Look for any podcast host, guest or anyone
Showing episodes and shows of

Yazh Talkies

Shows

The Yapping with YUCCA PodcastThe Yapping with YUCCA PodcastIndigi-Take Over: Healing, Art, and Climate Justice with Guests Gizzy Kwe & Orlando CruzIn this podcast, Johnny and Yazh from YUCCA speak to Giizhigateh (Gizzy) Kwe and Orlando Cruz. They discuss the work that Gizzy and Orlando are doing in the community, including the Arrowsoul Trading Post, Orlando’s book, Gizzy’s herbal apothecary and healing work, and their climate activism work.  TW: There are mentions of suicide at 1:14:45, and at 43:00, Ghizzy begins talking about mancamps, which includes discussion of sexual assault, Missing and Murdered Indigenous Women, the kidnap of children, and other heavy topics. Begin again at 51:46 if you do not have the capacity for this conversation. Intro...2024-12-171h 25Your Aunties Favorite PodcastYour Aunties Favorite PodcastCall Him YazhThis episode will take you on journey that will test your limits of pleasure and pain. We discuss the problematic dilemma of Native women being nice to Native men but then those men taking it as a romantic invitation. We discuss Diddy's 1000 bottles of baby oil. Carl Slater breaks down the recent continuing resolution that was passed by Council in an effort to save the Nation from layoffs.  2024-09-202h 06The Yapping with YUCCA PodcastThe Yapping with YUCCA PodcastFrom Us to YouWelcome to the Yapping with YUCCA Podcast featuring Jazmin, Isaiah, Feleecia, and Yazh. 2024-08-0740 minLearn  Mandarin in Mandarin with HuiminLearn Mandarin in Mandarin with Huimin#109. 香港跨年New Year’s Eve in Hong Kong (Level B1-B2)#109. 香港跨年New Year’s Eve in Hong Kong  (Level B1)Mandarin Lessons: https://yunfei.world/languages/learn-mandarin/Book lessons with this code to get more discount: huimin Email: zhuimin9698@gmail.comIG@ huimin_taiwan_mandarin留言告訴我你對這一集的想法: https://open.firstory.me/user/ckq9bl3vd660p0805d1apvgrd/commentsPaypal: PayPal.Me/ZhanghuiminTW 生詞 vocabulary   1     時髦       ,    Shímáo ,      fashionable 3     國際品牌       ,    guójì pǐnpái ,      International brand 4     購物天堂       ,    gòuwù tiāntáng ,      shopping haven 5     一口答應       ,    yīkǒu dā yīng      ,      Agree immediately 6     行程滿滿       ,    xíngchéng mǎn mǎn ,      Full schedule 7     維多利亞港   ,    wéi duō lì yà gǎng   ,      Victoria Harbour 8     高樓大廈       ,    gāo lóu dàshà    ,      high-rise buildings 9     廣東話   ,    guǎngdōng huà ,      Cantonese 10  移交       ,    yíjiāo     ,      transfer 12  歸還       ,    guīhuán ,  ...2024-01-2120 minSolvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்Solvanam | K.S. Suthakar | Short Story |Yazh PaRavai| கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | யாழ் பறவை|Solvanam | K.S. Suthakar | Short Story |Yazh PaRavai| கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | யாழ் பறவை| எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்- சிறு அறிமுகம் யாழ்ப்பாணத்தில் வீமன்காமம், தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்டு இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறார். முப்பது சர்வதேச சிறுகதைப்போட்டிகளிலும், இரண்டு குறுநாவல் போட்டிகளிலும் பரிசு பெற்றுள்ளார். `எங்கே போகின்றோம்?’, `சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ சிறுகதைத்தொகுதிகளும், `வளர் காதல் இன்பம்’ குறுநாவலும் மற்றும் 2022- ல் `பால்வண்ணம்’ சிறுகதைத்தொகுதியும் அச்சில் வெளிவந்துள்ளன. அமேசான் கிண்டில் பதிப்பாக `மெல்பேர்ண் வெதர்’, `கார்காலம்’, `ஏன் பெண்ணென்று’ குறுநாவல்கள் வெளிவந்திருக்கின்றன. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/08/27/யாழ்-பறவை/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan2023-09-0432 min瞎扯学中文 Convo Chinese瞎扯学中文 Convo ChineseEpisode 42 | 我哋真係好撚鍾意香港 We really love Hong Kong (in Cantonese)Leave a comment and share your thoughts: https://open.firstory.me/user/cko0g8j5m1toy0984t6s7mqtk/comments Transcript: https://convo-chinese-joanne.medium.com/episode-42-%E6%88%91%E7%9C%9F%E7%B3%BB%E5%A5%BD%E9%92%9F%E6%84%8F%E9%A6%99%E6%B8%AF-i-really-love-hong-kong-5b2a4bf729c9 Vocabulary 出差 Business trip | Chūchāi   初中 Junior High School | chūzhōng   人生旅途 Life Journey | rénshēng lǚtú   疫情 Epidemic | yìqíng   缓和 Reprieve, getting better | huǎnhé   亚洲区 Asia | yàzhōu qū   金融行业 Financial Industry | jīnróng hángyè   印象很深 Very Impressed | yìnxiàng hěn shēn  2023-04-2221 min五分钟中文 5 Minute Chinese五分钟中文 5 Minute Chinese庆祝兔年一日游 Field Trip to Celebrate the Year of the RabbitHello everyone! Happy Year of the Rabbit. In today's episode I talk about our out-of-town field trip on Tuesday to celebrate the lunar new year.  