Look for any podcast host, guest or anyone
Showing episodes and shows of

WindOfGloryMinistries International

Shows

Wind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-26OCT24Psalms 18:35You have given me your shield of victory. Your right hand supports me; your help has made me great.சங்கீதம் 18:35உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.2024-10-2607 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-25OCT24Titus 3:6-7 Which he shed on us abundantly through Jesus Christ our Saviour; That being justified by his grace, we should be made heirs according to the hope of eternal life.தீத்து 3:6-7தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.2024-10-2508 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-24OCT24Exodus 14:14“The Lord will fight for you; you need only to be still.””யாத்திராகமம் 14:14கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.2024-10-2404 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-23OCT24John 14:27 Peace I leave with you, my peace I give unto you: not as the world giveth, give I unto you. Let not your heart be troubled, neither let it be afraid. யோவான் 14:27சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.2024-10-2304 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-22OCT24John 1:50 “Jesus answered and said to him,…You will see greater things than these.”யோவான் 1:50இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: …இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.”2024-10-2204 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-21OCT243 John 1:2 “Beloved, I pray that you may prosper in all things and be in health, just as your soul prospers.”3 யோவான் 1:2பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.2024-10-2105 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-20OCT24James 1:17 “Every good gift and every perfect gift is from above, and comes down from the Father of lights, with whom there is no variation or shadow of turning.”யாக்கோபு 1:17நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.2024-10-2010 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-19OCT24Psalms‬ ‭33‬:‭12‬“Blessed is the nation whose God is the Lord, The people He has chosen as His own inheritance.”சங்கீதம் 33:12கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.2024-10-1908 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-18OCT24Colossians 1:16-17“For by Him all things were created that are in heaven and that are on earth, visible and invisible, whether thrones or dominions or principalities or powers. All things were created through Him and for Him.And He is before all things, and in Him all things consist.”கொலோசேயர் 1:16-17அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.2024-10-1808 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-17OCT242 Chronicles 16:9 For the eyes of the LORD run to and fro throughout the whole earth, to show himself strong in the behalf of them whose heart is perfect toward him.2 நாளாகமம் 16:9தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது;2024-10-1708 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-16OCT24Psalms 23:5 Thou preparest a table before me in the presence of mine enemies: thou anointest my head with oil; my cup runneth over. சங்கீதம் 23:5என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.2024-10-1605 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-15OCT24Romans 8:28 “And we know that all things work together for good to them that love God, to them who are the called according to his purpose.”ரோமர் 8:28அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.2024-10-1505 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-14OCT24Hebrews 13:6 “The Lord is my helper, and I will not fear what man shall do unto me.”எபிரேயர் 13:6அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே.2024-10-1404 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-13OCT242 Corinthians 3:17 “Now the Lord is the Spirit; and where the Spirit of the Lord is, there is liberty.”2 கொரிந்தியர் 3:17கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.2024-10-1307 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-12OCT24Philippians 4:19 But my God shall supply all your need according to his riches in glory by Christ Jesus. பிலிப்பியர் 4:19என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.2024-10-1214 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-11OCT24Isaiah 43:18-19 Remember ye not the former things, neither consider the things of old. Behold, I will do a new thing; now it shall spring forth; shall ye not know it? I will even make a way in the wilderness, and rivers in the desert.ஏசாயா 43:18-19முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.2024-10-1105 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-10OCT24Exodus 34:10 Behold, I make a covenant: before all thy people I will do marvels, such as have not been done in all the earth, nor in any nation: and all the people among which thou art shall see the work of the LORD: for it is a terrible thing that I will do with thee. யாத்திராகமம் 34:10இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.2024-10-1004 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09OCT24Psalms 102:13 Thou shalt arise, and have mercy upon Zion: for the time to favour her, yea, the set time, is come. சங்கீதம் 102:13தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயை செய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.2024-10-0905 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08OCT24Isaiah 52:1  Awake, awake; put on thy strength, O Zion; put on thy beautiful garments, O Jerusalem, the holy city: for henceforth there shall no more come into thee the uncircumcised and the unclean. ஏசாயா 52:1 எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்காரவஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.2024-10-0805 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-07OCT24Psalms 68:3 But let the righteous be glad; let them rejoice before God: yea, let them exceedingly rejoice.