 min
Channel G
திருப்புகழ் Thirupugal
Arunagirinathar's Thirupugal அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ். காஞ்சிபுரம். முட்டுப் பட்டுக் ...... கதிதோறும் முற்றச் சுற்றிப் ...... பலநாளும் தட்டுப் பட்டுச் ...... சுழல்வேனைச் சற்றுப் பற்றக் ...... கருதாதோ வட்டப் புட்பத் ...... தலமீதே வைக்கத் தக்கத் ...... திருபாதா கட்டத் தற்றத் ...... தருள்வோனே கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.
2020-12-12
01 min
Channel G
Thirupugal திருப்புகழ்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் arunagirinathar's Thirupugal. சிதம்பரம் திருப்புகழ். பாடல் கனகசபை மேவு மெனதுகுரு நாத கருணைமுரு கேசப் ...... பெருமாள்காண் கனகநிற வேத னபயமிட மோது கரகமல சோதிப் ...... பெருமாள்காண் வினவுமடி யாரை மருவிவிளை யாடு விரகுரச மோகப் ...... பெருமாள்காண் விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர் விமலசர சோதிப் ...... பெருமாள்காண் சனகிமண வாளன் மருகனென வேத சதமகிழ்கு மாரப் ...... பெருமாள்காண் சரணசிவ காமி யிரணகுல காரி தருமுருக நாமப் ...... பெருமாள்காண் இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ டியல்பரவு காதற் ...... பெருமாள்காண் இணையிலிப தோகை மதியின்மக ளோடு மியல்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே
2020-12-09
03 min
Channel G
Thirupugal. திருப்புகழ்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ். பழமுதிர் சோலை Arunagirinathar's Thirupugal. வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து ...... தெளியேனே மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம ணிந்து ...... பணியேனே ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று ...... தெரியேனே ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட தாடுமயி லென்ப ...... தறியேனே நாதமொடு விந்து வானவுடல் கொண்டு நானிலம லைந்து ...... திரிவேனே நாகமணி கின்ற நாதநிலை கண்டு நாடியதில் நின்று ...... தொழுகேனே சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற சோகமது தந்து ...... எனையாள்வாய் சூரர்குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற ...... பெருமாளே
2020-12-09
02 min
Channel G
திருப்புகழ் - மயில் விருத்தம் Thirupugal... Mayil viruthatham
Mayil viruthatham by Saint. Arunagirinathar. மகரம் அளறிடை புரள உரககண பணமவுலி மதியும் இரவியும் அலையவே வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல மகிழ்வு பெறும் அறு சிறையவான் சிகரவரை மனை மறுகு தொறு நுளைய மகளிர் செழு செநெல்களொடு தரளம் இடவே செகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததி திடர் அடைய நுகரும் வடிவேல் தகர மிருகமதம் என மணமருவு கடகலுழி தரு கவுளும் உறு வள் எயிறும் தழை செவியும் நுதல்விழியும் உடைய ஒருகடவுள் மகிழ் தரு துணைவன் அமரர் குயிலும் குகரமலை எயினர்குல மடமயிலும் என இருவர் குயமொடமர் புரியு முருகன் குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள் குலையவிடு கொடிய வேலே (குமரன்விடு கொடிய வேலே அறுமுகவன் விடு கொடிய வேலே)
2020-12-06
02 min
Channel G
திருப்புகழ் Thirupugal