Students ate a delicious all-you-can-eat Chinese hot pot buffet and shopped at the H Mart next door. We had a great time! Script and useful expressions below.0:00大家好,欢迎收听新一期的《五分钟中文》。今天是农历大年三十。明天就是农历大年初一了。如果你过农历新年,在这里祝你春节快乐,兔年吉祥!今天我想跟大家说说今年我是怎么跟学生一起庆祝春节的。兔 | Tù | rabbit吉祥 | jíxiáng | auspicious0:32这个星期二我带全体学中文的学生去附近的大城市体验了一次正宗的中式火锅和亚洲超市。我让学生跟平时一样八点十分到校。大家在我教室整顿一下以后,八点半我们准时坐校车从学校出发。我们的城市距离附近的大城市并不近。如果是自己开车,谷歌地图说需要不到两个半小时。我之前计划这次行程的时候,觉得坐校车比自己开车的时间最多多一个小时吧。还担心到得太早。但是其实因为校车开得慢(好像只能开到55英里每小时),而且我们中途还去了一次休息区,所以到饭店的时间正好是他们开门的时间。我们到了以后就直接进去了。全体 | quántǐ | all体验 | tǐyàn | to experience正宗 | zhèngzōng | authentic中式 | zhōngshì | Chinese style火锅 | huǒguō | hot pot亚洲 | yàzhōu | Asia整顿 | zhěngdùn | settle down谷歌 | gǔgē | Google英里 | yīnglǐ | mile中途 | zhōngtú | halfway2:02来之前我已经跟饭店的老板多次沟通了。比如,他们知道我们差不多几点到,也知道我们是快三十个高中生,从来没吃过火锅,也不太懂怎么吃。老板安排我们坐在一起,还找服务员教我们怎么在iPad上点菜,怎么涮火锅,怎么调酱料。总之,饭店的人都十分热情,有耐心。我们大家吃得很开心。午餐火锅自助是一位24美元。我觉得很实惠!沟通 | gōutōng | communicate快 | kuài | almost涮火锅 | shuàn huǒguō | Shabu Shabu调 | tiáo | blend酱料 | jiàng liào | sauce热情 | rèqíng | enthusiasm耐心 | nàixīn | patience自助 | zìzhù | self serving实惠 | shíhuì | affordable2:56吃完饭以后,我们就去旁边的H Mart亚洲超市逛了。因为在饭店的时间有点儿长,所以我们在超市只有半个小时时间逛。这么大的超市,我的学生又是第一次来,其实说半个小时是有点儿紧张的。虽然大家也都逛完、买到了自己喜欢的东西,但是下次我会安排更充足的时间让大家好好逛逛,仔细地观察体验亚洲超市。紧张 | jǐnzhāng | nervous充足 | chōngzú | enough仔细 | zǐxì | carefully, closely观察 | guānchá | Observe3:45逛完超市以后我们就返程了。五点半才回到学校。不过,除了回来赶上了晚高峰,交通上...2023-01-2204 min神的圣言 - Chinese (GHW)神的圣言 - Chinese (GHW)Shén Dehuà Shì Huó De - Dì 9 JíZài zhè yī jízhōng, wǒmen lái kàn kàn qǐshì lù de dì yī zhāng. Shǐtú yuēhàn zài zhì yàzhōu qī jiàohuì de kāichǎng xìn zhōng jiǎnghuà. Tā de shūxìn fēicháng yōuměi, duì yēsū jīdū de ài fēicháng zhēnchéng. Fānyì láizì NIV. Xiǎngshòu hé zhùfú. Shā luò mǔ, Lái sī lì·shā lìwén2022-10-2441 min五分钟中文 5 Minute Chinese五分钟中文 5 Minute Chinese中秋这忙碌的一周 A Busy Week & Mid-Autumn FestivalHello everyone! In today’s episode I talk about my busy week this week with the school curriculum night, the Mid-Autumn Festival, and my work to set up a Chinese honors society. Today is Mid-Autumn Day. If you celebrate this holiday, I wish you a happy holiday of abundance and prosperity. Thank you for listening. Script and useful words below. Email me if you have any questions or suggestions. 大家好!欢迎收听新一期的5分钟中文。我们已经开学三周了,但是我还是感觉有很多东西要忙。事情一件接着一件。除了备课、改作业之外,还有很多其他的事情。所以今天就跟大家聊一聊我最近一周都在忙什么吧。感觉 | Gǎnjué | Feel0:33这周的一件大事就是星期四的课程之夜curriculum night。这次是我们疫情以来第一次实地的curriculum night。前两年都是线上进行的。curriculum night主要是向家长介绍一下自己,课程,教学计划,课堂要求,评分标准之类。Curriculum Night从晚上6:00到8:00。我回家的时候感觉好累。实地 | shídì | on-site线上 | xiàn shàng | on-line评分标准 | píngfēn biāozhǔn | Grading standard之类 | zhī lèi | such as1:16星期五我在我的课上跟我的学生们一起庆祝了中秋节。今年的中秋节好像比去年早一些。今年我很惊喜地在Costco看到月饼和凤梨酥。这些在去年是没有的。我一直很羡慕大城市会有更多的亚洲食品。现在我们也慢慢有了。真好!我买了一盒月饼和两盒凤梨酥。星期四我们有一个中国家长给我打电话说他有很多的月饼,还有日本小零食。他吃不了,所以问我要不要。如果我需要的话,他就让他的儿子给我带到学校,我正好可以跟大家分享。我说,当然啦!越多越好啊!我觉得他给我的月饼比我在Costco买的月饼好吃。学生们也很喜欢!庆祝 | qìngzhù | celebrate惊喜 | jīngxǐ | surprise月饼 | yuèbǐng | moon cake凤梨酥 | fènglí sū | Pineapple Cake...2022-09-1003 min瞎扯学中文 Convo Chinese瞎扯学中文 Convo ChineseEPISODE 32 | 这就是非洲! This is Africa!完整中文Transcript 点击这里 >> 完整Transcript 中英语词汇 excel 格式的点击这里获取下载 >> 词汇表Vocabulary >> Or click here: https://convo-chinese-joanne.medium.com/episode-32-%E8%BF%99%E5%B0%B1%E6%98%AF%E9%9D%9E%E6%B4%B2-this-is-africa-2e72d8a04603 ----------------------------------------------------- 我之前在非洲肯尼亚的首都内罗毕生活的两年,交了很多好朋友,这个星期有好几个好朋友从内罗毕来找我们滑雪,所以这一期节目就和Hailey聊一聊我们对非洲生活的感触和印象,特别是对比东非(肯尼亚)和西非(尼日利亚)的不同之处!Hailey是香港人,所以这一期节目大家会听到香港普通话口音哦~ I lived in Nairobi, the capital of Kenya, Africa for two years before, made a lot of good friends, this week several good friends from Nairobi to visit us and go skiing, so this episode and Hailey to talk about our feelings and impressions of life in Africa, especially we will compare the differences between East Africa (Kenya) and West Africa (Nigeria)! Hailey is from Hong Kong, so you will hear a Hong Kong Mandarin accent in this episode! ----------------- 远道而来 Coming from afar | Yuǎndào ér lái   尼日利亚 Nigeria | nírìlìyǎ   滑雪 Skiing | huáxuě   香港人 Hong Kong People | xiānggǎng rén  2022-03-1215 