சங்கீதம் 68:3நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்த சந்தோஷமடைவார்கள்.2024-10-0705 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-06OCT24‭‭I Corinthians‬ ‭1‬:‭18“For the message of the cross is foolishness to those who are perishing, but to us who are being saved it is the power of God.”I கொரிந்தியர் 1:18சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.2024-10-0607 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-05OCT24Ephesians 6:10 Finally, my brethren, be strong in the Lord, and in the power of his might.எபேசியர் 6:10கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.2024-10-0512 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-04OCT24Isaiah 54:14 In righteousness shalt thou be established: thou shalt be far from oppression; for thou shalt not fear: and from terror; for it shall not come near thee.ஏசாயா 54:14நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை.2024-10-0405 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-03OCT24Acts 17:28 For in him we live, and move, and have our being; as certain also of your own poets have said, For we are also his offspring. அப்போஸ்தலர் 17:28ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.2024-10-0304 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-02OCT242 Corinthians 9:15 Thanks be unto God for his unspeakable gift. 2 கொரிந்தியர் 9:15தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.2024-10-0206 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-01OCT24Psalms 62:5 My soul, wait thou only upon God; for my expectation is from him. சங்கீதம் 62:5என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.2024-10-0124 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09302024Isaiah 62:1 For Zion's sake will I not hold my peace, and for Jerusalem's sake I will not rest, until the righteousness thereof go forth as brightness, and the salvation thereof as a lamp that burneth.ஏசாயா 62:1சீயோனினிமித்தமும் எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப் போலவும், அதின் இரட்சிப்பு எரிகிற தீவட்டியைப்போலவும் வெளிப்படுமட்டும் அமராமலும் இருப்பேன்.2024-09-3010 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-092920241 John 3:8 “…For this purpose the Son of God was manifested, that he might destroy the works of the devil.”1 யோவான் 3:8“…பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.”2024-09-2910 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09282024Philippians 4:13 I can do all things through Christ which strengtheneth me. பிலிப்பியர் 4:13என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.2024-09-2805 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09272024Numbers 23:19 God is not a man, that he should lie; neither the son of man, that he should repent: hath he said, and shall he not do it? or hath he spoken, and shall he not make it good? எண்ணாகமம் 23:19பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?2024-09-2705 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09262024Psalms 27:1 The LORD is my light and my salvation; whom shall I fear? the LORD is the strength of my life; of whom shall I be afraid?சங்கீதம் 27:1கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் அரணானவர், யாருக்கு அஞ்சுவேன்?2024-09-2605 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09252024Proverbs 17:22 A merry heart doeth good like a medicine: but a broken spirit drieth the bones. நீதிமொழிகள் 17:22மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.2024-09-2505 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09242024Matthew 12:35 A good man out of the good treasure of the heart bringeth forth good things: and an evil man out of the evil treasure bringeth forth evil things. மத்தேயு 12:35நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.2024-09-2404 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09232024Psalms 46:4-5There is a river, the streams whereof shall make glad the city of God, the holy place of the tabernacles of the most High. God is in the midst of her; she shall not be moved: God shall help her, and that right early.சங்கீதம் 46:4-5ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும். தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்.2024-09-2305 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09222024Matthew 6:6 But thou, when thou prayest, enter into thy closet, and when thou hast shut thy door, pray to thy Father which is in secret; and thy Father which seeth in secret shall reward thee openly. மத்தேயு 6:6நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.2024-09-2205 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09212024Zechariah 4:7 Who art thou, O great mountain? before Zerubbabel thou shalt become a plain: and he shall bring forth the headstone thereof with shoutings, crying, Grace, grace unto it. சகரியா 4:7பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.2024-09-2105 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09202024Daniel 1:9 Now God had brought Daniel into favour and tender love with the prince of the eunuchs. தானியேல் 1:9தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்.2024-09-2005 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09192024Hebrews 4:16 Let us therefore come boldly unto the throne of grace, that we may obtain mercy, and find grace to help in time of need. எபிரேயர் 4:16ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.2024-09-1905 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09182024Isaiah 60:5 “…your heart shall swell with joy; Because the abundance of the sea shall be turned to you, The wealth of the Gentiles shall come to you.”