அருணகிரிநாதர் அருளிய திருச்செங்கோடு திருப்புகழ். ... Arunagirinathar's Thirupugal... பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு பட்சிந டத்திய ...... குகபூர்வ பச்சிம தட்சிண வுத்தர திக்குள பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ் சித்ரக வித்துவ சத்தமி குத்ததி ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ் செப்பென வைத்துல கிற்பர வத்தெரி சித்தவ நுக்ரக ...... மறவேனே கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல் கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி கட்டிய ணைத்தப ...... னிருதோளா சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத கப்பனு மெச்சிட ...... மறைநூலின் தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே
2020-12-06
02 min
Channel G
திருப்புகழ். .... அருணகிரிநாதர் அருளிய வேல் வகுப்பு. Arunagirinathar's vel vaguppu
Saint. Arunagirinathar's vel vaguppu. அருணகிரிநாதர் அருளிய வேல் வகுப்பு. நிறைந்த பலன் தரக்கூடியது.... கேட்டு பயன் பெறுங்கள்
2020-12-05
04 min
Channel G
அப்பர் தேவாரம் Appar thevaaram
Appar thevaaram. அப்பர் தேவாரம்... போற்றி திருத்தாண்டகம்
2020-12-05
04 min
Channel G
பாம்பன் சுவாமிகள் Pamban Swamigal
Thiruvanmiyur pathigam திருவான்மியூர் பதிகம். திருவான்மியூர் சீரு லாவு நீடு மாட வீதி யாதி தேவர்வாழ் ஏரு லாவும் வேத பீட மேய்வி லாச வான்மியூர் நாரு லாவு ஞான வேலி னாத னாத பாதமே பாரு லாவு ஞான நூலர் பாடும் வீடு மாகுமே. 1 கோட றாத சோலை தாழை கூடு நீழ னாறுநீர் ஏட றாத வாரி சாதி யேய்த டாக வான்மியூர் மாட றாத மாம யூர மூரு மாதி பாதமே பாட றாத ஞான நூலர் பாடும் வீடு மாகுமே. 2 தேச றாத மீனு லாவு சீத வாரி நாளுநீர் வீச லார்வி லாச வூர்வி வேகர் வாழும் வான்மியூர் வாச வேலி னான்வி பூதி மாண றாத பாதமே பாச நூறு ஞான நூலர் பாடும் வீடு மாகுமே. 3 கூடு நாரை மீனை வாரு கோலம் வான்மண் மேடுவால் நீடு ஞாளி பூஜை சேன மேர்நி லாவும் வான்மியூர் நாடு வேல னாம யூர நாத னாத பாதமே பாடு மோகை ஞான நூலர் பாடும் வீடு மாகுமே. 4 பூவு லாம்வி ணாடு மேரு பூத மேகி னாலுமே ஒவு றாதெ நாளு மாத ரோதி சாரும் வான்மியூர் மேவு நீன்ம யூர மூரும் வேல னாத பாதமே பாவு தார ஞான நூலர் பாடும் வீடு மாகுமே. 5 நாவல் வாழை தாளி பூக நாளி கேர மேயவூர் தாவ ணார வாவி வாழ்ச காய பூதி வான்மியூர்ப் பூவன் மேனி வேல னீத போத னாத பாதமே பாவ னாவர் ஞான நூலர் பாடும் வீடு மாகுமே. 6 பூணி கோக டாமை யாடு பூழி மூச வேகுமூர் ஏணி லாவு வேத கீத வேர்கு லாவும் வான்மியூர் வாணி லாவு ஞான வேலன் வாச நாத பாதமே பாணி மேய ஞான நூலர் பாடும் வீடு மாகுமே. 7 பேழு ணாவெ னாமை யூக மேபல் காய்கள் பீறலாற் கூழு லாய சூழன் மேவு கோல நீடும் வான்மியூர் வாழு மாம யூர மூரு மாக வாதி பாதமே பாழு றாத ஞான நூலர் பாடும் வீடு மாகுமே. 8 பாலி றாத லால நீள்ப லாவி ளாப ராய்களோர் பாலி றாம தூக மாவொர் பால ளாவும் வான்மியூர்ப் பாலின் மேனி நாதர் சேய்கு கேச னாத பாதமே பாலி னேய மானு நூலர் பாடும் வீடு மாகுமே. 9 கூன னாகு மீன மூரல் கூடு பானல் வான்மியூர் ஞான வேல னார லோதி நாம னாடு தேவனாம் மான வான்ம யூர மேறு மாக சோதி பாதமே பான றாவி னோதி நூலர் பாடும் வீடு மாகுமே. 10
2020-12-02
03 min
Channel G
திருவருட் பயன் Thiruvarut payan
சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கனுள் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள். Couplet from Thiruvarut payan by Umapathy Sivachariar
2020-12-02
14 min
Channel G
திருப்புகழ் திருவகுப்பு