minMPF International School PodcastMPF International School PodcastInterview your Neighbourhood - Chandra yazh IniyanGrade 62021-03-0101 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 30 (Ragam::Surutti)திருப்பாவை பாசுரம் 30   (Ragam::Surutti) (English version from 3:45 onwards) வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை      திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்      பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே      இங்கு இப்பரிசு உறைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கன் திருமுகத்துச் செல்வத் திருமாலால்      எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2021-01-1306 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 29 (Ragam::Malayamarutham) திருப்பாவை பாசுரம் 29  (Ragam::Malayamarutham) (English version starts from 1:50 onwards) சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன்      பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்! பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ      குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!      எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்      மற்றை நம் காமங்கள் மாற்று ஏல் ஓர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2021-01-1204 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 28 (Ragam::Kamboji)திருப்பாவை பாசுரம் 28 (Ragam::Kamboji) (English version starts from 01:50 onwards) கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்      அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் பிறவி பெருந்தனை புண்ணியம் யாம் உடையோம்      குறைவொன்றும் இல்லாத கோவிந்தா, உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது      அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே      இறைவா! நீ தாராய் பறை ஏல் ஓர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2021-01-1103 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை - பாசுரம் 26: Thiruppavai Pasuram 26திருப்பாவை பாசுரம் 27 (Ragam::Poorvikalyani) (English version starts from 02:10 onwards) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்      பாடி பறை கொண்டு யாம் பெறு சம்மானம் நாடு புகளும் பரிசினால் நன்றாக      சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்      ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார      கூடியிருந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2021-01-1004 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 26 (Ragam::Kunthalavarali)திருப்பாவை பாசுரம் 26 (Ragam::Kunthalavarali) (English version starts from 01:30 onwards) மாலே! மணிவண்ணா மார்கழி நீராடுவான்      மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன      பாலன்ன வண்ணத்துன் பாஞ்சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே      சாலப்பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே      ஆலின் இலையாய் அருள் ஏல் ஓர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2021-01-0903 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 25 (Ragam::Behag)திருப்பாவை பாசுரம் 25 (Ragam::Behag) (English version starts from 01:25 onwards) ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்      ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைத்த      கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை      அருத்தித்து வந்தொம் பறை தருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி      வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2021-01-0802 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 24 (Ragam::Sindhu Bhairavi)திருப்பாவை பாசுரம் 24   (Ragam::Sindhu Bhairavi) (English version from 1:55 onwards) அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி      சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி      கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி      வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்      இன்றுயாம் வந்தோம் இரங்கு ஏல் ஓர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2021-01-0703 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 23 (Ragam::Maniranghu)திருப்பாவை பாசுரம் 23  (Ragam::Maniranghu) (English version starts from 1:55 onwards) மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்      சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்ப்பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி      மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன்      கோயில் நின்று இங்ஙனே போந்தருளி, கோப்புடைய சீரிய சிங்காசனத்திலிருந்து, யாம் வந்த      காரியம் ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2021-01-0603 