ஏசாயா 60:5“…உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாகத் திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்.”2024-09-1805 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-091720242 Corinthians 9:8 And God is able to make all grace abound toward you; that ye, always having all sufficiency in all things, may abound to every good work: 2 கொரிந்தியர் 9:8நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.2024-09-1707 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09162024Zechariah 10:8 I will hiss for them, and gather them; for I have redeemed them: and they shall increase as they have increased. சகரியா 10:8நான் அவர்களைப் பார்த்துப் பயில்போட்டு அவர்களைக் கூட்டிக்கொள்ளுவேன்; அவர்களை மீட்டுக்கொண்டேன்; அவர்கள் பெருகியிருந்ததுபோலவே பெருகிப்போவார்கள்.2024-09-1609 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-091520242 Peter 1:2 Grace and peace be multiplied unto you through the knowledge of God, and of Jesus our Lord2 பேதுரு 1:2தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.2024-09-1508 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09142024Romans 8:32 He that spared not his own Son, but delivered him up for us all, how shall he not with him also freely give us all things? ரோமர் 8:32தம்முடைய சொந்தக்குமாரனென்றும்பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?2024-09-1404 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09132024Psalms 23:6 Surely goodness and mercy shall follow me all the days of my life: and I will dwell in the house of the LORD for ever. சங்கீதம் 23:6என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாள்களாய் நிலைத்திருப்பேன்.2024-09-1404 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-091220242 Corinthians 12:9 “…He said unto me, My grace is sufficient for thee: for my strength is made perfect in weakness...”2 கொரிந்தியர் 12:9“அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்…”2024-09-1205 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09112024Isaiah 59:19 “…When the enemy shall come in like a flood, the Spirit of the LORD shall lift up a standard against him.”ஏசாயா 59:19“…வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.”2024-09-1105 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09102024Jeremiah 29:11 For I know the thoughts that I think toward you, saith the LORD, thoughts of peace, and not of evil, to give you an expected end. எரேமியா 29:11நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.2024-09-1005 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09092024+Glory Dew for the Day-09SEP2024+Isaiah 10:27 And it shall come to pass in that day, that his burden shall be taken away from off thy shoulder, and his yoke from off thy neck, and the yoke shall be destroyed because of the anointing.ஏசாயா 10:27அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் நுகமும் நீக்கப்படும்; அபிஷேகத்தின் நுகம் முறிந்துபோகும்.2024-09-0905 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-090820241 Corinthians 15:57 But thanks be to God, which giveth us the victory through our Lord Jesus Christ. 1 கொரி 15:57நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.2024-09-0805 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09072024Psalms 136:1 O give thanks unto the LORD; for he is good: for his mercy endureth for ever.சங்கீதம் 136:1கர்த்தரை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.2024-09-0705 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09062024Deuteronomy 33:29 Happy art thou, O Israel: who is like unto thee, O people saved by the LORD, the shield of thy help, and who is the sword of thy excellency! and thine enemies shall be found liars unto thee; and thou shalt tread upon their high places. உபாகமம் 33:29இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.2024-09-0605 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09052024Romans 5:5 And hope maketh not ashamed; because the love of God is shed abroad in our hearts by the Holy Ghost which is given unto us.ரோமர் 5:5மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.2024-09-0505 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09042024Galatians 3:29 And if ye be Christ's, then are ye Abraham's seed, and heirs according to the promise. கலாத்தியர் 3:29நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.2024-09-0404 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09032024John 1:16 And of his fulness have all we received, and grace for grace. யோவான் 1:16அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.2024-09-0304 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09022024Numbers 6:24-26The LORD bless thee, and keep thee: The LORD make his face shine upon thee, and be gracious unto thee: The LORD lift up his countenance upon thee, and give thee peace.எண்ணாகமம் 6:24-26கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.2024-09-0205 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-09012024Ephesians 3:20 Now unto him that is able to do exceeding abundantly above all that we ask or think, according to the power that worketh in us..எபேசியர் 3:20நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவர்..2024-09-0117 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08312024Luke 10:19 Behold, I give unto you power to tread on serpents and scorpions, and over all the power of the enemy: and nothing shall by any means hurt you. லூக்கா 10:19இதோ, சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகலவல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.2024-08-3104 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08302024Romans 8:34 Who is he that condemneth? It is Christ that died, yea rather, that is risen again, who is even at the right hand of God, who also maketh intercession for us. ரோமர் 8:34ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.2024-08-3005 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08292024+Glory Dew for the Day-29AUG2024+Romans 8:34 Who is he that condemneth? It is Christ that died, yea rather, that is risen again, who is even at the right hand of God, who also maketh intercession for us. ரோமர் 8:34ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.2024-08-2905 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08282024James 4:7 Submit yourselves therefore to God. Resist the devil, and he will flee from you.