தேவேந்திர சங்க வகுப்பு தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தானாந்தன தந்தன தானாந்தன தந்தன . .. தரணியி லரணிய முரணிர ணியனுடல் தனைநக நுதிகொடு சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சததள முகுளித தாமாங்குச மென்றிரு தாளாந்தர அம்பிகை தருபதி சுரரொடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள கிதவிள முலையிள நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள் இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின் யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில் இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட விடுமன கரதல ஏகாம்பரை யிந்திரை மோகாங்கசு மங்கலை எழுதிய படமென இருளறு சுடரடி யிணைதொழு மவுனிகள் ஏகாந்தசு கந்தரு பாசாங்குச சுந்தரி கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெடநினை காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ் கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள் கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரிக மலைகுழை காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு கரைபொழி திருமுக கருணையி லுலகெழு கடனிலை பெறவளர் காவேந்திய பைங்கிளி மாசாம்மவி தந்தவன் அரணெடு மடமரை யடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில் வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கு மரன்குகன் அறுமுக னொருபதொ டிருபுய னபிநவ னழகிய குறமகள் தார்வேய்ந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன் அடன்மிகு கடதட விகடித மதகளி றனவர தமுமக லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில் அதிபதி யெனவரு பொருதிறல் முருகனை அருள்பட மொழிபவர் ஆராய்ந்துவ ணங்குவர் தேவேந்திர சங்கமே.
2020-12-02
03 min
Channel G
Thirupugal- திருப்புகழ்
திருப்புகழ் சிதம்பரம் திருப்புகழ். ..... ..கனகசபை மேவும் (சிதம்பரம்) தனதனன தான தனதனன தான தனதனன தானத் ...... தனதானா பாடல் கனகசபை மேவு மெனதுகுரு நாத கருணைமுரு கேசப் ...... பெருமாள்காண் கனகநிற வேத னபயமிட மோது கரகமல சோதிப் ...... பெருமாள்காண் வினவுமடி யாரை மருவிவிளை யாடு விரகுரச மோகப் ...... பெருமாள்காண் விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர் விமலசர சோதிப் ...... பெருமாள்காண் சனகிமண வாளன் மருகனென வேத சதமகிழ்கு மாரப் ...... பெருமாள்காண் சரணசிவ காமி யிரணகுல காரி தருமுருக நாமப் ...... பெருமாள்காண் இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ டியல்பரவு காதற் ...... பெருமாள்காண் இணையிலிப தோகை மதியின்மக ளோடு மியல்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே
2020-12-02
03 min
Channel G
Thiruvarut payan திருவருட் பயன்
Couplet from Thiruvarut payan by Umapathy Sivachariar. சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கனுள் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் என்ற நூலில் இருந்து......
2020-12-01
12 min
Channel G
Thirupugal திருப்புகழ்
கனகசபை மேவும் (சிதம்பரம்) தனதனன தான தனதனன தான தனதனன தானத் ...... தனதானா பாடல் கனகசபை மேவு மெனதுகுரு நாத கருணைமுரு கேசப் ...... பெருமாள்காண் கனகநிற வேத னபயமிட மோது கரகமல சோதிப் ...... பெருமாள்காண் வினவுமடி யாரை மருவிவிளை யாடு விரகுரச மோகப் ...... பெருமாள்காண் விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர் விமலசர சோதிப் ...... பெருமாள்காண் சனகிமண வாளன் மருகனென வேத சதமகிழ்கு மாரப் ...... பெருமாள்காண் சரணசிவ காமி யிரணகுல காரி தருமுருக நாமப் ...... பெருமாள்காண் இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ டியல்பரவு காதற் ...... பெருமாள்காண் இணையிலிப தோகை மதியின்மக ளோடு மியல்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே.