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 22 (Ragam::Yamuna Kalyani)திருப்பாவை பாசுரம் 22 (Ragam::Yamuna Kalyani) (English version starts from 01:20 onwards) அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான      பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற்கீழே சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்      கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ      திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டுங்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்      எங்கள் மேல் சாபம் இழிந்து ஏல் ஓர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2021-01-0502 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 21 (Ragam::Nadanamakriya)திருப்பாவை பாசுரம் 21  (Ragam::Nadanamakriya) (English version starts from 01:30 onwards) ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப      மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்      ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்      மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமாபோலே      போற்றியாம் வந்தோம் புகழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2021-01-0403 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 20 (Ragam::Senchurutti)திருப்பாவை பாசுரம் 20  (Ragam::Senchurutti) (English version starts from 01:57 onwards) முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று      கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய் செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்கு      வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய் செப்பன்ன, மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்      நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய் உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை      இப்போதே எம்மை நீராட்டு ஏல் ஓர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2021-01-0303 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 19 (ராகம்:: சஹானா, Ragam::Sahana)திருப்பாவை பாசுரம் 19   (ராகம்:: சஹானா, Ragam::Sahana) (English version from 2:09 onwards) குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்      மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்      வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய் மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை      எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்      தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2021-01-0203 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 18 (Ragam::Saveri)திருப்பாவை பாசுரம் 18  (Ragam::Saveri) (English version starts from 02:12 onwards) உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்      நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்! கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்      வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்      பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாட செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப      வந்து திறவாய் மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2021-01-0103 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 17 (ராகம்:: கல்யாணி, Ragam::Kalyani)திருப்பாவை பாசுரம் 17 (ராகம்:: கல்யாணி, Ragam::Kalyani) (English version starts from 2:17 onwards) அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்      எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே      எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த      உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா      உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-12-3103 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 16 ( ராகம்:: தர்பார், Ragam::Darbar)திருப்பாவை பாசுரம் 16  ( ராகம்:: தர்பார், Ragam::Darbar) (English version starts from 01:35 onwards) நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய      கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்      ஆயர் சிறுமியரோமுக்கு, அறைபறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்      தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ      நேய நிலைக் கதவம் நீக்கு ஏல் ஓர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-12-3103 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 15 ( Ragam::Begada)திருப்பாவை பாசுரம் 15  ( Ragam::Begada) (English version starts from 03:02 onwards) எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ      சில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன் வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்      