யாக்கோபு 4:7தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.2024-08-2805 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08272024Mark 11:23 For verily I say unto you, That whosoever shall say unto this mountain, Be thou removed, and be thou cast into the sea; and shall not doubt in his heart, but shall believe that those things which he saith shall come to pass; he shall have whatsoever he saith. மாற்கு 11:23எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.2024-08-2706 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-082620241 John 4:4 “Ye are of God, little children, and have overcome them: because greater is he that is in you, than he that is in the world.”1 யோவான் 4:4“நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.”2024-08-2605 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-082520241 John 5:11 “…God hath given to us eternal life, and this life is in his Son.”1 யோவான் 5:11தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.2024-08-2505 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08242024Revelation 12:11 “…they overcame him by the blood of the Lamb, and by the word of their testimony…”வெளி 12:11“…ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்..”2024-08-2405 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08232024Romans 5:17 For if by one man's offence death reigned by one; much more they which receive abundance of grace and of the gift of righteousness shall reign in life by one, Jesus Christ.) ரோமர் 5:17…ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.2024-08-2305 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08222024Isaiah 58:8 Then shall thy light break forth as the morning, and thine health shall spring forth speedily: and thy righteousness shall go before thee; the glory of the LORD shall be thy rereward. ஏசாயா 58:8அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.2024-08-2205 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08212024Hebrews 4:16 Let us therefore come boldly unto the throne of grace, that we may obtain mercy, and find grace to help in time of need. எபிரேயர் 4:16ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.2024-08-2105 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08202024Matthew 4:4 But he answered and said, It is written, Man shall not live by bread alone, but by every word that proceedeth out of the mouth of God. மத்தேயு 4:4அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.2024-08-2005 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08192024Colossians 3:3 For ye are dead, and your life is hid with Christ in God. கொலோசெயர் 3:3ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.2024-08-1904 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08182024Romans 8:11 But if the Spirit of him that raised up Jesus from the dead dwell in you, he that raised up Christ from the dead shall also quicken your mortal bodies by his Spirit that dwelleth in you. ரோமர் 8:11அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.2024-08-1805 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08172024Romans 8:37 “…in all these things we are more than conquerors through him that loved us.”ரோமர் 8:37இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.2024-08-1705 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08162024Romans 8:2 For the law of the Spirit of life in Christ Jesus hath made me free from the law of sin and death. ரோமர் 8:2கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.2024-08-1605 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08152024Exodus 15:26 “… I am the LORD that healeth thee.”யாத்திராகமம் 15:26“… நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.”2024-08-1505 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-081420241 John 5:4 For whatsoever is born of God overcometh the world: and this is the victory that overcometh the world, even our faith.1 யோவான் 6:4தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.2024-08-1405 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08132024John 14:14 If you shall ask any thing in my name, I will do it. யோவான் 14:14என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.2024-08-1304 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08122024Isaiah 26:3-4 Thou wilt keep him in perfect peace, whose mind is stayed on thee: because he trusteth in thee. Trust ye in the LORD for ever: for in the LORD JEHOVAH is everlasting strength: ஏசாயா 26:3-4உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.2024-08-1205 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08112024Nahum 1:15 “… the wicked shall no more pass through thee; he is utterly cut off.”நாகூம் 1:15“துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்துவருவதில்லை, அவன் முழுவதும் சங்கரிக்கப்பட்டான்.”2024-08-1104 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08102024Psalms 107:20 He sent his word, and healed them, and delivered them from their destructions. சங்கீதம் 107:20அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.2024-08-1005 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08092024Proverbs 18:10 The name of the LORD is a strong tower: the righteous runneth into it, and is safe. நீதிமொழிகள் 18:10கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.2024-08-0905 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08082024Romans 8:32 He that spared not his own Son, but delivered him up for us all, how shall he not with him also freely give us all things? ரோமர் 8:32தம்முடைய சொந்தக்குமாரனென்றும்பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?2024-08-0805 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08072024Ephesians 1:3 Blessed be the God and Father of our Lord Jesus Christ, who hath blessed us with all spiritual blessings in heavenly places in Christ: எபேசியர் 1:3நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.2024-08-0705 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-080620242 Corinthians 2:14 Now thanks be unto God, which always causeth us to triumph in Christ, and maketh manifest the savour of his knowledge by us in every place.2 கொரிந்தியர் 2:14கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.2024-08-0605 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08052024Jeremiah 32:40-41And I will make an everlasting covenant with them, that I will not turn away from them, to do them good; but I will put my fear in their hearts, that they shall not depart from me. Yea, I will rejoice over them to do them good, and I will plant them in this land assuredly with my whole heart and with my whole soul.