2020-12-01
03 min
Channel G
மந்தர புஷ்பம் Mantra Pushpam
யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி சந்தரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி ய ஏவம் வேத யோபாம் ஆயதனம் வேத ஆயதனவான் பவதி (1) அக்னிர்வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி யோ அக்னேராயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோவா அக்னேராயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோபாம் ஆயதனம் வேத ஆயதனவான் பவதி (2) வாயுர்வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி யோ வாயோராயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வை வாயோராயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோபாம் ஆயதனம் வேத ஆயதனவான் பவதி (3) அஸௌவை தபன்னபாமாயதனம் ஆயதனவான் பவதி யோ முஷ்யதபத ஆயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோவா அமுஷ்யதபத ஆயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோபாம் ஆயதனம் வேத ஆயதனவான் பவதி (4) சந்த்ரமா வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி ய:சந்த்ரமாஸ ஆயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோபாம் ஆயதனம் வேத ஆயதனவான் பவதி (5) நக்ஷத்ரத்ராணி வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி யோ நக்ஷத்ர த்ராணாமாயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வை நக்ஷத்ராணாமாயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோபாம் ஆயதனம் வேத ஆயதனவான் பவதி (6) பர்ஜன்யோ வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோபாம் ஆயதனம் வேத ஆயதனவான் பவதி (7) ஸம்வத்ஸரோ வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி ய: ஸம்வத்ஸரஸ்யாயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோ ப்ஸுனாவம் ப்ரதிஷ்டிதாம் வேத ப்ரத்யேவ திஷ்டதி(8) ஓம் தத்ப்ரஹ்ம ஓம் தத்வாயு ஓம் தத்அத்மா ஓம் தத்ஸத்யம் ஓம் தத்ஸர்வம் ஓம் தத்புரோர் நம: ஓம் ராஜாதிராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே நமோ வயம் வை ஸ்ரவணாய குர்மஹே ஸமேகா மான்கா மகாமாய மஹ்யம் காமேஷ்வரோ வைஷ்ரவணோ ததாது குபேராய வைஷ்ரவணாய மஹாராஜாய நம
2020-12-01
04 min
Channel G
Thirupugal
திருப்புகழ்
2020-12-01
01 min
Channel G
Thirupugal திருப்புகழ்
திருப்புகழ் சுவாமிமலை. விந்ததி னூறி வந்தது காயம் வெந்தது கோடி ...... யினிமேலோ விண்டுவி டாம லுன்பத மேவு விஞ்சையர் போல ...... அடியேனும் வந்துவி நாச முன்கலி தீர வண்சிவ ஞான ...... வடிவாகி வன்பத மேறி யென்களை யாற வந்தருள் பாத ...... மலர்தாராய் எந்தனு ளேக செஞ்சுட ராகி யென்கணி லாடு ...... தழல்வேணி எந்தையர் தேடு மன்பர்ச காய ரெங்கள்சு வாமி ...... யருள்பாலா சுந்தர ஞான மென்குற மாது தன்றிரு மார்பி ...... லணைவோனே சுந்தர மான செந்திலில் மேவு கந்தசு ரேசர் ...... பெருமாளே.
2020-12-01
06 min
Channel G
திருப்புகழ் Thirupugal
திருச்செந்தூர் திருப்புகழ் Thiruchendhur Thirupugal. விந்ததி னூறி வந்தது காயம் வெந்தது கோடி ...... யினிமேலோ விண்டுவி டாம லுன்பத மேவு விஞ்சையர் போல ...... அடியேனும் வந்துவி நாச முன்கலி தீர வண்சிவ ஞான ...... வடிவாகி வன்பத மேறி யென்களை யாற வந்தருள் பாத ...... மலர்தாராய் எந்தனு ளேக செஞ்சுட ராகி யென்கணி லாடு ...... தழல்வேணி எந்தையர் தேடு மன்பர்ச காய ரெங்கள்சு வாமி ...... யருள்பாலா சுந்தர ஞான மென்குற மாது தன்றிரு மார்பி ...... லணைவோனே சுந்தர மான செந்திலில் மேவு கந்தசு ரேசர் ...... பெருமாளே.