வல்லீர்கள் நீங்களே நான் தான் ஆயிடுக ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை      எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க      வல்லானை மாயானை பாடு ஏல் ஓர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-12-2904 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 14 ( ராகம்: :ஆனந்த பைரவி Ragam::Ananda Bhairavi)திருப்பாவை பாசுரம் 14  ( ராகம்: :ஆனந்த பைரவி Ragam::Ananda Bhairavi) (English version starts from 1:47 onwards) உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்      செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்      தங்கள் திருக்கொயில் சங்டகிடுவான் போகின்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்      நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்      பங்கயக் கண்ணானைப் பாடு ஏல் ஓர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-12-2803 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 13 (Ragam::Atana)திருப்பாவை பாசுரம் 13  (Ragam::Atana) (English version from 2:22 onwards) புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்      கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்      வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய்      குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்      கள்ளம் தவிர்த்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-12-2703 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 12 (Ragam::Kedaragowlai)திருப்பாவை பாசுரம் 12 (Ragam::Kedaragowlai) (English version from 2:17 onwards) கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிறங்கி      நினைத்து முலை வழியே நின்று பால் சோர நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்      பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற      மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்      அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-12-2603 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 11 (Ragam::Huseni)திருப்பாவை பாசுரம் 11  (Ragam::Huseni)   (English Version from 1:54  onwards)   கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து       செற்றார் திறல் அழியச் சென்று  செருச் செய்யும் குற்ற மொன்றில்லாத  கோவலர் தம் பொற்கொடியே       புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்  சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்து நின்       முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட  சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ       எற்றுக்கு உறங்கும் பொருள் ஏல் ஓர் எம்பாவாய்! --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-12-2503 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 10 (ராகம்:: தோடி, Ragam::Thodi)திருப்பாவை பாசுரம் 10  (ராகம்:: தோடி,   Ragam::Thodi) தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய      தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!      மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ      ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று      நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-12-2403 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 9 (ராகம்:: அமீர் கல்யாணி, Ragam::Hameer Kalyani)திருப்பாவை பாசுரம் 9  (ராகம்:: அமீர் கல்யாணி,  Ragam::Hameer Kalyani) நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!      மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்      போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்      தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே      தேற்றமாய் வந்து திற ஏல் ஓர் எம்பாவாய்! --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-12-2303 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 8 (ராகம்:: தன்யசி, Ragam::Dhanyasi)திருப்பாவை பாசுரம் 8  (ராகம்:: தன்யசி,  Ragam::Dhanyasi) கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு      மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்      கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு      மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்      ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-12-2203 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 7 (ராகம்:: பைரவி, Ragam::Bhairavi)திருப்பாவை பாசுரம் 7  (ராகம்:: பைரவி, Ragam::Bhairavi) கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து      பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து      வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ      நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ      தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-12-2103 