எரேமியா 32:40-41அவர்களுக்கு நன்மை செய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாதபடிக்கு, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து, அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்த தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன்.2024-08-0505 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08042024Romans 8:28 “…we know that all things work together for good to them that love God, to them who are the called according to his purpose.”ரோமர் 8:28அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.2024-08-0405 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08032024Luke 10:42 But one thing is needful: and Mary hath chosen that good part, which shall not be taken away from her. லூக்கா 10:42தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.2024-08-0305 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-080220242 Corinthians 4:13 We having the same spirit of faith, according as it is written, I believed, and therefore have I spoken; we also believe, and therefore speak; 2 கொரி 4:13விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்.2024-08-0205 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-08012024Isaiah 58:14 “…you will find your joy in the Lord, and I will cause you to ride in triumph on the heights of the land and to feast on the inheritance of your father Jacob. The mouth of the Lord has spoken.” ஏசாயா 58:14 “…கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படிபண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.”2024-08-0116 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-07312024Psalms 34:10 The young lions do lack, and suffer hunger: but they that seek the LORD shall not want any good thing. சங்கீதம் 34:10 சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது.2024-07-3105 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-07302024Psalms 23:1-2 The LORD is my shepherd; I shall not want. He maketh me to lie down in green pastures: he leadeth me beside the still waters. சங்கீதம் 23:1-2 கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.2024-07-3005 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-07292024Proverbs 4:23 Keep thy heart with all diligence; for out of it are the issues of life. நீதிமொழிகள் 4:23 எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவவூற்று புறப்படும்.2024-07-2905 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-07282024Luke 10:19 Behold, I give unto you power to tread on serpents and scorpions, and over all the power of the enemy: and nothing shall by any means hurt you. லூக்கா 10:19 இதோ, சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகலவல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.2024-07-2805 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-07272024Isaiah 35:10 And the ransomed of the LORD shall return, and come to Zion with songs and everlasting joy upon their heads: they shall obtain joy and gladness, and sorrow and sighing shall flee away. ஏசாயா 35:10 கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.2024-07-2705 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-07262024Ephesians 6:10 Finally, my brethren, be strong in the Lord, and in the power of his might. எபேசியர் 6:10 கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.2024-07-2605 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-07252024Romans 8:1-2 There is therefore now no condemnation to them which are in Christ Jesus, who walk not after the flesh, but after the Spirit. For the law of the Spirit of life in Christ Jesus hath made me free from the law of sin and death. ரோமர் 8:1-2 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.2024-07-2505 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-07242024John 4:14 But whosoever drinketh of the water that I shall give him shall never thirst; but the water that I shall give him shall be in him a well of water springing up into everlasting life. யோவான் 4:14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.2024-07-2405 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-07232024Jude 1:20-21 But ye, beloved, building up yourselves on your most holy faith, praying in the Holy Ghost, Keep yourselves in the love of God, looking for the mercy of our Lord Jesus Christ unto eternal life. யூதா 1:20-21 நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.2024-07-2305 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-07222024+Glory Dew for the Day-22July2024+ Revelation 21:7 He that overcometh shall inherit all things; and I will be his God, and he shall be my son. வெளி 21:7 ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.2024-07-2204 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-07212024+Glory Dew for the Day-21July2024+ Jeremiah 33:6 Behold, I will bring it health and cure, and I will cure them, and will reveal unto them the abundance of peace and truth. எரேமியா 33:26 இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.2024-07-2105 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-07192024Hebrews 6:11-12 And we desire that every one of you do shew the same diligence to the full assurance of hope unto the end: That ye be not slothful, but followers of them who through faith and patience inherit the promises. எபிரேயர் 6:11-12 நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து, உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயமுண்டாகும்படி நீங்கள்யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.2024-07-1906 minWind of Glory Ministries - TamilWind of Glory Ministries - TamilWindOfGloryMinistries-12012023Deuteronomy 33:12 And of Benjamin he said, The beloved of the LORD shall dwell in safety by him; and the LORD shall cover him all the day long, and he shall dwell between his shoulders. உபாகமம் 33:12 பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்.2023-12-0112 min