2020-11-30
03 min
Channel G
Srimat Pamban swamigal ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள்
பாம்பன் சுவாமிகள் அருளிய குமார் இத்தலம் Kumarasthavam by Srimat Pamban Swamigal
2020-11-29
04 min
Channel G
திருப்புகழ்
Thirupugal. .. திருப்புகழ். காமியத் தழுந்தி ...... யிளையாதே காலர்கைப் படிந்து ...... மடியாதே ஓமெழுத் திலன்பு ...... மிகவூறி ஓவியத் திலந்த ...... மருள்வாயே தூமமெய்க் கணிந்த ...... சுகலீலா சூரனைக் கடிந்த ...... கதிர்வேலா ஏமவெற் புயர்ந்த ...... மயில்வீரா ஏரகத் தமர்ந்த ...... பெருமாளே.
2020-11-29
01 min
Channel G
திருப்புகழ் - THIRUPPUGAL
திருப்பரங்குன்றம் - திருப்புகழ்.. கனகந்திரள் கின்றபெ ருங்கிரி தனில்வந்துத கன்தகன் என்றிடு கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனே கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர் கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு கரியின்றுணை என்றுபி றந்திடு ...... முருகோனே பனகந்துயில் கின்றதி றம்புனை கடல்முன்புக டைந்தப ரம்பரர் படரும்புயல் என்றவர் அன்புகொள் ...... மருகோனே பலதுன்பம்உழன்றுக லங்கிய சிறியன்புலை யன்கொலை யன்புரி பவமின்றுக ழிந்திட வந்தருள் ...... புரிவாயே அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி புரமுந்திரி வென்றிட இன்புடன் அழலுந்தந குந்திறல் கொண்டவர் ...... புதல்வோனே அடல்வந்துமு ழங்கியி டும்பறை டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட ...... வருசூரர் மனமுந்தழல் சென்றிட அன்றவர் உடலுங்குட லுங்கிழி கொண்டிட மயில்வென்றனில் வந்தரு ளுங்கன ...... பெரியோனே மதியுங்கதி ருந்தட வும்படி உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய வளமொன்றுப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே.
2020-11-28
03 min
Channel G
Thiruppugal - திருப்புகழ்
திருச்செங்கோடு திருப்புகழ்.. பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு பட்சிந டத்திய ...... குகபூர்வ பச்சிம தட்சிண வுத்தர திக்குள பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ் சித்ரக வித்துவ சத்தமி குத்ததி ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ் செப்பென வைத்துல கிற்பர வத்தெரி சித்தவ நுக்ரக ...... மறவேனே கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல் கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி கட்டிய ணைத்தப ...... னிருதோளா சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத கப்பனு மெச்சிட ...... மறைநூலின் தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே.
2020-11-28
02 min
Channel G
திருப்புகழ்.. Thirupugal
பழமுதிர்சோலை திருப்புகழ்.. வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து ...... தெளியேனே மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம ணிந்து ...... பணியேனே ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று ...... தெரியேனே ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட தாடுமயி லென்ப ...... தறியேனே நாதமொடு விந்து வானவுடல் கொண்டு நானிலம லைந்து ...... திரிவேனே நாகமணி கின்ற நாதநிலை கண்டு நாடியதில் நின்று ...... தொழுகேனே சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற சோகமது தந்து ...... எனையாள்வாய் சூரர்குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற ...... பெருமாளே.