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 6 (Ragam:: Shankarabaranam-Misrachapu)திருப்பாவை பாசுரம் 6  (Ragam:: Shankarabaranam-Misrachapu) புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்      வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு      கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை      உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்      உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-12-2004 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 5 (ராகம்:: ஸ்ரீ Ragam:: Sri)திருப்பாவை பாசுரம் 5  (ராகம்::  ஸ்ரீ   Ragam:: Sri) மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்      தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்      தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது      வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும்      தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய். --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-12-1904 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 4 (ராகம்:: வராளி Ragam:: Varali)திருப்பாவை பாசுரம் 4  (ராகம்::  வராளி  Ragam:: Varali) ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்      ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்      பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில் ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து      தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்      மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய். --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-12-1804 minThe No Title PodcastThe No Title PodcastRapping, Gaming & Life with typ1calYash Wadhawe is a professional rapper and an eSports player. Instagram:- https://www.instagram.com/yazh_typ1cal/ His Latest Song in collaboration with Mx. Tayano :- https://www.youtube.com/watch?v=30e0pC283pI&feature=youtu.be --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app2020-12-171h 08Yazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 3 (ராகம்:: ஆரபி,) Thiruppavai Pasuram 3 (Ragam: Arabhi)திருப்பாவை பாசுரம் 3 (ராகம்:: ஆரபி, Ragam:: Arabhi) ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி      நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து      ஓங்கு பெருஞ் செந்நொலூடு கயல் உகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப      தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்      நீங்காத செல்வம் நிறைந்து ஏல் ஓர் எம்பாவாய் --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-12-1704 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை பாசுரம் 2 / Thiruppavai Pasuram 2திருப்பாவை பாசுரம் 2 வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்      செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி      நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்      செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி      உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய். --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-12-1604 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை - பாசுரம் 1: Thiruppavai Pasuram 1திருப்பாவை பாசுரம் 1 மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்      நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்      கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்      கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான்      பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய். --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-12-1503 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை - முன்னுரை 2: Thiruppavai Introduction 2திருப்பாவை - முன்னுரை 2: Thiruppavai Introduction 2 --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-12-1510 minYazh TalkiesYazh Talkiesதிருப்பாவை - முன்னுரை: Thiruppavai Introductionதிருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந்நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப்பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. திருப்பாவை பாடல்களையும் அதன் உரைகளையும் வரும் நாட்களில் கேட்டு மகிழ்வோம்  The Thiruppavai is a Tamil devotional poem attributed to the female poet-saint Andal (also known as Nachiyar, Kodhai or Goda Devi). It consists of thirty stanzas (paasurams) in praise of Thirumal (a manifestation of Lord Vishnu). It is a part of Divya Prabandha, a collection of the works of the twelve Alvars, that is considered an important part of the devotional genre of Tamil literature. In Thiruppavai, Andal gives a universal call to all people to recite the name and glories of Lord Vishnu.  