2020-11-27
02 min
Channel G
திருப்புகழ்
அவனிதனிலே.... பழனி திருப்புகழ்... அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய் மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர் மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து படியதிர வேந டந்த ...... கழல்வீரா பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.
2020-10-30
16 min
Channel G
திருவருட் பயன்
சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன்
2020-10-29
01 min
Channel G
திருவருட் பயன் 40
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-09-13
01 min
Channel G
திருவருட் பயன் 39
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-09-13
01 min
Channel G
திருவருட் பயன் 38
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-09-13
01 min
Channel G
திருவருட் பயன் 37
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-09-13
01 min
Channel G
திருவருட் பயன் 36
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-09-13
01 min
Channel G
திருவருட் பயன்
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-09-13
01 min
Channel G
திருவருட் பயன்
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-09-13
01 min
Channel G
திருவருட் பயன் 33
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-09-13
01 min
Channel G
திருவருட் பயன் 32
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-09-13
01 min
Channel G
திருவருட் பயன் 31
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-09-13
01 min
Channel G
Thiruvarutpayan
couplets from THIRUVARUTPAYAN, one of the 14 saiva siddantha sasthras rendered by Sri Umapathy Sivacharyiar.
2020-09-03
22 min
Channel G
Thiruvarutpayan
Couplet from one of the 14 Saiva Siddantha Sasthra called Thiruvarutpayan rendered by Sri Umapathy Sivacharyiar
2020-09-03
01 min
Channel G
திருவருட்பயன்
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-09-03
06 min
Channel G
திருவருட் பயன்
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-09-01
11 min
Channel G
திருவருட்பயன்
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-09-01
01 min
Channel G
திருவருட்பயன்
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-09-01
01 min
Channel G
Thiruvarutpayan. திருவருட்பயன்
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-08-26
01 min
Channel G
Thiruvarutpayan. திருவருட்பயன்
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-08-26
01 min
Channel G
Thiruvarutpayan. திருவருட்பயன்
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-08-25
01 min
Channel G
Thiruvarutpayan. திருவருட்பயன்
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-08-25
01 min
Channel G
Thiruvarutpayan. திருவருட்பயன்
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-08-25
01 min
Channel G
Thiruvarutpayan. திருவருட்பயன்
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-08-25
01 min
Channel G
Thiruvarutpayan. திருவருட்பயன்
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-08-25
01 min
Channel G
Thiruvarutpayan. திருவருட்பயன்
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-08-24
01 min
Channel G
Thiruvarutpayan. திருவருட்பயன்
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-08-24
01 min
Channel G
Thiruvarutpayan. திருவருட்பயன்
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-08-24
01 min
Channel G
Thiruvarutpayan. திருவருட்பயன்
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-08-24
05 min
Channel G
Thiruvarutpayan. திருவருட்பயன்
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-08-24
01 min
Channel G
Thiruvarutpayan. திருவருட்பயன்
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிச் செய்த திருவருட்பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்.
2020-08-23
01 min
Channel G
Thiruvarutpayan. திருவருட்பயன்
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
2020-08-22
01 min
Channel G
Thiruvarutpayan. திருவருட்பயன்
சைவ சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலின் குறட்பாக்கள்..
2020-08-21
02 min
Channel G
. Thiruvarutpayan. திருவருட்பயன்
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் ஒன்றான உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலின் குறட்பாக்கள்
2020-08-20
01 min
Channel G
Asirvad
Recitation from veda- for asirevad
2020-06-05
00 min
Channel G
Thirupugal
Thirupugal composed by Saint Arunagirinathar.. Performance by Visu Iyer..
2020-06-03
09 min
Channel G
summa therinjukalam vaanga
individual development thought for ponder
2020-06-03
02 min
Channel G
சும்மா தெரிஞ்சுக்கலாம் வாங்க...
சிந்தனைக்கு சில குறிப்புகள்... தன்னம்பிக்கை தொடர்.. உங்களை அறிய ஒரு உபாயம்.
2020-06-03
02 min