Lets listen and enjoy the narration these stanzas on every day in the Margazhi  month. --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-12-1414 minYazh TalkiesYazh TalkiesThirukkural Adhigaram 1 / திருக்குறள் அதிகாரம் 1Thirukkural Adhigaram 1 / திருக்குறள் அதிகாரம் 1  --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-10-0404 minYazh TalkiesYazh TalkiesCrow and Swan / காகமும் அன்னப்பறவையும்A good moral story for kids on how to be contended with what we have. --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-09-2702 minYazh TalkiesYazh TalkiesThirukkural / திருக்குறள் முன்னுரை - 2Knowing a brief about Thirukkural before proceeding will help to understand what it covers and why was it so much precious over years. --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-09-1507 minYazh TalkiesYazh TalkiesAnimal Theme Park / விலங்குகள் கேளிக்கை பூங்காA Monkey, Rabbit and Cat planning to visit animal theme park. They hesitated to take Duck along with them. But during travel there was a situation where they could not reach the theme park.. How Duck played a role and became friends and the message this story gives will be interesting to hear.   --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-09-0705 minYazh TalkiesYazh TalkiesThirukkural / திருக்குறள் முன்னுரை - 1We all know about Thirukkural and learnt in various stages of our life. The relevance of Thirukkural stands across generations. We want to bring that one more time to your ears.  --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-09-0306 minYazh TalkiesYazh TalkiesVinayagar ChathurthiVinayagar Chathurthi Launch episode --- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-08-2110 minYazh TalkiesYazh TalkiesYazh Talkies (Trailer)--- Send in a voice message: https://anchor.fm/yazh-talkies/message2020-08-2000 minEMOTIONAL BASED INTERVIEW - TARAMANIEMOTIONAL BASED INTERVIEW - TARAMANINathamuni & Co George TownNathamuni Co George Town Program by Sandiya.R in Tamil Yazh2019-10-1501 minEMOTIONAL BASED INTERVIEW - TARAMANIEMOTIONAL BASED INTERVIEW - TARAMANIGem pens shop -Sandiya .RGem pens shop RJ Sandiya.R Tamil Yazh2019-09-1702 minEMOTIONAL BASED INTERVIEW - TARAMANIEMOTIONAL BASED INTERVIEW - TARAMANIArmenian churchAbou this program : About Armenian church RJ : Hariharasudhan.R Channel : Tamil Yazh2019-09-1704 minEMOTIONAL BASED INTERVIEW - TARAMANIEMOTIONAL BASED INTERVIEW - TARAMANIThamizh YazhThe Department of Journalism and Communication, University of Madras. Students of 2018-2020 batch programes2019-08-1400 minLearning Chinese through StoriesLearning Chinese through Stories2.3.14A《王力宏》3"I found him lovely because he's classical. That's his upbringing — classical music, classical tradition, being isolated in Rochester. His parents are like me, and they insist on their idealized Chinese way, their traditional way," says Ang Lee.  1994年暑假的一个早晨,王力宏背上了简单的行李,一步一回头的离开了温暖的家,在飞机上他忍不住落泪了。到了台北,王力宏往家里打了个电话,他听见妈妈哽咽的声音。就在那一刻,王力宏想还是回去算了,结束这场叛逆的旅行,不要让妈妈伤心。谁知道电话那边的妈妈对他说:“你一向很乖的,我知道,你一定是为了实现你的音乐梦想,才偷偷跑到台湾去的。我已经拜托了你的表叔李建复了,他在台北做音乐,你要好好听他的话!” Yī jiǔ jiǔ sì nián shǔjià de yī ge zǎochén , Wánglìhóng bēi shàng le jiǎndān de xíngli , yī bù yī huítóu de líkāi le wēnnuǎn de jiā , zài fēi jīshàngtā rěnbuzhù luòlèi le . Dàole Táiběi , Wánglìhóng wǎng jiālǐ dǎ le ge diànhuà , tā tīngjiàn māma gěngyè de shēngyīn . Jiù zài nà yī kè , Wánglìhóng xiǎng hái shì huíqu suànle , jiéshù zhè chǎng pànnì de lǚxíng , bù yào ràng māma shāngxīn . Shéi zhīdào diànhuà nàbiān de māma duì tā shuō : " nǐ yīxiàng hěn guāi de , Wǒ zhīdào , nǐ yīdìng shì wèile shíxiàn nǐ de yīnyuè mèngxiǎng , cái tōutōu pǎodào Táiwān qù de . Wǒ yǐjīng bàituō le nǐ de biǎoshū Lǐ J...2019-01-1706 minChinese Track Level 5Chinese Track Level 5CT_256: Asian Immigration Article: Numbers Yao4shi4 ni3 mu4qian2 zhu4 zai4 xi1fang1 guo2jia1,ying1gai1 ke3yi3 gan3jue2 dao4 na4li3 de sheng1huo2 xi2guan4 gen1 qian2 ji1 nian2 cha1 hen3duo1. Yin1wei4 zui4jin4 you3 yue4lai2yue4 duo1 de ya4zhou1 ren2 yi2min2 dao4 xi1fang1 guo2jia1. Zhi1qian2,wo3men zai4 lu4 shang4 ting1 dao4 de yu3yan2,da4bu4fen4 dou1 shi4 ying1wen2. Ke3shi4,hou4lai2 you2yu2 hen3duo1 ya4zhou1 ren2 yi2min2 dao4 na4li3 de guan1xi4,wo3men xian4zai4 ye3 ke3yi3 chang2...2008-08-2400 min